@apmbjpi
iAccount based inIndia
About this account
- Account based in
- India
- Connected via
- India App Store
Account-level information from X, not a live location or the device used for a specific post.
State General Secretary @BJP4TamilNadu | தமிழகத்தில் பாஜக ஆட்சி~All India Vice President,BJP Y(2014-21)~SoloBiker~Honoured to be followed by PM @narendramodi
TamilNadu தமிழ்நாடு, India
Joined August 2016
- Tweets30.4K
- Following650
- Followers80K
- Likes125K
இன்று தேர்தல் பரப்புரையில் நம் பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள்..
மாற்றத்தை நோக்கி திருப்பூர் பாராளுமன்றம்...!!
உங்களுடன் நான்...!!
நாளை நமதே...!!
#APmuruganandam4Tirupur
#apm4Tirupur
பாட்டிலுக்கு மேல 10 = தீய சக்தி
பாட்டிலுக்கு மேல 20 = தூய யுக்தி
பேய விரட்டி பிசாசு கையில மாட்டுன கதை ஞாபகம் வருது..🤨
அடுத்தது 24 மணி நேரத்தில் 24 கொலைகளை நோக்கி தமிழகம் முன்னேறிக் கொண்டிருக்கிறது.
சட்டம் ஒழுங்கு 👌 🙅♂️
@CMOTamilnadu @TVKVijayHQ @tnpoliceoffl
காவல்துறைக்கு முன்பே "குண்டு வெடிக்கும் டா.." என்று பகிரங்கமாக சொல்லுகிற அளவுக்கு திமிர் உச்சத்திற்கு சென்று இருக்கிறது என்றால்..
தூங்கிக் கொண்டிருக்கும் காவல்துறைக்கு சில கேள்விகள்,
1) உளவுத்துறை ஒன்று இருக்கிறதா ?
2) காவல்துறைக்கு பொறுப்பு அமைச்சர், முதலமைச்சர் தானே ?
2) ஏற்கனவே வெடிகுண்டுகளை தயார் செய்து வைத்திருக்கும் தீவிரவாத கும்பல்கள் தான் இப்படி பகிரங்கமாக 'குண்டு வெடிக்கும் டா' என்று சொல்ல முடியும்.
3) இந்த நபர்களுக்கு பின்னால் இயங்கும் தீவிரவாத இயக்கங்கள் எவை ?
4) சம்பவம் நடந்த இடத்திற்கு ஏன் சீல் வைக்கவில்லை ?
5) ஆதாரங்களை அழிப்பதற்கு துணை போகிறதா காவல்துறை ?
@CMOTamilnadu @TVKVijayHQ
@tnpoliceoffl @HMOIndia
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 retweeted
Happy birthday to the man, the boss who laid the foundation for #ViksitBharat! 🥳
#HappyBdayPMModi
#SevaSankalpAbhiyan
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 retweeted
2014 முதல் தேசத்தின் தலையெழுத்தையே மாற்றிய சரித்திர நாயகன், பாரதத்தின் பெருமையை உலக அரங்கில் உயர்த்திய மண்ணின் புதல்வன், தமிழின் தொன்மையையும் பெருமையையும் உலகெங்கும் ஒலிக்கச் செய்த தலைவன், கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையாகத் திகழும் மக்கள் சேவகன் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.@narendramodi அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
#HappyBdayPMModi
பெருமைமிகு பாரத பிரதமர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 💐
A Leader Is One Who
Knows the Way
Goes the Way and
Shows the Way
#HappyBdayPMModi
திரும்பிய பக்கம் எல்லாம் கேன்சர் மையங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றது.
இதற்கு காரணம் இது போன்ற அரசின் அலட்சியம், அதிகாரிகளின் மெத்தனம்.
மக்களை காக்கின்ற லட்சணம் இதுதான்.
காவிரியில் கலக்கும் கழிவுநீர்! கண்டுகொள்ளாத முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்கள்!
திருச்சி மாவட்டம் பஞ்சப்பூர் பகுதியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் கருவிகள் பழுதடைந்து விட்டதாகவும், இதனால் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் கோரையாற்றில் வெளியேற்றப்படுவதாகவும், சுத்திகரிப்பு தொட்டிகளில் நிரம்பி வழியும் கழிவுநீரானது அங்காங்கே தேங்குவதால் கடுமையான சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதாகவும் அதிர்ச்சி செய்திகள் வெளியாகியுள்ளன.
பஞ்சப்பூர், கருமண்டபம், எடமலைப்பட்டி, உறையூர் உள்ளிட்ட பகுதிகளின் வழியாக பாய்ந்து காவிரி ஆற்றில் கலக்கும் கோரையாறு, திருச்சி மாநகரத்தின் முக்கிய நீராதாரமாக விளங்குகிறது. அதுமட்டுமன்றி, 75 கி.மீ நீளம் கொண்ட இந்த கோரையாற்றின் வடிநிலப் பகுதிகளில் அமைந்துள்ள ஏராளமான பாசனக் குளங்கள் மூலம், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதிகளையும் பெறுகின்றன. கர்நாடக காங்கிரஸ் அரசின் ஆணவத்தாலும், @TVKPartyHQ அரசின் அலட்சியத்தாலும், தமிழகத்திற்கு காவிரி நீர் வரத்து குறைந்து, நமது விவசாயப் பெருமக்களின் வாழ்வாதாரமும், மக்களின் குடிநீர் தேவையும் ஏற்கனவே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கையிருப்பு உள்ள தண்ணீரை சுகாதாரமான முறையில் பாதுகாத்து வைப்பதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதை விட்டு விட்டு, ஏற்கனவே தமிழகத்தில் இயங்கி வரும் நிறுவனங்களிடம் முதலீடுகளை ஈர்க்க, மக்கள் வரிப்பணத்தில் முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் வெளிநாடுகளுக்கு இன்பச்சுற்றுலா சென்றிருப்பது விரயச் செலவு. மேட்டூர் அணையில் நீர் திறப்பதை விளம்பரப்படுத்திக் கொள்ள ரூ.5 கோடிக்கும் அதிகமாக வெட்டி செலவு செய்த திரு. ஜோசப் விஜய் அவர்கள், தமிழக நீர்நிலைகளில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு கருவிகள் எல்லாம் நல்ல நிலையில் உள்ளனவா என்பதை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும்! மக்களின் ஆரோக்கியத்தையும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் உறுதி செய்ய வேண்டும்!
