லியர்னாடோ டா வின்சி (@Butter_cutter) header
லியர்னாடோ டா வின்சி (@Butter_cutter) profile picture
CJB, NYC, LON ,PAR, DXB.
Joined January 2010
Photo by லியர்னாடோ டா வின்சி (@Butter_cutter)Photo by லியர்னாடோ டா வின்சி (@Butter_cutter)Photo by லியர்னாடோ டா வின்சி (@Butter_cutter)Photo by லியர்னாடோ டா வின்சி (@Butter_cutter)Photo by லியர்னாடோ டா வின்சி (@Butter_cutter)Photo by லியர்னாடோ டா வின்சி (@Butter_cutter)Photo by லியர்னாடோ டா வின்சி (@Butter_cutter)Photo by லியர்னாடோ டா வின்சி (@Butter_cutter)Photo by லியர்னாடோ டா வின்சி (@Butter_cutter)Photo by லியர்னாடோ டா வின்சி (@Butter_cutter)
இன்ஜின் போன வண்டிக்கு கூட பானட் திறந்து ஓட்டி பார்த்ததில்லை 😂😂😂
ரொம்ப வருசம் கழிச்சு சந்து பக்கம் வந்தேன்... கார் பானெட்ட திறந்துட்டு கார் ஓட்டுங்கனு ஒருத்தன் சொல்லிடிட்டு இருக்கான்.... நான்கூட சந்துல எல்லாரும் படிச்சி திருந்திருப்பானுங்களோனு பயந்துகிட்டே வந்தேன்... தமிழ் சந்து என்னை ஏமாத்தல....... வக்காளி...
1
120
Handle இருந்தாலாவது துணி காயப் போடலாம்😞
கடைசி நேரத்தில் பெஞ்ச் வாங்குறதுக்கு பதிலா இந்த வாங்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். Rs.6999 க்கு கிடைச்சது. நல்ல டீலா தெரிஞ்சுது. link.amazon/B0ga47zap எப்படியும் கொடுத்த காசுக்கு யூஸ் ஆகும்னு தோணுது. நாளைக்கு டெலிவர் ஆனதும் யூஸ் பண்ணி Feedback சொல்றேன்
1
2
239
கூட்டத்துல அவரு காலையும் மிதிச்சு போடுவாங்க
This quoted post is unavailable.
236
மின்சார வாரியமே 15 நாளைக்கு ஒருக்கா மெய்யின்ட்டன்ஸ் என்று சொல்லி கரண்ட் ஐ கட் பண்ணுற அப்புறம் எப்புடி ஒரு நாளைக்கு 15 தடவ கரண்ட் கட் வருது ? இல்ல அந்த மெயின்ட்டன்ஸ் ஆவது கட் பண்ணு😡
147
அதான் இங்கிலிஷ் la இருக்கு இந்தி la இருக்கு தமிழ் la என்னதுக்குன்னு ஒருத்தன் சொல்லி அழிக்க சொல்லுவான் அப்ப என்ன சொல்லுவீங்க bro ?
இருந்துட்டு போகட்டுமே என்ன பிரச்சனை? தமிழ், ஆங்கிலம் இருக்கு அப்புறம் என்ன?
1
173
இன்னொரு விஷயம் இந்த இசை ல இருக்கிறது அது தி first ஸ்டீரியோ recording
இந்தப் பாட்டை கேட்டிருக்கிறீர்களா? உண்மையில் அட்டகாசமான பாடல் 👌👌👌👌
1
142
அடுத்து சுருட்டிட்டு போயிருச்சுன்னு வீடியோ போடுவாங்க அப்ப இந்த வீடியோவுட கண்டினியூல போடுங்க
டிரேடிங்ல இவ்ளோ லாபம் வருதா என்ன! ? இல்லை குறளி வித்தையா? Experts யாராவது இருக்கீங்களா?
189
எப்படிடா சிரிக்காம பேசராப்படி ?
