வேள்பாரி (@velpari_) header
வேள்பாரி (@velpari_) profile picture

Stupid Engineer🃏 ; பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.... ||Dravidian stock||...

Paramakudi, India
Joined November 2018
Photo by வேள்பாரி (@velpari_)Photo by வேள்பாரி (@velpari_)Photo by வேள்பாரி (@velpari_)Photo by வேள்பாரி (@velpari_)Photo by வேள்பாரி (@velpari_)Photo by வேள்பாரி (@velpari_)Photo by வேள்பாரி (@velpari_)Photo by வேள்பாரி (@velpari_)Photo by வேள்பாரி (@velpari_)Photo by வேள்பாரி (@velpari_)
வேள்பாரி retweeted
#திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தின் Judicial Overreach-ஆல் மாநில அரசின் உரிமைகளும் நமது பல்லாண்டுகால மரபுமுறைகளும் பறிபோனதைப் பற்றி, தமிழ்நாடு முதலமைச்சர் ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை? Saturday, Sunday Weekend relaxation முடிந்து Monday வந்தாலாவது பேசுவாரா? அதிகாரிகளை முன்னிறுத்தி ஒளிந்துகொண்டு, அவர்களைப் பழி சுமக்க வைத்து, ஒரு மாவட்ட ஆட்சியரை இன்று கல்தூணுக்கு எண்ணெய்ச் சட்டி தூக்க வைத்ததுதான் இப்போதுள்ள முதலமைச்சரின் நிர்வாகத் திறன்! ‘Comedy Show Performer’ முதலமைச்சரானால் தமிழ்நாடு காப்பாற்றப்படும் என இரவோடு இரவாகத் தாவிச் சென்ற கட்சிகள், அவரிடம் எந்த Opinion-உம் Accountability-யும் கோராமல், தி.மு.க.வைப் பார்த்து மட்டும் கேள்வி எழுப்புவது ஏன்? Judicial Overreach-ஆல் மாநில அரசுகளின் உரிமைகள் பறிபோவதைத் தடுத்திட அரைநூற்றாண்டு காலமாகப் பலப்பல போராட்டங்களை நடத்திக் களம் கண்ட தி.மு.க.வுக்கு இதுகுறித்து யாரும் பாடம் எடுக்க வேண்டியது இல்லை! ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, மாநில உரிமைகளையும் மதநல்லிணக்கத்தையும் நிலைநாட்டிடத் தி.மு.க. என்றென்றும் உறுதியாகத் தொடர்ந்து போராடும்! வெல்லும்!
1,433
2,349
294
5,642
610,229
வேள்பாரி retweeted
தமிழ்நாடு முதல்முறையாக RSS முன்பு தோல்வி அடைந்துள்ளது. தோல்விக்கு ஒரே காரணம் விஜய் தான்.
171
334
28
1,627
33,604
வேள்பாரி retweeted
திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள சிக்கந்தர் தர்காவில் சிறப்புத் தொழுகைக்குச் செல்லும் இஸ்லாமியர்களைத் தீவிரச் சோதனைக்கு உட்படுத்தி அனுப்புகிறார்கள். தற்போது மொத்தக் கட்டுப்பாடும் துணை ராணுவப் படையினரின் கையில் இருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. IUML இன்னும் வாயில் என்னத்தை வைத்துச் சப்பிக்கொண்டிருக்கிறது? ஷாஜஹான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். காதர் மொகிதீன் உடனடியாகத் தவெகவுக்கான ஆதரவைக் கைவிட்டு, ஒட்டுமொத்தத் தமிழக இஸ்லாமியர்களிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும்! வழிபாட்டு உரிமைக்காகக் குரல் கொடுக்க முடியாதபோது, பதவியும் அரசியல் அதிகாரமும் எதற்கு?
126
40
24
132
28,848
வேள்பாரி retweeted
பாஜக உள்ள வந்திடும்.. ஹாஹாஹா!! பாசிசம் பாயாசம்.. ஹாஹாஹா!! பாயாசம் நல்லாருக்காடா தற்குறி வப்பாட்டி அடிமைங்களா.🤧
111
197
17
1,181
36,389
வேள்பாரி retweeted
This image from Thiruparankundram hill today taken by ANI, clearly shows that stone pillar is not meant for lighting lamp or worship. RSS and its minions are making fools of everyone.
