Pinned Tweet
Happy Birthday to the Queen 👑👑
SJanaki ❤️
@milliblog @SoundTrackIndia @MusicAloud @Raaga_Suresh @phanishankar @_ShwetaMohan_ @ChiniZyaada @kanapraba @isaichpsycho @Sylvianism @exit30b @singersrinivas
#HappyBirthdaysjanaki
Vikram retweeted
An unnoticed gem 💎! I listened to this song after watching the YouTube interview with Director Narayanan. Unfortunately, the video song isn’t available on YouTube. It’s an Ilaiyaraaja musical masterpiece with the magical voice of Janaki Amma.
#Ilaiyaraaja
I guess some of the overflowing love is due to
@_ShwetaMohan_ to keep the spirit of Muthumani rightly lovably subdued to start with to rise to its enormity and was quite graceful in the music video as well.🙏
Sujatha Mohan. Costly miss !!
List of singers who got national awards in #arrahman music
Swarnalatha
Unni Krishnan
SPB
Chitra
Udit Narayan
Shankar Mahadevan
Naresh iyer
Shreya Ghosal
Shashaa Tirupati
❤️ 😍
72
Vikram retweeted
I’ve always loved @_ShwetaMohan_’s singing but #Muthumani is so wholesome and she reminds me of her mother’s, the legendary @sujathamohan, in another masterpiece by @ilaiyaraaja - Naan Vaakkappattu from #DesiyaGeetham - my favourite song by Sujatha Ji!
youtu.be/PzSF5bkcUzU?si=TtTu…
#Muthumani is soaring high! 🤩📈
Trending on YouTube and winning hearts! ❤️🔥
A mesmerizing musical world created by Maestro @ilaiyaraaja 🎼✨
#RaajaTrance #Dorothy
Vikram retweeted
முத்துமணிச்சரம் ❤️❤️❤️
இரண்டு நிமிடம், ஆறு விநாடிகள் வெறும் இசையும் கூட்டுக் குரலுமாக ஒலிக்கும் அந்தத் திரள் இசை ❤️
கூட்டுக் குரல்களை எப்படிக் கையாள வேண்டும் என்பதற்கு இன்னொரு உதாரணப் பாடல், ஸ்வேதாவின் குரல் இடைவேளைக்கு முன் வரை வராத கேப்டன் அப்போது தான் வந்து சேர்ந்து முழுமையாக ஆக்கிரமிப்பது போல.
இசைஞானி ❤️ தொடங்கும் போது சொர்க்கம் கைப்பிடியில் ❤️
பின்னால் வந்த வரிகளை இசையோடு சேர்ந்து பயணித்திருக்கலாம், ஏ.ஐ தேவை இல்லை கைவசம் இருக்கும் தொழில் நுட்பமே போதுமே.
அல்லது அவரின் குரல் பகுதிக்கு இசைவானதொரு ஓட்டம் கொடுத்திருக்கலாம்.
முத்துமணிச்சரம்
பூக்கணும் பூக்கணும்
❤️❤️❤️
youtu.be/rs0gQ-3hbPQ?si=_nsY…
Vikram retweeted
MUTHUMANI - THE RAAJA TRANCE
Maestro @ilaiyaraaja sir ❤️
youtu.be/rs0gQ-3hbPQ
#Muthumani
#RaajaTrance
#Dorothy
#DorothyfromSep25
Vikram retweeted
While cataloguing, you also unearth some gems. Chaithram seems to be an unreleased movie. I am not sure if this song has been reused but a cracker of a song. Listen to the bass :) #ilaiyaraaja
Vikram retweeted
இளையராஜா & ஜானகி இசைப் பொக்கிஷம் - 1, குங்குமசிமிழ்ல இந்த ஜானகி பாட்டை எப்ப கேட்டாலும் அப்படியோ உருகிடுவேன்.
பிருந்தாவன சாரங்கா ராகத்தில் பல பாடல்கள் ராஜா இசையமைச்சிருக்கார். இந்த பாடல்ல ஜானகி உருகி உருகி பாடியிருப்பாங்க. கோரஸ் அருமையா இரண்டு சரணங்களுக்கு இடையில் ராஜா சேர்த்திருப்பார்.
பிருந்தாவனம் அப்படின்னாவே கண்ணன் வந்திடுவார், இதையே பாட்டில் ‘கண்ணனவன் காலடி கண்டுதினம் சேரடி என்றும் உந்தன் பாதையில்
இன்பங்கலடி’
ரேவதியின் இளமைக்கால படங்கள் அழகாக காட்டியிருக்கார்கள். கண்ணை மூடி பாட்டை கேளுங்கள் முழுவதும் பரவசம்.
Vikram retweeted
நில்லென்று
சொன்னால் மனம் நின்றால் போதும்
நீங்காத நெஞ்சில் அலை ஓய்ந்தால் போதும்
காற்றில் எந்தன் கீதம் ❤️
ஒரு சமயம் அம்ருதா டிவியில் Super Star 2 நிகழ்ச்சியில் "காற்றில் எந்தன் கீதம்" பாடலை போட்டியாளராகக் கலந்து கொண்ட பத்ரா பாடிய போது இந்தப் பாடலை இசையமைத்த ராஜாவின் காலடியில் விழுந்து வணங்குவேன் என்று சொன்னார் மலையாள இசையமைப்பாளர் எம்.ஜெயச்சந்திரன்
பாடகி எஸ்.ஜானகிக்கு முத்திரைப் பாடலாக அமைந்தது எதுவோ என்றால் இதுவும் தான் என்று முண்டியடிக்கும் பாடல்களில் "காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே" பாடலும் இருக்கும்.
