Pinned Tweet
#திமுக ஸ்டாலின் ஆட்சின்னா CM சார் sry வேணாம் நீதி வேணும் வாயி கிழிய பேசுவானுங்க...
தற்குறி விஜய் ஆட்சின்னா மக்கள் ஒழுக்கமா இருக்கனும்!
மடை மாற்றும் திருட்டு தற்குறியின் நடு மண்டைல நச்சுன்னு அடிச்சுட்டார் #விஜய்சேதுபதி 🔥🔥
#TVKVijay #TVKVijayFails #TVKFails #TVKGovernment
7.18% fair Delimitation ஆதரவாக
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ,விசிக
#தவெக நீர்வளத் துறை அமைச்சராக இருப்பவரும் சரி அனைவரும்
அப்போதைய முதல்வர் @mkstalin
அவர்கள் கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு #Fair_Delimitation-க்கு ஆதரவாக அனைவருமே கையெழுத்திட்டு உள்ளீர்கள்...
தற்போது Fair delimitation ல் இருந்து #NO_Delimitation என்று காங்கிரஸ் கட்சிதான் நிலைப்பாட்டை மாற்றி உள்ளீர்கள் திமுக அல்ல...
#பாமக எம்எல்ஏ #கணேஷ்குமார் அவர்கள் சட்டமன்றத்தில் பேசியது..
பதவிக்காக ஒட்டிக்கொண்டு அலையும் ஒட்டுண்ணிகள்...
#திமுக என்றும் கொள்கையில் சமரசம் செய்யாது.🔥
1
33
எனக்கு 49 வயசு தான் ஆகுது; பேசி பேசியே ஒரு வருஷத்தை ஏத்திட்டாங்க! 😁
@Udhaystalin #HBDUdhay #TheHope #DMK4TN
கழக இளைஞர் அணிச் செயலாளர் @Udhaystalin அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, கோபாலபுரம் மற்றும் சிஐடி குடியிருப்பு இல்லங்களிலுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவ படங்களுக்கு மலர்தூவி மரியாதை!
#HBDUdhay #TheHope #DMK4TN
இன்றைய இளைய தலைமுறையின் அரசியல் முகமாகத் திகழும் @Udhaystalin அவர்களின் கொள்கை உறுதியும், மக்கள் பணியும் தொடரட்டும்! 🌟
#HBDUdhay #TheHope #DMK4TN
வெட்கமாவே இருக்காதா, பேசாவே தெரியல இதுல அமைச்சராம்..
நாம் பயன்படுத்துற வார்த்தை எவ்வளவு முக்கியம்னு கொஞ்சமாவது தெரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க ஆடிக்காத்துல பதவி கிடைத்த அமைச்சரே @Keerthana4VNR
போன முறை நீங்க சொன்ன இன்வெஸ்ட்மென்ட் என்ன நிலைமைல இருக்குன்னு வெள்ளை அறிக்கை விடுங்க..
#தவெக கட்சி காரங்களுக்கு ஒரு மண்ணும் தெரியாது....
அதுதான் உண்மை....
பூ வச்சிட்டு வா நல்லா இருக்கும்.
நீ சுடிதார் போட்டு வா நல்லா இருக்கும்.
நீ இப்படி டிரஸ் பண்ணிட்டு வான்னு
ஒரு கலெக்டர பார்த்து சொல்ற விஷயமா அது...
வாயை மூடி 116 நாள் இருந்திருக்கீங்களே #TVKVijay sir
அசிங்கமா இல்லையா!?
வெட்கமா இல்லையா!!?🤦♂️🤦♂️
சொல்லில் உறுதி, செயலில் வேகம், மக்களிடம் அன்பு என திராவிட நாயகரின் வழியில் வெற்றி நடைபோடும் மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர், கழக இளைஞரணிச் செயலாளர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
#HBDUdhay
1
21
எதார்த்தமாக, எளிமையாக எல்லார்கிட்டயும் ஒரே மாதிரியான அன்போடும், புன்னகையோடும் பழகும் பண்பாளர், #திமுக-வுக்கு கிடைத்த பொக்கிஷம் ❤️
#HBDUdhay @Udhaystalin @dmk_youthwing @DMKITwing @arivalayam @DMKWomensWing
தம்பி, உன்னைத்தானே நம்பி இருக்கிறது கழகம்!
- பேரறிஞர் அண்ணா 🖤❤️🔥
@Udhaystalin #HBDUdhay #TheHope
@dmk_youthwing
1
17

