Pinned Tweet
இரண்டாவது முறையாக, இந்த வார கல்கி இதழில்..... பதிவுகளை ரசித்தபடியே ஊக்கப்படுத்தும் அனைவருக்கும் நன்றி🙏🙏🙏 @KalkiOnline
பாதுகாக்கப்படும் ஒவ்வொரு பயணச்சீட்டின் பின்னாடி, ஒரு கண்டக்டர் எழுதிக் கொடுத்த சில்லறை பாக்கி கண்டிப்பா இருக்கு...
ஒரு வருஷம் முன்னாடி பிறந்தது தப்பா... பாட்டி
ஏம்ப்பா...
மழை பெய்தால்,ஸ்கூலுக்கு லீவு விடுறாங்க... காலேஜுக்கு விட மாட்றாங்க...
mohanram.ko retweeted
வாக்கிங் போகலாம்னு ஷூவை மாட்டுனா...
கால்கள் நடக்கத் தயாரா இருக்கு...!
ஆனா மனசுக்குள்ள ஆயிரம் பிரச்சினைகள் மாரத்தான் ஓடிக்கிட்டு இருக்கு...!!
mohanram.ko retweeted
ஆயுதபூஜை விஜயதசமிக்கு பெரியார் அறிவுலகத்துக்கு லீவு விட்ட மாதிரி, நம்ம ஏன் மழை சீசன் முடியற வரை 3 மாசத்துக்கு தீபாவளி கிருஸ்துமஸ் லீவுன்னு சொல்லி வானிலை ஆய்வு மையத்தை மூடி வைக்க கூடாது..?
Replying to @mohanramko
We only deal தேங்காய் சட்னி.
mohanram.ko retweeted
Replying to @mohanramko
தீபாவளி முடிந்து 3 வாரங்கள் முடிந்த பின்பும், முறுக்கு தருவதில்லையா?
ஆயுத பூஜை சமயங்களில் இதெல்லாம் சகஜம். சகிச்சுக்கிட்டுப் போவதே உசிதம்.
mohanram.ko retweeted
ஹோம் ஒர்க் ஏன் செய்யலை?
சரஸ்வதி பூஜையில் வைத்த நோட்டுப் புத்தகங்களை இன்னும் மறுபூஜை செய்யாததால் எடுக்கலைங்க சார்…!!! 😂🤣
mohanram.ko retweeted
சரஸ்வதி பூஜை அன்னிக்கு அறிவு வளரணும்னு வேண்டிக்கிறதும், அடுத்த நாளே வாட்ஸ்அப்பில் வர்ற எல்லா செய்தியையும் உண்மைன்னு நம்பி ஃபார்வேர்டு பண்றதும் ஒரே ஆளா..??!!
#சரஸ்வதிபூஜை






























