UNIQUE ANGEL (தனித்துவமானவள்) (@uuniqueangel) header
UNIQUE ANGEL (தனித்துவமானவள்) (@uuniqueangel) profile picture

Confidence is the most beautiful crown a woman can wear..❤️ old id: https://xitter.cf/t.co/CVsA5GwRua

Joined September 2026
Photo by UNIQUE ANGEL (தனித்துவமானவள்) (@uuniqueangel)Photo by UNIQUE ANGEL (தனித்துவமானவள்) (@uuniqueangel)Photo by UNIQUE ANGEL (தனித்துவமானவள்) (@uuniqueangel)Photo by UNIQUE ANGEL (தனித்துவமானவள்) (@uuniqueangel)Photo by UNIQUE ANGEL (தனித்துவமானவள்) (@uuniqueangel)Photo by UNIQUE ANGEL (தனித்துவமானவள்) (@uuniqueangel)Photo by UNIQUE ANGEL (தனித்துவமானவள்) (@uuniqueangel)Photo by UNIQUE ANGEL (தனித்துவமானவள்) (@uuniqueangel)Photo by UNIQUE ANGEL (தனித்துவமானவள்) (@uuniqueangel)Photo by UNIQUE ANGEL (தனித்துவமானவள்) (@uuniqueangel)
மதம், எதுவாயினும் மனிதம் ஒன்றுதான்...!
8
10
30
827
ஓராயிரம் முறையாவது .... நினைத்திருப்பேன் நீ என்னை ஒரு முறையாவது நினைத்திருப்பாயா என்று.....
5
29
அடம் பிடித்தே பழக்கப்பட்டவளுக்கு... உன்னிடம் அடிமையாகிக் கிடப்பதே அலாதி இன்பம்....
2
1
17
165
வாசிப்பது நீயென்றால் யோசிக்காமல் எழுதுவேன்.. பல கவிதைகள்…💕💕
4
2
24
265
பெண்ணின் எதிர்பார்ப்பு தன்னை எங்கும் விட்டுத்தராத #ஆண்....
3
2
32
452
உன்னை நேசித்த குற்றத்திற்காய் கணங்கள்தோறும் என்னை தண்டித்துக் கொண்டிருக்கிறாய் உன் நினைவுகளால்...
3
2
27
372
"ஒன்றும் இல்லை சும்மாதான்" எனும் வார்த்தைகள்... ஆண்கள் அகராதியில் #ஒன்றும் #இல்லைதான்.. பெண்கள் அகராதியில் #ஒவ்வொன்றாய் #இருக்கும்...
9
5
38
478
UNIQUE ANGEL (தனித்துவமானவள்) retweeted
சிறகடித்துப் பறக்கும் ஆசையை சிறையில் அடைத்து கற்று தருகிறது வாழ்க்கை !
4
12
26
419
சீக்கிரம் வயதாகிவிட்டது போல் இருக்கிறது.. நான் இன்னும் கொஞ்சம் இந்த வாழ்க்கையை எனக்காக வாழ்ந்திருக்கலாம்.....🖤
7
14
63
1,177
தாமதமாக வருபவை பலவும் நல்லதாகவே இருந்தாலும் வீண் தான்...
10
10
1
48
617
நம்மை பற்றிய நல்லெண்ணம் இல்லாதவர்களிடம் நம்மை நிரூபிப்பதை விட, அவர்களை விட்டு விலகி சொல்வதே நல்லது...
10
8
1
43
781
இதயம் வலித்தாலும் சிரி ! அது உடைந்தாலும் சிரி!...
4
2
30
512
நான் அழுவதைப் பார்க்க ஆவலாக காத்துக் கொண்டிருக்கும் கூட்டத்தின் முன் என் அழுகையை கட்டுப்படுத்தி விடுகிறது #என் #திமிர்
6
7
38
483
UNIQUE ANGEL (தனித்துவமானவள்) retweeted
அன்பே அன்பே உந்தன் நிழற்படம் அனுப்பி விடு ....
8
5
31
610
Behind every strong man is a story, a struggle and a silent pain that the world may never see. 💛 Respect every man's journey, strength and sacrifices. Their feelings matter too. 💪 Happy International Men's Day! 👑 #InternationalMensDay #MensDay #MensDay2026
8
5
35
1,290
நிபந்தனையற்ற உறவில் தான் நிரந்தரமாகிறது அன்பு....
8
3
55
586
ரசிப்பது அதிகமானால் வெறுப்பது எளிதாகிவிடும் ...
11
5
58
665
UNIQUE ANGEL (தனித்துவமானவள்) retweeted
பிரியமானவர்களிடம் தோற்று போவது தானே LOVE..✨❤️
10
5
40
615
UNIQUE ANGEL (தனித்துவமானவள்) retweeted
#சிலருக்கு சுமையாகவும் #சிலருக்கு சுகமாகவும், #நினைவுகள்...!!!
4
7
27
585
பிடித்தவைகளை எல்லாம் நமதாக்கிக் கொள்ள முயன்றால் தான் முடியுமா?...
11
2
1
45
669
விழிகள் இரண்டும் அம்பானால் அதன் இலக்கு நீயல்லவா..??
6
3
1
30
498