ராஜஸ்தான் மாநிலம் முழுவதிலும் உள்ளாட்சித் தேர்தலுக்காக ராகுல் காந்தி சென்று பொது கூட்டங்கள் நடத்திய அனைத்து இடங்களிலும் பாஜக அமோக வெற்றி.
நன்றி, மீண்டும் வருக 🙏
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 retweeted
𝟐𝟏 𝐧𝐚𝐭𝐢𝐨𝐧𝐬. 𝐎𝐧𝐞 𝐭𝐚𝐛𝐥𝐞. 𝐈𝐧𝐝𝐢𝐚 𝐚𝐭 𝐭𝐡𝐞 𝐜𝐞𝐧𝐭𝐫𝐞 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝐜𝐨𝐧𝐯𝐞𝐫𝐬𝐚𝐭𝐢𝐨𝐧.
The final day of the BRICS Summit in Delhi showcased how the grouping has expanded and how India is using its leadership to build wider partnerships.
• 11 member nations + 10 partner countries came together in Delhi.
• Supply-chain resilience, technology access and critical minerals emerged as key priorities.
• PM Modi pushed BRICS towards practical solutions, not just declarations.
• India used the summit to deepen wider outreach, engaging with Kazakhstan, Egypt and the Philippines.
• Most importantly, members achieved 100% consensus on the joint statement, despite deep differences among several countries.
The bigger takeaway? In an increasingly divided world, India demonstrated its ability to bring diverse countries together and build common ground.
𝐖𝐚𝐭𝐜𝐡 𝐭𝐨 𝐮𝐧𝐝𝐞𝐫𝐬𝐭𝐚𝐧𝐝 𝐰𝐡𝐲 𝐭𝐡𝐞 𝐃𝐞𝐥𝐡𝐢 #𝐁𝐑𝐈𝐂𝐒 𝐒𝐮𝐦𝐦𝐢𝐭 𝐦𝐚𝐭𝐭𝐞𝐫𝐬 𝐚𝐧𝐝 𝐡𝐨𝐰 𝐈𝐧𝐝𝐢𝐚 𝐢𝐬 𝐞𝐦𝐞𝐫𝐠𝐢𝐧𝐠 𝐚𝐬 𝐚 𝐛𝐫𝐢𝐝𝐠𝐞 𝐛𝐞𝐭𝐰𝐞𝐞𝐧 𝐜𝐨𝐦𝐩𝐞𝐭𝐢𝐧𝐠 𝐠𝐥𝐨𝐛𝐚𝐥 𝐢𝐧𝐭𝐞𝐫𝐞𝐬𝐭𝐬. ⬇️
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 retweeted
𝐁𝐞𝐲𝐨𝐧𝐝 𝐭𝐡𝐞 𝐟𝐨𝐫𝐦𝐚𝐥 𝐬𝐞𝐬𝐬𝐢𝐨𝐧𝐬…
Behind-the-scenes moments from the #BRICS2026 Summit in New Delhi capture the warmth, camaraderie and genuine connections shared by world leaders.
From candid conversations over tea to shared smiles and warm handshakes, India, as the proud host, brought the spirit of partnership and hospitality to life. 🎥
லேட்டஸ்ட் டெக்னாலஜி பயன்படுத்தி பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டு எங்களது பகுதியில் ஜொலிக்கும் விநாயகர் 🚩
#GaneshChaturthi wishes to everyone
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயிலின் அற்பு அழகை வடிவமைத்து அதை உலக தலைவர்களுக்கு எடுத்துரைக்கும் பெருமைமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்.
என்றென்றும் தமிழர்களின் பெருமையை போற்றுகின்ற பிரதமருக்கு தலை வணங்குகிறேன் 🙏
A glimpse of India’s magnificent civilisational heritage.
PM @narendramodi shares the rich heritage of the iconic Ramanathaswamy Temple in Rameswaram, Tamil Nadu, with President Xi Jinping, offering a window into the temple’s cultural and architectural legacy.
#BRICS2026 #BRICSIndia2026 #IndiaBRICSChairship #MEAIndia
இன்றைய சிந்தனை :
வீசப்படும் கல்லிலும் பேசப்படும் சொல்லிலும் கவனமாக இருங்கள்.
கல் உயிரைக் கொல்லும்,
சொல் உயிரோடு் கொல்லும்.
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 retweeted
The New Delhi Declaration, adopted unanimously at the 2026 BRICS Delhi Summit, reflects the confidence of a BRICS that is wider in reach and stronger in purpose.
With a focus on innovation, sustainability, people-to-people ties and more, the endeavour is to make cooperation more practical, development-oriented and responsive to the aspirations of the BRICS nations.
I thank all the fellow BRICS nations and their leaders for its adoption.