சே retweeted
Replying to @sethu_offI
அந்த நிகழ்ச்சி ஒன்னு போதும் தமிழ்நாடு முழுக்க பொண்ணுங்களுக்கு ஆப்படிக்க
Saathi/matha veriyans Purpose solved…
சே retweeted
#AnbilAvan ⭐⭐✨
boxd.it/hpzgcX
Every department lands at merely average, and Ashok Selvan lacks the mass-action attitude the film needs. Watchable once.
@PreityMukundan 😍
சொந்த நில வழக்கு கொடுமைகள் , நில அபகரிப்பு போன்றவைகளில் இருந்து தப்பிக்க மற்றும் எதிர்கால விவசாய இழப்பீட்டு பண பலன் பெற
இன்றே பதிவு செய்யுங்கள்.
தமிழ்நாட்டில் ஆதார் மூலம் விவசாயி பதிவு (Farmer ID) பெற எளிய வழிகள்:
1️⃣ "Farmer Registry TN" செயலி/இணையதளத்தில் நுழையவும்
2️⃣ ஆதார் OTP மூலம் eKYC சரிபார்க்கவும்
3️⃣ சர்வே எண், பட்டா & நில விவரங்களை இணைக்கவும்
4️⃣ ஒப்புதல் அளித்து சமர்ப்பிக்கவும் — சரிபார்ப்புக்குப் பின் Farmer ID கிடைக்கும்!
(அல்லது இ-சேவை மையம் / முகாம் மூலம் பதிவு செய்யலாம்) 🌾🚜 #TamilNadu #Farmers #AgriStack #FarmerID
சே retweeted
Some partnerships go beyond cricket. Some bonds go beyond the boundary. And some legends never truly retire. 💛 @msdhoni
From sharing the dressing room to lifting trophies together, every moment with you, Mahi bhai, has been a memory for life. We’ve celebrated victories, faced challenges, and lived a dream that will always remain close to my heart.
The No. 7 jersey may no longer walk onto the field, but your legacy will forever be the heartbeat of Chepauk. 🦁
As you begin a new innings as mentor of our beloved CSK, I know the same calm mind, fearless spirit, and unmatched wisdom will continue to inspire generations.
From leading us on the field to guiding us from the sidelines, you’ll always be our Thala.
The role changes, the legacy doesn’t. Once a captain, forever our Thala. 💛
Love you always, Mahi bhai. 🫂
#ThalaForever #MSDhoni #WhistlePodu
சே retweeted
Dhoni gave #Chennai much more than trophies. He gave us an emotion that united generations and forged a bond that transcended cricket.
As the saying goes, all good things must come to an end. We only wish we had one last chance to give Tamil Nadu's beloved adopted son the farewell he so richly deserved.
Thank you, @msdhoni, for the countless moments of joy, the glorious triumphs and the memories we will cherish forever. Wishing you the very best in your new innings as #CSK's mentor. 💛
#MSDhoni #MSD #Dhoni #IPL
OFFICIAL ANNOUNCEMENT 🦁💛
A once-in-a-lifetime player.
A new role. A bond that lasts forever 💛
Mahendra Singh Dhoni takes charge as the Team Mentor of Chennai Super Kings!
Through countless victories, challenging times, and memories that will stay in our hearts forever, MS has been at the heart of our journey from the very beginning.
From leading us to glory to guiding the next generation of Super Kings, Thala will always be a part of our identity. And Chennai will always be his home.
Read more : chennaisuperkings.com/news/n…
#WhistlePodu
கல்வி அதன் வழியான வேலை , உழைப்பு , சம்பாதிப்பு நேர்மை இதெல்லாம் சுத்த பூமர்த்தனம்னு ஒரு தலைமுறையையே ஒழிச்சிக்கட்டின பெருமை சினிமாத்துறையையும் சேரும்.
நேர்மைதான் நல்லதுன்னு வாழும் வகையிலான தலைமுறைக்குத்திரும்ப,
இந்த சமுகம் பல இழப்புக்களைச்சந்திக்கும்.
முடிந்த வரைக்கும்,
விஷச்சூழல் -விட்டில் பூச்சிகளோடு சேர்ந்து பழகும் சூழலை,
உங்கள் குழந்தைகளுக்கு இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
Bon voyage to the greatest white ball captain of our generation...
