40 வருடங்களுக்குப் பிறகு நேற்று இவரைச் சந்தித்தேன்.
அப்போது பார்த்தது போல் இப்போதும் அப்படியே இருக்கிறாரே என்று வியந்தேன். வாஷிங்டன் டி.சியில் ஒயிட் ஹவுஸ் (ஆமாம், டிரம்ப்பின் ஜாகை) இருக்கும் பென்சில்வேனியா சாலையில், இருள் கவியத் துவங்கிய பின்மாலை நேரத்தில் நடந்து கொண்டே >>
>> 80-களின் நாவல் உலகம் பற்றிய ஃப்ளாஷ்பேக்குகளைப் பேசினோம்.
எனக்குத்தான் அது ஃப்ளாஷ்பேக். அவருக்கோ இன்னமும் நிகழ்காலம். ராஜேஷ்குமார் அவர்களின் நாவல்கள் உட்பட ஐந்துக்கும் மேற்பட்ட இதழ்களை இன்னமும் அவர் ஜீயே பதிப்பகத்தின் வாயிலாக >>
1
2
817
இந்த வார குமுதம் இதழில் எழுதியிருக்கும் சிறுகதை - “உயிர் உருகும் சத்தம்”
திரு. ரவிபிரகாஷ் அவர்களுக்கும், குமுதம் ஆசிரியர் குழுவுக்கும் நன்றி.
#Kumudam #shortstories #tamil
1
103
சுமார் ஆறு வாரங்கள் இந்தியாவில் இருந்தேன். அதில் சில ஹைலைட்ஸ் மட்டும் வீடியோ பகிர்வாக.
youtu.be/kbHQ4ycMzGk?si=9oRq…
🤖 Made with AI
53
AI is a theatrical cinema spectacle.
The makers keep the suspense alive through a relentless stream of grand proclamations about its ever-growing powers, just to hold you leaning forward, breathless.
And you already know the latest dramatic plot twist.
77
Hey @EquitasBank, where are your relationship managers and staff who constantly call asking me to make deposits? When I actually have an issue and need help, your published helpline numbers don’t work, support emails get no response, and none of your staff are taking calls.
1
105
ஆகஸ்ட் 16 இதழ் இன்று என் கைக்கு வந்தது. மாலைமதி இரண்டு அட்டைப்படங்கள் கொண்டிருப்பதை இப்போதுதான் பார்க்கிறேன். உள்ளே ஓவியம் அசத்தலாக இருந்தது.
இது ஒரு டெக்னோ த்ரில்லர்.
1
86
கேமரா ஷேக் ஃபோட்டோகிராஃபி என்ற ஒரு விஷயத்தைச் சமீபத்தில் அறிந்தேன். ஃபோட்டோ என்று நாமாகச் சொல்லவில்லை என்றால் பெயிண்ட்டிங் மாதிரியே தோற்றம் தருகிறது. சரி அதையும் பார்ப்போம் என்று க்ளிக்கியது.
1
117
Oh perfect, Tesla.
Force me to answer in the mid-drive or the popup stays forever.
Because nothing says “safety” like a mandatory quiz while I’m actually driving. Especially fun for anyone with OCD.
Thanks for the help.
1
82
Heart-touching literature is often a luxurious thing for those whose lives are portrayed within its pages, because it beautifies their struggles, turning hardship into something tender, timeless, and almost poetic.
- Sathyarajkumar
🤖 Made with AI
56
The intellectualism of intellectuals turns foolish when they are unable to understand the reasoning of ordinary people - even when that reasoning seems mundane or mad.
-Sathyarajkumar
1
72
நாளை அஜூபா காமிக்ஸ் த்ரில்லர் MuVi.CLUB-ல் திரையிடப்படும். ஏற்கெனவே Relay மற்றும் Fawsome OTT தளங்களில் கிடைக்கும் இப்படம் அங்கே US அல்லாத நாடுகளில் பார்க்க இயலவில்லை என நண்பர்கள் பலர் தெரிவித்ததால் இத்தளத்தில் காட்சியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
MuVi.CLUB
1
56














