RDP (@RDP4TVK) header
RDP (@RDP4TVK) profile picture

அன்றும் இன்றும் என்றும் @tvkvijayhq

Joined October 2026
Photo by RDP (@RDP4TVK)Photo by RDP (@RDP4TVK)Photo by RDP (@RDP4TVK)Photo by RDP (@RDP4TVK)Photo by RDP (@RDP4TVK)Photo by RDP (@RDP4TVK)
Pinned Tweet
அண்ணா கரூர் issue ல ஒருத்தனையும் விட்ராத அண்ணா Justice will Prevail 🙏🙏 @TVKVijayHQ 🫂🫂
5
27
2,814
அடேய் Arnold 💦💦 உனக்கு அரசியலும் தெரியல, மக்களை பத்தியும் ஒன்னும் தெரியல. அசிங்க படவே அளவு எடுத்து செஞ்ச மாதிரி இருக்கியே da இப்படி 😂🤣😂
கொத்தடிமை கோடீஸ்வரனுக்கு மக்கள் கொடுத்த பதிலடி! 🔥 MGR-ஐ விட ஒரு படி மேலாகத் தளபதி விஜய்யை வைத்துப் பார்க்கிறோம் என்று மக்கள் வெளிப்படையாகப் பேசுகிறார்கள்! மக்களின் அன்பையும் ஆதரவையும் எந்தச் சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது! 💥🔥 #ThalapathyVijay #TVK
1
1
16
417
RDP retweeted
‘The Vijay Revolution: People Power & The Politics of Hope’ புத்தகம் பெரியார் அறிவுலகத்தில் இருப்பதாக பரவும் தவறான தகவல் உண்மை என்ன ? இந்தப் புத்தகம் கோவை பெரியார் அறிவுலகத்திற்கு கொள்முதல் செய்யப்படவில்லை. #IID #TNIID @CMOTamilnadu @TVKVijayHQ @TNDIPRNEWS @imrajmohan
21
194
15
333
16,969
Happy Diwali Nanba 🪔🧨🎇🎆 2017 is still fresh in my mind @actorvijay na 🫂❤️🙏
7
35
497
உலகிலேயே AI தொழில்நுட்பத்தில் ஊழல் செய்து சாதனை படைத்த தி.மு.க! 'Artificial Intelligence Corruption' DMK (AIC - DMK) பகுத்தறிவு - சுயமரியாதை - சமுகநீதியை தன் இறுதி மூச்சுவரை தமிழ்நாட்டிற்குக் கற்பித்தவர் நம் கொள்கைத் தலைவர் தந்தை பெரியார். அவர் வழியில் வந்த பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள், "மாநில சுயாட்சி" என்ற கொள்கையோடு தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆட்சியை ஏற்று நடத்தினார். ஆனால், அவர்கள் வழியில் வந்ததாகச் சொல்லிக்கொண்டு, அவர்கள் பெயரை மட்டும் தன் ஆட்சிக்கு முகமூடியாக போட்டுக்கொண்டு, முன்னாள் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒவ்வொரு துறையிலும் செய்ததெல்லாம் ஊழல்! ஊழல்! ஊழல் மட்டும்தான். இதைத்தான் கடந்த மூன்று ஆண்டுகளாக நாம் சொல்லிக் கொண்டிருந்தோம். இறுதியில் தந்தை பெரியாரின் பெயரில் அமைந்த நூலகத்திற்கு வாங்கிய புத்தங்களிலும் AI முறையில் ஊழல் செய்து 'உலக ஊழல் சாதனை'யைப் படைத்து நம்மையே திகைக்க வைத்துள்ளார்; தமிழ் அறிவுலகத்தை அவமானத்தில் கூனிக்குறுக வைத்துள்ளார் முன்னாள் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள். உலகிலேயே AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முதன்முதலில் ஊழல் செய்து Artificial Intelligence Corruption DMK (AIC - DMK) என்னும் சாதனையும் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்தில் தி.மு.க படைத்துள்ளது. இதன்மூலம், டிஜிட்டல் ஊழல், AI ஊழல் எனக் காலத்திற்கு தகுந்தவாறு ஊழல் செய்வதில் தன்னைத்தானே வளர்த்துக் கொண்டிருக்கிறது தி.மு.