A once is a lifetime LEADER 🏆+🏆+🏆+🏆🏆🏆🏆🏆+🏆🏆.
The southern derby will definitely miss you...
We mill miss you "MSD" the "KATTAN" 🔥
OFFICIAL ANNOUNCEMENT 🦁💛
A once-in-a-lifetime player.
A new role. A bond that lasts forever 💛
Mahendra Singh Dhoni takes charge as the Team Mentor of Chennai Super Kings!
Through countless victories, challenging times, and memories that will stay in our hearts forever, MS has been at the heart of our journey from the very beginning.
From leading us to glory to guiding the next generation of Super Kings, Thala will always be a part of our identity. And Chennai will always be his home.
Read more : chennaisuperkings.com/news/n…
#WhistlePodu
சே retweeted
#lockup_death #காவல்நிலைய_கொலை
ஊரு முழுக்க சிசிடிவி அப்புறம் நோட்டலாம். முதலில் அனைத்து காவல் நிலையத்திலும் working State ல வைங்க.
இந்த மாதிரி சம்பவம் அப்போ வேலை செய்யல என்று சொன்னால் அனைவரையும் டிஸ்மிஸ் பண்ணுங்க
"என் கணவர் தைரியமானவர்; தற்கொலை செய்து கொள்ளும் நபர் அல்ல"
செக்கானூரணி காவல் நிலையத்தில் உயிரிழந்த ஓட்டுநர் பாலகிருஷ்ணன் மனைவி சுதா பேட்டி
#suicide #Balakrishnan #News18Tamilnadu | News18Tamil.com
சே retweeted
Dear Juniors (0–5 years experience),
AI வந்துடுச்சு, PA வந்துடுச்சு… இனி Developer jobs இருக்காதுன்னு பயப்படாதீங்க! 😄
நான் Career start பண்ணும்போதும் இதே மாதிரிதான். புதுசு புதுசா Tools வரும், இனிமேல் Developers-க்கு வேலை இருக்காது என்று Seniors கொஞ்சம் பயமுறுத்தினாங்க.
ஆனா காலம் மாறியது, Tools மாறியது, Technology மாறியது. அதற்கேற்ற மாதிரி கத்துக்கிட்டவங்க Growth-ம் அடைந்தாங்க.
Don't fear AI. Learn to work with AI.
உங்களுடைய Focus-ஐ Learning, Problem Solving, Adaptability மேல வையுங்க. அடுத்த 10 ஆண்டுகளில் Technology எப்படியெல்லாம் மாறினாலும், கற்றுக்கொள்ளத் தயாராக இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் இருக்கும்.
ஆனா ஒரு சின்ன பயம் மட்டும் இருக்கட்டும்!
புதுப்பேட்டை படத்தில் தனுஷ் முதல் கொலை செய்யப் போகும்போது அவருடைய குரு சொல்கிற மாதிரி… அந்தச் சின்ன பயம் நம்மை எப்போதும் Alert-ஆ வச்சிருக்கும்.
மற்றபடி, வரப்போற காலம் உங்களுடையது!
**AI-யைப் பார்த்து பயப்படாதீங்க… AI-யோடு சேர்ந்து ஆடுங்க!
It's your time. Go full Kapilaa mode! 🔥
#ITLife #TamilCinema #Ai
இது போல கவிதைகள் கொண்ட என்னுடைய முதல் தொகுப்பு அமேசான் கிண்டிலில் வெளியாகியுள்ளது. வாய்ப்பிருப்போர் வாங்கி படித்து தங்களின் மேலான கருத்துகளை கூறுங்கள்.
My first Kavithai book is now available on Amazon Kindle!
amazon.in/dp/B0HR7TDB2M
சே retweeted
இந்த புத்தகங்களை யார் தேர்வு செய்தது? யார் வாங்கியது?
இந்த புத்தகங்கள் என்று வாங்கப்பட்டது?
இப்படி எல்லாமே தெரிந்த மற்றும் Access உள்ளது அரசாங்கத்திடம் மட்டும் தான்.
அப்படி அது முறையாக வெளி வரப்படவில்லை என்றால் இந்த ஊழலுக்கு முழு பொறுப்பும் இந்த அரசாங்கம் தான்.