சைமன் கூட்டணிக்காக ₹2,000 கோடி வாங்க மறுத்தானாம்… காரணம் இது தான்! 😂😂💸
2
147
போலிஸ் சொல்லுறது எல்லாமே உண்மையாக இருக்காதுன்னு நமக்கு நடக்கும் போது தான் புரியவரும் 😞
பைக் ரேஸ் செய்து மாட்டிக்கொண்ட பையன்களின் பெற்றோர்களை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. ஐயா தவறு செய்து விட்டான் மன்னித்து விட்டு விடுங்கள் இனி இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்லலாம். அவர்கள் குழந்தைகள் அவர்களை எப்படி கைது செய்யலாம் என்று வாதம் செய்வதெல்லாம்😤😤
162
கடைசியில அவரு கூடவுவுமா 😂😂😂
~ Morpheus ஒரு கடைசி மிடறு ~ "எங்கள்" வீட்டில், "நான்" மட்டும் இருக்கிறேன். குழந்தைகள், ரஷ்னா என எல்லோரும் அவரவர் உலகத்தில் இருக்கிறார்கள். நள்ளிரவு தாண்டியும் தூக்கம் வரவில்லை! காந்தி ஜெயந்தி வந்துவிட்டது! காலம்! வெளி! அண்டம் ! கடவுள் ! சூன்யம்! என யோசனைகள் பறக்க மூளை சூடாகியது. குளிர்விக்க யாரும் அருகில் இல்லை! வீட்டில் ஒரு " Morpheus" இருந்தது மின்னல் போல் நினைவுக்கு வந்தது. உடல் பொருள் ஆவி எல்லாம் அதை நோக்கிச் சென்றது! அப்பாவின் 16 ஆம் நாள் நினைவில் நாளில் படையல் வைத்த பானம்! இன்று வரை திறக்கப்படாமல் இருப்பது அவமானம்! குடிப்பதற்கு முன் நிதானமாக "Morpheus" இன் பொருள் தேடினேன். "கனவுக் கடல் or உறக்க தெய்வம்" என்று எனது சுடர் சொன்னது (சுடர் -எனது AI ன் செல்லப் பெயர்). Ok. Let us Open the bottle! முதல் மிடறு விழுங்கினேன். காந்திஜி அருகில் வந்து அமர்ந்தார். இன்றைக்கு ரெகுலர் குடிகாரன் கூட குடிக்க மாட்டான். நீ என் என்றார். நான் ரெகுலர் ஆனவன் இல்லை . நீங்களும் ரெகுலர் ஆனவர் இல்லை என்றேன். அவர் புன்னகைத்தார் . பொண்டாட்டியோட சண்டை போட்டால் "சத்திய சோதனை" புத்தகத்தை எடுத்துப் படிக்கும் ஒரே ஆள் நீ தான் என்றார் இரண்டாவது மிடறு விழுங்கினேன்! அவரது நினைவற்றலைக் கண்டு நான் வியந்தேன். அது வந்து , எனக்கு இதயம் இலகுவாக, நடக்க வேண்டும் அல்லது படிக்க வேண்டும். நான் நடந்து வெளியே சென்று விட்டால் , ரஷ்னா புலம்ப ஆள் அவதிபடுவாள் . So படிப்பது Best choice என்றேன். நீ ரஷ்னா வை மிஸ் பண்றியா என்றார் காந்தி! நான் என்னை நேசிக்கும் எல்லோரையும் இந்த கணத்தில் மிஸ் செய்கிறேன் என்றேன். Mr. காந்தி, ஒரு கணம் யோசித்துவிட்டு, பிள்ளைகள், ரஷ்னா, உன் நண்பன், Boss, உன் team mates எல்லோரும் உறக்கிக்கொண்டிருக்கிறார்கள்! உன் அப்பாவை வரச் சொல்லவா?! என்றார்?! எனக்கு கண் எல்லாம் நீர் பெருகியது! அவர் எனக்குச் சொல்ல வேண்டிய எல்லாவற்றையும் சொல்லி விட்டார். இப்போது வந்தால் கட்டி அனைத்து அழுவார். உன் உடலைப் பார் என்பார். ரஷ்னா வின் பேச்சை கேள் என்பார். தம்பிகள் பற்றி விசாரிப்பார்! காந்திஜி என் வாயைப் பொத்தின்னார். புலம்பாதே! "எனக்கு ஒரு கட்டிங் தா" என்றார். குடித்துவிட்டு, என் பிள்ளைகள் என் புகழைப் பரப்பவில்லை என்று புலம்பினார்! இருவரும் சேர்ந்து Bottom's up செய்து கடைசி சொட்டு மதுவையும் குடித்து முடித்தோம்! நான் மகாத்மாவை பார்த்துச் சொன்னேன். "எதிர்பார்ப்பது, எதிர் காற்றில் எச்சி துப்புவது போல். நம்முடைய கடமையைச் செய்து விட உழைப்பது, சாதகமான காற்றில் காத்தாடி விடுவது போல்." வாங்க காத்தாடி விடலாம் என்றேன். காந்திஜி கைராட்டை மாஞ்சா நூற்கண்டை நிர்வகிக்க, நான் காத்தடியைக் கிளப்பினேன்! 💕 Love you All!
