Johncy (@talksstweet) header
Johncy (@talksstweet) profile picture

நானெல்லாம் பொழுது போகலனு வாறேன். மனசுல வாயில் தோனுறதை எழுதுறேன். வேலைனு வந்துட்டா இந்த பக்கமே வர மாட்டேன்.......

Kalkulam Thuckalay, India
Joined October 2019
Photo by Johncy (@talksstweet)Photo by Johncy (@talksstweet)Photo by Johncy (@talksstweet)Photo by Johncy (@talksstweet)Photo by Johncy (@talksstweet)Photo by Johncy (@talksstweet)Photo by Johncy (@talksstweet)Photo by Johncy (@talksstweet)Photo by Johncy (@talksstweet)Photo by Johncy (@talksstweet)
Replying to @talksstweet
கணவன் மனைவி இருவரும் அவர்களே அவர்களை செதுக்கிக் கொண்ட சிலை தான் குழந்தைகள்
3
1
21
3,402
Replying to @talksstweet
சேர்க்காமல் இருந்திருக்க வேண்டும்: உமேஷ் யாதவ் கே எஸ் பரத் ரோகித் ஷர்மா சேர்த்திருக்க வேண்டியவர்கள்: ஆர் அஸ்வின் இஷ்க்கிஷ் அன்ட் ஃபியர்லஸ் ஓப்பனர் எஸ் எஸ் ஜெய்ஸ்வால்
2
1
6
2,722
Replying to @talksstweet
IPL மற்றும் T20 போட்டிகள் இந்தியாவின் டெஸ்ட் போட்டி திறனை மிகவும் பாதித்து உள்ளது, சரியான மாற்றங்கள் மற்றும் திட்டங்கள் தேவை இந்திய டெஸ்ட் அணிக்கு
1
8
2,130
Replying to @talksstweet
@talksstweet வழிநெடுக காட்டுமல்லி பாடல் வரிகள் வாடியது நான் தான் ...இருந்தாலும் ரொம்ப கிண்டல் அடிக்காதீங்க .... youtu.be/yAa5js5cjCs
1
1
6
3,402
Replying to @talksstweet
போற்றப்பட வேண்டிய புத்திசாலித்தனம்!
2
8
1
29
4,217
Replying to @talksstweet
சிறிய கூடுகள் கட்டும் குருவிக்கு, இவ்வளவு திறமைகள் இருந்தால். எவ்வளவு பெரிய வீட்டையும் அதில் உள்ள அனைவரையும் மிரட்டி, விரட்டி பணிய வைத்து, வீட்டை ஆட்சி செய்யும் மகாராணிக்கு எவ்வளவு திறமைகள் இருக்கும் என்பதை நினைக்கும் பொழுது அதிசயமாகத்தான் இருக்கிறது. என்ன அக்கா?
1
11
3,480
வீட்டுக்குள்ளேயோ தோட்டத்துக்கு உள்ளேயோ பறவைக்கூடுகள் இருந்தால் அதை பிய்த்து எறியாதீர்கள். அந்த கூட்டுக்குள் தமது குடும்பத்துக்காக உழைத்த அரிய திறமையும் உழைப்பும் உள்ளன.😏
இந்த சின்ன குருவிக்கு இவ்வளவு திறமையா💓💓💓
1
5
21
3,776
Replying to @talksstweet
மருமகளை மாமியார் அறிவு இல்லை என்று சொல்றதும் மருமகள் மாமியாருக்கு அறிவு இல்லை என்று சொல்றதும் இயல்பு தான்.
1
4
18
3,170
Replying to @talksstweet
விஞ்ஞானத்தை வளக்கபோகிறோம் அஞ்ஞானத்தை அணுசக்தியால ஆயுள் விருத்தி செய்ய போகிறோம் இன்னும் தெண்ட சோறு மாதிரியே பத்தாம்பசலி தனமாக கூறை கூறிக்கொண்டே வண்டி ஓட்டலாம் என்று நினைக்காதீங்க இது மருமகன்கள் காலம் பொடி அரைப்பது அழுக்கு நைட்டி துவைப்பதெல்லாம் அவர்கள் பாடு கவனம் மாரியார்களே
1
8
3,981
Replying to @talksstweet
உப்பு அசைவம் தான் தண்ணி செத்து விட்டது உப்பா மாரியது
1
2
10
4,863
Replying to @talksstweet
சூடு சொரணை உள்ளவர்களுக்கு அது அசைவம் நன்றிகெட்டவர்களுக்கே சைவம் .அறிவாளிக்கு காரத்தன்மை. அறிவாளி என்று சொல்லி ஏமாற்றி வாழ்பவனுக்கு அமிலம் போதுமா தோழி (சோடியம் குளோரைடு)
2
5
4,809
Replying to @talksstweet
மட்டன்ல போட்டா அசைவம் சாம்பார்ல போட்டா சைவம்
2
1
7
4,013
மனசு ரொம்ப கஷ்டமா இருக்குது வாழ்க்கை வர வர போறா இருக்குதுன்னு நம்ம ஜோசியர்கிட்ட கேட்டா யாரையாவது லவ் பண்ணுங்கன்னு அறிவுரைகள் சொல்லுறார்.அவர் நம்ம ஆஸ்தான ஜோசியர் என்பதை அவர் பேச்சை வேற தட்டமுடியாது.இப்ப என்ன பண்ணுறது.😜😂😂
7
3
1
28
4,959
Replying to @talksstweet
தமிழ்நாட்டுல வந்து தமிழர்களின் வேலையைப் பறித்துக்கொண்டார்கள்
1
1
6
3,214
Replying to @talksstweet
மனித நேயத்துக்கு ஜாதி ஏது, மதம் ஏது.
1
7
2,115
Replying to @talksstweet
ஒரிசாகார்ர்கள் நல்லவர்கள்! அவர்கள் பீடா, பானி பூரியில் வராது! Read about the earlier CM - war hero!!
1
6
2,272
Replying to @talksstweet
கரி தரையில் ஒட்டி அசிங்கமாகி விடும் என்பதற்காக அல்ல. உருண்டை சட்டி இப்படி வைத்தால்தான் நிற்கும். இல்லாட்டி உருண்டு சாப்பாடு,குழம்பு கொட்டி விடும். வெயிட் அதிகம் இருக்கும் போது தரையில் முட்டி உடையாமலும் இது பாதுகாக்கிறது. உங்களுக்கு ரொம்ப அறிவு. 😆
1
1
7
1,685
Replying to @Orange_Mittaai
ஒண்ணு சொல்றதுக்கு இல்லை டோழி .... டிவிட்டர் உங்களை விட்டாலும் டிவிட்டரை நாம் விடப் போவதில்லை ...இரண்டே நாளில் திரும்ப வரப் போறீங்க ...பிறகு எதற்கு
3
1
17
1,727
Replying to @talksstweet
சூப்பர் ஒரு 1.வேலை விட்டு வந்ததும் அன்பாக பேசணும் 2.வந்த உடனே டீ கொடுக்கணும் 3. ☕ கையில் கொடுக்கணும் 4.வந்ததும் அம்மா மீது குறை சொல்லக்கூடாது 5. சாப்பிடும் போது எந்த ஒரு கோரிக்கையும் வைக்கக் கூடாது இப்படி இருந்து பாருங்கள் பிறகு கணவன் கோபப்படாமல் மண்ணு மாதிரியே இருப்பார்
1
4
2,311
Replying to @talksstweet
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீ தான் நீதிபதி மனிதன் எதையோ பேசட்டுமே உன் மனச பார்த்துக்கோ நல்ல படி
1
20
5,779