#நூலக_ஊழல்
சே retweeted
தமிழ் கிரிக்கெட் ரசிக பெருமக்களே.... இதோ நமது #துடுப்பாட்டம் "36" வது இதழ் (நவம்பர்) உங்களுக்காக Link-ல், படித்து உங்களின் மேலான விமர்சனத்தை தெரிவியுங்கள்.drive.google.com/file/d/1fxe…
சே retweeted
எப்படி நீங்க கேட்காத ஒவ்வொரு பாட்டும், பார்க்காத ஒவ்வொரு படமும் underrated இல்லையோ,
அதே மாதிரி உங்களுக்கு align ஆகாத ஒவ்வொரு கருத்தும் paid இல்லை, agenda இல்லை, conspiracy இல்லை..
underrated பாட்டு, படம்லாம் இல்லவே இல்லையா? - கண்டிப்பா நிறைய இருக்கு..
அதே மாதிரி தான் paid கருத்துகளும்/விமர்சனங்களும்/ட்வீட்டுகளும்.. but அது உங்க bubble உள்ள, நீங்க நினைக்கறா மாதிரிலாம் இருக்காது..
insecured fans ஒரு பக்கம், rival fan wars ஒரு பக்கம், paranoid movie buffs ஒரு பக்கம்.. actualஆ ஆடியன்ஸ் நிலை பாவமாதான் இருக்கு..
as i always say, for any movie, if you have doubts whether you want to watch it or not, wait for proper audience feedback after first 2 shows of a movie and then decide.. nothing is bigger than word of mouth verdict from common audience..
சே retweeted
என்ன நடக்குது இங்க..... எதாவது பிரச்சனைனா முறையான ஆட்களை அணுகி பேச சொல்லுங்கையா..... மீடியாக்கள் இது மாதிரி எல்லாத்தையும் வெளியிடும்போது அந்த பொண்ணோட எதிர்காலமே அழிஞ்சுரும்...
"எனக்கே தெரியாம என் பொண்ணுகிட்ட லட்சக்கணக்குல பணம் வாங்கி இருக்காங்க.. எல்லா ஆதாரமும் என்கிட்ட இருக்கு".. இந்திய கபடி அணியில் விளையாட ரூ.10 லட்சம் லஞ்சப் புகார்... ஆடியோ, பண பரிவர்த்தனைகளுடன் கார்த்திகாவின் தாயார் புகார்
#Chennai | #KanniNagarKarthiga | #MoneyIssue | #PolimerNews
சே retweeted
துரைமுருகன் அவர்கள் வீட்டு கல்யாணத்தில் எல்லாரையும் கேள்விக்குள்ளயாக்கியது அவர்களின் vulgar display of wealth. எல்லார் வீட்டிலும் பிராமணர் மந்திரம் ஓத தான் கல்யாணம் நடக்கிறது. அது எல்லாம் பிரச்சனையே இல்லை என்பது தான் உண்மை.
துரைமுருகன் அவர்களே MGR தான் எனக்கு காசு கட்டி படிக்க வைத்தார், 1971 இல் MLA ஆக போட்டியிட பணம் கொடுத்ததும் கலைஞர் தான் என்று பல்வேறு பேட்டிகளில் சொல்லி இருக்கார். ஆனால் அவருக்கு இன்றைக்கு கிங்ஸ்டன் கல்லூரிகள் எப்படி வந்தது, 2024 இல் 88 கோடி என்று சொத்து மதிப்பு தாக்கல் செய்தார் கதிர் ஆனந்த். அவர்கள் எல்லாம் உழைத்து முன்னுக்கு வந்தார்கள் என்று சொன்னால் கட்சிகாரனே சிரிப்பான்.
அந்த பணத்தை எப்படி வெளியே காட்டுகிறோம் என்று ஒரு ஸ்டைல் இருக்கு. பிடிஆர் வீட்டு கல்யாணம் ஆகட்டும் மற்ற பரம்பரை பணக்காரர்கள், ஏன் அழகிரி வீட்டு கல்யாணம்கூட இவ்வளவு ஆடம்பரமாக நடந்தது இல்லை.