க. இதுதான் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஒரே சாதனை! தமிழ்நாட்டை பிடித்த தீராத வேதனை! இப்படிப்பட்ட ஊழலால் உருவான போலியான - குப்பையான - ஒன்றுக்கும் உதவாத சக்கைகளை புத்தகங்களாக தமிழ்நாடு முழுவதும் உள்ள நூலகங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவில் கொள்முதல் செய்ததாகக் கணக்குக்காட்டி பல கோடிகளைச் சுருட்டியுள்ளது திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையின் கீழ் செயல்பட்ட ஊழல் கும்பல்! மக்களின் வரிப்பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்பது மட்டுமே இங்கு பிரச்சினை இல்லை; மாறாக, முந்தைய தலைமுறையின் அறிவுஜீவிகளை ஏமாற்றி, இன்றைய தலைமுறையின் அறிவுஜீவிகளின் மூளையை மழுங்கடித்து, வரவிருக்கும் நாளைய தலைமுறை அறிவுஜீவிகளின் எதிர்காலத்தை சூனியத்தில் தள்ளும் படுபாதகத்தைச் செய்துள்ளது திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான முந்தைய அரசு. ஒரு நாளைக்கு மூன்று அறிக்கைகளை வெளியிட்டு த.வெ.க. அரசை விமர்சித்து வந்த மு.க.ஸ்டாலின் அவர்கள், இந்தப் பிரச்சினை வெளியானது முதல் எங்கு பதுங்கி இருக்கிறார் என்பதே தெரியாமல் பம்மிக் கொண்டிக்கிறார். இப்போது வெளியிட வேண்டியதுதானே ஒரு அறிக்கையை? ஏன் இன்னும் இந்த விவகாரம் பற்றி அவரிடம் இருந்து எந்த அறிக்கையும் வெளி வரவில்லை? பெரியார் அறிவுலகத்தைப்போல், கலைஞர் நூற்றாண்டு நூலகத்திலும், இன்னும் தமிழ்நாட்டில் உள்ள எத்தனை நூலகங்களில் இதுபோன்ற ஊழல் புத்தகங்கள் புதைந்து கிடக்கிறதோ, அவையெல்லாம் உடனடியாக போர்க்கால அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்டு களையெடுக்கப்பட வேண்டும். அதோடு, பெரியார் அறிவுலகத்தில் புத்தகம் வாங்கியதிலேயே இவ்வளவு ஊழல் என்றால், பல நூறு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பெரியார் அறிவுலக கட்டுமானத்தில் எவ்வளவு ஊழல் நடைபெற்றிருக்கும் என்பது பற்றியும் பொதுப்பணித்துறை வல்லுநர்களைக் கொண்டு ஆராய்ந்து உண்மைகள் விரைவில் வெளிக்கொண்டுவரப்படும். கழிப்பறையில் இருந்து கல்லறை வரை... சாக்கடையில் இருந்து மழைநீர் வடிகால்வாய் வரை... குப்பையிலிருந்து புத்தகங்கள் வரை என அத்தனையிலும் ஊழல் செய்த முன்னாள் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களும், ஊழலில் பங்குப்போட்டுக் கொண்டு அவருடைய திருட்டுக் கூட்டாளிகளும் மக்கள் மன்றத்தில் தினம்தோறும் அவமானப்பட்டு வருகிறார்கள்; விரைவில் சட்டத்தின் பிடியில் அகப்படுவார்கள்; நீதிமன்றத்தில் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். இதற்கிடையில் கோவை பெரியார் அறிவுலகத்திற்கு புத்தகம் கொள்முதல் செய்தததில் நடைபெற்ற ஊழல் குறித்து விசாரிக்க தி.மு.க. சார்பில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரிடம் புகார் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இது எப்படி இருக்கிறது தெரியுமா? முந்தைய காலங்களில் கூட்ட நெரிசல் உள்ள இடங்களில் பிக்பாக்கெட் அடிக்கும் ஜேப்படித் திருடனை யாராவது கண்டுபிடித்து "திருடன்... திருடன்" என்று சத்தம் போட்டால், உடனே அந்த ஜேப்படித் திருடன் கொஞ்ச தூரம் ஓடிப்போய், அதே கூட்டத்தில் கலந்திருக்கும் தன் கூட்டாளியான மற்றொரு திருடனிடம் திருடிய பர்சை(Purse) கைமாற்றிவிட்டு, "திருடன் திருடன்" என்று இவனும் சேர்ந்து கூட்டத்தோடு கத்துவான். மக்களும் "இவன் திருடன் இல்லைபோல... அங்கே ஓடுகிற மற்றொருவன்தான் திருடன்" என்று நினைத்து இவனை விட்டுவிட்டு அவனைத் துரத்துவார்கள். ஆனால், அது அந்தக் காலம். அது மலையேறிவிட்டது. மக்கள் இந்தக் காலத்தில் விழிப்படைந்துவிட்டார்கள். அதனால், மக்களிடம் மாட்டிக் கொண்டதும் தி.