Alen (@ALENSANDEEP) header
Alen (@ALENSANDEEP) profile picture

Be kind to one another ✌️

Chennai, India
Joined March 2011
Photo by Alen (@ALENSANDEEP)Photo by Alen (@ALENSANDEEP)Photo by Alen (@ALENSANDEEP)Photo by Alen (@ALENSANDEEP)Photo by Alen (@ALENSANDEEP)Photo by Alen (@ALENSANDEEP)Photo by Alen (@ALENSANDEEP)Photo by Alen (@ALENSANDEEP)Photo by Alen (@ALENSANDEEP)Photo by Alen (@ALENSANDEEP)
திமுகவின் இரட்டை நிலைப்பாடு ! தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளுக்குத் தேவையான ஒப்பந்தப் பணியாளர்களை Outsourcing முறையில் தேர்வு செய்து வழங்க, தமிழக அரசின் கீழ் இயங்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமான OMCL நியமிக்கப்பட்டுள்ளது. தவெக அரசு எதைச் செய்தாலும், “இதை நாங்கள்தான் செய்தோம்” என்று Credit Steal செய்து Sticker ஒட்டிக்கொள்ளும் Senior Generational Abuser தலைமையிலான திமுகவினர், இது தவெக அரசு செய்தது எனப் போலிக் கொந்தளிப்பில் குதிக்கின்றனர். ஆனால், திமுக ஆட்சிக் காலத்திலேயே OMCL நிறுவனம் மூலம் அரசு அலுவலகங்களுக்கு Outsourcing முறையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்ட நடைமுறை அமலில் இருந்ததை வசதியாக மறைத்துவிட்டு, இன்று உத்தமர்கள் வேடம் கட்டுகின்றனர் ஊழல் இலக்கியத்தின் வாரிசுகள்! திமுக ஆட்சிக் காலத்தில் OMCL நிறுவனம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களை அரசுத் துறைகளுக்கு Outsourcing முறையில் வழங்கியுள்ளது. அன்றைய நிதித்துறையின் உத்தரவின்படி, அரசுத் துறைகளின் பல்வேறு பதவிகளுக்கு Outsourcing முறையில் பணியாளர்களை நியமிப்பதற்கான நிலையான விலை ஒப்பந்தம் (Standard Rate Contract) இறுதி செய்யப்பட்டது. இதன் முதற்கட்டமாகச் சென்னை மற்றும் பிற மண்டலங்களைச் சேர்ந்த 21 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன. தங்கள் ஆட்சிக் காலத்திலேயே நடைமுறையில் இருந்த ஒரு முறையை மறைத்துவிட்டு, அரசியல் காழ்ப்பில் அவதூறு பரப்பி அரற்றிக் கொண்டிருக்கும் சித்தரஞ்சன் சாலை மூர்த்தியின் கூடாரமே! Shoulder-ஐ இறக்கு ! அதேநேரத்தில், இளைஞர்களின் எதிர்காலத்தை முன்னிறுத்திச் செயல்படும் தவெக அரசு, மின் பகிர்மானக் கழகத்தில் 8,000 பணியிடங்களைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நேரடி நியமனம் மூலம் நிரப்ப அரசாணை வெளியிட்டுள்ளது. இளைஞர்களின் எதிர்கால நலனில் அக்கறை கொண்டு செயல்படும் அரசே தவெக அரசு !
11
369
3
843
9,760
Alen retweeted
You calculated API token costs and thought you’d cracked government-wide intelligence infrastructure. Have you even considered cross-departmental integration, interoperability, data governance, access controls, cybersecurity and secure infrastructure? This is the sort of proposal that gets laughed out of a technical review before the first slide. Please learn the difference between an AI subscription and an enterprise-grade intelligence system before publicly embarrassing yourself again.
