TVK Fact Check 🔎 Facts over misinformation. Verify • Analyse • Clarify | உண்மை வெல்லும்

Joined August 2026
TVK Fact Check retweeted
TVK வாரியர்ஸே, ஒரு விஷயத்தை தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்! சமூக வலைத்தளங்களில் யார் நம்மை பாராட்டுகிறார்கள் என்பதைக் காட்டிலும், அவர்கள் ஏன் பாராட்டுகிறார்கள்? அவர்களின் நோக்கம் என்ன? என்பதுதான் முக்கியம். “ஸ்டாலினை கண்டிக்கிறேன்”, “திமுகவை விமர்சிக்கிறேன்” என்று சிலர் பேசுவதைக் கேட்டவுடன் உடனே அவர்களை நம்பி, ஆதரித்து, அவர்களுடைய வீடியோக்களை அதிகமாகப் பகிர்ந்து அவர்களுக்கு views, followers, publicity கொடுக்க வேண்டாம். இது ஒரு political trap. இன்று முதல்வர் விஜய்யை வைத்து பேசினால் views வருகிறது. TVK-வை வைத்து பேசினால் engagement வருகிறது. அதனால் நம்மை பாராட்டுவது அவர்களுடைய content strategy-யின் ஒரு பகுதி. இன்று நம்மை பாராட்டிவிட்டு, நாளை வேறு அரசியல் நிலைப்பாட்டை எடுப்பார்கள். கடந்த காலங்களில் சில அரசியல் விமர்சகர்கள் மற்றும் ஊடகப் பிரபலங்கள் செயல்பாடுகளை இப்படித்தான். முதலில் TVK-வுக்கு ஆதரவாகவும் விஜய்யை ஆதரிப்பது போலவும் பேசுவதன் மூலம் TVK ஆதரவாளர்களின் கவனத்தை ஈர்த்து, அதன் மூலம் publicity மற்றும் views அதிகரித்துக்கொண்டு இன்று ஆட்சியையும் முதல்வரையும் விமர்சிக்கும் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதிலிருந்து நாம் ஒரு விஷயத்தை மட்டும் கற்றுக்கொள்ள வேண்டும். யாருடைய பாராட்டையும் பார்த்து உணர்ச்சிவசப்படாதீர்கள். யாருடைய விமர்சனத்தையும் பார்த்து கோபப்படாதீர்கள். TVK-வின் அரசியல் பயணம் சமூக வலைத்தள views-க்காக அல்ல. களத்தில் மக்களிடம் சென்று, மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக. நம்முடைய ஆதரவை வைத்து followers, views, publicity, வருமானம் பெருக்கிக்கொள்ள யாருக்கும் இலவசமாக platform கொடுக்க வேண்டாம். நமக்கு அவர்களுடைய பாராட்டு தேவையில்லை. களத்தில் மக்களுடைய பாராட்டுதான் நமக்கு முக்கியம்! TVK வாரியர்ஸ் நிதானமாக இருங்கள். யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். நம்முடைய இலக்கை மட்டும் நோக்கி செல்லுங்கள். TVK Warriors விழிப்புடன் இருங்கள். இந்த political trap-ல் விழாதீர்கள்! @TVKVijayHQ
21
165
2
424
32,025
டெல்லியில் எடுக்கப்பட்ட காணொலி
தலைவனுக்கு சற்றும் தகுதியில்லாத தற்குறியை தலைவனாக ஏற்றுகொண்ட இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும். ஒரு உயிர பரிதவிக்க விட்டு என்னத்த புடுங்க போறானுகனு தெரியல @_ITWingNTK @CMOTamilnadu @Seeman4TN @ANI @JayaTvOfficial @sunnewstamil @News18TamilNadu @news7tamil
3
64
202
2,578
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான திட்ட மதிப்பீட்டுத் தொகை (Estimate Amount) ரூ.755.83 கோடி. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக திருத்த வரவு - செலவு திட்ட மதிப்பீடுகளில் ரூ.560 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ரூ.0.01 குறைந்த விலைப்புள்ளி அளித்த ஜாய் ஆலுக்காஸ் நிறுவத்திற்கும், அதே விலைப்புள்ளியை ஒப்பிட்டு இசைவளித்த கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்திற்கும் 70:30 என்ற சதவீதத்தில் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
This quoted post is unavailable.
5
120
289
6,956
முக்கிய அறிவிப்பு ⚠️ தமிழக வெற்றிக் கழகம் கட்சி, தமிழ்நாடு பாண்டிச்சேரி தவிர வேறு எந்த மாநிலத்திலும் இதுவரை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படவில்லை. சமூக வலைதளங்களில் பரவி வரும் இதுதொடர்பான செய்திகள் மற்றும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.
85
3
217
3,323
Manifesto தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழத்தைக்கும் ஒரு தங்க மோதிரம். பொய் செய்தியை பரப்பாதீர்கள்.
