Vetrichelvan Barathy (@vetribvc) header
Vetrichelvan Barathy (@vetribvc) profile picture

Building in public. AI • Startups • Software Engineering Hosting Tech Spaces & Live Discussions Building products, sharing lessons & singing 🎙️ 👒 #OnePiece

Chennai, India
Joined April 2026
Photo by Vetrichelvan Barathy (@vetribvc)Photo by Vetrichelvan Barathy (@vetribvc)Photo by Vetrichelvan Barathy (@vetribvc)Photo by Vetrichelvan Barathy (@vetribvc)Photo by Vetrichelvan Barathy (@vetribvc)Photo by Vetrichelvan Barathy (@vetribvc)Photo by Vetrichelvan Barathy (@vetribvc)Photo by Vetrichelvan Barathy (@vetribvc)Photo by Vetrichelvan Barathy (@vetribvc)
Peacefull assembly? What a joke 😂
Once upon a time, there was a beautiful assembly session… 🖤❤️
17
728
13
3,911
211,903
Vetrichelvan Barathy retweeted
நீ எண்டு கார்டு வச்சா இவன் ட்ரெண்ட மாத்தி வெப்பான் நீ குழிய பறிச்சு வச்சா இவன் மலையில் ஏறி நிப்பான் 🥶📈💥 அர்த்தமாயிந்த ராஜா...! @mkstalin @rajinikanth 😹
1
45
2
149
2,917
Vetrichelvan Barathy retweeted
காலம் சொன்ன பதில். முதல்வர் @TVKVijayHQ உடன் நடிகர் @rajinikanth , படத் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் மற்றும் முன்னாள் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் @mkstalin
1
4
6
248
பார்த்தீரா... இன்னும் சில வருஷத்துல பிரதமர் நான்தான்னு சொல்லாம சொல்றாரு. 😌❤️ முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும். PM Jospeh Vijay 😌❤️
10
33
341
Vetrichelvan Barathy retweeted
Vaa vaathiyaar @CMOTamilnadu 🛐💥
47
1,155
20
4,970
144,766
Already kettu ponatha thottu pakra pazhakam ilanu soliyachu neenga itha vachu ahh BJP ayoo BJP nu pesitu vellai kudai thookitu povinga. Naanga enga adikanuma anga adipom Modi ya stage la vachutey ena kekanumo atha kepom. Nandri Vanakkam 😌
BJP IT wing mocks @CMOTamilnadu Vijay! But TVK can’t seem to muster the courage to hit back at their puppet masters! 🤭 So what do they do? Like a kid who gets bullied at school and comes home to kick the furniture, they go after their favourite punching bag, the DMK! 🤡 How utterly spineless and pathetic! #ToxicMusculinity #TVKVijay‌Fails #Clowns #ProtectTNFromTVK #Dravida_Senai
2
3
28
458
Vetrichelvan Barathy retweeted
Replying to @Savukkumedia
Political broker Savukku, you're a master of manipulation! 😂 You stitched together old Andhra Pradesh projects, made unsubstantiated claims about investments being lost by Tamil Nadu, and called it an EXCLUSIVE EXPOSÉ! Let's expose your manipulation with actual dates. 🔴 Companies with AP connections BEFORE TVK came to power in May 2026: 1. Substrate Capital – AP investment proposal approved in October 2023. 2. Biocon Biosphere – AP environmental approval dates back to June 2021. 3. Syrma SGS – Negotiations with AP began in March 2025. Project approval followed in September 2025. 4. SOLUM – ₹268 crore Sri City manufacturing facility was already nearing completion in March 2026. These companies didn't suddenly discover Andhra Pradesh after Vijay became CM! 🔴 Your misleading investment figures: Your own spreadsheet lists 16 companies totalling ₹39,121 crore and 31,433 proposed jobs. Yet you confidently announce ₹85,650 crore and 1,00,000 jobs! Where is the missing ₹46,529 crore investment breakdown? 🔴 Your claim that all 16 investments were lost by TN: Where are the original Tamil Nadu MoUs, cancelled agreements, land allotments or company statements proving these projects were diverted? You haven't established that all 16 investments were ever committed to TN! 🔴 Facts you conveniently ignored: Hwashin and Seoyon submitted fresh Letters of Intent worth ₹1,370 crore to Tamil Nadu on 11 November 2026. Companies can pursue investments in BOTH states. An AP MoU doesn't automatically mean TN lost an investment. 🔴 Your allegations against Guidance: Where is the documentary evidence for your allegations of employee victimisation, corruption, ₹5 lakh-per-acre demands and deliberate investment sabotage? And your own narration claims Guidance's internal problems began in 2023 under the DMK government! You present allegations as established facts, recycle older investments as fresh losses, and inflate a misleading narrative without project-level evidence. Political brokerage isn't investigative journalism, Savukku. Before claiming to expose ₹85,650 crore in lost investments, learn to add the numbers in your own spreadsheet! 😂
2
24
1
50
1,185
Kelunga nalla naaku pudungra mari kelunga orutha manja thundu potunu suthunan oruthanga camel ku pooja pandranga inoruthan veetula kootu poosariya ukara vachan nalla kelunga thirunthattum.
