சத்குரு பாதம் சரணம் பாதம் 🙏

தமிழ்நாடு
Joined February 2012
விலகி நிற்பவன் வெல்லுவதில்லை! வெல்ல நினைப்பவன் விலகுவதில்லை! – at Tamil Nadu, India
2
74
63
இரண்டு பக்கமும் கண்ணாடி பதியவில்லை. ஆனாலும் மனித முகங்களைத் துல்லியமாகக் காட்டுகிறது பணம்.😔😔😔
23
அவன் அழைத்தபோது எல்லோரும் எனக்கு வேலை இருக்கிறது என்றார்கள்.. அவன் இறந்தபோது எல்லோருக்கும் அவன் கூட இருக்க நேரம் இருந்தது...
30
இரவிக்குமார் retweeted
பணக்காரர்கள் பணத்தைத்தேடி ஓடிவிட்டபின் யாருமற்ற வீட்டின்முன் கையேந்தி நிற்கிறான் பிச்சைக்காரன்.
30
18
இரவிக்குமார் retweeted
வாழ்க்கை கற்றுக்கொடுத்த பாடம் ஒன்றே ஒன்றுதான், வலியைத் தாண்டினால்தான் வளர்ச்சியும்,முதிர்ச்சியும் பிறக்கும்.
2
1
259
இரவிக்குமார் retweeted
"Pease of mind" கொடு ஆண்டவா... "Pieces, Pieces" ஆக்கனும்மா...
4
7
38
512
இரவிக்குமார் retweeted
தமிழகத்தின் இன்றைய நிலவரம் தற்குறி பரிதாபங்கள்
9
181
3
560
9,533
இரவிக்குமார் retweeted
வாய் இருக்கு னு பேசக்கூடாது CM சார் ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆச்சி இதுவரை என்னத்தை புளுத்துனீங்கனு தெர்ல நாட்டுல கொலை கொள்ளை கற்பழிப்பு பெண்கள் மீதான வன்முறைகள் தான் அதிகமாயிருக்கு
3
81
148
1,618
இரவிக்குமார் retweeted
முதல் வெற்றிக்குப் பிறகு ஓய்வெடுக்காதீர்கள்... அதற்குப் பிறகு நீங்கள் தோற்றால் உங்கள் முதல் வெற்றி அதிர்ஷ்டத்தால் வந்தது என்று சொல்ல நிறைய உதடுகள் காத்திருக்கின்றன. - அப்துல் கலாம்
1
10
36
838
இரவிக்குமார் retweeted
நன்கு வேலை தெரிந்தவன் சிறந்த தொழிலாளி... அந்த சிறந்த தொழிலாளியை நன்கு வேலை செய்ய வைப்பவன் மிகச்சிறந்த நிர்வாகி... ஆனால் தொழிலாளியின் வேலையை நிர்வாகி செய்தால் அவன் சிறந்த நடிகன்...
12
42
1
143
2,559
இரவிக்குமார் retweeted
இதுவும் வேண்டும், அதுவும் வேண்டும் என்று துண்டு போட்டு வைத்தால் எதுவும் இல்லாமல் போய்விடும்.
6
11
2
33
1,219
இரவிக்குமார் retweeted
பட்டர்ஃபிளை என்றவுடன் "லவ்வர்" ஞாபகம் வந்தால் நீ காதலன்! "குக்கர்" ஞாபகம் வந்தால் நீ கணவன்!! *இவ்வளவு தான்யா வாழ்க்கை*
1
8
173
இந்த பொண்ணுங்க குட்மார்னிங் சொன்னா எத்தனை லைக் கமெண்ட்ஸ் ஆனா நான் சொன்னா யாரும் கண்டுக்க மாட்ராங்க சே......
35
உனக்கும் வலிக்கும் என்றுதான் எனக்கு உடல்நிலை சரி இல்லை என்றாலும் ஊசி போட்டுக்கொள்வதில்லை!
39
காலை மலர்ந்ததும் என் ராசி பலனை நீயும் உன் ராசி பலனை நானும் தவறாமல் படிக்கிறோம் நல்ல வேளை உனக்கும் எனக்கும் ஒரே ராசி!
29
இந்த உலகத்துல பணமில்லாதவன ஈசியா கண்டுபுடிச்சிரலாம்.. நீதி, நேர்மை, நியாயம்னு பேசிட்டிருப்பான்... என்னை மாதிரி...