₹30 lakh per month for IID? That’s ₹3.6 crore a year. With today’s AI capabilities, an AI-assisted intelligence and monitoring platform covering news aggregation, information tracking, trend detection, data analysis, source mapping and report generation could potentially be developed and operated with an AI API/token budget of under ₹1 lakh, depending on scope and usage. AI cannot replace independent journalism, investigative judgement or editorial accountability. But do we really need an expensive institutional structure when a lean, politically neutral journalist backed by technology could achieve much of the same operational work? The question isn’t whether the government can afford ₹30 lakh a month. It’s whether taxpayers are getting ₹30 lakh worth of public value. DMK’s practices shouldn’t become TVK’s practices simply because the government has changed. Otherwise, what exactly has changed? @CMOTamilnadu
3
11
1
37
2,547
தேனி சிறையிலிருந்து தப்பிய 17 சிறைவாசிகளையும் காவல்துறை துரிதமாகச் செயல்பட்டு இரண்டு நாட்களுக்குள் கைது செய்துள்ளது. காவல்துறையின் இந்தத் துரிதமான செயல்பாடு பாராட்டுக்குரியது! இப்போது சிறைவாசிகள் தப்பித்ததைக் கொண்டாடிக் கூச்சலிட்டுக் கொக்கரிக்கும் திமுகவினருக்கு, தங்கள் ஆட்சியின் இலட்சணத்தைச் சற்றே நினைவூட்டுவோம். சித்தரஞ்சன் சாலை மூர்த்தி தலைமையிலான கடந்த திமுக ஆட்சியில், 🔹 வேலூர் மத்திய சிறையிலிருந்து தப்பிய ஒருவரைக் கைது செய்ய மூன்று ஆண்டுகள் ஆனது. 🔹 ஜூலை 2022-ல் பாளையங்கோட்டை சிறையிலிருந்து தப்பிய ஒருவரைக் கைது செய்யப் பிப்ரவரி 2023 வரை, கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆனது. தனது ஆட்சிக்காலத்தில் நடந்தவற்றை மறந்துவிட்டு, இன்று சட்டம் ஒழுங்கு குறித்து முதலைக்கண்ணீர் வடிக்கும் Dummy Daddy, தனது ஆட்சியின் இலட்சணத்தையும் திரும்பிப் பார்க்க வேண்டும்! Shooting-ல் Action என்றவுடன் நடித்து, Cut என்றவுடன் நிறுத்தி, அடுத்த Script-க்காகக் காத்திருந்து ஆட்சி நடத்தியவருக்கு இப்படித்தான் எதுவுமே தெரியாமல் இருக்கும்!
97
1,043
22
2,806
72,112
Alen retweeted
Replying to @SavukkuOfficial
@SavukkuOfficial’s credibility in a single tweet. At this point, even reality seems determined to embarrass him. And this is the man whose political intelligence people take so seriously?
தேனி சிறையிலிருந்து தப்பி இன்னும் பிடிபடாமல் இருக்கும் இந்த இருவரும் “என்கவுண்டரில் கொலை” என்று விரைவில் செய்தி வரும்.
4
15
246
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள் சென்னை, கிண்டியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இன்று நடைபெற்ற விழாவில், தமிழ்நாட்டிலுள்ள 30 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 5.10 கோடி ரூபாய் செலவில் Schneider Electric India Pvt. Ltd. நிறுவனத்தின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள மேம்பட்ட மின் ஆய்வகங்களைத் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து அங்கு நடைபெற்ற கண்காட்சியை மாண்புமிகு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள் பார்வையிட்டு தொழிற் பயிற்சி நிலைய மாணவர்களிடம் உரையாடி. மகிழ்ந்தார்.