1
173
ஏன் அரசு வேலைக்கு டாக்டர் வர்றது இல்லைன்னா இது தான் காரணம்
அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் எம்.எல்.ஏ திடீர் ஆய்வு.. மூடிய அறைக்குள் உறங்கிக் கொண்டிருந்த பணி மருத்துவரை எழுப்பி நோயாளிகளைக் கவனிக்குமாறு அறிவுரை.. #Tuticorin | #Eral | #TVK | #Hospital | #PolimerNews
181
இன்னைக்கு அவரு லீவாம்😔
ஜப்பான்ல இந்த கன்வேயர்ல சூட்கேஸ் வந்து விழுறப்ப ஒரு பெரியவர் அட்டைய வச்சு தடுப்பாரே..அதுலாம் உண்மை இல்லயா? பொத்து பொத்துன்னு வந்து விழுகுது..
187
Nice heading 😂😂😂
தாய்மாமன் தாலியறுப்பு திட்டம்
158
லியர்னாடோ டா வின்சி retweeted
வேதனையாக இருக்கிறது! மத்தியப் பிரதேசத்தில் உள்ள 600 ஆண்டுகள் பழமையான பாரம்பரிய சின்னம், இஸ்லாமியர்களின் நம்பிக்கைக்குரிய ஒரு வழிபாட்டுத் தலம்! வேறொரு மதத்தின் ஊர்வலத்திற்காக அது இடிக்கப்படுகிறது! எப்போதும் ஒரே தரப்புதான் பாதிப்பை சந்திக்கிறது என்றால், அதை சமமான நீதி என்று சொல்ல முடியாது! இந்தியாவின் மதச்சார்பின்மை கட்டமைப்பு சிதைந்து கொண்டிருக்கிறது! 😣
#NewsUpdate | ம.பி: 600 ஆண்டுகள் பழமையான ஷாஹி மசூதியின் ஒரு பகுதி இடிக்கப்படுவதால் பரபரப்பு. #SunNews | #Ujjain | #ShahiMasjid | #demolition
1
34
67
2,974
இப்போ எல்லாம் இன்னும் ஈசி யா டீல் பண்ணலாம் card daily usage limit ஐ mobile app லே நாமே செட் பண்ணிக்கிடலாம் நான் அப்படித்தான் பண்ணிகுவேன்
மீதிக்கும் நகை வாங்கிக்கோங்க! இது நடந்து ஒரு வருடம் ஆகியிருக்கலாம். என் நண்பரின் அம்மாவுக்கு வயது 87. வயது 87 என்றவுடன், Easy Chair, கையில் News Paper பக்கத்தில் BP மாத்திரை என்று கற்பனை பண்ணிவிடாதீர்கள். Very active lady! எவ்வளவு active என்று சொன்னால்... 85 வயதில் முறைப்படி தமிழ் டைப்பிங் கற்றுக் கொண்டார். I went with her for purchase of an all-in-PC. அதில், ஒரு ஆதீனத்திற்காக சிலவற்றை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும், சிலவற்றை தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும் மொழி பெயர்த்துக் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது AI எல்லாம் இந்த அளவுக்கு இல்லை. இப்போது? AI-யிலேயே ஒரு course சேர்ந்திருக்கிறார்! 87 வயதில் அவர் AI course படித்துக் கொண்டிருக்க, நம்மில் சிலர் இன்னும் “Forgot Password” அழுத்திவிட்டு OTP எங்கே வந்தது என்று தேடிக் கொண்டிருக்கிறோம். இந்தச் சுறுசுறுப்புக்கு முக்கியக் காரணம், அவர் முன்பு Stenographer-ஆக இருந்ததுதான் என்று நான் திடமாக நம்புகிறேன். அவரிடம் ஒரு Credit Card இருக்கிறது. அது ஒரு Add-on Card. Limit — ₹2 லட்சம். அவருடைய பிறந்தநாள் அன்று என்று நினைக்கிறேன். பெண்களுக்கே உரிய அந்த நகை ஆசை... “ஒரு பவழம் வாங்கி செயினில் கோர்த்துப் போட்டுக்கலாமே...” என்று நினைத்து, அவருடைய ஆஸ்தான நகைக்கடைக்குப் போயிருக்கிறார். ஆஸ்தான