PRASANTH P (@prasanthauthor) profile picture
Joined March 2024
Photo by PRASANTH P (@prasanthauthor)Photo by PRASANTH P (@prasanthauthor)Photo by PRASANTH P (@prasanthauthor)Photo by PRASANTH P (@prasanthauthor)Photo by PRASANTH P (@prasanthauthor)Photo by PRASANTH P (@prasanthauthor)Photo by PRASANTH P (@prasanthauthor)Photo by PRASANTH P (@prasanthauthor)Photo by PRASANTH P (@prasanthauthor)Photo by PRASANTH P (@prasanthauthor)
PRASANTH P retweeted
தமிழ்நாடு தலைமைச்செயலகத்தில் சட்ட விரோதமாக பணியாற்றி வரும் ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி ஆகியோர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன்? பள்ளி, கல்லூரி, தொழிற்சாலைகள், அலுவலகங்கள் என பணிபுரிபவர்களுக்கு ஐடி கார்டு அல்லது பணி நியமன ஆணைகள் இருக்கும். அப்படி எந்த அரசாணையும் இல்லாமல், முதலமைச்சர் அறையில் அமர்ந்துகொண்டு ஐஏஎஸ் அதிகாரிகளை வரச்சொல்லி கேள்வி கேட்பது சட்டவிரோதமான செயல் இல்லையா? சோத்துப்பாறை அணையை சட்டவிரோதமாக திறந்த உள்ளூர் தவெக நிர்வாகிகளுக்கும், அரசாணை இல்லாமல் சட்டவிரோதமாக பணியாற்றிவரும் முதலமைச்சரின் ஆலோசகர்களுக்கும் எந்த வித்தியாசமுமில்லை. அணையை திறந்த தவெக நிர்வாகிகள் மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்து கைது செய்திருக்க வேண்டும். ஆனால் சோத்துப்பாறை அணைக்கு புதிய பூட்டு வாங்கி மாட்டியிருக்கிறார் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா. ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி இருவரையும் அரசே நியமித்திருந்தால் அரசாணைகள் எங்கே? அரசாணையை வெளியிட ஆறு மாதமாகவா நல்ல நேரம் பார்ததுக் கொண்டிருக்கிறீர்கள்? அரசாணை இல்லையெனில் இருவரையும் வெளியேற்றி, அறைக்கு புதிய பூட்டு வாங்கி பூட்டப்போவது எப்போது? துளியளவு வெளிப்படைத்தன்மை இல்லாத அரசு, இந்தியாவில் உண்டென்றால் அது முதலில் ஒன்றிய பாஜக அரசு. இரண்டாவது விஜய் அரசு.
56
316
7
678
13,807
PRASANTH P retweeted
அண்ணா ஏன் சங்கீங்களை விட கேவலமான ஒரு அரசியல்வாதி? குழந்தைகள் தின விழா இடைத்தேர்தல் நடக்கவிருந்த அம்பாசமுத்திரத்துல முதல்ல திட்டமிடப்படுது... ஆனா, அதை விட சீக்கிரமே அறிவிக்கப்படவிருக்குற கொளத்தூர் இடைத்தேர்தல் முக்கியம்ன்னு, கடைசி நிமிஷத்துல கொளத்தூருக்கு அந்த நிகழ்ச்சி மாற்றப்படுது. இந்த படத்துல கூட நிக்குறது, மறைந்த கொளத்தூர் MLA V.S.பாபுவோட மகன்.. அனுதாப ஓட்டுக்களை வாங்க முன்னதாகவே வாரிசு வேட்பாளரை தயார் செஞ்சுட்டார் அண்ணா 😒 இந்தளவுக்கு, பாஜக காரன் கூட யோசிக்கமாட்டான்... ரொம்ப பெருமையா இருக்கு, ஒவ்வொரு மாற்றத்தையும் நினைச்சா 🚶🏻‍♂️
23
170
3
603
21,518
PRASANTH P retweeted