பெண்களை சுற்றி சாம்பல் நிற பெயிண்ட் அடித்து எல்லாம் இன்ஸ்டாவில் காண்பிக்கவில்லை. ஏன் 6 மாதம் முன்பு வேலுமணி வீட்டு கல்யாணம் நடந்தது, அதை பற்றி ஏன் பெரிசா பேசல. நீ காட்சிக்கு எளிமையாக இருக்க வேண்டும் என்பதை மக்கள் எதிர்பார்ப்பார்கள். எப்போ உங்களை அதிகமாக இந்த அளவுக்கு காட்சிப்படுத்தி காண்பிக்கிறீர்களோ அப்போ தான் மக்களுக்கு உங்கள் மீது வெறுப்பு வருகிறது.
அனிருத்- காவியா மாறன் கல்யாண வரவேற்பை பாருங்க. இதை விட கிளாஸ் ஆக இருக்கும். vulgar display of wealth இருக்காது. அந்த பணத்திமிருக்கு தான் ஊரே அடிக்குது
சே retweeted
🔸தி.மு.க. பொதுச் செயலாளர் என்ற பொறுப்பில் உள்ள நண்பர் துரைமுருகன் இல்லத்தில் சமஸ்கிருத மந்திரங்களுடன் புரோகிதத் திருமணமா?
🔸தி.மு.க. தலைவர் தலைமையில் திருமணம் என்று அழைப்பிதழ்!
🔸தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் உள்ளிட்ட தலைவர்களின் படங்களும் அழைப்பிதழில்!
🔸தி.மு.க.வுக்கும், தலைவருக்கும் இழுக்கல்லவா?
🔸இரட்டை நிலை இனி தொடராமல் தி.மு.க. தலைவர் தடுத்திட வேண்டும்!
தி.மு.க.வின் பொதுச்செயலாளராக சில ஆண்டுகளாகப் பதவி வகித்துவரும், முன்னாள் அமைச்சர் துரைமுருகன் அவர்களுடைய பேத்தியும், வேலூர் தொகுதி தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் அவர்களின் மகளுமான செந்தாமரை திருமணம், மானமிகு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடத்தி வைப்பதாக அழைப்பிதழ் அனுப்பப்பட்டு, அத்திருமண அழைப்பிதழில் பெரியார், அண்ணா, கலைஞர், மு.க.ஸ்டாலின், அவரது துணைவியார், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் படங்களும் அச்சிடப்பட்டுள்ளன.
🔸தி.மு.க. பொதுச் செயலாளர் இல்லத்தில் சமஸ்கிருத வேத மந்திரம் முழங்க புரோகிதத் திருமணமா?
1.11.2026 அன்று காலை நடைபெற்ற ஆடம்பரத் திருமணத்தில், ‘சமஸ்கிருத வேத மந்திரம் முழங்க நடந்த துரைமுருகன் இல்லத் திருமணம்’ என்ற செய்தி இன்றைய ‘நாளேடு ஒன்றில்’ வந்திருப்பதுடன், சமூக வலைத்தளங்களையும் ஆக்கிரமித்துள்ளது.
இப்படி இரட்டை நிலைப்பாட்டுடன் கொள்கைக்கு அவமதிப்பு ஏற்படுத்திய நடப்புக்காக திராவிட இயக்க தமிழர் பேரவைத் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், டாக்டர் செந்தில்குமார் (முன்னாள் எம்.பி.) ஆகியோர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் ‘இதயம் வலிக்கிறது’ என்றும், ‘கொள்கைப் பிடிப்புள்ள ஓர் இயக்கத்தில், இப்படி நடப்பதற்கு மனம் உடன்படவில்லை’ என்றும் தமது கருத்துகளை மென்மையாக தெரிவித்துள்ளனர்!
இதன்மூலமே இச்செய்தி அறிந்த நாம், பெரிதும் வேதனையும், வெட்கமும் அடைகிறோம்.
🔸புரோகிதத் திருமணம் என்றால் தி.மு.க. தலைவர் தலைமையில் என்று அழைப்பிதழ் போடுவானேன்?
புரோகித முறையில்தான் தங்கள் வீட்டுத் திருமணம் நடைபெறும் நிலை உள்ளது என்றால், அதற்கேன் தி.மு.க. தலைவர் தலைமையில் அவர் நடத்தி வைப்பதுபோல், திராவிட இயக்கத் தலைவர்கள் படமும் போட்ட அழைப்பிதழ் எதற்காக?
