Premayogan Maheshwara Lingappa (@premayogan) header
Premayogan Maheshwara Lingappa (@premayogan) profile picture

CEO @ PENTOZ | App Development | 250+ Engineers | 250+ Recruiters | Tech & Specialized Hiring

India
Joined March 2011
Photo by Premayogan Maheshwara Lingappa (@premayogan)Photo by Premayogan Maheshwara Lingappa (@premayogan)Photo by Premayogan Maheshwara Lingappa (@premayogan)Photo by Premayogan Maheshwara Lingappa (@premayogan)Photo by Premayogan Maheshwara Lingappa (@premayogan)Photo by Premayogan Maheshwara Lingappa (@premayogan)Photo by Premayogan Maheshwara Lingappa (@premayogan)Photo by Premayogan Maheshwara Lingappa (@premayogan)Photo by Premayogan Maheshwara Lingappa (@premayogan)Photo by Premayogan Maheshwara Lingappa (@premayogan)
Premayogan Maheshwara Lingappa retweeted
சென்னையில் எனக்கு அளிக்கப்பட்ட அன்பான வரவேற்பிற்காக, தமிழ்நாடு பாஜக பொறுப்பாளர்கள் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகள். Grateful to the office bearers of the Bharatiya Janata Party, Tamil Nadu, for the warm welcome extended upon my arrival in Chennai. @BJP4TamilNadu
37
436
9
2,150
29,744
Premayogan Maheshwara Lingappa retweeted
நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக வளாகத்திலுள்ள மின்னணு வாக்குப்பதிவு சேமிப்பு கிடங்கில், வாக்குபதிவு இயந்திரங்களை பெங்களுர் பெல் நிறுவன பொறியாளர்கள் மூலம் நடைபெறும் முதல் நிலை சரிபார்க்கும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டார்.
2
1
1
142
Premayogan Maheshwara Lingappa retweeted
Warmest birthday wishes to our BJYM National President, Shri @Tejasvi_Surya Ji. Your leadership has shaped some of the most fulfilling parts of my political journey guiding me, pushing me to grow, and trusting me with experiences from the Chandni Chowk bike rally to my time in Bihar, to TN’s first Youth Parliament. May this year reflect the endurance and resilience you embody physical strength, mental grit, and the political will to never quit on what matters. Grateful for your vision, encouragement, and the young leaders you continue to inspire.
2
12
839
Premayogan Maheshwara Lingappa retweeted
50 ஆண்டுகளுக்கு முன்பு, 1975 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் நாள், அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால் பாரதம் முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அந்த இருண்ட காலத்தை நினைவுகூரும் விதமாக சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் @BJYMinTN சார்பில் மாதிரி பாராளுமன்றக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணன் திரு @NainarBJP அவர்கள் கலந்துகொண்டு அவசர நிலையின்போது அரங்கேறிய கொடுமைகள் மற்றும் அடக்குமுறைகள் பற்றியும் இளைஞர்களுக்கு அரசியல் குறித்த பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கி எங்களை உற்சாகப்படுத்தினார். கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பான முறையில் எங்களை வழிநடத்திய மாநில தலைவர் அண்ணன் திரு @NainarBJP அவர்களுக்கு @BJYMinTN சார்பில் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். @Tejasvi_Surya #mockparliament2025 #mockparliamenttamilnadu
2
15
31
2,452
Premayogan Maheshwara Lingappa retweeted
Replying to @WhatsApp
@WhatsApp Let me know how to rectify this issue. Sharing #political content or a persons press meet on our status. It does not mean I have not followed the privacy policies. Let me know the solution. +918553850039 #MetaAI @MarkZuckss @BrainActon @jankoum @JoelKaplan #WhatsApp
9
1
1
335
Premayogan Maheshwara Lingappa retweeted
Congratulations to RCB for the magnificent win over MI at their Wankhede fortress after 10 long years. I was at the game in 2015 but never imagined it would take so long to win again. Great batting and gritty bowling shows fantastic team spirit and balance. Play Bold.
665
1,955
123
39,280
948,629
Premayogan Maheshwara Lingappa retweeted
தமிழகத்தில், தாய் மொழியான தமிழில் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மிக மிக குறைவு. தமிழை மாணவர்களுக்கு சரிவர கற்பிக்க துப்பிலாத முதல்வர் @mkstalin தமிழ் தமிழ் என மார் தட்டிக்கொள்வது வேடிக்கையாக உள்ளது. மேலும், மாணவர்களும் பெற்றோர்களும் மும்மொழி கல்விக்கொள்கையை வரவேற்கும் நிலையில் முதல்வர், திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளின் தொழிலில் எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் இந்த இந்தி எதிர்ப்பு நாடகத்தை அரங்கேற்றி மக்களை குழப்பிக் கொண்டிருக்கிறார். @annamalai_k @Tejasvi_Surya
6
1
22
336
Premayogan Maheshwara Lingappa retweeted
Attended the Marriage Reception of Chi. @Tejasvi_Surya ji & Sow @ArtSivasri today at Bangalore. Wished the beautiful couple a lifetime of love, joy, & happiness along with the team @BJP4TamilNadu
1
5
22
865
Premayogan Maheshwara Lingappa retweeted
இன்றைய தினம், ஶ்ரீ ரங்கம் ரங்கநாதர் திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் பரமபத வாசல் திறப்பு விழா நடைபெற்ற போது, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் @PKSekarbabu தனது குடும்பத்தினர் அந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பக்தர்களை விரட்டியுள்ளர். அதை பதிவு செய்த ஊடகவியலாளர்களையும் விரட்டியுள்ளார். தனது குடும்பத்தினருக்காக அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட அமைச்சர் @PKSekarbabu அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன். மேலும், அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட அவரை பதவி விலகக்கோரி இளைஞரணி மாநில பொதுச் செயலாளர் @GOWTHAMBJYMGS அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் ஶ்ரீ ரங்கநாதர் கோவில் முன்பு நடைபெற்றது. @annamalai_k @Tejasvi_Surya
2
71
193
2,693
Premayogan Maheshwara Lingappa retweeted
В Києві вшанували пам'ять Махатми Ганді. Ідеали Бапу універсальні і дають надію мільйонам. Хай усі ми йдемо шляхом, який він показав людству.
