Alvaro's Insights (@right_response) header
Alvaro's Insights (@right_response) profile picture

Most Viewed Writer in world famous Question & Answer forum Quora,commanding 4 million content views in Languages,Religion, Indian history Sanskrit,Tamil etc.

India
Joined February 2015
Photo by Alvaro's Insights (@right_response)Photo by Alvaro's Insights (@right_response)Photo by Alvaro's Insights (@right_response)Photo by Alvaro's Insights (@right_response)Photo by Alvaro's Insights (@right_response)Photo by Alvaro's Insights (@right_response)Photo by Alvaro's Insights (@right_response)Photo by Alvaro's Insights (@right_response)Photo by Alvaro's Insights (@right_response)Photo by Alvaro's Insights (@right_response)
#YogaDay இன்று பன்னாட்டு யோகா திருவிழா. ஒவ்வொரு தமிழனும் ஓகக் கலை தமிழரை சேர்ந்தது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் .யோகாவை உரிமை கொண்டாடும் எவரும் அதற்கு உண்மையான உரிமையாளர்கள் அல்ல என்பதை உலகறிய செய்வோம் !
20
உங்கள் மணவாழ்க்கை எப்படி இருக்கிறது ? படியுங்கள் : tamil1952.blogspot.com/2023/…
22
Replying to @TheOfficialSBI
@TheOfficialSBI is taking customers for a ride through its CMS !The only complaint that you can raise thruCMS is about settlement of deceased claims!Cannot raise any other complaint thru it.What is the point of having such system misleading the customers. No complaint channel in
2
36
SBI works or responds.They just simply close the complaint unilaterely & say it has been closed without the customer's consent .Customer should be sent a OTP and the OTP should be sent back by customer to close any complaint .Otherwise there is no point of having any complaint
1
21
management system .With a heavy heart I have to say that SBI is the worst in complaint management among the banks.Nothing works ! @RBI
18
சொத்து வரி கட்டுவதற்கு கடைசி நாள் நெருங்குவதால் எங்கு பார்த்தாலும் ஒரே கூட்டம்.முதியவர்கள் வரிசையில் நெடு நேரமாக காத்திருந்து கட்ட முடியவில்லை. ஆதலால் தயவு கூர்ந்து சொத்து வரி வீடு வந்து வசூலிக்கும் வசதி/சிறப்பு முகாம் ஏற்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம் . @mkstalin நன்றி .
12
1
62
மண வாழ்க்கையா இல்லை பிண வாழ்க்கையா? கணவனும் மனைவியும் ஒரே ஆவியில் தான் செயல்பட வேண்டும். tamil1952.blogspot.com/2023/…
24
தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் உள்ள மறைந்திருக்கும் சூட்சும வேறுபாடுகள் என்ன?-க்கு Sreenivas P Ayyar-இன் பதில் ta.quora.com/%E0%AE%A4%E0%AE…
26
ஈரோடு தேர்தலில் நாம் தமிழர் பெற்ற வாக்குகளின் மதிப்பு என்ன? அவர்கள் போடும் கணக்கு:10000x 20000=200000000 அதாவது 20 கோடி!! இந்த வாக்காளர்கள் நினைத்திருந்தால் இவ்வளவு பணம் சம்பாதித்து இருக்க முடியும். ஆனால் அதை விட்டுவிட்டு, இவர்கள் தோற்கப் போகும் ஒரு கட்சிக்கு மனதார வாக்கு
1
42
அளித்திருக்கிறார்கள் என்பது சீமான் பெருமைப்பட வேண்டிய ஒரு விஷயம் தான் என்பது நடுநிலை அரசியல் நோக்கர்களின் கருத்தாக இருக்கிறது.
17
#stalinbirthday தமிழ்நாட்டில் வாழும் தமிழர் அல்லாதவர் தெலுங்கர், கன்னடர், மலையாளி, மார்வாடி, குஜராத்தி, ஜெயினர் எல்லோருக்கும் உற்ற தோழனாய் இருக்கும் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு 70 ஆவது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
48
கோவை நாடார் சங்கத்தில் தேர்தலாம். லட்சக்கணக்கில் பணம் செலவழித்து ஈரோடு தேர்தல் போல முழுப்பக்க விளம்பரம் தினத்தந்தியில் கொடுக்கிறார்கள். நாடார்கள் வணிகத்தில் தமிழர்கள் எல்லோரிடமும் பணம் பெற்று பணக்காரர்கள் ஆகி, பின்னர் அவர்கள் நாடார் சமூகத்திற்கு மாத்திரம் பள்ளிகள் கட்டுகிறார்கள்
1
40
சமூக கூடங்கள் அமைக்கிறார்கள், தங்கும் விடுதிகள் அமைக்கிறார்கள். பெயரின் பின்னால் தமிழர் என்று போடாமல்,நாடார் நாடார் என்று போடுகிறார்கள்.இது சரியில்லை என்று பல நாடார் இளைஞர்களே நினைக்கிறார்கள். சாதியால் பிளவுண்டு கிடக்கிற தமிழ் சமுதாயத்தில் தமிழர் அடையாளமே முக்கியம். தமிழர்கள்
1
18
வட இந்தியக் கடைகளை புறக்கணித்துவிட்டு எதற்காக அண்ணாச்சி கடைகளுக்கு போகிறோம்? தமிழர் என்ற உணர்வினால் தானே! வாங்குபவருக்கு இருக்கும் அதே உணர்வு விற்பவருக்கும் இருக்க வேண்டும். ஆதலால் தமிழர் என்று பெருமை கொள்வோம். சாதி பிரிவினைவேண்டாம், என்பதுதான் தமிழர்களின் எண்ணம்.
15
ரயிலில் சண்டை போட்டால் மூன்று வருடம் தண்டனை என்று தென்னக ரயில்வே அறிவிப்பு வரவேற்கத்தக்கது. முன்பதிவு செய்த வண்டிகளில், டிக்கெட் கூட எடுக்காமல் ஏறும் வட மாநில மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்கிறார்கள். அவர்கள், இந்த அறிவிப்பை மதித்து நடப்பார்கள் என்று நம்புவோம்.
18
Alvaro's Insights retweeted
😀😀
286
450
35
2,516
124,220
Irittability is the sign of life. Then what does it mean when 130 crore Indians are not irritated when someone mixes shit in the drinking water of another Indian community? asks my American friend. I wonder what I should reply!
39
தமிழ்நாட்டில் தீண்டாமை வன்கொடுமை! குடிநீரில் மலம் கலந்த கொடுமை! இந்தக் கொடுமை கேரளாவில், ஆந்திராவில், கர்நாடகாவில் நடக்கவில்லை! ஏன் திராவிட மாடல் தமிழ்நாட்டில் மாத்திரம் நடக்கிறது? என்று சீமானோ அண்ணாமலையோ முழங்குவார்களோ! யாருக்குத் தெரியும் 🤔
25
Had the fortune of visiting the 314 crore fully air conditioned SVMT Railway terminal at Bangalore. Looks grand like an airport. Everything is perfect except that there are no passengers 😭 Today I saw 11 passengers! Tambaram would be 100 times busier. What a criminal waste of
1
public money! some critics may moan but government has invested considering the future of the station. in another 40 years it may break even. Here are some pictures on a busy day December 1.