15
613
2
2,111
16,197
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் (TAMIN) மூலம் சிவகங்கை மாவட்டத்தில் கிடைக்கும் சுமார் 96% தூய்மையுடைய கிராஃபைட் தாதுவை, 99.5% தூய்மையுடைய எலக்ட்ரோடு தர கிராஃபைட்டாக மேம்படுத்தி சுத்திகரித்து, மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மின்சார வாகனங்களுக்கான (EV) பேட்டரிகள், மின் மற்றும் மின்னணுக் கூறுகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்துறைப் பயன்பாடுகளுக்கு தேவையான கிராஃபைட் பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வது தொடர்பாக ஆஸ்திரேலியா மற்றும் சீனாவை சேர்ந்த நிறுவனங்களுடன் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டம் செயல்படுத்தப்படுவதன் மூலம் சிவகங்கை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், தமிழ்நாடு அரசின் வருவாயை அதிகரிக்கவும், கிராஃபைட் சார்ந்த மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களுக்கான இறக்குமதி சார்பைக் குறைக்கவும் வாய்ப்புள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில், தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை முழுமையாகப் பயன்படுத்தி, அவற்றின் மதிப்பை உயர்த்தி, தொழில்துறை வளர்ச்சியை மேம்படுத்துவதோடு, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிக்கும் வகையில் இத்தகைய முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த கலந்தாய்வின்போது, தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் (TAMIN) மேலாண்மை இயக்குநர் திரு. கந்தசாமி, இ.ஆ.ப., அவர்களும் உடனிருந்தார். டாக்டர். TK. பிரபு இயற்கை வளங்கள் துறை அமைச்சர்
4
185
3
868
8,160
Environment Minister Rajiv firmly said that industrial waste is not responsible for the foaming of rivers.
ஆறுகளில் நுரை பொங்குவதற்கு சோப்பு, ஷாம்பு பயன்பாடு தான் காரணமா? யாருடைய குரலாக ஒலிக்கிறார் சுற்றுச்சூழல் அமைச்சர்? திருப்பூரில் ஓடும் நொய்யல் உள்ளிட்ட ஆறுகளில் நுரை பெருக்கெடுப்பதற்கு சோப்பு மற்றும் ஷாம்பு பயன்பாடு தான் காரணம் என்று அமைச்சர் மருத்துவர் வி.கே. இராஜிவ் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்தக் கருத்தைக் கூறியிருப்பவர் தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர் என்பது தான் வருத்தமும் கவலையும் அளிக்கிறது. நொய்யல் உள்ளிட்ட ஆறுகளில் நுரை பொங்குவதற்கு காரணம் கழிவுகள் கலக்கவிடப்படுவது தான் என்பது சிறு குழந்தைகளும் அறிந்தது தான். கோவை, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சாயப்பட்டறைக் கழிவுகள் நொய்யல் ஆற்றில் கட்டுப்பாடின்றி கலக்கவிடப்படுவது தான் அதில் நுரை பெருக்கெடுப்பதற்கு காரணம் ஆகும். நொய்யலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஒரத்துப்பாளையம் அணையில் சாயப்பட்டறைக் கழிவுகள் கலந்திருப்பது தான் அந்த அணையைக் திறக்கக் கூடாது என உழவர்கள் போராட்டம் நடத்துவதற்கு காரணம் என்பதும் பெரும்பான்மையினர் அறிந்தது தான். தென்பெண்ணை ஆற்றில் கெலவரப்பள்ளி அணையில் நுரை பெருக்கெடுப்பதற்கு காரணம் கர்நாடகத்தில் அந்த ஆற்றில் கலக்கவிடப்படும் கழிவுகள் தான். இந்த இரு ஆறுகளிலும் கழிவுகள் கலக்கவிடப்படுவதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த ஆறுகளை பலமுறை நான் நேரில் ஆய்வு செய்து அறிவுறுத்தியுள்ளேன். உச்சநீதிமன்றமும் இதுதொடர்பாக தமிழக, கர்நாடக அரசுகளுக்கு பல ஆணைகளை