புழல் சிறையில் ஆய்வு என்ற பெயரில் முன் அறிவிப்பின்றி திடீரென 2026 - ஆகஸ்ட் 28 அன்று முதலமைச்சர் விஜய் ஆய்வு செய்தார். அந்த நாள் எதேச்சையாக அவருடைய பூசம் நட்சத்திற்கு ஆகாத நாளான சந்திராஷ்டம நாளாகும். அதுவும் வெள்ளிக்கிழமை ராகு காலம் 1030-1200 சிறை(யில்)வளாகத்தில் இருந்திருக்கிறார். ஜோதிடம் கற்றுவரும் ஆய்வு மாணவனாக முதலமைச்சருடைய எல்லா நிகழ்வுகளின் நேரம்-நாள்- தேதி குறித்து வைத்திருக்கிறேன். முதலமைச்சரின் மற்ற நிகழ்வுகளின் கரணம், திதி, நட்சத்திரம், நாமயோகம், கரணம், நேத்திரம், சந்திராஷ்டமம், ஜீவன் என கூடுதல் தகவல் தேவைப்பட்டால் வெற்றி' என Quote செய்யவும். வாழ்வியல் பரிகாரங்கள் வழியாக முதலமைச்சரை திறம்பட வழிநடத்தும் ஆஸ்தான பண்டிட்க்கு வாழ்த்துகள் 😌
141
173
32
668
48,561
PRASANTH P retweeted
🚨🚨Breaking: Andhra Pradesh's top-secret investment strategy has been leaked. It's called "reply to investors on the same day." Feel free to copy it. 😄 #SpeedOfDoingBusiness
633
2,153
625
15,063
1,280,801
PRASANTH P retweeted
Minister - Lies Exposed .... 👀 Guidance News ... ?? Baashyaam Approval... ?? Kallakurichi collector Obscene Message.... ??
1
69
2
288
12,247
PRASANTH P retweeted
Guidance Employee - LinkedIn Message.... 👀
1
127
1
750
98,400
PRASANTH P retweeted
நாளைய ஜூனியர் விகடன் இதழில்... #JuniorVikatan | #Magazine
70
897
92
2,146
52,445
PRASANTH P retweeted
சுபயோக முகூர்த்த நாளான வெள்ளிக்கிழமை (20.11.2026) ஏகாதசி திதியில், எமகண்ட நேரம் மாலை (03:00-04:30) க்குள் காலில் செருப்பில்லாமல் இறந்த உடலை சுமந்து செல்வது எதற்கான பரிகாரம் என ஜோதிட ஆர்வலர்கள் சொன்னால் பயனுள்ளதாக இருக்கும்.
974
378
252
1,682
257,881
PRASANTH P retweeted
ஆந்திராவிற்கு மேலும் 5 நிறுவனங்களில் செல்ல இருப்பதாக தகவல். விஷயத்தை வேறுபக்கம் திசை திருப்ப பார்க்கிறார் ஆந்திரா உளவாளி கீர்த்தனா. Guidance Tamil Nadu என்பது தொழில் முதலீடுகளை கண்டறிவதும் அதற்கு வாய்ப்புகளின் அரசுக்கும் நிறுவனத்திற்கும் உறவை உருவாக்குவது மட்டுமே. நிறுவனங்களுக்கு என்ன சலுகைகள் என்ன தனிப்பட்ட திட்டங்களை அரசு செய்து கொடுக்க போகிறது என்பது அமைச்சர் அளவில் மட்டுமே இருக்கும் ரகசியம். ஆந்திராவிற்கு நிறுவனங்கள் செல்வதற்கு அந்த ரகசியம் கசிவது தான் காரணம். அது முழுக்க முழுக்க அமைச்சர் கீர்த்தன தரப்பு தான் காரணம். தற்போது இதை தூக்கி Guidance TN மீது போட அமைச்சர் தரப்பு முயற்சிப்பது இன்னொரு கேடு.. அமைச்சர் கீர்த்தனா தான் ஆந்திராவில் இருந்து வரும் உத்தரவுகளுக்கு வேலை செய்கிறார் என்பது தான் குற்றச்சாட்டு.. மேலும் 5 நிறுவனம் செல்வதால் - தற்போது திசை திருப்ப முயற்சி நடக்கிறது.. கீர்த்தனா தான் அனைத்திற்கும் காரணம்.