அதுவும், தி.மு.க.வில் இரண்டாவது பொறுப்பில் உள்ள நமது அன்பிற்குரிய பொதுச்செயலாளர் இல்ல நிகழ்வில், தி.மு.க. தலைவருக்கும், இயக்கத்திற்கு இந்த இரட்டை செயல்முறை மூலம் இழுக்கைத் தேடித் தரலாமா?
நண்பர் துரைமுருகன் சுமார் 45 ஆண்டுகளுக்குமேல் தி.மு.க.வில் உள்ளவர். நாடறிந்தவர். அவரது பொது வாழ்க்கைக்கே இது ஒரு தீராத களங்கம் அல்லவா? ஒரு குடம் பாலானால் என்ன? ஒரு துளி (ஆரிய) விஷம் பட்டால்! ‘பாலின் வெண்மையா பேசப்படும்! சற்று சிந்தித்திருக்க வேண்டாமா?
தனி மனிதர்களைவிட இயக்கம் முக்கியம், இயக்கத்தைவிட கொண்ட கொள்கை, லட்சியம் மிக முக்கியம் அல்லவா? கட்டு்ப்பாடு அவற்றைவிட மிக முக்கியம்.
புரோகிதத் திருமணம்தான் என்றால், அதனை அறிவு நாணயத்துடன் தலைவரிடம் தெரிவித்து, அந்த வழியில் வெளிப்படையாக நடத்தியிருக்கலாமே!
75 ஆண்டுகால திராவிட முன்னேற்றக் கழகம், வெறும் அரசியல் கட்சி அல்ல; பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகளைச் செயல்படுத்திட, ஆட்சியைப் பயன் படுத்துவது என்ற உறுதியுடன் உருவான தனித்தன்மையான ஒன்றாகும். அறிஞர் அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்கள் பாதை போட்டுத் தந்த இயக்கம்.
🔸சுயமரியாதைத் திருமண முறையைத் தந்தை பெரியார் அறிமுகப்படுத்தினார்; முதலமைச்சர் அண்ணா சட்ட வடிவம் கொடுத்தார்
பார்ப்பனப் புரோகிதர்களை, சமஸ்கிருத மந்திரங்களைத் தவிர்த்து, சுயமரியாதைத் திருமண முறையை அறிமுகப்படுத்தியவர் தந்தை பெரியார். தாம் முதலமைச்சராகப் பொறுப்பிலிருந்த குறுகிய ஆட்சிக் காலத்திலும் அதற்குச் சட்ட அங்கீகாரம் பெற்றுத் தந்து, அதனைத் தம் முத்தான மூன்று வரலாற்றுச் சாதனைகளுள் ஒன்றாக நிறுவியவர் அறிஞர் அண்ணா. அவர்களைத் தலைவர்களாகக் கொண்ட இயக்கத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருப்பவர், அக்கொள்கையில் இருந்து வழுவலாமா?
எனவே, இதனை திராவிடர் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. எது கிடைக்கும், தி.மு.க.வைத் தாக்க என்று காத்திருக்கும் எதிரிகளுக்கு, இப்படிப்பட்ட செய்தி, வெறும் வாய்க்குக் கிடைத்த அவல் போன்றதுதானே?
🔸தி.மு.க. தலைவரின் கவனத்துக்கு
தி.மு.க. தலைவரும், இயக்கமும் இதுபோன்ற இரட்டை நிலை நடவடிக்கைகள் இனி தொடரா வண்ணம் கவனத்துடன் பார்ப்பது – தடுப்பது மிகவும் அவசியம், அவசரம்!
- கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
3.11.2026
சே retweeted
புள்ளைங்களுக்கு தமிழ்ல பேரு வைக்க மாட்டீங்க. அதுங்களுக்கு அடிப்படை அரசியலையும் சொல்லி தர மாட்டீங்க, வீட்டு கல்யாணத்தை கூட பாப்பானை கூப்பிட்டு சமஸ்கிருதம் ஓதி தான் நடத்துவீங்க. 35 வயசு வரை இடஒதுக்கீடு பத்தி கூட தெரியாத அளவுக்கு சொகுசா வளர்த்துட்டு உடனே தான் இடத்துக்கு அந்த வாரிசை கொண்டு வந்துருவீங்க
வீட்ல இருக்கவங்களுக்கே வரலாறை கடத்தாம விட்டா அப்புறம் நேத்து வந்த சினிமா காரனுங்க கிட்டலாம் தோத்துட்டு தான் உக்காந்து இருக்கணும்.