நகைக்கடை என்றாலும் சாதாரணக் கடை இல்லை. உள்ளே போனால் சரவணா ஸ்டோர்ஸில் ஆடி sale போட்ட மாதிரி கூட்டம். அவர் பார்த்த நகையின் மொத்த விலை ₹27,000. கடைக்காரர், “மேடம், ₹15,000 advance கொடுத்துட்டுப் போங்க...” என்று சொல்லியிருக்கிறார். இவர் Credit Card-ஐக் கொடுத்திருக்கிறார். Card swipe செய்யப்பட்டது. PIN போட்டார், authorise செய்தார் — எல்லாம் சுபமாக முடிந்து வீட்டுக்கும் வந்துவிட்டார். இரவு சுமார் 8 மணி. எதற்கோ phone-ஐ எடுத்தவர் SMS ஒன்றைப் பார்த்திருக்கிறார். “You have spent an amount of Rs.1,50,000.” ₹15,000 கொடுக்கப் போனவர்... ₹1,50,000 கொடுத்திருக்கிறார்! நகைக்கடையில் பவழம் வாங்கப் போனவருக்கு வீட்டில் வந்து Blood Pressure இலவசம்! உடனே பையனைக் கூப்பிட்டிருக்கிறார். அவனோ US-ல், இப்போதைய இந்தியத் தாத்தா-பாட்டிகளின் பிள்ளைகளுக்கான முக்கிய international duty ஆன Baby Sitting-ல் இருந்திருக்கிறான். அங்கிருந்து அவன் என்னை conference call-ல் பிடித்தான். விவரத்தைக் கேட்டேன். “சரி... நான் காலையில் போய் பார்க்கிறேன்.” என்று சொல்லி phone-ஐ வைத்தேன். மறுநாள் அவருடன் நகைக்கடைக்குப் போனேன். அந்தக் கடையின் customer service அபாரம். ஒரு customer உள்ளே வந்துவிட்டால் போதும். ஒருவர் வரவேற்பார். உட்கார வைப்பார். coffee வாங்கிக் கொடுப்பார். நகையைக் காட்டுவார். அதற்குப் பிறகு நீங்கள் எதற்காக வந்தீர்கள் என்பதையே மறக்க வைக்கும் அளவுக்கு hospitality! Coffee குடிக்க வந்தவரையே chain வாங்க வைத்து அனுப்பக்கூடிய விற்பனை விற்பன்னர்கள்! நான் பிரச்சனையைச் சொன்னேன். அவர் கொஞ்சம்கூட பதறவில்லை. ரொம்ப cool-ஆக, “ஆமாம் சார்... நாங்களும் பார்த்தோம்.” என்றார். நான் அடுத்ததாக, “சரி, refund எப்படி?” என்று கேட்பார் என்று நினைத்தேன். ஆனால் அவர் சொன்ன solution என்ன தெரியுமா? “பேசாம மீதித் தொகைக்கும் ஏதாவது நகை வாங்கச் சொல்லுங்களேன் சார்... பிரச்சனை easy-ஆ முடிஞ்சிரும்!” அடப்பாவிகளா! ₹15,000 swipe பண்ண வேண்டிய இடத்தில் ₹1,50,000 swipe பண்ணிவிட்டு... அதற்கான solution: “Refund எதுக்கு? இன்னும் கொஞ்சம் நகை வாங்கிக்கோங்க!” என் மனதுக்குள்: “டேய்... இது என்ன கத்திரிக்காய் வியாபாரமா? ‘அஞ்சு ரூபாய்க்கு மீதி சில்லறை இல்லை சார், இன்னொரு கத்திரிக்காய் எடுத்துக்கோங்க’ன்னு சொல்ற மாதிரி சொல்றீங்க!” மேலும்... 87 வயது பெண்மணியிடம் ₹1.35 லட்சத்துக்கு இன்னும் chain வாங்கச் சொல்கிறீர்களே! இன்னும் கொஞ்சம் விட்டிருந்தால், “மேடம், அடுத்த பிறந்தநாளுக்கும் இப்பவே வாங்கி வச்சுக்கோங்க... Gold rate ஏறிடும்!” என்று investment advice வேறு கொடுத்திருப்பார்கள். “உங்களுக்கு இந்த card payment எத்தனை நாளில் settle ஆகும்?” என்று கேட்டேன். “மூன்று நாள் சார்.” என்றார். “சரி, மூன்று நாள் கழித்து வாங்க.” என்று எங்களை அனுப்பிவைத்தார். கடையிலிருந்து