20
337
8
1,000
16,831
PRASANTH P retweeted
#NewsUpdate | ஆந்திராவின் இன்றைய ஆளுங்கட்சிக்கு தேர்தல் வேலை பார்த்து இங்கே அமைச்சராக இருக்கும் கீர்த்தனாதான் தவெக அமைச்சரவையின் துரந்தரா? - Guidance TN விவகாரத்தில் தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி #SunNews | #AndhraPradesh | #GuidanceTN | #ADMK | #TVK
13
663
24
2,045
48,887
PRASANTH P retweeted
2016ல் மதுரை திருப்பரங்குன்ற எம்எல்ஏ சீனிவேலுவின் மறைவு தேதி எப்படி குழப்பமான ஒன்றாக இருந்ததோ, அதேபோல் அப்போதைய முதலமைச்சரின் மறைவு தேதியும் இப்போது வரை சர்ச்சையாகவே நீடிக்கிறது. சொந்தக்கட்சிகாரன் பிணத்தை அரசியல் காரணங்களுக்காக, கேக்கும் கையுமாக சுமந்து திரிபவர்கள் எல்லாம் இப்போது அறம் பாடுகிறார்கள். 41 பேரைக் கொன்னுட்டு தலைமறைவா திரிஞ்சவங்கல்லாம் எனக்கு பாடம் நடத்தாதீங்க. அவன் ஏற்கனவே செத்துட்டான்டா' is no more a Cinema Dialog in TN. 2016 - எம்எல்ஏ சீனிவேலு 2016 - முதலமைச்சர் ஜெயலலிதா 2026 - எம்எல்ஏ விஎஸ் பாபு Thats History to remember. தற்போது எழுதிக் கொண்டிருக்கும் 'வெற்றி ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்' நாவலிலிருந்து ஒரு பகுதி.
117
285
21
843
39,745
Pls Be Prepared - கோர்ட்ல ‘ரீல்ஸ்’ செல்லாது !
29
196
14
527
33,719
PRASANTH P retweeted
பாஜக நினைக்கும் அத்தனையும் செயல்படுத்தப்பட்டு வருகிறது
75
338
24
1,260
20,465
கள்ளக்குறிச்சி MLA விவகாரம் தேசிய அளவில் பிரச்சனை ஆனபோது அதனை திசைதிருப்ப கள்ளக்குறிச்சி திமுக நிர்வாகி செய்த வேலை என ப்ரோக்கர் ஊடகங்கள் பரப்பியது.. ஆனால் நடந்ததை சாட்டை பேசறான்.
3
131
2
292
6,853
PRASANTH P retweeted
தமிழகத்திற்கு வரவேண்டிய முதலீடுகள் ஆந்திரா செல்ல காரணம் என தகவலை லீக் செய்ததாக சில அதிகாரிகளை பதவி நீக்கம் செய்துள்ள விஜய் அரசு - ஏன் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவில்லை? சுமார் 60,000 கோடி முதலீடுகள் , 2 லட்சம் இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பு பறிப்போகி உள்ளது. ஏன் வழக்கு பதிவு இல்லை ? ஏன் என்றால் அதில் அடுத்து சிக்க போவது அந்த துறை அமைச்சர் தான் இருப்பார். அந்த அம்மா தான் ஆந்திராவில் இருந்து ஆளை இங்கே இறக்கியது முதல் குற்றாவாளி.. கீர்த்தனா தான் முதல் குற்றாவாளி.. அவர் தான் முதல் துரோகி தமிழகத்தின் முதலீடுகள் மாநிலத்தை விட்டு செல்ல. விஜய்க்கு திராணி இருந்தால் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கு வேண்டும். நடவடிக்கை எடுத்தால் "கட்சி தாவி போய் விடுவார்களோ" என்று பயந்து பயந்து அப்படி என்ன பதவியில் இருக்க துடிகிறார் விஜய்! இதில் தொட மாட்டே, தொட்டவன விடமாட்டேன்! 60,000 கோடி ஆந்திராவுக்கு போய்ட்டது மேன்!