தொழில் வேற அரசியல் வேறனு தொழிலுக்காக யார் என்னனே தெரியாம கண்டவங்களை வளத்துவிட வேண்டியது அப்புறம் அவன்ட்டையே அடி வாங்கிட்டு ஒக்கார வேண்டியது. கொள்கை பற்றுள்ள எவனையாவது வளத்து விட்டிருக்கியா?
அந்த சினிமால ஆச்சும் எதாவது கொள்கை சம்பந்தமா ஒரு சின்ன குறியீடாவது இருக்கான்னா அதுவும் இல்லை. இப்ப கூட திமுகவை எதிர்த்து நின்ன அதிமுக காரன் சுந்தர் சியோட சாமி படத்தை தான் தயாரிச்சி இருக்கானுங்க
சுயமா யாராவது கொள்கை சார்ந்து திமுக காரன் பண்ணாலும் அதையும் கண்டுக்குறதோ பாராட்டுறதோ இல்லை. முடிஞ்ச அளவுக்கு அதை தலைமை கண்ணுக்கு தெரியாம மறைக்குறதுல தான் இருக்கானுங்க
கட்சிக்காக ஆரம்பத்துல இருந்து உழைக்குறவனை விட நேத்து வந்த அதிமுக காரனுக்கு தான் அதிக முக்கியத்துவம்
என்ன செஞ்சாலும் நமக்கு ஓட்டு போடாத பார்ப்பான் சாதியோட அங்கீகாரத்துக்காக
எஸ்வி சேகர் அப்பன் பேரை ரோட்டுக்கு வைக்க வேண்டியது. அவதூறு பரப்புன சீமான், பாண்டே மாதிரி ஆளுங்களோட துயரத்துல ஓடிப்போய் பங்கேற்குறது இதெல்லாம் சொந்த கட்சிக்காரனுக்கு தான் முதல்ல பண்ணணும்.
சொந்த தலைவருங்களை விட சாதி தலைவருக்கு போட்டி போட்டுட்டு மரியாதை செலுத்துற நிலைமை. அதை சமப்படுத்துற மாதிரி கொள்கைக்காக எதாவது பண்றாங்கன்னா அதுவும் கிடையாது வேற ஒரு திராவிட இயக்கத்தோட மாநாடுக்கு போறதும் அவ்வளவா இல்லை
சரி குறைஞ்சப்பட்சம் தீபாவளி மாதிரி இந்து பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்காம இருக்காங்களே நினைச்சா அதுலையும் நம்பிக்கை உள்ளவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள்னு போன வருஷமே ஒரு உருட்டு உருட்டியாச்சு
ஒரு ஆன்லைன் ஊபிக்கு இருக்க பொறுப்பு கூட சில விஷயத்துல இந்த கழக பெருசுங்களுக்கும் கழக இடைத்தரகர்களுக்கும் இல்லை.
இங்க ஒக்காந்து என்ன வேணா பேசலாம் களத்துல எப்படி நொட்டணும்னு உனக்கு தெரியுமானு கேப்பானுங்க.
இவ்வளவு வக்கணையா இதெல்லாம் சமரசம் பண்ணி ஜெயிச்சானுங்கன்னா கூட பரவால்ல. கட்சி தலைவர் முக ஸ்டாலினை கூட அவரோட தொகுதியில ஜெயிக்க வைக்க முடியல. உங்க தொகுதிலையும் பெரிய அளவுல ஜெயிக்கவும் முடியல. போயும் போயும் இந்த கும்பல் கிட்ட தோத்துட்டு உக்காந்துட்டு மத்தவனுக்கு களப்பணி பத்தி பாடம் வேற.