இந்தப் பாடல் வெளிவந்து 46 வருடங்களைத் தொடப் போகிறது, இன்றும் ரசிகர் மனதை விட்டு நீங்காது ஆணி அடித்தது போல நிற்கும் பாடல். இளையராஜாவைக் கேட்டு வளராத அடுத்த தலைமுறை கூட இந்தப் பாடலை நேசம் கொண்டு பாடிப் பரவசம் அடையும் அளவுக்கு பாட்டின் மெட்டும், பாடிய ஜானகியின் குரல் இனிமையும், பின்னணியில் கலக்கும் இசையும் வியாபித்து நிற்கும்.
ஆர்ப்பாட்டமாக மட்டுமல்ல அமைதியான தென்றலாகக்கூடத் தன்னால் பாடி வைக்க முடியும் என்று எஸ்.ஜானகி நிரூபித்த பாடல்களில் முதல் இடத்தில் இருப்பது இந்தப் பாடல். கஸல் வடிவில் பொருத்திப் பார்க்கக் கூடிய இந்தப் பாடலை எஸ்.ஜானகி பாடிய போது இந்தக் குரலே அவருக்கு அந்நியமான ஒரு வடநாட்டுப் பாணி போல இருக்கும். வளைந்து நெளிந்து போகும் இந்த குரல் கொடுக்கும் உருக்கம் கேட்போரின் ஊனினை உருக்க வல்லது. கூடவே பின்னணியாய் மெல்லிய மழைச்சாரல் போல வரும் இசை குரலோடு சேர்ந்து ஏக்கத்தைக் காட்டுகின்றது கண் முன்னே. காதல் வயப்பட்ட உள்ளம் மழைதேடி நனைந்து ரசிக்க வைக்கும் வல்லமை கொண்டது.
காற்றில் எந்தன் கீதம் பாடல் கங்கை அமரன் எழுதிய அற்புதமான பாடல்களில் ஒன்று. அவர் தான் இதை எழுதியது என்று பரவலாக அறியப்படாதது. ஜானி படத்தில் "என் வானிலே ஒரே வெண்ணிலா" மட்டும் தான் கண்ணதாசன் வரிகள். மீதியெல்லாம் கங்கை அமரனின் முத்துகள்.
இந்தப் பாடலின் எளிமை எதில் இருக்கிறது இசையிலா, பாடகியின் குரலிலா, பாடல் வரிகளிலா அல்லது காட்சியமைப்பிலா என்று போட்டி போடக் கூடிய அளவுக்கு ஒன்றுக் கொன்று தனித்துவமாக விளங்கும். சில ஆயிரம் செலவழித்த காஞ்சிபுரம் சேலையை விட எளிமையான பருத்திப் புடவை கொடுக்கும் பகட்டைத் தரும் அனுபவம் இது.
Aur Ek Prem Kahani என்ற ஹிந்தித் திரைப்படத்தினை பாலுமகேந்திரா இயக்கியபோது ராஜாவிடம் பழைய மெட்டுக்களைக் கேட்டுப் பயன்படுத்திக் கொண்டார். அதிலும் "காற்றில் எந்தன் கீதம்" வந்து கலந்தது. ஆனால் ஆஷா போன்ஸ்லே பாடினாலும் இந்த மெட்டு ஜானகிக்கே மட்டுமானது என்பதை நிரூபித்தது.
"காற்றில் எந்தன் கீதம்" பாமரனை மட்டுமல்ல சங்கீத விற்பன்னர்களையும் கவரும் அதி அற்புதமான பாடல்.
நிலாவே வா
செல்லாதே வா…
SPB ஐ நினைப்பூட்டுமோ
அது போலவே
காற்றில் எந்தன் கீதம்
காணாத உன்னைத் தேடுதே…
S.ஜானகிக்குமானது.
மௌனத்தின் ராகம் கேளாதோ
மௌனத்தின் தாளம் போடாதோ
வாழும் காலம்
யாவும்
எங்கே நெஞ்சம் தேடும்..
கானா பிரபா
Vikram retweeted
76-93 is the golden era in South Indian film music when the trio (along with a few others) was at their peak and gave us thousands of chartbusters that will be not just cherished but even studied and analyzed by posterity as it would be hard to recreate anything similar and as prolific and versatile in future.
Of course, new voices, sounds and methodology of composing and recording has revolutionized the industry since then but simply cannot match this era.
This must be circa late 70s.
Vikram retweeted
WORDS can not justify the GREATNESS of this LEGEND S.JANAKI AMMA 🙏🏻🎵
Only her SONGS can 🎵🙏🏻♥️
One I had a Great Blessing of Holding her hand & walking her down a Stage..
She said “ I love your song ‘KEVV KEKA’.. Though is is supposed to be an Item Song , what a Lovely Melody it has Got ”
That gave me Goosebumps 😍🙏🏻
The Most Versatile Female Singer who does 1000% justice to whichever Song she Sings 🙏🏻
Thank You Dearest JANAKI AMMA🙏🏻
You will live forever in our HEARTS ♥️♥️🎵🎵🙏🏻🙏🏻
Last Telugu song from this collaboration.. Om Shanti 🙏 #SJanaki




