134
499
23
2,444
170,219
வேள்பாரி retweeted
60 வருசமா ஒன்றிய அரசுக்கு வராத தைரியத்த ஆட்சிக்கு வந்து 6 மாசத்தில விஜய் குடுத்துருக்கார்.🔥
78
145
9
836
26,035
வேள்பாரி retweeted
டியர் மதுரையன்ஸ் அண்டு திருப்பரங்குன்றத்தான்ஸ்... "இது தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்குமான சண்டை "ன்னு அன்னிக்கு முன்னாள் முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் ஏன் சொன்னாருன்னு இப்போ புரியுதா? "We will not allow..We are ready to face the consequences" ன்னு யாருக்காக சொன்னாருன்னு விளங்குதா?? எவனோ ஒரு தற்குறிக்கு ஓட்டு போடறேன்னு சொல்லி ஒரு கலவர சங்கிக்கு ஓட்டு போட்டு ஆறே மாசத்துல நாம நிம்மதியா சாமி கும்பிட்டு இருந்த ஒரு மலையையே இன்னிக்கு ஒன்றிய பாஜக கையில தூக்கி குடுத்துட்டீங்களேடா! இனி சத்தமா விசிலடிசுட்டே மலைய சுத்தி வாங்கடா!! அது ஒன்னு மட்டும்தான் இனிமே உங்களால பண்ணமுடியும் !!
47
341
7
1,034
37,924
வேள்பாரி retweeted
இந்துத்துவ வலதுசாரி அமைப்புகளால் திருப்பரங்குன்றத்தில் நடக்க இருந்த மதக் கலவரத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடந்த வருடம் திறம்பட தடுத்து நிறுத்தினார். இந்த ஆண்டும் இப்படி ஒரு பிரச்சனை வரும் என்பதை உணர்ந்து, மு க ஸ்டாலின் ஆட்சியிலேயே தமிழ்நாடு நில அளவைத்துறை மற்றும் தொல்லியல்துறை இணைந்து திருப்பரங்குன்ற மலையில் இருப்பது தீபத்தூண் இல்லை' என்பதை வரலாற்று தரவுகளுடன் ஆதார அரசுஆவணமாக தயார் செய்து வைத்திருந்தது. பணிகள் முடிந்து அச்சிடப்பட்டு அக்டோபர் மாதத்திலேயே இந்த ஆதாரபூர்வ ஆவணம் தயாராகிவிட்டது. நவம்பர் 20 ஆம் தேதி வரை தவெக அரசு இதை வெளியிடவே இல்லை. உச்ச நீதிமன்றத்திலும் இதை சமர்ப்பிக்கவில்லை. பொதுத் தளத்திலும் வெளியிடப்படவில்லை. உச்சநீதிமன்றத்திலும் ஆவணங்கள் ஏதுமில்லாமல் தட்டையான வாதங்களை தவெக அரசு முன்வைத்தது. இதன் காரணமாகவே இடைக்காலமாக ஒருமுறை தீபம் ஏ்றற அனுமதி வழங்கப்பட்டது. இப்படி ஒரு தீர்ப்பு வந்தபிறகு எல்லோரும் கேள்வி எழுப்பிய பிறகு, நவம்பர் 23 அன்று வேறு வழியின்றி ஆதார ஆவணத்தை தவெக அரசு பொதுவெளியில் வெளியிட்டது. 24 ஆம் தேதி குறுக்கு வழியில் செயல்பட்டு தீபத்தை ஏற்றாமல் ஒரு நாடகத்தை நடத்தியிருக்கிறார்கள். பொதுவெளியில் ஆதார ஆவணம் வெளியிட்ட பின்பும் கூட, உச்சநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்த ஆவணத்தை பற்றி தமிழ்நாடு அரசு விரிவாக எடுத்து சொல்லவே இல்லை. மு க ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட ஆதாரபூர்வ ஆவணம் என்பதாலேயே அதை வெளியிடவில்லை என்று தோன்றுகிறது அல்லவா. அதுதான் இல்லை. அதை சமர்ப்பிக்காமல் இருந்தால்தான் இடைக்காலமாக தீபம் ஏற்ற அனுமதி பெறமுடியும் என்கிற ஆர்எஸ்எஸ் அஜெண்டாவை நிறைவேற்ற இந்த ராமர் அரசு முனைப்புடன் செயல்பட்டிருக்கிறது. 1 . வேண்டுமென்றே ஒரு கிறிஸ்தவரை திருப்பரங்குன்ற அறங்காவலர்கள் குழுவில் நியமித்தது. 2. திமுக ஆட்சியில் உருவாகி நிறைவாகியிருந்த ஆதாரபூர்வ ஆணவத்தை நீதிமன்றத்தில் தக்கநேரத்தில் வெளியிடாதது 3. அரசியல் லாபங்களுக்காக அற்ப காரணங்களை சொல்லி குறுக்கு வழியில் தீபம் ஏற்றாதது 4. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வந்தபோது கூட ஆதார ஆவணத்தை தாக்கல் செய்யாதது தவெக அரசு உச்சநீதிமன்றத்தில் போராடி தோற்கவில்லை. தோற்க வேண்டுமென்று போராடி வென்றிருக்கிறது. சட்டத்துறையும் அறநிலையத்துறையும் ஆடிய மங்காத்தா ஆட்டம் இது. What a Game Plan. ஆர்எஸ்எஸ் ஆவலுடன் எதிர்பார்த்த ராம ராஜ்ஜியத்தை தொடக்கி வைத்திருக்கிறார் முதலமைச்சர் விஜய்.