சே retweeted
#DontTroubleTheTrouble ⭐⭐
boxd.it/h5T6cD
It has a promising fantasy idea, but weak writing, sluggish pacing and poor character design sink it. Fahadh Faasil and Ssara Palekar are sincere
Verdict: Good idea, poor execution. Skip it or watch once
#Dhoomakethu ⭐⭐
boxd.it/h3qk3T
Maanaadu's copy with nothing new. Nikila's presence is the only relief; technically ok, but the time-loop never works.
Fine if you haven't seen Maanaadu, else very average
சே retweeted
#Sigma ⭐✨
boxd.it/h75TbH
A gangster cat-and-mouse chase over a pen drive & key, full of twists & action but never engaging, it all feels 10–15 years out of date.
A poor debut for Vijay's son, who needs to learn a lot in Film making
Better skip it
#DontTroubleTheTrouble ⭐⭐
boxd.it/h5T6cD
It has a promising fantasy idea, but weak writing, sluggish pacing and poor character design sink it. Fahadh Faasil and Ssara Palekar are sincere
Verdict: Good idea, poor execution. Skip it or watch once
சே retweeted
ஜப்பானியர்கள் ஏன் இந்தியர்களை தங்கள் வீடுகளுக்கு வழக்கமாக அழைப்பதில்லை..?
ஒரு வருடத்திற்கும் மேலாக ஜப்பானில் வசித்து வந்த ஒரு இந்தியர் விசித்திரமான ஒன்றைக் கவனித்தார்: அவரது ஜப்பானிய நண்பர்கள் கண்ணியமாகவும் உதவிகரமாகவும் இருந்தனர், ஆனால் அவர்களில் யாரும் அவரை தங்கள் வீட்டிற்கு அழைத்ததில்லை, ஒரு கோப்பை தேநீர் கூட குடிக்க வீட்டிற்கு அழைக்கவில்லை.
குழப்பமாகவும் வேதனையுடனும், இறுதியாக ஒரு ஜப்பானிய நண்பரிடம் இது ஏன் என்று கேட்டார். நீண்ட மௌனத்திற்குப் பிறகு, நண்பர் பதிலளித்தார், "எங்களுக்கு இந்திய வரலாறு கற்பிக்கப்படுகிறது... உத்வேகத்திற்காக அல்ல, ஆனால் ஒரு எச்சரிக்கையாக."
இந்தியர் ஆச்சரியப்பட்டு, "ஒரு எச்சரிக்கையா? இந்திய வரலாறு ஒரு எச்சரிக்கையாக கற்பிக்கப்படுகிறது? தயவுசெய்து ஏன் என்று விளக்குங்கள்" என்று கேட்டார்.
ஜப்பானிய நண்பர், "எத்தனை ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டார்கள்?" என்று கேட்டார்.
இந்தியர், "ஒருவேளை... சுமார் 10,000 பேர்?" என்று பதிலளித்தார்.
ஜப்பானியர் தீவிரமாக தலையசைத்து, "அந்த நேரத்தில், 300 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் இல்லையா?" என்று கேட்டார்.
"அப்படியானால் உங்கள் மக்கள் மீது யார் அட்டூழியங்களைச் செய்தார்கள்? அவர்களை சவுக்கடி, சித்திரவதை மற்றும் சுட உத்தரவுகளைப் பின்பற்றியது யார்?"
"ஜாலியன் வாலாபாக்கில் துப்பாக்கிச் சூடு நடத்த ஜெனரல் டயர் உத்தரவிட்டபோது, யார் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள்? ஆங்கில வீரர்களா? இல்லை, அது இந்தியர்கள்தான்" என்று அவர் அழுத்தமாகக் கேட்டார்.
"ஜெனரல் டையரை நோக்கி யாரும் துப்பாக்கியை நீட்டவில்லை, ஒரு நபர் கூட இல்லை?" அவர் தொடர்ந்தார், "நீங்கள் பேசும் அடிமைத்தனம் - இது உங்கள் உண்மையான அடிமைத்தனம். உடலின் அல்ல, ஆன்மாவின்."*
இந்தியர் அசையாமல், அமைதியாக, வெட்கத்துடன் நின்றார்.
