𝚏𝚊𝚣`` retweeted
ஒன்றை
சாதிக்க "கோபப்படு"
இல்லையெனில்
"சிந்திக்க" பக்குவப்படு...
#கவலை_சிலந்திவலை
𝚏𝚊𝚣`` retweeted
🦚அவள் 🌹
வருகைக்காக🦋
🦚காத்திருப்பதிலேயே🌹
கரைகிறது🦋
🦚என் 🌹
காலங்கள்🦋
🦚என்னைத்🌹
தேடி 🦋
🦚வரும் 🌹
அவள் 🦋
🦚இதயத்திற்காக🌹
இன்னும் 🦋
🦚எத்தனை🌹
நாட்கள் 🦋
🦚காத்திருக்குமோ🌹
என் 🦋
🦚மனம் ❣️
𝚏𝚊𝚣`` retweeted
ஏனென்று
நேராகச்
சென்று
கேட்கும்
உரிமை
மறைமுகத்
தாக்குதலில்
இருப்பதில்லை!..
Status
எனும்
நாகரிகம்
ஓர்
அநாகரிகம்😏
I hate it the MOST😏
We are in our own battle 🖤
𝚏𝚊𝚣`` retweeted
மூச்சுவிடத் திணறியபோது மூக்குப்பொடி உதவியதுபோல்...
உன் மௌனம் என்னை மூச்சுவிட வைக்கிறது...!
Hishalee ✍🏻
𝚏𝚊𝚣`` retweeted
💕...
நீ சந்தோசமா
இருக்கணும்னு
ஆசைப்பட்டேன்
ஆனால்
அந்த சந்தோஷத்தில்
நானும் இருக்கணும்
கொஞ்சம் அதிகமாக ஆசைப்பட்டேன்... 💜
இனிய மாலை.. 💐💐
❤️💜❤️











