TDS dillibabu (@TDSdilli) profile picture

Thiruvallur district president BJYM

Joined July 2022
Photo by TDS dillibabu (@TDSdilli)Photo by TDS dillibabu (@TDSdilli)Photo by TDS dillibabu (@TDSdilli)Photo by TDS dillibabu (@TDSdilli)Photo by TDS dillibabu (@TDSdilli)Photo by TDS dillibabu (@TDSdilli)Photo by TDS dillibabu (@TDSdilli)Photo by TDS dillibabu (@TDSdilli)Photo by TDS dillibabu (@TDSdilli)Photo by TDS dillibabu (@TDSdilli)
1975 ஆம் வருடம் இன்றைய தினம் ஜூன் 25... தேதி இந்திய வரலாற்றில் கறுப்பு தினம் எமர்ஜென்சியை கொண்டு வந்த நாள் இதனை முன்னிட்டு இன்று நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் இளைஞர்களுடைய எழுச்சி நாயகன் அண்ணாமலை அவர்களுடைய போர்படை தளபதி அண்ணன் ரமேஷ் சிவா அவர்களின் எழுச்சி உரை
2
68
🔥🔥🔥🔥🔥
2
7
220
வெள்ள நிவாரண செயல்பாடுகளில் சில துளிகள்
3
128
காயத்ரி ரகுராமுக்கு பேச்சுத் துணைக்கு ஒரு ஆள் கிடைச்சுடுச்சி…! 🤣🤣🤣
16
17
1
111
1,868
TDS dillibabu retweeted
நீ என்றாவது உனது உண்மை நிறத்தை காட்டுவாய் என தெரியும் @TrichySuriyaS . திராவிடம் இட்ட பிச்சையில் உடம்பு வளர்த்த உன்னுடைய உடம்பில் எப்படி தேசிய ரத்தம் ஓட முடியுமென நிரூபித்துவிட்டாய். சிங்கத் தலைவரை பற்றி நாய்கள் குரைக்கும் தான். இது புதிதல்ல.
This quoted post is unavailable.
74
191
19
760
125,950
திறனற்ற திமுக அரசை எதிர்த்து எங்கள் ஊர் கூளூர் கிராமத்தில் பொதுமக்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டம்
2
71
பூந்தமல்லி நகர இளைஞரணி ஆய்வுக்கூட்டம்... இளைஞர்களின் எழுச்சி மாநாடு குறித்தும்...1 பூத் 10 யூத்.. குறித்தும் விவாதிக்கப்பட்டது – at Tiruvallur, India
4
75
TDS dillibabu retweeted
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், 7 பேர் உயிரிழந்துள்ளதாக செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைகிறேன். அவர்கள் குடும்பத்தினருக்கு @BJP4Tamilnadu சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காயமடைந்தவர்கள் அனைவரும் விரைவில் நலம்பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
51
471
9
1,564
75,146
ஆவடி வடக்கு மண்டல் ஆய்வு கூட்டம் – at Tiruvallur, India
4
72
TDS dillibabu retweeted
கொல்கத்தாவிலிருந்து சென்னை வந்த கோரமண்டல் விரைவு ரயில், ஒதிஷா மாநிலத்தில் விபத்துக்குள்ளானதில், பலர் உயிரிழந்திருப்பதாக வந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைகிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற வேண்டிக் கொள்கிறேன். விபத்து குறித்த விவரங்களுக்கு தென்னக ரயில்வே துறை அவசர கால உதவி தொலைபேசி எண்களான 044- 25330952, 044-25330953 & 044-25354771 இவற்றைத் தொடர்பு கொள்ளவும்.
247
898
30
2,875
180,775
TDS dillibabu retweeted
ஆட்டோ ஓட்டுநர் சகோதரர் குபேரன் ஒரு மாமனிதர். ஒரு சிறிய நூலகம் போல் செயல்படுகிறது அவரது ஆட்டோ. மரம் வளர்ப்பது மற்றும் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வைத் தனது பயணிகளிடம் கொண்டு சேர்க்கிறார் சகோதரர் குபேரன். அவருடன் உரையாடியதில் பெருமகிழ்ச்சி.
220
2,031
45
6,618
132,035
திராவிட மாடல் அரசே தமிழ்நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது??
4
34
திருவள்ளூர் தெற்கு மண்டலில் நடந்த இளைஞர் அணி ஆய்வு கூட்டம்....
1
5
62
கேடுகெட்ட திராவிடமே... இன்னும் எத்தனை உயிர்களை பலி வாங்கப் போகிறாய்.. உன் தங்கை கனிமொழியோ தமிழ்நாட்டில் அதிக விதவைகள் உருவாகின்றனர் என்றார் போன ஆட்சி காலத்தில் .. நீயோ ஆண்களே இல்லாத மாநிலமாக உருவாக்கப் போகிறாயோ!! தாய்மார்களின் சாபம் சும்மா விடாது!!!!!!!! – at Tiruvallur, India
2
42
பூந்தமல்லி மேற்கு இளைஞரணி ஆய்வு கூட்டம்..
3
46
TDS dillibabu retweeted
பஸ் கண்டக்டராக இருந்து, நடித்து சூப்பர் ஸ்டாராக ரஜினிகாந்த் உயர்ந்தார். ஆனால், ஏவா வேலு மக்களிடம் நடித்து தான் 5000கோடி சொத்து சேர்த்தாரா? @evvelu முழு காணொளி youtu.be/tQ-puWd-sOk
23
177
3
473
10,405
TDS dillibabu retweeted
A Very Happy Birthday to the very Talented Pascal @sasiltweets, he is someone who is wise for his age and someone who is very committed to the Party. Lucky to have a brother like him!!!
6
39
2
183
2,868
TDS dillibabu retweeted
A Glimpse of the Fanfare with which @BJYMinTN welcomed Shri @narendramodi ji. This is the Genuine Love and Admiration that the Youth of Tamilnadu have for our @narendramodi ji. One thing is Clear 2024 is for NaMo and 2026 is for Anna🏔 🔥🔥🔥 @annamalai_k
8
93
273
4,820
TDS dillibabu retweeted
19
368
13
451
13,676
Today met with the leaders of @BJYMinTN headed by its State President Sh. Ramesh Shivaa Ji, along with national @BJYM teams before commencement of the Nation Youth Parliament in Chennai.
4
50
3
389
11,941