Alvaro's Insights retweeted
என்ன இருந்தாலும் அவர் நமக்கும் பிரதமர் தான். அவர் வரும்போது எல்லாம்
#GoBackModi என்று சொல்வது நல்லது அல்ல.... So #GoBackModi என்று சொல்வதை தவிர்ப்போம்... 🙏
அனைவரின் கண்ணில் படும்வரை பகிரவும்....
Alvaro's Insights retweeted
கைது செய்யப்பட்டுள்ள
#அருட்தந்தைஜார்ஜ்பொன்னையா அவர்களுக்கு ஏற்கனவே, இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு #செயற்கைஇதயமுடுக்கி (pace maker) பொருத்தப்பட்டுள்ளது.
வயதையும் உடல்நலத்தையும் கருத்தில் கொண்டு தமிழக அரசு அருட்தந்தையை பிணையில் விடுவிக்க வேண்டும்.
Alvaro's Insights retweeted
பாட்டாளி மக்கள் கட்சில இருந்து ஒருத்தன் கூட ஜெய்க்க கூடாது என எண்ணுபவர்கள்... மறுகீச்சு செய்யவும். 😡 பாஜகவை விட பெரும் விஷம் அதுங்க!!
Alvaro's Insights retweeted
ஐயா மணியரசன் அவர்களுக்கு முழு அரணாக தமிழ்ச் சமூகம் நிற்கவேண்டும்..
விரைவில்
காத்திருங்கள்.
இணைந்திருங்கள் Raavanaa இணையத்துடன் youtu.be/uuFb_oqSaCE
Alvaro's Insights retweeted
30 வருசத்துல ஒரு முறையாவது அவரிடம் தண்ணி குடிக்கிறீங்களான்னு கேட்டிங்களா?
Alvaro's Insights retweeted
வடபழனியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி கொடிக்கம்பத்தை அராஜகமாக அகற்றியிருக்கிறது சென்னை மாநகராட்சி. கண்டித்து முழக்கமிட்ட @VCKkarikalan உள்ளிட்ட தோழர்களை போலீஸ் கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. அதே இடத்தில் கொடிக்கம்பத்தை நிறுவி, நிர்வாகிகளை உடனே விடுவிக்கவேண்டும்.
Alvaro's Insights retweeted
To @AsianetNewsTM
இவ்வளவு வன்மத்த மனசுல வச்சிகிட்டாடா நியூஸ் சேனல் நடத்துறிங்க...???
Alvaro's Insights retweeted
டெல்லியில் போராடும் விவசாயிகள் 90% இந்துக்கள் தானே??? எங்க போனானுங்க இந்த இந்து மத காவலர்கள்???
Alvaro's Insights retweeted
எதற்கு இந்த நல்லவர்கள் வேசம்?
தேர்தல் வருதுனா?
தமிழ்நாடு மின்சரவாரியத்தில் யார் வேண்டுமானாலும் பணியில் சேறலாம் என்ற சட்ட திருத்தத்தை கொண்டுவந்து, ஹிந்திகாரனுங்களை மாநில அரசு வேலையில் அமர்த்தியதே அதிமுக அரசுதா.
தமிழர்களின் வேலையை பறித்ததுமில்லாமல் இப்படி ஒரு நாடகம்?
பணி வேண்டி முதல்வரிடம் மனு அளித்த மாற்றுத்திறனாளிக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்கிய அமைச்சர் தங்கமணி!
ns7.tv | #EdappadiPalaniswami | #MinisterThangamani | @CMOTamilNadu | @PThangamanioffl
Alvaro's Insights retweeted
மத்திய உள்துறை அமைச்சரை வரவேற்க முதலமைச்சர் விமான நிலையம் போவதில்லை.இன்று எடப்பாடிபழனிசாமி சென்றிருக்கிறார்.அதுவும் தமிழகம் #GoBackAmitShah என கொந்தளிக்கும்போது. ஜெயலலிதா இருந்திருந்தால் இது நடக்குமா?பிஜேபியுடன் கூட்டணி சேர்ந்த கட்சிகள் அழிந்ததுதான் வரலாறு.அழிவுபாதையில் அதிமுக.
Alvaro's Insights retweeted
#இந்துக்களின்_எதிரி_மோடி
Trending in India 🔥🔥🔥
Alvaro's Insights retweeted
தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கை அரசால் அழிக்கப்படுவதை தடுத்துநிறுத்த வேண்டும்: சீமான்
https://xitter.cf/t.co/RQZt2XQjWb | #TNFisherman @SeemanOfficial
Alvaro's Insights retweeted
வாக்குச்சீட்டு முறையை மீன்டும் கொன்டு வரும் வரை இதற்கு முடிவில்லை..
#Ban_Evm
Alvaro's Insights retweeted
பெண்ணுரிமை பாேராளி குஷ்பு எங்கே, எங்கே?xitter.cf/PTTVOnlineNews/status/…
#JUSTIN | மதுரை எய்ம்ஸ் உறுப்பினராக சுப்பையா சண்முகம் நியமனம்
காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூர் கண்டனம்
#MaduraiAIIMS | #SubbiahShanmugam | @manickamtagore
Alvaro's Insights retweeted
ஒரு பெண் வீட்டின் முன் சிறுநீர் கழித்து,அவரிடம் ஆபாசமாக அறுவெறுப்பாக நடந்துகொண்ட பிஜேபியின் சண்முக சுப்பையாவை,மத்திய அரசு மதுரை எய்ம்ஸ் மருத்துவகல்லூரி உறுப்பினராக நியமித்திருப்பது கடுமையான கண்டனத்திற்குரியது. பெண்களை,மருத்துவத்துறை இதை விடவும் யாரும் இழிவு படுத்திவிடமுடியாது.
Alvaro's Insights retweeted
#IGNORE:
அவர்கள் பேசட்டும்.
அவதூறுகளை அள்ளி
ஆவேசமாய் வீசட்டும்.
அவர்களின் தரத்தை
அனைவரும் அறியட்டும்.
அவர்களே தங்களை அம்பலப்படுத்திக் கொள்ளட்டும்.
நம் கவனம்-
மனுநூலை அம்பலப்படுத்தும்
மகத்தான பணியில்
மட்டுமே குவியட்டும்.
#thiruma_fights_womenrights



