ஜப்பானிய நண்பர் தொடர்ந்தார், "மத்திய ஆசியாவிலிருந்து எத்தனை முகலாயர்கள் வந்தார்கள்? ஒருவேளை சில ஆயிரம் பேர் இருக்கலாம்? ஆனாலும் அவர்கள் உங்களை பல நூற்றாண்டுகளாக ஆட்சி செய்தனர்."
"முகலாயர்கள் தங்கள் எண்ணிக்கையின் மூலம் இந்தியாவை ஆளவில்லை; அவர்களுக்கு வணங்கியது, அவர்களுக்குக் கீழ்ப்படிந்தது, தங்கள் சொந்தத்தை காட்டிக் கொடுத்தது, முகலாயர்களுக்கு விசுவாசத்தைக் காட்டியது உங்கள் சொந்த மக்களே. உயிர்வாழ்வதற்காகவோ அல்லது வெள்ளி நாணயங்களுக்காகவோ."
"உங்கள் சொந்த மக்களே மதங்களை மாற்றினர். அவர்கள் தங்கள் சகோதரிகளையும், மகள்களையும் முகலாயர்களுக்கு திருமணத்தில் கொடுத்தனர்."
"உங்கள் சொந்த மக்களே உங்கள் ஹீரோக்களை ஆங்கிலேயர்களுக்குக் காட்டிக் கொடுத்தார்கள். சந்திரசேகர் ஆசாத்தை யார் காட்டிக் கொடுத்தார்கள்? ஆல்ஃபிரட் பார்க்கில் அவர் மறைந்திருக்கும் இடம் பற்றி ஆங்கிலேயர்களுக்கு யார் தகவல் கொடுத்தார்கள்?"
"பக்தசிங்கை தேசபக்தர்கள் என்று அழைத்துக் கொண்டவர்களின் (காந்தி-நேரு) அனுமதியின்றி பகத்சிங் எளிதாக தூக்கிலிடப்பட்டார்."
"இந்தியர்களாகிய உங்களுக்கு வெளிநாட்டு எதிரிகள் தேவையில்லை. உங்கள் சொந்த மக்கள் அதிகாரம், பதவி மற்றும் தனிப்பட்ட ஆதாயத்திற்காக உங்களைத் தொடர்ந்து காட்டிக் கொடுக்கிறார்கள். அதனால்தான் நாங்கள் இந்தியர்களிடமிருந்து விலகி இருக்கிறோம்."
"ஆங்கிலேயர்கள் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூருக்கு வந்தபோது, ஒரு உள்ளூர்வாசி கூட அவர்களின் படையில் சேரவில்லை. ஆனால் இந்தியாவில், நீங்கள் எதிரியின் படையில் மட்டும் சேரவில்லை - நீங்கள் அவர்களுக்கு சேவை செய்தீர்கள். நீங்கள் அவர்களை வணங்கினீர்கள். அவர்களை மகிழ்விக்க உங்கள் சொந்த மக்களைக் கொன்றீர்கள்."
"இன்றும் கூட, நீங்கள் மாறவில்லை. வரலாற்றிலிருந்து நீங்கள் எந்தப் பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை. கொஞ்சம் இலவச மின்சாரம், ஒரு பாட்டில் மது அல்லது ஒரு போர்வைக்காக கூட - நீங்கள் உங்கள் வாக்கு, உங்கள் மனசாட்சி மற்றும் உங்கள் குரலை சிந்திக்காமல் விற்கிறீர்கள்."
"நீங்கள் கோஷங்களை உச்சரிக்கிறீர்கள், எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள், ஆனால் நாட்டிற்கு உங்கள் தியாகம் தேவைப்படும்போது, நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? உங்கள் முதல் விசுவாசம் இன்னும் உங்கள் வீடு, குடும்பம், மனைவி, குழந்தைகள் மற்றும் செல்வத்திற்குத்தான். மீதமுள்ளவை - நாடு மற்றும் மதம் - நரகத்திற்குச் செல்லலாம்."
இதைச் சொல்லிவிட்டு, ஜப்பானியர்கள் வெளியேறினர், அந்த இந்தியர் அங்கேயே தலை குனிந்து, வெட்கத்தில் உறைந்து நின்றார். நாமும் ஒரு இந்தியரே
-தாய் பிரபு
நன்றி @porkodichellama



