Exclusive | விஜயை செருப்பால் அடித்த #ChatGPT ஓட்டுக்காக வாக்குறுதிகளை அள்ளிவிட்டாரா விஜய்?! தேர்தலுக்கு முன் விஜய் சொன்னதும், அவர் இன்று செய்ததும் என ஒப்பிட்டு செருப்பால் அடித்த ChatGPT! @polimernews @ChatGPT #Fake_Promise #Liar_Vijay
47
423
23
1,294
100,387
கணவு காணுங்கள் , சீக்கிரம் முழித்து கொண்டால் நல்லது ! அன்றும் இன்றும் என்றும் மக்களின் தலைவர் @TVKVijayHQ
9
324
2
1,196
33,303
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் , தேர்தல் ஆணையத்தால் துணி கொண்டு கைப்பகுதி மறைப்பு.
This quoted post is unavailable.
44
3
93
3,352
காவல்துறை விளக்கம் 🙏🏻🙏🏻
5
96
3
206
7,180
மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையிலும், சம்பந்தப்பட்ட குழந்தையின் வாக்குமூலம் மற்றும் சேகரிக்கப்பட்ட சரிபார்க்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையிலும், புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி அரசு பள்ளியில் அத்தகைய சம்பவம் நடைபெற்றது என்பதை உறுதிப்படுத்தும் எந்தவொரு ஆதாரமும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
#WATCH | "முதலமைச்சர் விஜய் மதுராந்தம் வந்தா நியூஸ் வெளிய வரக்கூடாதா? பாம்பு கடிச்சிருச்சுனு சொல்லராங்க சார்" - பள்ளியின் முன்பு பெற்றோர்கள் ஆவேசம் #SunNews | #TVKVijay‌ | #Vandalur | #சட்டம்ஒழுங்கு
5
155
2
263
5,621
FLASHBACK ஆட்சியில் இல்லாதபோது ஆவேசமாகப் பெண்கள் பாதுகாப்பு பற்றிப் பேசிக் குதிப்பது. ஆனால், ஆட்சியில் இருந்தபோது கிரானைட் கிரிமினலை ஆதாரமில்லை எனக் கூறி மூடிப் பாதுகாப்பது. இதுதான் திருட்டு தி.மு.க.வின் கில்லாடி கிரிகிரி உல்டாலக்கடி வேலை.
75
1,222
42
2,764
73,465
"சிறுமிகளுக்கு ஏற்பட்ட துயரத்தை இடைத்தேர்தலுக்கான கருவியாகப் பயன்படுத்தும் இழிவான செயலையும், முற்றிலும் பொய்யான அவதூறுகளை ஊடகங்கள் மூலமாக பரப்புவதையும் ஆளும்கட்சியினர் நிறுத்திக் கொள்ள வேண்டும்." - ஸ்டாலின் சார் 2019 நாடளுமன்ற தேர்தலில் , பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி பிரச்சாரத்தின் போது ஸ்டாலின் சார் பேசிய பேச்சு உங்களுக்காக. கண்ணாடி சார் அது !
சிறுமிகளுக்கு எதிரான மனிதத்தன்மையற்ற இழிவான செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஜெம் வீரமணி கைது செய்யப்பட்டுள்ளார். இதில் வீரமணியும், அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள், அவரைக் காப்பாற்ற முயன்றவர்கள் எவராயினும், எத்தகைய பொறுப்பில் இருந்தவர்கள் ஆயினும் தப்பிக்க கூடாது. அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, அதிகபட்ச தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும். இதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு. இந்த வழக்கின் முடிவு, இனி இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபடும் எண்ணமே எவருக்கும் வராத வகையில் அமைய வேண்டும் என்பதுதான் ஓர் அரசியல் இயக்கத்தின் தலைவனாகவும், ஒரு குடும்பத்தலைவனாகவும், மனசாட்சி உள்ள மனிதனாகவும் எனது விருப்பம். ஆனால், இந்த வழக்கில் தேவையே இல்லாமல், குறுகிய அரசியல் நோக்கத்துடன் தி.மு.கழகத்தின் மீது பொய்யாக அவதூறுகளைப் பரப்பி, ஒரு கூட்டம் குளிர்காய்ந்து வருவது மிகவும் அருவெறுப்பான செயலாகும். வீரமணி வழக்கில் யாரையும் காப்பாற்ற எந்த உத்தரவும் கழக ஆட்சியில் பிறப்பிக்கப்படவில்லை. பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் பாரபட்சமின்றி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு, தண்டனை பெற்றுத் தரப்பட்டது. இவை அனைத்தும் பொதுவெளியில் இருக்கும், மறுக்க முடியாத உண்மைகள் ஆகும். எவரையும் காப்பாற்ற வேண்டிய தேவை கழக ஆட்சிக்கு இல்லை. தற்போதைய த.வெ.