Pinned Tweet
🚀 This X account is up for sale
High potential | Ready to grow
Limited-time deal — DM now
#XAccountForSale #TwitterAccount #SocialMediaSale #DigitalAssets #OnlineBusiness #StartupReady #GrowOnX #Marketing #PassiveIncome #ForSale
எந்த கம்பெனி ன்னு தெரியல. ஆயுத பூஜை ய அழகா செழிபிரேட் பண்ணுறாங்க.
அடுத்த வருசததுக்குள்ள அந்த கம்பெனி ல எப்படியாவது ஒரு போஸ்டிங் வாங்கிடணும் 😜😂
இந்தியாவில் மற்ற பெரு நகரங்களை விட சென்னை ல் இவ்வளவு விரைவில் மழை நீர் வெளியேற்று பட்டு இருப்பது சிறப்பு. அருமையான வடிகால் அமைப்பு செய்து இருக்கிறார்கள் போல.இந்த எல்லா புகழும் பார்த்து பார்த்து செய்த மேயர் பிரியா மற்றும் முந்தின ஆட்சியாளர்களே என்று கூட சொல்லலாம்.👌🏻💐
தலைவர் மட்டும் எப்பவும் வேற லெவல். இந்த பாட்ல ஒரு சீன் ல ஹீரோயினை தூக்கி பேலன்ஸ் பண்ணுவார். அப்படி எல்லாம் நம்மளையும் தூக்க சொன்னா நடக்குற காரியாம?
முடியாதுன்னு எப்படி சொல்லுறது 😜😂😂
எதிரில் இருப்பவனின் குணம் அறியாமல் வார்த்தைகளை அள்ளி வீசிவிடாதே. பின்விளைவுகள் உன் தூக்கத்தை கூட கெடுத்துவிடும்.
இது எக்ஸ் ல உள்ள அபுசர்களுக்கு பொருந்துரமாதிரி இருக்குல்ல?😜😂
பால் ல சோப்பு தூள். இவங்கவுக்கு எல்லாம் எந்த மாதிரி தண்டனை குடுத்தா சரியா இருக்கும். சீல் வச்சா மட்டும் போதுமா? 😡😡
எல்லாரும் ஒரு பிளானோட தான் லைப் ல இருப்பானுங்க போல. எப்படி இப்ப நம்ம கார் போறது. ஏன்டா ஏன் இப்படி 😜😂
நல்லவேளை நம்ம நாட்டுல விஷயம் இன்னும் கை மீறாமல் இருக்கிறது. அதுவரை ரொம்ப சந்தோசமே.
பிரான்ஸ் காரங்க ரொம்ப கோபாகாரங்களா இருப்பாங்களோ? 😜😂
இன்னும் 500-600 ஆண்டுகள் ஆனாலும் கூட தன் குரலை இந்த பூலோக மக்கள் தொடர்ந்து கேக்கும் அளவிற்கு செய்து இசை மகாராஜா தேனிசை தென்றல் தேவா அவர்கள் தன் பிறப்பின் பயனை முழுவதுமாக பெற்றுவிட்டார் என்று கூட சொல்லலாம் இல்லையா.👌🏻💐
"நீ யாரா வேணா இருந்துட்டு போளே . இது என் ஏரியா.என் ராஜாங்கம் தான் இங்கே "
என்ன ஒரு மாஸ் என்ட்ரி. 👌🏻😂