மு.க போடும் ஜேப்படி திருடன் வேலை இனி எடுபடாது. அதைப் புரிந்துகொண்டு கொஞ்சமாவது தி.மு.க. திருந்த வழி பார்க்கட்டும். தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா உள்ளிட்ட எண்ணற்ற நம் தலைவர்கள் பகுத்தறிவு, சுயமரியாதை, சமூகநீதி, சமத்துவ சமுதாயம், மதச்சார்பின்மை கருத்துக்களை புத்தகங்கள் மூலமே இந்த மண்ணில் விதைத்தனர். ஆனால், முன்னாள் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அந்தப் புத்தங்களில் எப்படி ஊழல் செய்யலாம் என்ற நஞ்சையும், பல தலைமுறைகளின் சிந்தனையை அழிக்கும் விஷத்தையும் ஊழல் புத்தகங்களால் விதைத்துள்ளார். அந்தக் கொடிய விஷத்தை, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தலைமையில் நடத்தப்பட உள்ள நேர்மையான விசாரணை மற்றும் தமிழக அறிவுஜீவிகள், கல்வியாளர்கள், சமூக அரசியல் அறிஞர்கள் துணையுடன் முறியடிப்போம்! ஆரோக்கியமான சமுதாயத்தைப் படைப்போம்! அறிவார்ந்த தலைமுறையை உருவாக்குவோம்!
13
1,351
24
4,114
44,076
அடேய் திமுக காரன் நா சும்மா இல்லை da 💦💦 என்பது 100% உண்மை தான் போல Shame !! Shame !! Shame !!
5
168
1
632
26,760
மக்கள் மனங்களில் புதிய நம்பிக்கையையும், புத்துணர்வையும், மகிழ்ச்சியையும் மலரச் செய்யும் தீபாவளித் திருநாளில், அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்! இருள் நீங்கி ஒளி பிறக்கும் நாளாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும் வெற்றித் திருநாளாகவும் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையைப் பாதுகாப்போடும், மிகுந்த உற்சாகத்தோடும் கொண்டாடி, அளவற்ற அன்பையும், மகிழ்ச்சியையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்வோம். இல்லங்கள்தோறும் ஆனந்தம் பெருகி, அனைவரின் வாழ்விலும் புது நம்பிக்கை பிறந்து, உற்சாகம் பொங்கிப் பெருகும் நாளாக இத்திருநாள் அமையட்டும்! #CMJosephVijay
499
5,014
236
17,960
440,753
உதயநிதி பலருக்கும் அறிமுகமில்லாத காலத்திலேயே, அரசியல் குறித்த தனது நிலைப்பாட்டையும் பார்வையையும் தெளிவாக வெளிப்படுத்தியவர் @TVKVijayHQ . வெறுமனே வந்து நின்று முகத்தைக் காட்டுவதால் எந்தப் பயனும் இல்லை. இருப்பைக் காட்டுவது முக்கியமல்ல…
இப்படி ஒரு போட்டோ மட்டும் காமிங்கடா பாப்போம் @TVKVijayHQ சினிமா போட்டோவை தூக்கிட்டு வரக்கூடாது.😂
34
106
1,866
What a journey, man 🔥🔥 Everyone talks about TVK’s 3-year journey, but it all started 25 years ago with VMI laying the foundation. ❤️ @TVKVijayHQ 👌👌❤️💛❤️
Thambi Thambi. மொதல்ல கட்சி ஆரம்பிக்கனும்! @rajakumaari
235
1,020
11,944
India’s first AI Scam While the whole world is exploring how to use AI to create opportunities and drive innovation, DMK has apparently spent five years figuring out how to turn it into a scam. DMK இந்த நாட்டுக்கே ஒரு அவமானம் 🤦‍♂️
5
36
94
1,003