பிறப்பித்திருக்கிறது. இவ்வளவுக்குப் பிறகும் அந்த ஆறுகளை தூய்மைப்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ள அமைச்சர் ஒருவரே இவ்வாறு கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. சுற்றுச்சூழல் அமைச்சர் இந்தக் கருத்துகளை எந்த சூழலில் கூறினார் என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். திருப்பூர் காசிபாளையம் பொது சுத்திகரிப்பு நிலையத்தில் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்புக் கட்டமைப்புகளை ஆய்வு செய்த அவர், திருப்பூரில் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன என்று பாராட்டியது மட்டுமின்றி, சாய ஆலை உரிமையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த பிறகு இவ்வாறு கூறியிருக்கிறார். அதை வைத்து பார்க்கும் போது தான் அமைச்சர் யாருடைய குரலாக ஒலிக்கிறார் என்ற ஐயம் ஏற்படுகிறது. தமிழ்நாட்டில் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் சாயப்பட்டறை, நகரக் கழிவுகள், திடக்கழிவுகள் உள்ளிட்ட பல வகையான கழிவுகள் கலப்பதைத் தடுக்க போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இத்தகைய சூழலில் ஆறுகளில் நுரை பொங்குவதற்கு சோப்பு, ஷாம்பு பயன்பாடு தான் காரணம் என நகைச்சுவை செய்வதை விடுத்து ஆறுகளைப் பாதுகாக்க சுற்றுச்சூழல் அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். @CMOTamilnadu
2
55
8
170
16,575
Alen retweeted
Replying to @hari_noty
Adhey cycle GeM portal layey 6840Rs da broker... Govt tender 7235Rs including watercan, can holder attachment and helmet. Indha madhiri fake news spread pannittu odiduvaan manangetta broker paradesi mkp.gem.gov.in/bicycle-with-…
2
8
2
44
1,425
ஒரே கையெழுத்தில் 20 மாவட்டங்களில் போக்சோ (POCSO) நீதிமன்றங்களைக் கொண்டு வந்தார் அண்ணன் முதல்வர் @CMOTamilnadu ₹1,400 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்கள் உருவாக்கப்படும். தற்போது படித்துக் கொண்டிருக்கும் சட்டக் கல்லூரி மாணவர்கள் படிப்பை முடித்து வரும்போது, புதிய நீதிமன்ற வளாகங்கள் உங்களுக்காகக் காத்திருக்கும்!
92
939
11
3,213
50,551
மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் NIC பராமரிக்கும் e-Office தளத்தில், சைபர் தாக்குதலுக்குப் பின் மீட்டமைப்பின்போது இந்தி மொழி வசதி மீண்டும் செயல்படுத்தப்பட்டது. துறையின் கோரிக்கையைத் தொடர்ந்து, தற்போது அந்த வசதி நீக்கப்பட்டுள்ளது.
தவெக அரசு... தமிழ் நாட்டின் இருமொழி கொள்கையில் இருந்து விலகி விட்டதா ? தவெக கட்சியில் 'இரு மொழி கொள்கை ' அடிப்படை கொள்கை இருந்து அகற்றப்பட்டு விட்டதா ? Tvk government implementing Three language policy - in govt administration... 'Arignar anna' policy in dust bin Rss agenda in front seat
3
165
4
330
5,794
இந்த பேட்டியில் ஒரு வரியை மட்டும் எடுத்து பரப்பி polimer டிவி வைரல் ஆக்கிருக்கான். திமுக ஆட்களும் இது தான் வாய்ப்பு என்று அதில் குதித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
"திருப்பூரில் தொழிற்சாலைகளில் இருந்து விதிகளை மீறி கழிவுநீரை வெளியேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ் எச்சரிக்கை #Tiruppur #EnvironmentMinister #Rajeev #News18TamilNadu
14
1
32
689