37
508
12
1,458
24,930
PRASANTH P retweeted
கொஞ்சம் டைம் கொடுத்து படிங்க.. Guidance Tamilnadu ல என்ன நடந்தது என்று முன்னாள் ஊழியர்கள் e-mail ஆதாரத்துடன் எழுதப்பட்டுள்ளது. Article link shorturl.at/GzGFC Tweet xitter.cf/anusharavi10/status/21…
கூடுதல் தகவல்: ஜூலை மாதம் The Hindu நாளிதழில் பணியாற்றும் பத்திரிக்கையாளர் சங்கீதா கந்தவேல் அவர்கள் Guidance Tamilnadu நிறுவனத்தில் இருந்து 10 பேர் வரை ராஜினாமா செய்துள்ளதாக பதிவு செய்துள்ளார் அக்டோபர் மாதம் Times of India வெளியிட்டுள்ள செய்தியில் Guidance Tamilnadu பணியாளர்கள் இனி வரும் காலங்களில் வேறு மாநில அரசு முதலீட்டு நிறுவனத்தில் பணியில் சேர மாட்டேன் என்று Bond sign செய்ய கேட்டு இருப்பதாக கூறுகிறது. நவம்பர் மாதம் Guidance Tamilnadu Former Vice President Christo Laurel உட்பட 3 பேர் ஆந்திர அரசின் முதலீட்டாளர்கள் ஆலோசனை குழுவில் இணைந்து இருக்கிறார்கள் ஜூலை மாதம் சங்கீதா அவர்கள் சொன்னது போல ராஜினாமா நடந்து இருந்தால், அவர்களை தொடர்பு கொண்டு மீண்டும் பணியில் அமர்த்தவும், ஆந்திரா, உத்திரப்பிரதேசம் போன்ற போட்டி மாநில குழுவில் இணைவதை தடுக்கவும் முயற்சி தேவை. தமிழ்நாட்டின் தொழில் முதலீட்டு வளர்ச்சியை கருத்தில் கொண்டு மாண்புமிகு முதல்வர் அவர்களும், தொழில்துறை அமைச்சர் அவர்களும் Guidance Tamilnadu அமைப்பு சிதைந்து விடாமல் தடுக்க வேண்டும். LoP @Udhaystalin மற்றும் Ex Min @TRBRajaa இதில் கட்சி வேறுபாடின்றி அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும். நன்றி 🙏
5
128
2
194
4,124
They are protesting to raise the minimum salary to ₹15,000 from the current ₹5,000. How is it possible to live on such a low wage, which doesn’t even cover the hike in milk prices?
103
843
40
6,955
333,897
திமுக அரசு செயல்படுத்தி வந்த பல குழுக்களை மொத்தமாக கலைப்பது, துறைசார் நிபுணர்களை வெளியேற்றிவிட்டு புதிய ஆட்களை நியமிப்பது என்பதே தவெக அரசின் தொடர்அணுகுமுறை. Guidance Tamilnadu குழுவில் இருந்த பழைய ஆட்களை நீக்கிவிட்டு, தவெக அரசு புதிய ஆட்களை நியமித்திருந்தது. புதிதாக நியமிக்கப்பட்ட 15 பேரில் 13 பேரை தவெக அரசு பணி நீக்கம் செய்துள்ளது. அதில் மூன்றுபேர் ஆந்திர அரசில் பணியில் இருந்து கொண்டே இங்கேயும் பணியாற்றி இருக்கிறார்கள். தமிழ்நாடு அரசின் முதலீட்டு தகவல்களை மற்ற மாநிலங்களுக்கு விலை பேசியிருக்கிறார்கள் என்று புகார். அரசு தகவல்கள் - பொதுவெளிக்கும் நீதிமன்றத்திற்குப் பதில் சொல்ல வேண்டியவை என்பதால் இப்போது தவெக அரசு சொல்லும் உளவாளிக் கதைகளை நான் நம்பவில்லை. இதில் வேறு ஏதோ தனிநபர் சர்ச்சை இருக்கிறது. ஆனால் மே மாதத்திற்கு பிறகு தமிழ்நாட்டை ஆந்திராதான் ஆள்கிறது என்கிற குற்றச்சாட்டை தவெக அரசு நிரூபித்து வருகிறது.
