SON (@sonofficial26) header
SON (@sonofficial26) profile picture

Engineer 🇦🇪 | TVK_UAE 🫆 | MSD | Virat Kohli | Thalapathy Vijay | Cristiano | Anti-DMK

United Arab Emirates 🇦🇪
Joined June 2015
Photo by SON (@sonofficial26)Photo by SON (@sonofficial26)Photo by SON (@sonofficial26)Photo by SON (@sonofficial26)Photo by SON (@sonofficial26)Photo by SON (@sonofficial26)Photo by SON (@sonofficial26)Photo by SON (@sonofficial26)Photo by SON (@sonofficial26)Photo by SON (@sonofficial26)
அண்ணன் வரார் வழி விடு🔥🔥🔥 #TVKForTN
136
2
752
9,340
2.5 வயது குழ*ந்தையை பா*லி*யல் ரீதியாக து*ன்*பு*ருத்தி கொ*ன்ற கிருஷ்ணகிரி திமுக இளைஞர் பிரிவு அதிகாரி பெரியநாயகம்: குறிப்பு: 139 நாட்கள் கழித்து தான் நீதிமன்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவரை காப்பாற்ற நடந்த போராட்டத்தில் தோல்வியுற்றது திமுக.
10
25
355
கனிமொழி அக்கா டுவீட் போடாததால் வெளிய தெரியாத சம்பவம் 🤡
திருமிகு கனிமொழி அவர்களது ட்வீட் வரவில்லையைன்றால் பிரச்னை வெளியில் தெரிந்திருக்காது, அந்த பெண் அதிகாரிக்கு நியாயம் கிடைத்திருக்காது. எத்தனை மோசமான ஆட்சியில் தமிழ்நாடு இருக்கிறது.
9
299
9
681
7,618
200 நாட்களில் ₹1.73 லட்சம் கோடி முதலீடுகள்! தவெக அரசின் தொழில் துறை சாதனை! #TVK #CMVijay #200DaysOfTVK #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
24
209
2
689
8,358
SON retweeted
Dear Sangi BJP, You can try to divide us in the name of religion, but you can never divide Tamil Nadu! ☪️ Muslim 🤝 Hindu 🕉️ 🤝 Christian ☦️ Different faiths, one family. Different prayers, one humanity. ❤️ This is NOT North India. This is TAMIL NADU! 🔥🫡 மதம் வேறு… மனிதம் ஒன்று… தமிழர் என்ற உணர்வு ஒன்று!❤️ @BJP4India 🦵 #TVK #TVKVijay #ThalapathyVijay #TamilNadu #BJP #Secularism #ReligiousHarmony #SaveTamilNadu #TVK2026
1
3
56
Dear Sangies, Again and again, we’ve said it BJP won’t rule forever. Tamil Nadu and Kerala will never be your playground for communal politics. Sabarimala, Thirupparankundram you keep dragging religion into everything, trying to spread hatred and provoke people. How long are you going to keep playing this dirty game? This divisive agenda will never work here, no matter how hard you try. 🤬 @BJP4TamilNadu @BJP4Keralam @BJP4India
11
43
677
தனது கட்சியின் பாலியல் விங் நிர்வாகியைக் காப்பாற்றத் துடியாய்த் துடிக்கும் ரீப்போஸ்ட்நிதி! கள்ளக்குறிச்சியில் பாலியல் விங் நிர்வாகியால் ஒரு பெண் பாதிக்கப்பட்டிருப்பது குறித்துப் பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினால், மூன்று மாதங்களுக்கு முன்பே அந்தப் பெண் மீது எங்களது பாலியல் விங் நிர்வாகி புகார் அளித்துள்ளார் என்று எவ்விதக் கூச்சமுமின்றிப் பச்சைப் பொய்யைக் கூறியிருக்கிறார் ரீப்போஸ்ட்நிதி! ஆனால், பத்திரிகை ஒன்றில், "22.10.2026 தேதியிட்ட புகார் கடிதம் வெளியானது" என்று செய்தி வெளியாகியுள்ள நிலையில், மூன்று மாதங்களுக்கு முன்பே புகார் அளிக்கப்பட்டதாக முட்டுக்கொடுக்கிறார் ஆபாசநிதி. தன் மீது தவறில்லை என்றால், பாலியல் விங் நிர்வாகி ஏன் ஓடி ஒளிய வேண்டும் என்ற கேள்விக்கு, நடுநிசியில் ரீப்போஸ்ட் செய்யும் பழக்கமுள்ள ரீப்போஸ்ட்நிதியால் பதில் சொல்ல முடியுமா? தலைமறைவாக இருக்கும் அந்தப் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர் தற்போது எங்கே இருக்கிறார் என்பது, அவருக்கு முனைப்புடன் முட்டுக்கொடுக்கும் ரீப்போஸ்ட்நிதிக்குத் தெரியுமா?