சும்மா அமைச்சரை அடிக்கணும்னு அடிக்காதீங்க! முதலில் விஷயத்தைப் புரிஞ்சுக்கோங்க. 🫠 ஓசூர் கெலவரப்பள்ளி அணையை எடுத்துக்கோங்க. பெங்களூரிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் கலக்கும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் காரணமாகப் பல ஆண்டுகளாக நுரை பிரச்சினை இருக்கிறது. கழிவுநீரில் கலக்கும் சோப்பு, ஷாம்பு, டிடர்ஜென்ட் போன்றவற்றில் உள்ள Surfactants நுரை உருவாகக் காரணமாகின்றன. அதே தண்ணீர் அமைதியாக ஓடும்போது நுரை பெரிதாகத் தெரியாது. ஆனால் தடுப்பணையிலிருந்து கீழே விழும்போதோ, பாறைகளில் மோதும்போதோ ஏற்படும் Turbulence காரணமாக நுரை அதிகமாக உருவாகிறது. இந்தப் பிரச்சினைக்கான முக்கியத் தீர்வு போதுமான STP (Sewage Treatment Plants) அமைத்து, சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் ஆற்றில் கலப்பதைத் தடுப்பதுதான். இதற்காகத் தமிழ்நாடு பல ஆண்டுகளாகக் கர்நாடகாவிடம் வலியுறுத்தி வருகிறது. விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும் ஆற்றுநீரின் தரம் மிகவும் முக்கியம். அதே சமயம், கெலவரப்பள்ளியும் திருப்பூர் நொய்யலும் வெவ்வேறு ஆறுகள். திருப்பூரில் நுரைக்கான காரணத்தை நீர் மாதிரி பரிசோதனை மூலம்தான் உறுதிப்படுத்த முடியும். நுரை வந்தாலே சாயக்கழிவுதான் என்று முடிவெடுக்க முடியாது. சோப்பு, ஷாம்பு மட்டும்தான் காரணம் என்றும் சொல்ல முடியாது. அமைச்சர் ராஜீவ் சொன்னதன் பின்னணியை முழுமையாகப் புரிந்துகொள்ள முதலில் முழு Press Meet-ஐ வெளியிடுங்கள்! ஒரு சில நொடிகள் கொண்ட Video Clip-ஐ மட்டும் வைத்து விமர்சிப்பதைவிட முழு Context-ஐ தெரிந்துகொள்வது முக்கியம்! Stop attacking the minister without understanding the issue! 🫠 Take Kelavarapalli Dam near Hosur as an example. For more than a decade, the Thenpennai River has faced severe foaming problems associated with untreated sewage entering from Bengaluru. Sewage containing soaps, shampoos and detergents carries surfactants that can produce foam. When polluted water flows calmly, the foam may be barely noticeable. But when the same water falls over a dam, crosses a check dam or hits rocks, turbulence agitates the water, creating massive amounts of visible foam. This is basic science, not some newly invented explanation. The long-term solution is adequate Sewage Treatment Plants (STPs) and preventing untreated wastewater from entering rivers. Tamil Nadu has repeatedly raised this issue with Karnataka because the Thenpennai is also an important irrigation water source. However, Kelavarapalli and Tiruppur's Noyyal are different rivers. The precise causes of foaming in Tiruppur must be established through water-quality testing, including checks for industrial pollution. Foam alone does not prove textile dye pollution. Equally, it does not prove that soaps and shampoos are the only cause. Before attacking Minister Rajeev over a selectively circulated clip, shouldn't we first watch his entire press conference? Where is the full press meet? Context matters. Science matters. Solutions matter more than outrage! Fyi indiankanoon.org/doc/1987281…
2
3
2
7
958

10
19
8
30
38,261