க. ஆட்சியில் நடப்பதுபோல, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மீது அனைத்துப் பத்திரிகைகளின் முன்பும் பாதிக்கப்பட்ட பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த பின்னரும், நடவடிக்கை எடுக்காமல், சமரசம் பேசி வழக்கை முடித்து வைக்கும் இழிசெயல்கள் கழக ஆட்சியில் நடைபெறவில்லை. எனவே, சிறுமிகளுக்கு ஏற்பட்ட துயரத்தை இடைத்தேர்தலுக்கான கருவியாகப் பயன்படுத்தும் இழிவான செயலையும், முற்றிலும் பொய்யான அவதூறுகளை ஊடகங்கள் மூலமாக பரப்புவதையும் ஆளும்கட்சியினர் நிறுத்திக் கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நீதி பெற்றுத் தருவது மட்டுமே நம் அனைவரின் நோக்கமாகவும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
19
465
18
867
43,422
தமிழகத்தில் முதியோர் ஓய்வூதியத்தொகை நிறுத்தப்பட்டதாக கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து ஊடகங்களில் செய்தி வெளியிட்டு வருகின்றனர். ஆனால், உண்மையில் என்ன பிரச்சனை என்று செய்தி வெளியிடாமல் இருக்கின்றனர். அதாவது, சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் செப்டம்பர் மாதத்திற்கான ஓய்வூதியத்தொகை 33.85 லட்சம் பயனாளிகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த செப்டம்பர் மாதம் முதல் மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி, SNA - SPARSH மூலமான ஆதார் சார்ந்த கட்டண முறையின் கீழ் ஓய்வூதியத்தொகை பயனாளிகளுக்கு விடுவிக்கப்பட்டது. இதில் சில பயனாளியின் வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்படாதிருந்தது, ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு செயல்பாட்டில் இல்லாதது, பயனாளி வழங்கிய வங்கி அல்லது ஆதார் விவரங்கள் தவறாகவோ அல்லது முழுமையற்றதாகவோ இருந்தது போன்ற காரணங்களால் சில பயனாளிகளுக்கு மட்டும் பணம் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆதார், பிரச்சனையை சரிசெய்ய தமிழகம் முழுவதும் தாலுகா அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பயனாளிகளின் பிரச்சனைகளுக்கு உடனுக்குடன் தீர்வுகாணப்பட்டு வருகிறது. எஞ்சியுள்ள பயனாளிகளுக்கும் விரைவில் உதவித்தொகை வந்து சேரும். இந்த தகவலையும் கூடுதலாக சேர்த்து செய்தி வெளியிட்டால் நன்றாக இருக்கும்.
#WATCH | மாநிலம் முழுவதும் பல இடங்களில் உதவித்தொகை நிறுத்தம்.. பணம் கிடைக்காமல் பயனாளிகள் தவிப்பு #SunNews | #TVKVijay‌ | #TamilNadu
2
110
1
188
5,061
WHO Guidelines இது தெரியாமல் , அறிவில்லாமல் பொய் பரப்பும் மூடர்கள்.
டெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிக்க புதிய வெற்றி கொசு ஆடையை ஏன் நீங்க அறிமுகம் செய்ய கூடாது ? செல்லூர் ராஜீக்கள் ஓய்வதில்லை .
19
421
3
996
24,752
FAKE NEWS ❌ The meeting took place on September 9, 2026.
ஒரே நாளில் ஒரே நேரத்தில் ஆப்ரேஷனும் பண்ண முடியும் மீட்டிங் அட்டன் பண்ணி ரீல்ஸ்ம் போட முடியும் பயர் விட தற்குறிங்க இருக்கும் போது நமக்கு என்ன கவலை
4
118
316
4,063
பொய் ! மாண்புமிகு அமைச்சர் கீர்த்தனா மற்றும் Hyundai Golbal Bussiness Team சந்திப்பு நடைப்பெற்றது September 9ம் தேதி.
"3D லயே படம் எடுக்கிற அளவுக்கு பொய் பேசுகிறார்கள் தவெக அமைச்சர்கள்! தொழில்துறை அமைச்சர் 10.9.2026 அன்று தூத்துக்குடியில் இருந்தாரா? இல்லை சென்னை காமாட்சி மருத்துவமனையில் அறுவை சிகிச்சையில் இருந்தாரா?
6
229
2
671
12,806
ஆவின் பால் கொள்முதல் விலைதான் , லிட்டருக்கு ரூ.38ல் இருந்து ரூ.44 ஆக உயர்த்தி அறிவத்தார் முதல்வர் விஜய். மக்களுக்கு விற்பனையாகும் ஆவின் பால் விலையில் எந்த மாற்றமும் இல்லை. நீங்கள் பதிவிட்டிருக்கும் பால் விலை ஏற்றம் ஆரோக்யா பால்.
நாசமா போவீங்கடா... சமீபத்துல தான் 38 ஓவால 41 ஓவா-ன்னு ஏத்தினானுங்க... இப்போ அதையும் 43 ஓவாக்கு கொண்டு வந்திட்டானுங்க... நீங்கள்லாம் நாசமா தான்டா போவீங்க... எது எப்படி விலை ஏறிப் போனா என்ன நமக்கு நம்மாளு க்யூட்டா வந்து நின்னா போதும் ✌️❤️
15
257
5
644
15,804
151
3,247
65
7,881
184,036