71
700
37
1,303
37,577
வேள்பாரி retweeted
Whole nation demand the immediate resign of prime minister.
351
457
35
3,283
59,377
வேள்பாரி retweeted
One Murugan Devotee Lady was enough to.. Exposed BJPs 1 year Plan 😭 She Casually Cooked the whole BJP ecosystem & ate them for Breakfast 🥵.
7
392
12
1,474
50,552
வேள்பாரி retweeted
தமிழ்நாட்டு வரலாற்றில் இல்லாத வகையில் மரபு - மதநல்லிணக்கம் - மாநில உரிமைக்கு ஆபத்தைத் தேடித் தந்திருக்கிறது திறனற்ற த.வெ.க. அரசு! திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு தவெக அரசின் அப்பட்டமான தோல்வி! திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் நாளை தீபம் ஏற்ற உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். நிர்வாகத் திறனற்ற விஜய் அரசு, நீதிமன்றத்தில் வலிமையான வாதங்களை வைக்காமல் தமிழ்நாட்டிற்கு அவமானத்தைத் தேடிக் கொடுத்துவிட்டது. ’மலை முழுவதும் CRPF படையிடம் ஒப்படைப்பு; கோயில் அறங்காவலர்கள் குழு கலைப்பு; முன்னாள் நீதிபதிகள் கொண்ட குழுவிடம் பொறுப்பு ஒப்படைப்பு; தலைமைச் செயலாளர், DGP, அறநிலையத்துறை ஆணையர், மதுரை ஆட்சியர், DC உள்ளிட்டோர் நேரில் ஆஜராக வேண்டும்’ என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அதிர்ச்சி அளிக்கின்றன. உச்சநீதிமன்றத்தில் முறையான வலுவான வாதங்களை முன்வைக்காமல் இருந்தது, பல்வேறு இரட்டை நிலைப்பாடுகளை எடுத்தது, அரசு பொறுப்பேற்க வேண்டிய இடத்தில் கோழைத்தனமாக அறங்காவல் குழுவைக் காரணம் காட்டி ஒளிந்துகொண்டது எனக் குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல எல்லாவற்றையும் சிதைத்திருக்கிறது த.வெ.க. அரசு. திருப்பரங்குன்றத்தில் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த வழிபாட்டு மரபுகளையும், வழக்கங்களையும் காப்பாற்றியது தி.மு.க. அரசு. மதநல்லிணக்கத்தையும், அமைதியையும், மாநில உரிமையையும் நிலைநாட்டியது தி.மு.க. அரசு. இன்று மொத்தமாகத் தன் திறமையின்மையால், விளம்பர வெறியால், கோழைத்தனத்தால் கோட்டை விட்டுள்ளது த.வெ.க. அரசு. அறுபது ஆண்டுகளாகத் திராவிட இயக்கம் இரத்தம் சிந்தி, உயிர்கள் பல நீத்துப் போராடிப் பெற்றுப் பாதுகாத்து வந்த மாநில உரிமைகளையும், கோயில்கள் மோசடிக் கும்பல்களிடம் இருந்ததை, 100 ஆண்டிற்கு முன்பு தொடங்கிப் படிப்படியாக மக்களாட்சியின் கட்டுப்பாட்டில் திராவிட இயக்கமும் - திமுகவும் கொண்டு வந்ததையும் ஒரே வழக்கில் ஒன்றிய அரசிடம் தாரைவார்த்துள்ளனர். முதலமைச்சர் தமது பொறுப்புகளைப் பிறரிடம் outsource செய்துவிட்டு, stand-up comedian-ஆக வசனங்களை நடித்துக் காட்டிக் கொண்டிருக்கின்ற ஒரு மாநில அரசின் நிலை என்னவாக இருக்கும் என்பதைத்தான் இன்றைய உச்சநீதிமன்ற உத்தரவு காட்டியிருக்கிறது. தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தற்போது இருப்பவர் அரசியலுக்குப் புதியவர், ஆட்சி நிர்வாகத்தில் அனுபவமற்றவர் என்பதல்ல பிரச்சினை. அனுபவம் வாய்ந்தவர்களையும், அறிவுடைய எவரையும் அவர் அண்டவே விடுவதில்லை என்பதுதான் தமிழ்நாட்டின் பல பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்து வருகிறது. இத்தனைக்குப் பிறகும்கூட முதலமைச்சர் விஜய் வாயைத் திறக்க மறுப்பது தமிழ்நாட்டிற்குச் செய்யும் வரலாற்றுத் துரோகம். நான் தமிழ்நாட்டு மக்களிடம் வைக்கும் கோரிக்கை: எந்தச் சூழ்நிலையிலும் நம்முடைய மதநல்லிணக்கத்திற்குப் பாதகம் வராமல் காப்பாற்றுவோம். நம் வருங்காலத் தலைமுறைக்கு நாம் எடுத்துக்காட்டாய் இருப்போம்.