1
1
1
38
சே! இந்தக் காலத்துப் பெண்களுக்கு துப்பட்டா நழுவி கீழே விழறது கூட தெரியலையே…! ஏன் அப்படி சொல்றே? ரோட்டுல, பொண்ணோட துப்பட்டா விழுந்ததும் , துப்பட்டா… துப்பட்டாம்மா’னு கத்தினேன்….துப்பிக்கோ…, என்னை ஏன் கேட்கிறேன்னு சொல்லிட்டு போயிட்டே இருந்துட்டா…! ☺️☺️😅😅
30
#தோல்வி என்பது வெற்றிக்கு முதல் படி...!!! #நமக்கு மட்டும் நிறைய படி வச்சிட்டாங்க போலிருக்கு... சலிச்சுகிட்டு.. ஒரு முத்தான காலை வணக்கம்!
27
இரவிக்குமார் retweeted
"கார்த்திகா கைது விவகாரத்தில் முதலமைச்சர் தனி கவனம் செலுத்த வேண்டும்.." செய்தியாளர் சந்திப்பில் ஆவேசமாக பேசிய தமிழிசை சௌந்தரராஜன் #TamilisaiSoundararajan | #BJP | #NTK | #Karthika | #CMVijay | #PuthiyathalaimuraiTV
19
364
3
1,039
18,840
இரவிக்குமார் retweeted
யாருக்கா நீ இந்த கிழி கிழிக்குற தரமான பேச்சு 💥👌
35
1,068
13
2,821
36,810
இரவிக்குமார் retweeted
நாம் தமிழர் கட்சியோடு எங்களுக்கு அரசியல் ரீதியாக ஏராளமான முரண்பாடுகள் உண்டு. ஆனால் பொதுவாழ்வில் இருக்கிற ஒரு பெண்ணாக நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் வேட்பாளர் திருமிகு.கார்த்திகா கைது செய்யப்பட்டதை அவசியம் கண்டிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். பொதுவாழ்வில் இருக்கின்ற ஒரு பெண்ணை முறையான காரணத்தைக் கூட தெரிவிக்காமல் இரவு உடையில் கைது செய்து அழைத்துவர வேண்டிய அவசியம் என்ன? இதே அளவுகோல்தான் எல்லா இடங்களிலும் பின்பற்றப்படுகிறதா? நேற்று தோழி ஒருவர் மேயர் திருமிகு. பிரியா ராஜன் குறித்து ஒருவர் எழுதியிருந்த பதிவை எனக்கு அனுப்பியிருந்தார். அந்தப் பதிவைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். அவ்வளவு ஆபாசமான, அறுவறுக்கத்தக்க பதிவு. ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த ஒரு இளம்பெண் அவர். அவர் அந்தப் பொறுப்பிற்கும், தீவிர அரசியலுக்கும் புதியவர். அதையெல்லாம் தாண்டி அவர் சிறப்பாகச் செயல்படுகிறார். அவர் செயல்பாடுகள் மீது விமர்சனங்கள் இருந்தால் நாகரிகமாக பொதுவெளியில் வையுங்கள். அவர் பதில் சொல்வார். அதை செய்யாமல் அவ்வளவு பச்சையாக பொதுவெளியில் ஒரு பெண்ணைப் பேசியவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?இப்பொழுது அந்தப் பதிவு நீக்கப்பட்டுள்ளது. நேற்று முதலமைச்சரைப் பற்றி ஒரு பெண் மேடையில் மோசமாகப் பேசுகிறார். திருமிகு. கனிமொழி மேடையிலேயே அதைக் கண்டித்தார். பெண் ஒரு ஆணைப்பற்றி ஆபாசமாகப் பேசினாலும் அது தவறுதான். அரசியலுக்கு எந்த தொடர்பும் இல்லாத திருமிகு. திரிஷா போன்ற பலர் அரசியல் காரணங்களுக்காக தொடர்ச்சியான ஆபாசத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் . முதலமைச்சரின் தாயார் கூட விதிவிலக்கில்லை. பொதுவாழ்வில் இருக்கிற பல பெண்கள் தொடர்ந்து இம்மாதிரியான ஆபாசத்தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறோம். அப்படிப்பட்ட பேச்சுகள், பேசுபவரின் தரத்தைக் குறிக்கிறது. அவர்கள் தான் வெட்கித்தலைகுனிய