Fotokaran retweeted
சில்கியாரா சுரங்கத்தை பார்த்தபடி உட்கார்ந்து இருந்தேன்
அருகில் 45 வயது மதிக்கத்தக்க தொழிலாளியும் வெறுமையோடு அதை பார்த்து கொண்டிருந்தார்
சட்டென கிரிக்கெட் வேர்ல்ட் கப் பைனல்ஸ் பார்க்க யார் யார் எல்லாம் போயிருந்தாங்கன்னு கேட்டார்
சில பெயர்களை சொன்னேன்...
ஒரே ஒரு பெரு மூச்சுவிட்டுவிட்டு எழுந்து சென்றுவிட்டார்
அந்த பெரு மூச்சின் அனல் இந்த குளிரிலும் சுரீரென சுடுகிறது
Fotokaran retweeted
இந்தியா - பாகிஸ்தான் மேட்ச்லாம் படிப்பறிவில்லாத பைத்தியகார நாயிங்க ஊர்ல வைக்குறத விட்டுட்டு சென்னை, பெங்களூர் னு வைங்கடா..🤧
நாட்டோட மானமே போகுது.💦
Fotokaran retweeted
இரவில் வாஷிங்டன் டி.ஸி தனி அழகு. கோடை காலத்தில் அவ்வப்போது செல்வதுண்டு. இன்று அப்படி இரவில் ஓர் உலா சென்றபோது வானத்தில் குவிந்திருந்த மேகங்களின் மேல் வாஷிங்டன் நினைவுச்சின்னத்தின் நிழல் விழுந்திருப்பதைப் பார்க்க முடிந்தது.
அவசரமாய் ஒரு க்ளிக்.
#Washington #monument #shadow
Fotokaran retweeted
Did he really touch Yogi Adhiyanat's feet?!!
Did he leave his self-respect in Tamil Nadu itself?!!
Fotokaran retweeted
ஊர் உலகத்துக்கே தெரிஞ்ச ரெட்டலையை அரசாங்க காசுல கட்டிட்டு,
கோர்ட்ல ஜட்ஜ் கேட்டப்ப அது பறக்கும் குதிரையின் விரிந்த சிறகுகள்னு சொல்லுச்சு ஒத்தரோசா.
இதுல என்ன கொடுமைனா, டெய்லி அதை தான்டி கோர்ட்டுக்கு போற ஜட்ஜும் அதை ஒத்துக்கிட்டதுதான்.!!!
Fotokaran retweeted
My relative was admitted in ICU & she has recovered well now. So the nurse asked us to get a nightie for her to change into as she will be shifted to the room & be kept their for 2 more days under observation. Here's unsolicited advice given by uncles on how women should dress.
Fotokaran retweeted
OTD: 14 years ago today, US Airways flight 1549 landed in the Hudson when it struck a flock of birds shortly after takeoff from LaGuardia, losing all engine power. 155 people on board were rescued by nearby boats, with only a few serious injuries.
Fotokaran retweeted
தமிழர் திருநாளில் SBI முதன்மைத் தேர்வுகள் கூடாது என நேற்று 12 மணி நேரம் காத்திருந்து போராடினோம் .
மாண்புமிகு தமிழக முதல்வரும் தொடர்ந்து முயற்சி செய்தார்.
ஆனால் இனிமேல் தேர்வுத்தேதியை மாற்ற முடியாது என்று கூறிவிட்டது ஒன்றிய நிதியமைச்சகம்.1/3
Fotokaran retweeted
தமிழ் சினிமா இயக்குநரின் ஏக் துஜே கேலியே இந்தி படத்தில் 1981ல் நடித்ததும் அது இந்தி எதிர்ப்புத் தமிழகத்தில் ஓடியதும் உலகறியும்.
கமலின் பொய்சாட்சியால் அப்பாவியான விஜய் சேதுபதியை விக்ரமிற்குப் பிறகும் ஏமாற்றலாம். தமிழர்கள் ஏமாறமாட்டார்கள்.
Fotokaran retweeted
தமிழ்நாட்டில் தமிழ் மொழியை கட்டாயமாக்க கூடாது. ஆனால் இந்தி மொழியை கட்டாயமாக்கலாம்!
பாஜக தலைவர் அலிஷா அப்துல்லா அதிரடி!
Fotokaran retweeted
"தேவதாசிக்கு பொட்டு கட்டின பிறகு முதலிரவு குருக்களோடு!"
- ஹேராம்பானாதன், இயக்குனர், தஞ்சை பாரம்பரிய கலை அகாடமி
Fotokaran retweeted
திருமிகு. பாரதி பாஸ்கர்:
காசை கொட்டி, எந்த "கோட்டா"வும் இல்லாமல், "சொந்த" கோட்டாவுல நாம சீட் வாங்கி படிக்க வைக்கிறோம்.,
Social capital, caste inequalities doesn't matters.?!
It's a message.,
They're clear with their side.,
Fotokaran retweeted
தன்னை RSSகாரன் என சொல்லிக்கொண்டு பேசுவதற்கு எவனுக்காவது துணிவிருக்கிறதா?
@aloor_ShaNavas 🔥🔥
























