சே (@sethu_offI) header
சே (@sethu_offI) profile picture

IT pro🔸Cinephile🔸Rationalist🔸Dravidian 📽️ https://xitter.cf/t.co/ZgEPLAgbxK

Tamilnadu & Bangalore
Joined July 2011
Photo by சே (@sethu_offI)Photo by சே (@sethu_offI)Photo by சே (@sethu_offI)Photo by சே (@sethu_offI)Photo by சே (@sethu_offI)Photo by சே (@sethu_offI)Photo by சே (@sethu_offI)Photo by சே (@sethu_offI)Photo by சே (@sethu_offI)Photo by சே (@sethu_offI)
#AnbilAvan ⭐⭐✨ boxd.it/hpzgcX Every department lands at merely average, and Ashok Selvan lacks the mass-action attitude the film needs. Watchable once. @PreityMukundan 😍
1
198
Replying to @sethu_offI
அந்த நிகழ்ச்சி ஒன்னு போதும் தமிழ்நாடு முழுக்க பொண்ணுங்களுக்கு ஆப்படிக்க Saathi/matha veriyans Purpose solved…
1
1
1
24
வரதட்சணைல இருந்து பல கேவலமான சல்லித்தனங்கள் ஆண்களின் Demand la இப்பவும் இருக்கிறது தான்! குழந்தைகள் டிமேன்ட்ல முக்கால்வாசி தப்பு தான்! அதனால் Demand எதுவா வேனா இருக்கலாம், இங்க எது சரி எது தப்புன்னு தான் பார்க்க முடியும்
இது ரெண்டு விதமாவும் பாக்கலாம் நாங்க காட்றோம் அதுக்கு அவங்க ஊக்குவிக்கிறாங்க அவங்க காசு குடுத்து பாக்க தயாரா இருக்காங்க அதனால நாங்க இன்னும் காட்றோம் ஆக ஆம்பிளைக்கு அரௌசல் நிக்குற வரைவித விதமாக தேடுவான் , பார்ப்பான்/ காசு கொடுப்பான் (காசு கொடுக்காம free யா காட்னாலும் பார்ப்பான் ) ஆக DEMAND யாரு create பண்றது ? சொல்லுங்க
2
2
284
Progressiveனா கல்வி வேலை படிப்புன்னு அடுத்த கட்டத்தில் இருக்கும் பெண்களுக்கு முன்னாடி போறவங்க ஒரு மாதிரியாக இருப்பது முக்கியம்! இந்த மாதிரி மேட்டர்லாம் நார்மலைஸ் பன்னுனா சிறு நகரங்களில் இருந்து பெருநகரம் போயி படித்து முன்னேறிடலாங்குற பலரின் கனவுக்கு இதுலாம் தடையாக தான் வரும்
Dating பற்றிய Perspectives..🙄 இந்த புள்ளைய பெத்த மகராசி வயிறும் மனசு குளிர்ந்திருக்கும் இதை பெத்ததுக்கு 🫩
2
2
1
5
944
3, ஆடுகளம், சிறுத்தை, காவலன்
Sunday - Question day : Orae naala theatre la ethana padam parthurukeenga what is the highest count 😁
53
என்னடா சின்ன வெங்காயம் 180க்கு விக்குறீங்க 😔😔
2
1
100
சே retweeted
#AnbilAvan ⭐⭐✨ boxd.it/hpzgcX Every department lands at merely average, and Ashok Selvan lacks the mass-action attitude the film needs. Watchable once. @PreityMukundan 😍
1
198
சொந்த நில வழக்கு கொடுமைகள் , நில அபகரிப்பு போன்றவைகளில் இருந்து தப்பிக்க மற்றும் எதிர்கால விவசாய இழப்பீட்டு பண பலன் பெற இன்றே பதிவு செய்யுங்கள். தமிழ்நாட்டில் ஆதார் மூலம் விவசாயி பதிவு (Farmer ID) பெற எளிய வழிகள்: 1️⃣ "Farmer Registry TN" செயலி/இணையதளத்தில் நுழையவும் 2️⃣ ஆதார் OTP மூலம் eKYC சரிபார்க்கவும் 3️⃣ சர்வே எண், பட்டா & நில விவரங்களை இணைக்கவும் 4️⃣ ஒப்புதல் அளித்து சமர்ப்பிக்கவும் — சரிபார்ப்புக்குப் பின் Farmer ID கிடைக்கும்! (அல்லது இ-சேவை மையம் / முகாம் மூலம் பதிவு செய்யலாம்) 🌾🚜 #TamilNadu #Farmers #AgriStack #FarmerID
13
35
2,100
அதுவா குறைஞ்சா கூட இவர்களா வேலைய காட்டி ஏத்தி விட்டுடுவாங்க போல
அள்ளிப்போடுங்க..போனா வராது.பொழுது போனா திரும்பாது
1
98
22 official language Who loves taking picture A great actor ah 😂🤣
Guess where this girl is from?