India’s first AI Scam While the whole world is exploring how to use AI to create opportunities and drive innovation, DMK has apparently spent five years figuring out how to turn it into a scam. DMK இந்த நாட்டுக்கே ஒரு அவமானம் 🤦‍♂️
24
4
53
461
கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் பாகுபாடின்றி ரூ. 75,000/- வரை பயிர்க்கடன் தள்ளுபடி. @TVKVijayHQ 🙏🙏
18
110
1,093
“பெரியார் நூலக ஊழல்” விவகாரத்திலிருந்து திசைதிருப்ப ஏதாவது ஒரு விஷயத்தை நீங்கள் தேடிக்கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். Better luck next time @mkstalin sir.. ஒன்றிய – மாநில உறவுகள் தொடர்பான குழு குறித்து: ஒன்றிய – மாநில உறவுகளை நிர்வகிப்பதற்காக முந்தைய அரசால் அமைக்கப்பட்ட குழுவில் 3 உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்தனர். அதில் ஒருவர் 04.05.2026 அன்று ராஜினாமா செய்தார். அண்ணன் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, புதிய சட்ட ஆணையத்தை (Law Commission) அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது . இதுதொடர்பாக நிபுணர்களின் கருத்துகளைக் கேட்டறிந்ததுடன், ஒன்றிய – மாநில உறவுகள் தொடர்பான பணிகளை மேலும் திறம்படச் செயல்படுத்தும் நோக்கிலும், 07.08.2026 அன்று புதிய சட்ட ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.(அரசாணை எண். 202, சட்டம் (LC) துறையின் பத்தி 3(c)-ஐப் பார்க்கவும்.) புதிய சட்ட ஆணையத்தின் தலைவர் மற்றும் முழுநேர உறுப்பினர்கள்: தலைவர்: மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி மாண்புமிகு நீதியரசர் டி. கிருஷ்ணகுமார். முழுநேர உறுப்பினர்கள்: சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மாண்புமிகு நீதியரசர் டீக்கா ராமன். திரு. டி.கே. ராமச்சந்திரன், ஐ.ஏ.எஸ்., (அரசின் முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளர்.) திரு. ஏ. அருணகிரி, சட்டத்துறையின் முன்னாள் அரசுச் செயலாளர். பகுதிநேர உறுப்பினர்கள்: திரு. பி. மோகன்தாஸ், (முன்னாள் மாவட்ட நீதிபதி.) திரு. ஆர். கோவிந்தராஜன், (முன்னாள் மாவட்ட நீதிபதி.) இவ்வாறு புதிய சட்ட ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
66
1,343
49
3,200
84,902
Joining the trend 🤣😂🤣 அய்யோ அய்யோ வந்துட்டானே 🤣😂🤣
ஒன்றிய - மாநில அரசுகளின் உறவுகளை ஆராய்வதற்காக நம் திராவிட மாடல் ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுவை இந்த சோப்ளாங்கி அரசு கலைத்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். முன்னாள் நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில், நிர்வாக - சட்ட மற்றும் பொருளாதார வல்லுநர்கள் இடம்பெற்றிருந்த இக்குழுவை கலைத்து இருப்பதன் மூலம் இந்த Dummy CM தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைத்துள்ளார். தமிழ்நாடு சட்ட ஆணையத்தின் பணிகளைக் காரணம் காட்டி, இந்தக்குழுவை ரத்து செய்திருக்கும் இவர்கள், மாநில உரிமைகளைப் பாதுகாக்க வேறென்ன திட்டம் வைத்திருக்கிறார்கள்? #StateRights
2
37
1
162
4,305
த.வெ.க ஆட்சி அமைத்ததில் இருந்து எந்த புத்தகத்தையும் பெரியார் அறிவுலகித்திற்கு வாங்கவில்லை.
7
155
564
7,229
திமுகவின் “அகல்விளக்கு” அலப்பறைகள் 🤣😂
12
31
486