ஐயா கர்நாடகத்தில் நடப்பது உங்க ஆட்சி தான் நியாபகம் இருக்கா??? இது உளவுத்துறையின் தோல்வின்னு சொல்றாங்களே அத பத்தியும் கொஞ்சம் பேசுங்க...
“குண்டு வெடிப்பு சம்பங்களை இப்படிதான் கையாள வேண்டும்” கர்நாடகத்தை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் - தமிழக அரசை சாடிய அண்ணாமலை
#MangaloreBlast #Annamalai #MKStalin
tamil.news18.com/news/tamil-…
என்ன தல ரொம்ப நாளா ஆளையே காணோம் அப்பப்போ நீங்க வந்தால் தானே சிரிப்பா இருக்கும்...
“இந்தியாவை சிலர் துண்டாக்க நினைக்கின்றனர்”- ஹெச்.ராஜா
விவரம்: bit.ly/3i1XVVO
#HRaja | #KasiTamilSangamam | #BJPTamilNadu | #News7Tamil | #News7TamilUpdates
தமிழகத்தில் 2026-ல் பாமக தலைமையில் ஆட்சி: அன்புமணி உறுதி hindutamil.in/news/tamilnadu…
கட்சி தாவி வந்தவருக்கு வந்த உடனே பணம் கொழிக்கும் துறையை கொடுத்தது எதுக்கு சாம்பிராணி போடவா எல்லாம் கொள்ளையடித்து மேலிடத்திற்கு கொடுக்க தான்... 70-30 என்ற அளவில் பங்கு பரிப்பதாக ஒரு பேச்சு...
அடாவடி வசூல் அள்ளிக்குவிக்கும் கரூர் கம்பெனி! ஜூவியின் முழு ரிப்போர்ட் இங்கே > bit.ly/3Gvie8G
ஆனா பாருங்க தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் வேலை செய்யும் 75% பேர் தமிழ் தெரியாதவர்கள் தான்...
#JUSTIN
”உலகின் மிக பழமையான மொழிகளுள் ஒன்றான தமிழ் மொழிக்கு இந்தியா தான் வீடு;
இந்த மொழியை வலுப்படுத்த நாம் உழைக்க வேண்டும். தமிழை காக்க தவறினால் நாட்டிற்கே நஷ்டம்”
- காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை
#KasiTamilSangamam @myogiadityanath @PMOIndia #News7Tamil
இவரு இசையை நாம் எல்லாம் விரும்பி கேட்பதால் இவரு என்ன பேசுனாலும் நாம் அதையும் விரும்பி கேட்போம் என்று நினைத்து விட்டார் போல...
பிரதமர் மோடியை பார்த்து நான் வியந்து கொண்டிருக்கிறேன்- இளையராஜா
விவரம் : bit.ly/3gn6L0c
@PMOIndia | @narendramodi | #Illaiyaraja | #Kashi_Tamil_Sangamam | #News7Tamil | #News7TamilUpdates
இத சிரிக்காமல் சொன்னார் பாருங்க அதுக்கே பாராட்டனும் அந்த மனுசன...
#JUSTIN
"தமிழகத்தின் மற்ற கட்சிகள் மக்களை இனம், மதம், திராவிடம் என பிரித்து கொண்டு இருக்கின்றன;
பாமக மட்டுமே வளர்ச்சியை வைத்து மக்களை இணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது"
- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
Subscribe: bit.ly/3QJBPnI | #PMK | @draramadoss | #News7Tamil
இன்னும் அந்த மனுசன் பேசவே ஆரம்பிக்கல அதுக்குள்ள அலற தொடங்கியச்சா??? நமக்கு தான் செந்தில் அண்ணே இருக்காறே வேல் வீச...
தேர்தல் வந்தா அப்படி சுத்தனும் தேர்தல் ஏதும் இல்லைனா இப்படி சுத்தனும்... ஈயம் பூசுனா மாறியும் இருக்கனும் பூசாத மாறியும் இருக்கனும்... இதெல்லாம் தொழில் இரகசியம்...
Replying to @U2Brutus_off
வாடா..வாடா...வாடா.... இப்ப தான் பார்த்தேன்.... பல்டி அடிப்பது எப்படி?🤣🤣மிக அருமை🤣🤣
தூத்துக்குடியில் காவலர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதையே டிவி யில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்று சொன்னவர் தானே ஐயா நீங்கள்...
#JUSTIN
"தமிழகத்தில் எப்போதெல்லம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் காவலர்களின் கைகள் கட்டப்பட்டு, சட்டம் ஒழுங்கு சீர்கேட்டின் கதவுகள் திறக்கப்படுகின்றன;
சட்டம் ஒழுங்கை காக்க காவல்துறை சுதந்திரமாக செயல்பட வேண்டும்"
- எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ்
@EPSTamilNadu @mkstalin
ஆமா ஆமா சுதந்திரத்திற்காக போராடி 16 வருடங்கள் சிறையில் இருந்தவர் கோழை ஆனா மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து வெள்ளைக்காரன் "சு😜" வை நக்கியவர் மாவீரன்
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அமெரிக்க ரூபாயின் மதிப்பு இந்திய ரூபாய்க்கு சமமாக வரும் என்று யாரோ ஒருவர் 9 வருடங்களுக்கு முன்னாடி சொன்னது போல நினைவு...
அய்யய்யோ இதனால் மக்களுக்கு எவ்வளவு பெரிய பாதிப்பு... இதனால் பூமி பயங்கர வெப்பமயமாக போகுது உலகமே அழியப்போகுது... அந்த எச்ச.ராஜா உங்கள பத்தி சொன்னதெல்லாம் சொன்னது தப்பே கிடையாது உண்மையை தான் சொல்லிருகார்...
#JUSTIN
கணவர் நாக சைதன்யாவை பிரிவதாக நடிகை சமந்தா அதிகாரபூர்வ அறிவிப்பு.
news7tamil.live | @iamnagarjuna | @Samanthaprabhu2 | #divorce
ராஜேஷ் retweeted
இன துரோகி சீமான் -முதல்முறையாக சீமானுக்கு எதிராக புலிகள்.பகுதி-1 youtu.be/PL9vppZs0qM via @YouTube
