9
259
7
456
5,537
பயரு பயரு பயரு.. உதயநிதி அண்ணன் வந்தாலே பயரு..😁
பெண் IAS அதிகாரி ஒருவருக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பிய ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை கைது செய்ய வேண்டுமென தமிழ்நாடு காவல்துறை DGP-இடம் தி.மு.கழகம் சார்பில் இன்று புகார் மனு அளித்தோம். பாதிக்கப்பட்ட அதிகாரி ஜூலை மாதமே தலைமைச் செயலாளரிடம் புகாரளித்தும், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று சட்ட அமைச்சர் நிர்மல்குமார் பொய் பேசி பேட்டி கொடுத்தார். இந்த சம்பவத்தில், புகாரளித்து 116 நாட்கள் ஆகியும், உயர்நீதிமன்றம் சொன்ன பிறகே இந்த டம்மி முதலமைச்சரின் அரசு வழக்குப்பதிவு செய்துள்ளது. மற்றவர்களை பாய்ந்து பாய்ந்து கைது செய்யும் காவல்துறை, அருள் விக்னேஷை கைது செய்யவில்லை. அவரை கைது செய்ய வேண்டும். குற்றத்தை மறைத்தை குற்றத்திற்காக தலைமைச் செயலாளர் - சட்ட அமைச்சர் ஆகியோரையும் விசாரிக்க வேண்டும் - சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று DGP-யிடம் புகாரளித்தோம். இதே போல, கோரிக்கை அளிக்க வந்த ஒருவரை துணை சபாநாயகர் ரவிசங்கர் கடுமையாக தாக்கி இருக்கிறார். இதில் தாக்குதலுக்கு ஆன நபர் காவல் நிலையத்தில் புகாரளித்தும் இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை. ஆகவே துணை சபாநாயகர் மேல் உடனே வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்தோம். ஆளுங்கட்சிக்காரர்களின் atrocity-ஐ டம்மி முதலமைச்சரும் அவர் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையும் இனியும் வேடிக்கை பார்க்கக் கூடாது என்ற தமிழ்நாட்டு மக்களின் குரலை ஊடக நண்பர்களிடம் எடுத்துரைத்தோம்.
7
Dear Sangi BJP, You can try to divide us in the name of religion, but you can never divide Tamil Nadu! ☪️ Muslim 🤝 Hindu 🕉️ 🤝 Christian ☦️ Different faiths, one family. Different prayers, one humanity. ❤️ This is NOT North India. This is TAMIL NADU! 🔥🫡 மதம் வேறு… மனிதம் ஒன்று… தமிழர் என்ற உணர்வு ஒன்று!❤️ @BJP4India 🦵 #TVK #TVKVijay #ThalapathyVijay #TamilNadu #BJP #Secularism #ReligiousHarmony #SaveTamilNadu #TVK2026
1
3
56
This is TamilNadu 😍🙏🙏
15
329
8
2,174
14,084
SON retweeted
அடேய் சங்கீ மங்கிஸ் listen for once, and listen properly 🤣🤣 I follow Hinduism, I believe in God, I am spiritual to an extend. இப்போ தமிழ்நாட்டில் நடப்பதே எங்க முருகன் ஆட்சி தான் டா 🙏🙏@TVKVijayHQ
10
126
507
4,115
Last month kuduthatha 3months nu soldran
2
95
2
243
9,501
SON retweeted
Oru date kudum crctaa therila da ivanuku🤣 @Udhaystalin
Last month kuduthatha 3months nu soldran
17
234
1
906
6,397
Sanghis : இப்டிதான் திமுக ஏத்த விடல அதா ஆட்சி போச்சு People : சரி ஏத்த சொன்ன உங்க கட்சி எவ்ளோ ஜெயிச்சீங்க Sanghis : 4 MLA la இருந்து 1 MLA ஆனோம் People:
3
88
1
455
4,790
.@PawanKalyan 🤡!!
Telugu Hindus... We want your help!
8
77
3
439
8,394
ஒரு காங்கிரஸ் காரனா சொல்றேன். கூட்டணி ஒற்றுமைன்னா த வெ க & காங்கிரஸ் மாதிரி இருக்கணும். கரெக்ட்டுதானே @1Cr74LakhDemons
6
13
5
94
3,418
SON retweeted
வெற்றிப் பாதையில் தமிழ்நாடு 🔥👌 @CMOTamilnadu | @Keerthana4VNR
5
78
2
351
4,262
😳
1
14
64
621
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை என்ன செய்ததென்று அறியாதோருக்கு ! சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை செய்தப் பணிகளின் பட்டியல் !
7
116
1
223
2,620
Ivlo hindus hate vachi 2031 la 200 seat Jeipaan da avan 😭🔥 , Anils aalaye predict panna mudiyatha payithiyakaaran.
28
123
7
786
14,089
Vijay rising big from a downfall is my absolute fav genre. Have seen it in movies and now politics. Brilliantly handled Thiruparankundram issue even after running minority govt, Karur issue still with CBI, he decided not to bow down to any communal forces. Big W @TVKVijayHQ🔥
2
73
405
5,367