1,527
3,339
440
7,975
1,302,823
ஆமா டா மயிருங்களா திமுக இல்லனா பாஜக உள்ள வந்திரும் தான் டா😤 #உச்சிக்குடும்பிமன்றம்
9
வேள்பாரி retweeted
The weekest Chief Minister in TN History உயர்நீதிமன்றற்றில் ஏற்றுகிறோம் என்று பொய் உச்சநீதிமன்றத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனையை வைத்து வாதாடாமல் நாங்க ஏற்ற தயாரா இருந்தோம் கோவில் நிர்வாகம் வரவில்லைனு கோழைத்தனமாக வாதாடி இன்னொரு பொய் தீபம் ஏற்றாமல் நாடகம் ஆடி இப்போது சங்கிகளுக்கு சாதமாக தீர்ப்பு வாங்கியுள்ளது சென்ற வருடம் இதேப்போல் மத்திய படையை வைத்து தீபம் ஏற்ற முற்பட்டப்போது "We fill face the consequences"என்றது திமுக இது மாநில சுயாட்சிக்கு விடுக்கப்பட்ட சவால் உச்சநீதிமன்றம் தமிழ்நாட்டு முதல்வரை டம்மியாக்கி மத்திய ரிசர்வ் படையின் கீழ் கோவிலை கட்டுப்பாட்டில் எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளது ரசிகவெறி is roadmap to மதவெறி
6
165
7
336
37,342
வேள்பாரி retweeted
டீ ஆத்திக்கொண்டிருப்பது டக்ளஸ்' என தெரிந்ததால் போறவன் வாரவன்லாம் கொட்டிட்டு போறான்.
117
706
24
2,509
48,964
வேள்பாரி retweeted
ரெண்டே பேருக்கு நடுவுலதான் போட்டியே....
41
177
10
583
12,099
வேள்பாரி retweeted
முஸ்லிம்னு சொல்லிடப் போறாங்கனு நண்பர் எச்சரிக்கை செய்ய அடுத்த நொடியே கேமரா முன் என் பெயர் விஷ்ணு என உரக்கச் சொன்ன அந்த இளைஞர் பதில்தான் இன்றைய ஹைலைட்.... I love u டா நண்பா ❤️❤️❤️ மத அடையாளங்களைத் தாண்டி மனிதமும் உண்மையும் பேசிய தருணம்தான் இந்த வீடியோ..👍🔥
10
259
1
1,122
44,016
வேள்பாரி retweeted
45
955
55
5,930
187,085
வேள்பாரி retweeted
We are not allowing 🔥 The Peak 🖤♥️ #DMK | #MKstalin | #UdhayanidhiStalin
10
171
1,088
17,323
வேள்பாரி retweeted
இது சாதாரண Running shoe review வீடியோ கிடைகாது திமுக என்ற கட்சி சத்தமே இல்லமால் தமிழ்நாட்டில் செய்த சாதனையின் ஒரு கீற்று உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் Asics, Nike, New balance, Adidas போன்ற top brandகளின் Shoeவை தயாரிப்பது தமிழ்நாட்டு பெண்கள் அதை உருவாக்கியது திமுக. கவர்ச்சி அரசியல் தமிழ்நாட்டின் சாபக்கேடு செஞ்சத முதல்ல மக்கள்ட போய் சேருங்கையா @arivalayam
20
759
15
1,807
65,461
வேள்பாரி retweeted
நடுத்தெருவுல நிக்க வச்சிடுவான்னு படிச்சி படிச்சி சொன்னமே கேட்டிங்களா ஜனங்களே..
30
347
2
1,019
19,370