வேண்டும். நாங்கள் அல்ல என்ற தெளிவோடு நாங்கள் தொடர்ந்து பயணிக்கிறோம். ஆனால் தொடர்ச்சியாக அரசியலில் இதுபோன்ற ஆபாசப் பேச்சுகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆபாசமான பேச்சுகள் அரசியல் விமர்சனம் அல்ல. அது பேசுகிறவர்களின் வக்கிர மனநிலையையே பிரதிபலிக்கிறது. இதை இப்படியே கடந்து போய்க்கொண்டே இருக்க முடியாது. பொதுவாழ்வில் இருக்கிற பெண்கள் பொது சொத்துக்கள் அல்ல. எங்கள் எல்லோருக்கும் கண்ணியமான தனிப்பட்ட வாழ்வு இருக்கிறது. அதை சிதைக்கின்ற உரிமை யாருக்கும் இல்லை. பொதுவெளியில் ஒரு பெண்ணிடம் நேர் நின்று பேச முடியாத ஆபாசமான பேச்சுக்களைப் பேச, பேசி விட்டு தப்பித்துக்கொள்ள சமூக ஊடகங்கள் ஒரு வசதியான இடமாகிவிட்டன. ஆபாசமான, அருவருப்பான கருத்துகளை நாம் இயல்பான ஒன்றாக ஏற்றுக்கொள்ளப் பழகிக் கொண்டிருக்கிறோம். (We are normalising the obscene vulgar comments) இது நமது எதிர்காலத் தலைமுறைக்குச் செய்கிற மிகப்பெரிய கெடுதல். இதை கண்டும் காணமல் போவதும், தேர்ந்தெடுத்த விஷயங்களுக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பதும் (Selective Opposition), அரசியல் கட்சிகளைச் சார்ந்த நபர்கள் இன்னொரு அரசியல் கட்சியைச் சார்ந்த, சாரத பெண்களைப் பற்றிப் பேசும்போது அரசியல் கட்சிகள், அதன் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் தங்களுக்கு இதில். எந்தப் பொறுப்புமே இல்லை என்பதுபோல் இருப்பதும் இன்னும் எவ்வளவு காலத்திற்கு தொடர்ந்து நடக்கப் போகிறது? அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு வேறு யாரையும் விட இந்த சமூகத்தில் அதிகப் பொறுப்பு இருக்கிறது. உங்கள் மௌனம் பெண்களுக்கு எதிரான ஆபாசத்தை இயல்பாக்கிக்கொண்டு வருகிறது. இன்றைய genz தலைமுறை இதை எளிதில் கடந்து போகாது என்பதை அனைத்து அரசியல் கட்சிகளும் உணர வேண்டிய நேரம் இது. அவர்கள் நம்மிடம் நாகரிகமான, கண்ணியம் மிக்க அரசியலை எதிர்பார்க்கிறார்கள். ஆபாசமான, ஆபாசத்தை மௌனமாகக் கடந்துபோகும் அரசியலை அல்ல. அனைத்து அரசியல் கட்சியின் தலைவர்களும் அந்தந்த கட்சியினரின் ஆபாசப் பேச்சுக்களுக்கு நிச்சயம் பொறுப்பேற்க வேண்டும். அதில் கூட அக்கட்சியைச் சார்ந்த பெண்களைத்தான் நீங்கள் இதுகுறித்து ஏன் கருத்து சொல்லவில்லை என்று கேட்பார்கள். ஏன் ஆண் தலைவர்கள் கேட்க வேண்டியதுதானே ? எல்லாப் பொறுப்புகளையும் தலைமைப் பொறுப்பில் இல்லாவிட்டாலும் பெண்களே தான் ஏற்றாக வேண்டுமா? ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருந்தாலும் ஆண்கள் எந்தப் பொறுப்பும் ஏற்கமாட்டார்களா? இதுகுறித்து ஒரு வெளிப்படையான விவாதம் வேண்டும் என்று நினைக்கிறேன். அப்பொழுதுதான் பெண்களை குறிவைத்து நிகழ்த்தப்படும் இந்த ஆபாச அரசியலுக்கு ஒரு முடிவுகட்ட முடியும். நிச்சயம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இதுகுறித்து சிந்திக்க வேண்டும். பொறுப்பேற்க வேண்டும். பெண்களுக்கு எதிரான பாரபட்சமான அணுகுமுறைகள், ஆபாசத்தாக்குதல் நிச்சயம் கைவிடப்பட வேண்டும்.
60
95
13
462
50,245