🚆 #Tambaram Station – Accessibility Boost! @DrmChennai Daily ~7 #Divyangjan passengers assisted & 126 assisted in September. Free #wheelchair/BOV & Sahayak services, 14 wheelchairs, 18 #Sahayaks, 24×7 Help Desk & new lifts opened to strengthen inclusive mobility! @RailMinIndia
2
4
9
398
சும்மா அமைச்சரை அடிக்கணும்னு அடிக்காதீங்க! முதலில் விஷயத்தைப் புரிஞ்சுக்கோங்க. 🫠 ஓசூர் கெலவரப்பள்ளி அணையை எடுத்துக்கோங்க. பெங்களூரிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் கலக்கும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் காரணமாகப் பல ஆண்டுகளாக நுரை பிரச்சினை இருக்கிறது. கழிவுநீரில் கலக்கும் சோப்பு, ஷாம்பு, டிடர்ஜென்ட் போன்றவற்றில் உள்ள Surfactants நுரை உருவாகக் காரணமாகின்றன. அதே தண்ணீர் அமைதியாக ஓடும்போது நுரை பெரிதாகத் தெரியாது. ஆனால் தடுப்பணையிலிருந்து கீழே விழும்போதோ, பாறைகளில் மோதும்போதோ ஏற்படும் Turbulence காரணமாக நுரை அதிகமாக உருவாகிறது. இந்தப் பிரச்சினைக்கான முக்கியத் தீர்வு போதுமான STP (Sewage Treatment Plants) அமைத்து, சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் ஆற்றில் கலப்பதைத் தடுப்பதுதான். இதற்காகத் தமிழ்நாடு பல ஆண்டுகளாகக் கர்நாடகாவிடம் வலியுறுத்தி வருகிறது. விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும் ஆற்றுநீரின் தரம் மிகவும் முக்கியம். அதே சமயம், கெலவரப்பள்ளியும் திருப்பூர் நொய்யலும் வெவ்வேறு ஆறுகள். திருப்பூரில் நுரைக்கான காரணத்தை நீர் மாதிரி பரிசோதனை மூலம்தான் உறுதிப்படுத்த முடியும். நுரை வந்தாலே சாயக்கழிவுதான் என்று முடிவெடுக்க முடியாது. சோப்பு, ஷாம்பு மட்டும்தான் காரணம் என்றும் சொல்ல முடியாது. அமைச்சர் ராஜீவ் சொன்னதன் பின்னணியை முழுமையாகப் புரிந்துகொள்ள முதலில் முழு Press Meet-ஐ வெளியிடுங்கள்! ஒரு சில நொடிகள் கொண்ட Video Clip-ஐ மட்டும் வைத்து விமர்சிப்பதைவிட முழு Context-ஐ தெரிந்துகொள்வது முக்கியம்! Stop attacking the minister without understanding the issue! 🫠 Take Kelavarapalli Dam near Hosur as an example. For more than a decade, the Thenpennai River has faced severe foaming problems associated with untreated sewage entering from Bengaluru. Sewage containing soaps, shampoos and detergents carries surfactants that can produce foam. When polluted water flows calmly, the foam may be barely noticeable. But when the same water falls over a dam, crosses a check dam or hits rocks, turbulence agitates the water, creating massive amounts of visible foam. This is basic science, not some newly invented explanation. The long-term solution is adequate Sewage Treatment Plants (STPs) and preventing untreated wastewater from entering rivers. Tamil Nadu has repeatedly raised this issue with Karnataka because the Thenpennai is also an important irrigation water source. However, Kelavarapalli and Tiruppur's Noyyal are different rivers. The precise causes of foaming in Tiruppur must be established through water-quality testing, including checks for industrial pollution. Foam alone does not prove textile dye pollution. Equally, it does not prove that soaps and shampoos are the only cause. Before attacking Minister Rajeev over a selectively circulated clip, shouldn't we first watch his entire press conference? Where is the full press meet? Context matters. Science matters. Solutions matter more than outrage! Fyi indiankanoon.org/doc/1987281…
