CSK CITIZEN retweeted
விரக்தியின் விளிம்பில் இருக்கின்ற நாம் தமிழர் தம்பிகள், புதிய நம்பிக்கையாக எங்களை நோக்கி வருவதை தடுக்கும் பொருட்டு இம்மாதிரியான மிகக் கேவலமான செயல்களில் இறங்கி இருக்கின்றனர் சிலர்.
நாம் தமிழர் கட்சியின் மாநில பொறுப்பாளர்கள் சிலரே ஒவ்வொரு மாவட்டத்திலும் அலைபேசி வாயிலாக நம்பிக்கையற்ற நிலையில் இருக்கின்ற பொறுப்பாளர்களிடம் "வெற்றிக்குமரன், புகழ், தனசேகரன் ஆகியோர் சீமானுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் நாம் தமிழர் கட்சிக்கு திரும்பி விடுவார்கள், ஆகவே நீங்கள் அமைதியாக இருங்கள். உங்களுக்கான பொறுப்புகள் உங்களைத்தேடி வரும். அவர்கள் இணைந்து விட்டால் பாதிக்கப்படுவது நீங்களாகத்தான் இருப்பீர்கள்" என்று வதந்தியை பரப்பி, எம்மை நோக்கி வருபவர்களை தொடர்ச்சியாக தடுக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
அதற்கு அடுத்தபடியாக நான் சீமானிடம் மன்னிப்பு கேட்டதாக ஒரு வீடியோ தயாரித்து வெளியிட்டு இருக்கிறார்கள்.
நான் எதற்கு சீமானிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்? தன்னை இழந்து, தனது பொருளாதாரம் தனது இளமை, என அனைத்தையும் இழந்து இந்த இன விடுதலைக்காக போராடிக்கொண்டிருக்கும் எண்ணற்ற தமிழ் இளைஞர்களிடமும், தமிழ் மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டியவர் சீமானே.
ஆகவே, இந்த மாதிரியான அறமற்ற செயல்கள் செய்வதை நிறுத்திவிட்டு உங்களை நம்பியிருக்கும் மக்களுக்கு கொஞ்சமாவது உண்மையாக இருக்க முயற்சி செய்யுங்கள்.
என்றும்
தேசியத்தலைவர் வழியில்..
வெற்றிக்குமரன்.
CSK CITIZEN retweeted
காலையில் வீட்டுக்கு வெளியே வந்து மைக்கில் பேசுவது பிறகு போதையை போட்டுட்டு தூங்கிறது இது தான் சீமான்..
CSK CITIZEN retweeted
விநாயகர் தமிழ்கடவுள் இல்லை என்று சொல்லிவிட்டு..
குடும்பத்தோடு விநாயகர் சதுர்த்தி கொண்டாடி சிதறு தேங்காய் உடைத்து பொண்டாட்டி கயலோடு
குத்தாட்டம் போடுகிறானே?
இவனா தமிழ் தேசிய சிந்தனையாளன்,
இவனுக்கு தமிழ் தேசியம் பேச அருகதை இருக்கா?
CSK CITIZEN retweeted
இன்னைக்கு நாமெல்லாம் கேள்வி கேட்கிறதுக்கு மிக முக்கிய காரணம் கல்வியறிவு..
அதை கொடுத்தது திராவிடமும், அதன் தலைவர்களும் தான்🔥🔥
CSK CITIZEN retweeted
கேட்டுச்சா உபிஸ்?
ஒருத்தரை திமுக காரர்னு கூப்புடுறதே அசிங்கமாம், அநாகரிகமாம்🥱 xitter.cf/Anitha_Devar24/status/…
CSK CITIZEN retweeted
இளைஞர்கள் என் பின்னால் திரள்வது எனக்காக அல்ல,
என் தலைவர்க்காக தான்
~ அண்ணன் சீமான் 🔥🥰
#தமிழினத்தலைவர்70
CSK CITIZEN retweeted
சீமான் வர இருக்கும் தேவர் ஜெயந்திக்கு பசும் பொன் வரகூடாது!!
சீமானுக்கு நேதாஜி வழியில் பதிலடி கொடுப்போம்!!!!
தமிழ்நாட்டில் ஒழிக்க பட வேண்டிய விச கிருமி சீமான்!!!!
அப்படி எண்ணத்தை பேசி இருப்பான்😄
CSK CITIZEN retweeted
நான் மட்டும் இல்லை.
என் தமிழினமே நிமிர்ந்து பார்ப்பதற்கு காரணம் என் தலைவன் தான் 💪
#தமிழினத்தலைவர்_பிரபாகரன்
#தமிழினத்தலைவர்70
CSK CITIZEN retweeted
இந்த கம்னாட்டிஸ்ட் கோமாளிகள் வேற நடுவுல...🤧
நாம் தமிழர் கட்சியின் காளியம்மாள் பேச்சுக்கு தோழர் @cpmkanagaraj பதிலடி #CPIM #NTK #Kaaliammal More: youtu.be/l2JKiJfGifA
CSK CITIZEN retweeted
#BREAKING | தமிழ்நாட்டு மண்ணைச் சேர்ந்த மகனாக ஆதரவு கேட்கிறேன் - தவெக தலைவர் விஜய்
#Vijay | #TVK | #TVKMaanadu | #Viluppuram
CSK CITIZEN retweeted
பெரியார் திருமணம் செய்தார் என்று பாஜக சங்கிகளது அதே குரலை பிரதிபலிக்கும் கேடுகெட்ட சீமான்.
நடிகை விஜயலட்சுமியை பாலியல் பலாத்காரம் செய்து ஏழுமுறை கருக்கலைப்பு செய்த அபார்ஷன் சாம்பியன் @Seeman4TN னே பொறுமையாக கேள் 👇
@NaamTamilarOrg
@_ITWingNTK
#PeriyarForever
ஆட்சியில பங்கு தரமாட்டா. ஆனா, விசிக, மதிமுக போன்ற கட்சிகள் ஓட்டுகளை வாங்கி வென்று அதிகாரத்துக்கு வந்த பின்பு நான் தான் ஆளுவேன், என் குடும்பம் தான் அதிகாரம் செய்வோம் இதான்டா சனாதனம்
- அண்ணன் சீமான்
சனாதன திமுகவை கிழித்து தொங்கவிட்டுருக்கிறார்! 😁👌
27

















