பழனியின் புனித நதியான சண்முகநதியை We The Leaders அமைப்பு முன்னெடுத்த தூய்மை பணி நிறைவு விழாவில் தம்பி நிமல் ராகவன்…
பழனியின் புனித நதியான சண்முகநதியை We The Leaders அமைப்பு முன்னெடுத்த தூய்மை பணி நிறைவு விழாவில் அண்ணன் கனகராஜ் உரை…
பிறந்த பயன் அடைநேன் இன்னு, முன்னுக்கே போகதா எம்மை நிமல் கையை பிடித்தி வானா, மற்றபடி ஜான் அண்ணன் என இழுத்த தருனம்…
பிறந்த பயனை அடைந்தேன் இன்று…
இங்க பாருங்கடா யோக்கியன் கேட்கிறான், ஒரு டிவிட்டர் போஸ்ட் க்கு தீவிரவாதியை பிடிப்பது போல் ஒரு Dsp, 2 inspector, 2 sub inspector குஜராத் அனுப்பி எனது குடும்பத்துக்கு எந்த தகவலும் செல்ல விடாமல் தூக்கிட்டு வந்தது மட்டும் இல்லாமல் கும்பகோனம் அருகே ஊரே இல்லாத ஒரு காட்டுகுள்ல அடைச்சி வைச்சு, பொய்யான கடத்தல் கேஸ் பதிவு செய்ய எல்லாம் டிரை பன்னி முடியாது என தெரிந்த பிறகு கோர்டில் ஒப்படைச்ச யோக்கிய சீகாமனி பேசுகிறான்டா..
Where is @abhijeet_dipke? Where is @neha_aisa?
Detaining them without disclosing their whereabouts is blatantly illegal and deeply inhumane.
The Union Government must release them immediately and stop suppressing peaceful protests. Every attempt to crush the movement will only make it stronger.
#GyaneshKumarMustGo. The Union BJP Government has no other option.
@cockroachisback @SFI_CEC @AISA_Official_ @Aishe_Ghosh @SauravDassss @AshutoshRanka @Dhruv_Rathee #CJP #Delhi
வரும் ஞாயிறு 18 அன்று மாலை 6 மணிக்கு வீத லீடர் சேவகர் அண்ணன் கனகராஜ் அவர்கள் மற்றும் தம்பி நிமல் ராகவன் முயற்ச்சியில் பழனி சண்முகா நதி சுத்தம் செய்யபட்டு பக்தர்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிப்பட உள்ளது…
அனைவரும் வருக, ஆதரவு தருக..
The cornel who was on Subash Chandra Bose army (102 yrs old) blessed Annamalai for his new journey..,
டெல்லியில் உள்ள கரப்பான் பூச்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து கரப்பான் பூச்சி கட்சியின் பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அவர்களை அறிவிக்க வேண்டும்.. அப்படி அறிவித்தால் ஸ்டாலின் நிச்சயமாக பிரதமராகி விடுவார் மிகப்பெரிய வெற்றியை சூடி விடுவார்.:
டாக்டர் ஐ ஜி சிவா, தலைவர், தேசிய முன்னேற்ற கழகம்
"ஏய் ராகுல் காந்தி... இந்தச் சவாலை ஏற்கும் துணிச்சல் உனக்கு இருக்கிறதா?"
அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா விடுத்துள்ள நேரடிச் சவால் இது!🔥✌🏻
"கர்நாடகா, தெலுங்கானா மற்றும் இமாச்சலப் பிரதேச மாநிலங்களின் காங்கிரஸ் முதல்வர்களை ராஜினாமா செய்யச் சொல்லுங்கள்! நானும் அசாமில் ராஜினாமா செய்கிறேன்! பிறகு, அந்த நான்கு மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தலாம்—அதுவும் நீங்கள் தொடர்ந்து பேசி வரும் அந்த வாக்குச்சீட்டு (ballot paper) முறையிலேயே நடத்தலாம்!"😲
"அசாமில் பாஜக வெற்றி பெறும்; அது உறுதி! ஆனால் அந்த மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், அந்தக் காங்கிரஸ் தலைவரை முதல்வராக்க நானே முன்னின்று செயல்படுவேன்! இது என் வாக்குறுதி! ஒரு உண்மையான ஆணின் உறுதிமொழி இது!"🔥✌🏻
"மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) பின்னால் ஒளிந்து கொள்ளாமலோ அல்லது நிறுவனங்களை மிரட்டும் அரசியலில் ஈடுபடாமலோ, நேரடியாக மக்களின் தீர்ப்பைப் பெறும் துணிச்சல் உனக்கு இருக்கிறதா?"😁
அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா
Pappu : you bastard..
People: do you have proof that he is a bastard..
Pappu: opponents are asking him to prove that he is not a bastard..
Sutiyaa
அண்ணாமலை ஏன் பாஜகவிலிருந்து விலகி WTL-ஐத் முன்னெடுத்தார்?
In view of writer Prabahar sir
1. DMK Files ஆதாரம் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத மத்திய அரசு.
2. அதிமுக/திமுக கூட கூட்டனி போவதில் முனைப்பு காட்டுவது…
மோடியும் விசயும் ரயில் டிக்கட் எடுத்து ரயிலில் பயணம் செய்தனர்…செய்தி
கேட்டுச்சா @mkstalin ரயில் டிக்கட், ரயில் டிக்கட், ரயில் டிக்கட் எடுத்து…