49
Cerelacனு இரண்டு நாளா பாடா படுத்துறானுங்களே🫢 வாழ்நாள்லயே குடிக்காத மீ🤔🤔
30
பச்ச புள்ளைய போட்டு அடிச்சுட்டீங்களேடா😄
நகைக்கடை கொள்ளை - நிஷாந்த் சொன்ன பரபரப்பு தகவல் #goldrobbery #nishanth #madurai #liveupdate #PuthiyaThalaimuraiTV
137
பஞ்சாயத்த அவங்களே முடிச்சு விட்டுட்டாங்க! எல்லாரும் போயி அடுத்த டாப்பிக்க பாருங்க
Firstly , where do you see discomfort on my face ? Did you not hear him or me say that we share a bond like a father and daughter? Secondly , say I was uncomfortable, you are stating that we get touched in films so I should be okay with that in public too ? You really need to get something’s right brother 🙃
82
இதுல ஏதாவது தகவல் மிஸ் ஆகுதா! எப்படி எந்த அதிகாரிகளும் இல்லாமல் தொறந்து வைக்குறாங்க அடுத்து போலீஸ் டாக்டர்னு எல்லா வேலையையும் இவர்களே பார்க்க ஆரம்பிச்சா 🫢
கைது நடவடிக்கை இல்லேன்னா,யார் வேணா அணைய திறக்கலாம் போலன்னு கிளம்பிடுவாங்க
1
1
1
142
#Ranabaali ⭐✨ boxd.it/hkZ7vN Great story and impressive craftsmanship, but the butcher-shop-level gore and Vijay Deverakonda's over-the-top eye-rolling, mustache-twirling act ruin it. You'll think twice before even watching it once.
1
184
GenZ மீது எக்கச்சக்க தவறுகள் இருக்கத்தான் செய்கிறது ஆனா ரசிக வெறின்னுலாம் வந்தா எல்லா காலமும் ஒரே மாதிரி தான், இப்ப சோசியல் மிடியாங்குறதால நமக்கு வெளியில் தெரிகிறது! கம்பேரிசன்னு வந்தா நம்ம குட்டி குஞ்சானா இருக்கும் போது எப்படி இருந்தோம்குறதை தான் அளவுகோளாக வைக்கனும்!
பட்டால் தான் புத்தி வரும் என்று சொல்வார்கள். பட்டாலும் இவர்கள் திருந்த மாட்டார்கள். கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல் நடந்து கொள்கிறார்கள்.
1
103
குட்டி குஞ்சானுங்க மேல தனி பாசம்லாம் ஒன்னுமில்லை! அவனுங்க பன்னுற அட்ராசிட்டிலாம் அதிகம் தான் அது வேற டாப்பிக்! ஆனா ரசிக வெறின்னு வந்தா போன ஜெனரேசன்லாம் அவ்வளவு குறைச்சலான ஆளுங்க ஒன்னும் இல்லைன்னு சொல்ல வறேன்!
13
Some partnerships go beyond cricket. Some bonds go beyond the boundary. And some legends never truly retire. 💛 @msdhoni From sharing the dressing room to lifting trophies together, every moment with you, Mahi bhai, has been a memory for life. We’ve celebrated victories, faced challenges, and lived a dream that will always remain close to my heart. The No. 7 jersey may no longer walk onto the field, but your legacy will forever be the heartbeat of Chepauk. 🦁 As you begin a new innings as mentor of our beloved CSK, I know the same calm mind, fearless spirit, and unmatched wisdom will continue to inspire generations. From leading us on the field to guiding us from the sidelines, you’ll always be our Thala. The role changes, the legacy doesn’t. Once a captain, forever our Thala. 💛 Love you always, Mahi bhai. 🫂 #ThalaForever #MSDhoni #WhistlePodu
26
8,417
89
68,891
526,184
நான்லாம் #Dhoni ரிட்டயர்மென்ட mind la process பன்னி இரண்டு வருசத்துக்கு மேல ஆயிடுச்சு! இப்ப வரதுலாம் ஏதோ காந்தி செத்துட்டாரா முமன்ட் தான்😄 நீ ரசத்தை ஊத்து தலைவா @msdhoni 🎊🎉 #dhoniretires
1
1
5
232