ஆற்றுப் படுகைகளில் நுரை பொங்கும் பிரச்சனைக்கு சோப்பு, ஷாம்பு காரணம் - அமைச்சர் ராஜீவ் புதிய விளக்கம்.. #Tiruppur | #Rajeev | #River | #PolimerNews
17
34
2
79
12,905
விதிகளை மீறி செயல்படும் சாயப்பட்டறைகள் மீது டிவிகே அரசு பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுத்து வருவதாக சுற்றுச்சூழல் அமைச்சர் பேட்டி கொடுத்துக் கொண்டு இருக்கும் போது ஒருவர், அப்படி நடவடிக்கை எடுத்தாலும் ஏன் ஆறுகளில் நுரை வருகிறது என்று கேட்கிறார். அதற்கு அமைச்சர் நுரை வருவதற்கு கழிவுநீர் சோப்பு ஷாம்பூ போன்றவைகளும் காரணம் என்று சொல்லி, நுரைகள் வருவது குறித்து புகார் வந்தால் அங்கே சென்று ஆய்வு நடத்தி அதற்கு காரணமான சாயப்பட்டறைகள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கிறோம் என்று சொல்கிறார். அதில் சோப்பு ஷாம்பூ கழிவுநீர் வரியை மட்டும் polimer டிவிக்காரன் தனியா எடுத்து போட்டு விட்டிருக்கான். அதை இத்தனை வருடங்களாக லஞ்சம் வாங்கிக் கொண்டு சாயப்பட்டறைகள் செய்து வந்த சட்ட மீறல்களை அனுமதித்து வந்த பழைய ஆளுங்கட்சி ஆதரவு கும்பல்கள் வைரல் ஆக்கி வருகிறது. சரி கழிவுநீர் சோப்பு ஷாம்பூ கலப்பதால் நுரை வருமா? ஆமா வரும். அடையாறு முகத்துவாரத்தில் முன்பெல்லாம் பல முறை நுரைகள் பொங்கி வரும். சிறு வயதில் நான் கூட அதில் விளையாடி இருக்கிறேன். ஆனால் அங்கே எந்த சாயப்பட்டறைகளும் கிடையாது. நேரடியாக சென்னையின் சுத்திகரிக்கப்படாத சாக்கடை கழிவுநீர் அங்கே தான் கலக்கப்படும். டிவிகே அமைச்சர்கள் டிவி பேட்டி கொடுக்கும் போது சுருக்கமாக பேசி விட்டு கடந்து செல்வது நல்லது. அல்லது உங்களையும் விஜயகாந்த் ஆக்கிவிடுவார்கள். குறிப்பாக Sun மற்றும் Polimer டிவி எந்த செய்தி போட்டாலும் அதை ஆராயாமல் அப்படியே நம்புவதில்லை. நம்பினால் நீங்கள் தான் முட்டாளாக்கப்படுவீர்கள். அவர்கள் இருவரும் எந்த ஒரு அசிங்கத்துக்கும் பயப்படுவதில்லை.
371

42
7
55
3,504
கடைசி ஒரு வாரத்தில் மட்டும், பெற்றோர் திட்டியதால் யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறிய 12 குழந்தைகள் குறித்து காணவில்லை எனப் புகார் அளிக்கப்பட்டு, காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற சம்பவங்களில், உண்மை நிலையை முழுமையாக அறிந்துகொண்டு பேசுவது அவசியம். ஒவ்வொரு குழந்தை காணாமல் போன சம்பவத்தையும் கடத்தல் எனக் கருதாமல், விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் கருத்துகளை முன்வைப்பதே பொறுப்பான அணுகுமுறை.
19
422
6
983
14,760
Arnab is intensifying into a severe cyclonic storm. It will hit Andhra Pradesh and Orissa later Tuesday into Wednesday. Destructive winds, flooding and coastal surge are likely. @MatthewCappucci has an update.
7
75
5
559
38,664
Cyclone Arnab: Tamil Nadu govt response teams in full swing in all coastal areas. Visuals shared by the govt shows that water has receded in coasts of Koraikuppam near L & T port which is the closest beach to Andhra Pradesh. As of now there is no breach. Sea water entered upto 10 m from shore. Fishing village, boat and nets are safe. Nothing to panic, says TN govt. Police and rescue forces deployed in all coasts.
1
30
2
197
16,964