724
1,857
97
14,476
538,486
Premayogan Maheshwara Lingappa retweeted
Vande Mataram
2
3
72
Premayogan Maheshwara Lingappa retweeted
IsIamists are on rampage in #Bangladesh, they're attacking Hindu houses and abducting Hindu girls... xitter.cf/hindu8789/status/18204…
490
6,640
227
15,602
1,393,938
Premayogan Maheshwara Lingappa retweeted
தமிழர்களின் பெருமையான செங்கோலை பாராளுமன்றத்தில் இழிவுபடுத்தி பேசிய மதுரை பாராளுமன்ற உறுப்பினர் @SuVe4Madurai அவர்களை கண்டித்து மதுரை மாநகர் மாவட்ட இளைஞரணி சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் மாநகர் மாவட்ட தலைவர் அண்ணன் @Mahasuseendran மற்றும் இளைஞரணி மாநில துணை தலைவர் மாரி சக்கரவர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் வெற்றிவேல் முருகன், மணிகண்டன், வீரமணி ஆகியோருடன் கலந்துகொண்டேன். நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த மாவட்ட இளைஞரணி தலைவர் அன்புத் தம்பி அருண்பாண்டி அவர்களுக்கும் இளைஞரணி மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். @narendramodi @annamalai_k @Tejasvi_Surya @BJP4TamilNadu @BJYMinTN @arivalayam
23
1
81
728
Premayogan Maheshwara Lingappa retweeted
ஜனநாயகத்தை காங்கிரஸ் கட்சி சீர்குலைத்த 'கருப்பு தினம்‌' இன்று..! இந்நாளில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட இளைஞரணி சார்பாக நடைபெற்ற சிறப்பு ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினேன். 1975 ஆம் ஆண்டு ஜூன் 25 ம் நாள் அவசர நிலையை பிரகடனப்படுத்தி ஜனநாயகத்தை படுகொலைசெய்த தனது பாட்டியின் செயல்களை மறந்துவிட்டு @RahulGandhi அவர்கள் இன்று ஜனநாயகம் பற்றி கூச்சமே இல்லாமல் பேசிக்கொண்டிருக்கிறார். காலம் காலமாக @INCIndia இந்திய மக்களுக்கு செய்த அநீதிகளை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியுமா என்ன... நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடுசெய்த மாவட்டத் தலைவர் சகோதரர் @TDSdilli அவர்கள் மற்றும் அனைத்து நிர்வாகிகளுக்கும் எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
2
30
149
912
Premayogan Maheshwara Lingappa retweeted
Heartiest congratulations and best wishes to all members of the BJP family on the founding day of the Bharatiya Janata Party, a dedicated organization committed to the upliftment of the nation and society. #SthapnaDiwas
9
91
5
297
4,373
Premayogan Maheshwara Lingappa retweeted
இன்று #வேளச்சேரி #திருவான்மியூர் பகுதியில் #தென்சென்னை வெற்றி வேட்பாளர் மரு.@DrTamilisai4BJP அவர்களுக்காக பிராச்சரத்தில் ஈடுபட்ட பா.ஜ.க தொண்டர்களுக்கு Bread பஜ்ஜி சுட்டுக்கொடுத்தேன். Making Bread Bajji for my #BJP karyakartas in the midst of #SouthChennai campaign in #Velachery!
85
206
21
959
41,579
திருப்பூர் பாராளுமன்றம், திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி, நல்லூர், அருள்மிகு விஸ்வேஸ்வரர் ஈஸ்வரன் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, வெற்றி சின்னமாம் தாமரையில் வாக்குகளை சேகரிக்க புறப்பட்டேன். மாற்றத்தை நோக்கி திருப்பூர் பாராளுமன்றம்...!!! உங்களுடன் நான்...!!! நாளை நமதே...!!! #APmuruganandam4Tirupur #apm4Tirupur
7
59
196
1,848
Premayogan Maheshwara Lingappa retweeted
PM @narendramodi ji has always promoted the ancient glory, spiritual and temple heritage of Tamil Nadu like none before ! #IncredibleIndia #AbkiBaar400Paar
47
2
156
1,876
Premayogan Maheshwara Lingappa retweeted
என் மண் என் மக்கள் யாத்திரை 232 தொகுதிகளை கடந்து நிறைவாக இரண்டு தொகுதிகளை கடப்பதற்காக பிப்ரவரி 27 ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஒன்றிணைவோம். இதுதாங்க நேரம் - இனி எல்லாம் மாறும்! @annamalai_k @EnMannEnMakkal
2
69
2
265
1,838
Premayogan Maheshwara Lingappa retweeted
Need unlimited ganja? Join DMK, Now.!! 🔥 #Drug_Mafia_Dmk
24
176
8
388
6,458