55
695
12
1,558
69,478
உயிர்க்காக்கும் மருந்து மாத்திரைகளை வாங்க வேண்டிய TamilNadu Medical Supplies Corporation, டாஸ்மாக்கிற்கு டைல்ஸ் வாங்கவும், நாய்மாமன் தங்க மோதிரம் வாங்கவும் டென்டர் கோருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் மட்டும், அவ்வாறு முடியாதென்றாலும் எஸ்சி, எஸ்டி ஃபன்ட்ஸை வேறு திட்டங்களுக்கு பயன்படுத்துகின்றனர் என்று பொய்ப்பிரச்சாரத்தை கையிலெடுத்தனர். இப்போது உலகறிய அப்பபட்டமாக முறைகேடு, விதிமீறல் செய்தாலும் விஜய் ஊட்டும் பனானா புட்டிங்கை ருசித்து சுவைபார்த்து சாத்திக்கொண்டுள்ளனர். தமிழ்நாட்டின் சீர்மிகு வளர்ச்சிக்கு காரணமும், அதன் பெருமைகளுள் ஒன்றான மருத்தும் மற்றும் கல்விக்கட்டமைப்பை நீர்த்துப்போகச் செய்வதில் ஆர்எஸ்எஸ் முனைப்புடன் செயல்படுகிறார் முதல்வர் யோசப் விஜய்.🤧
3
84
237
4,884
PRASANTH P retweeted
சில காவல் அதிகாரிகள் சரியான புலனாய்வு செய்யாமலும் சில பெற்றோர்கள் தேவையில்லாத புகாராலும் இதுபோல் அப்பாவிகள் பல இடங்களில் பாதிக்கிறார்கள் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் கடந்த நவம்பர் 11, 2026 அன்று வெளிச்சத்திற்கு வந்த இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கின் முக்கிய விவரங்கள் மற்றும் சமீபத்திய முன்னேற்றங்கள்: வழக்கின் பின்னணி. 2019-ஆம் ஆண்டு மாண்டியா மாவட்டம் பாண்டவபுராவைச் சேர்ந்த மஞ்சு என்ற பெண் காணாமல் போனார். வீட்டை விட்டு வெளியேறும் முன், பேருந்து நிலையத்தில் நின்றிருந்த கூலித் தொழிலாளியான எம்.ஆர். ராஜேஷ் என்பவரிடம் செல்போன் வாங்கி தனது வீட்டிற்குப் பேசியுள்ளார். மஞ்சுவின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், 2021-ஆம் ஆண்டு காவல்துறையினர் ராஜேஷ் மீது கொலை வழக்குப் பதிவு செய்தனர். மஞ்சுவின் சடலம் மீட்கப்படாத நிலையிலும், அவரைக் கொன்று காவிரி ஆற்றில் வீசியதாகக் கூறி ராஜேஷைக் கைது செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதனால் ராஜேஷ் சுமார் இரண்டரை ஆண்டுகள் சிறையில் இருக்க நேரிட்டது. • போலீஸ் சித்ரவதை புகார். 2024-ஆம் ஆண்டு ஜாமீனில் வெளியே வந்த ராஜேஷ், அப்போதைய விசாரணை அதிகாரி பிரபாகர் (தற்போது ஓய்வு பெற்றுவிட்டார்) தன்னை சட்டவிரோதமாகக் காவலில் வைத்து மின்சாரம் பாய்ச்சியும், குடும்பத்தினரைக் கைது செய்வதாக மிரட்டியும் பொய் வாக்குமூலம் வாங்கியதாகக் குற்றம் சாட்டியுள்ளார். உயிருடன் மீட்பு. ஜாமீனில் வந்த ராஜேஷ், தனது வழக்கறிஞர் நடேஷ் உதவியுடன் மஞ்சுவைத் தேடி வந்தார். இதன் பலனாக, கடந்த நவம்பர் 11-ஆம் தேதி நாகமங்கலா தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தில் மஞ்சு தனது கணவருடன் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. • மஞ்சுவின் வாக்குமூலம். வீட்டார் விருப்பமின்றி திருமணம் செய்ய முயன்றதால் காதலருடன் வெளியேறிவிட்டதாகவும், பேருந்து நிலையத்தில் செல்போன் வாங்கிப் பேசியதைத் தவிர ராஜேஷை தனக்குத் தெரியாது என்றும் அவர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். உயிருடன் இருக்கும் பெண்ணுக்காக நிரபராதி ஒருவர் இரண்டரை ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் குறித்து, மாண்டியா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) வி.ஜே. ஷோபாராணி விரிவான துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். சடலமே கிடைக்காத நிலையில் எவ்வாறு கொலை வழக்குப் பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது என்பது குறித்து மூத்த அதிகாரி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. – at Thiruvattaru, India
13
218
13
526
42,349