ஜோசியக்காரன் ஆலோசனையில் இயங்கும் அரசின் ஆதரவாளர்கள் அறிவு பில்லி சூனியம் அளவுக்குத்தான் வேலை செய்யும்
12
41
454
Vetrichelvan Barathy retweeted
The amount of toxicity on X today and the way some people are celebrating a person's death make me even more thankful that TVK won. Even animals don't celebrate death. I shudder to think what these people would have done had TVK not won. The lengths they would have gone to dismantle TVK and crush Vijay are frightening. @TVKVijayHQ, you are God's child. He is your protector always. And your VWs are your strongest pillars. We will never let you down. Never fail you ❤️❤️
14
62
4
199
2,900
Vetrichelvan Barathy retweeted
தன் கட்சித் தோழர்களைத் தன் உறவாக உணர்வாக உயிராகப் போற்றும் தலைவன். இரங்கல் மட்டும் தெரிவிப்போர் மத்தியில் தன் உறவுகளுக்காக இறங்கி நடக்கும் இதயமுள்ள தலைவன்.
92
1,217
20
4,794
107,875
Vetrichelvan Barathy retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், உடல்நலக்குறைவால் காலமான கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்களின் சென்னை, பெரம்பூரிலுள்ள இல்லத்திற்கு இன்று (20.11.2026) நேரில் சென்று, அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டார். The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay visited the residence of the late Thiru.V.S.Babu, Member of the Legislative Assembly, Kolathur, who passed away due to ill health, at Perambur in Chennai and participated in his funeral procession today (20.11.2026).
127
2,249
57
10,160
240,767
You deserve a place in Keelpakkam not in Mars 🤣
🙄🙄naan vena Mars ku poiduva... Mudiyala...
4
7
48
676
சுபயோக சுபமுகூர்த்த நாளான மே 4, 2026 (திங்கட்கிழமை, பராபவ வருடம், சித்திரை 21) அன்று விருச்சிக ராசியில் சந்திரனும், மேஷ ராசியில் சூரியனும் சஞ்சரிக்கின்ற நேரத்தில் கருணாநிதி மவன் ஸ்டாலினையும் @mkstalin கருணாநிதியின் கள்ளப் பேரன் நெல்சனையும் @nelsonvijay08 ஒரே நேரத்தில் கதறவிட்ட தருணம். டேய் சத்தம் போடாம அழுவுங்கடா 🤡🤡🤡
சுபயோக முகூர்த்த நாளான வெள்ளிக்கிழமை (20.11.2026) ஏகாதசி திதியில், எமகண்ட நேரம் மாலை (03:00-04:30) க்குள் காலில் செருப்பில்லாமல் இறந்த உடலை சுமந்து செல்வது எதற்கான பரிகாரம் என ஜோதிட ஆர்வலர்கள் சொன்னால் பயனுள்ளதாக இருக்கும்.
6
70
3
173
6,174
பிணம் தின்னி கழுகுகள் உலவும் உலகத்தில் இந்த பிறவி பிண அரசியல் செய்யும் பிறவி... இதுதான் திராவிடம் கற்றுத் தந்த அரசியல் போல.
சுபயோக முகூர்த்த நாளான வெள்ளிக்கிழமை (20.11.2026) ஏகாதசி திதியில், எமகண்ட நேரம் மாலை (03:00-04:30) க்குள் காலில் செருப்பில்லாமல் இறந்த உடலை சுமந்து செல்வது எதற்கான பரிகாரம் என ஜோதிட ஆர்வலர்கள் சொன்னால் பயனுள்ளதாக இருக்கும்.
2
11
44
639
ஒரு மாமனிதரின் ரசிகனாக, தொண்டனாக, இருப்பதை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்.🥹❤️ மாமனிதர் @CMOTamilnadu 🛐
27
552
3
3,017
20,506
Vetrichelvan Barathy retweeted
This is VIJAY for you. @CMOTamilnadu 🙏🏻
38
2,882
30
14,259
268,080
Vetrichelvan Barathy retweeted
தோள் கொடுத்த வீரனைத் தன் தோளில் சுமக்கும் தலைவன்.
72
1,562
17
5,580
38,107
கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை உண்மையான் உண்டிவ் வுலகு. இந்த வள்ளுவனின் குறளுக்கு ஏற்றாற்போல், தான் எவ்வளவு பெரிய உயரத்தில் இருந்தாலும், தனது சட்டமன்ற உறுப்பினரின் உடலைச் சுமந்து சென்று, "சாதாரண மக்களோடு மக்களாக நானும் ஒருவன்" என்று காட்டிய அண்ணன் முதலமைச்சர் விஜய் அவர்கள், தான் ஒரு மாபெரும் தலைவர் என்பதை உணர்த்திய தருணம் இது.
85
285
5,391
His actions speak louder than words 🤍🥺 A born leader @CMOTamilnadu
3
23
1
94
1,293
Vetrichelvan Barathy retweeted
ஊழல் நகரக் காவலர்கள் - ஓர் அறிமுகம்
458
3,992
224
12,884
564,060
Vetrichelvan Barathy retweeted
GTA VI Tamilnadu Version !
🤖 Made with AI
6
235
3
772
13,336