வெளியே வந்ததும் அவர்கள் account வைத்திருக்கும் bank எது என்று பார்த்தேன். அவருடைய Credit Card-ன் தேவையான details எல்லாம் வாங்கிக்கொண்டேன். ஒரு photoவும் எடுத்துக்கொண்டேன். அந்த card ஒரு International Bank-ன் Credit Card. வீட்டுக்கு வந்ததும் எனக்குத் தெரிந்த சோடாக்கடை, பீடாக்கடைகளுக்கு phoneஐப் போட்டேன். அதில் ஒருவர், “உன்னிடம் clerk-ஆ வேலை பார்த்தவன் ஒருத்தன் இருக்கானே... அவன் இப்ப அந்த bank-ல இருக்கான்னு நினைக்கிறேன். ஆனா அவன் இரண்டு வருடத்துக்கு ஒரு company மாத்துறவன். இன்னும் அங்கே இருக்கானோ தெரியல. But he is in Top Position. Anyhow, try him!” என்றார். அவன் number என்னிடம் இருந்தது. உடனே கூப்பிட்டேன். வழக்கமான formalities: ₹1.50 லட்சம்தான் main agenda! விஷயத்தை முழுவதுமாகச் சொன்னேன். என் நண்பரின் அம்மாவையும் அவனுக்கு நன்றாகத் தெரியும். Fortunately... அவன் இன்னும் அதே bank-லேயே குப்பை கொட்டிக் கொண்டிருந்தான்! முழுவதையும் கேட்டுவிட்டு, “சார், பிரச்சனையே இல்லை. அந்த transaction நாளைக்குத்தான் merchant bank-க்கு settle ஆகும். நான் அந்த bank-கிட்ட பேசி சரி பண்ணிடுறேன்.” என்றான். சரி என்று phone-ஐ வைத்தேன். நாலாவது நிமிடம். அம்மாவிடமிருந்து phone. SMS வந்திருக்கிறது: “Your payment to ////// for Rs.1,50,000 is declined. Available Balance Rs.2 lakhs.” அடடா! நேற்று நகைக்கடையில் ₹1.50 லட்சம் செலவழித்த பெண்மணி... இன்று மீண்டும் ₹2 லட்சத்தோடு முழுப் பணக்காரி! மறுநாள் மீண்டும் அந்த jewellery shop. இந்த முறை... அவர்களின் turn! நேற்று: “மீதிக்கும் நகை வாங்கிக்கோங்க சார்...” என்று சொன்ன அதே கடை. இன்று: “சார்... நீங்க கொடுத்த ₹1,50,000 payment reject ஆயிடுச்சு.” என்றார்கள். நான் மனதுக்குள், “ஆமாம்... மீதிக்கு நகை வாங்கும் திட்டமும் reject ஆயிடுச்சு!” என்று நினைத்துக்கொண்டேன். “முழுத் தொகையான ₹27,000 கொடுத்து நகையை வாங்கிட்டுப் போங்க.” என்றார்கள். அம்மா மீண்டும் அதே Credit Card-ஐ எடுத்துக் கொடுத்தார். அதைப் பார்த்ததும் அந்த salesman முகத்தில் ஒரு சின்ன கலவரம். நான் நடந்த விஷயத்தை சொன்னேன். அவர் card-ஐ வாங்கினார். Machine-ல் amount type செய்ய ஆரம்பித்தார் ₹27,000. இந்த முறை... அவர் கை கொஞ்சம் நடுங்கியது! நான் amount-ஐ ஒருமுறை பார்த்தேன். 27000 நிம்மதி! ஒரு zero extra இருந்திருந்தாலும் பரவாயில்லை. Card limit ₹2 லட்சம்தான். இந்த முறை Bank-கே நம்ம பக்கம் security guard! Payment successful. நகையை வாங்கிக்கொண்டு வெளியே நடந்தோம். நாங்கள் வாசலைத் தாண்டும்போது, அந்த salesman எங்களைக் காட்டி இன்னொருவரிடம் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார். அவர் என்ன சொன்னார் என்பது நமக்குத் தெரியாது. ஆனால் எனக்கு மட்டும் அவர் சொன்னது இப்படித்தான் காதில் விழுந்தது: “அதோ போறாங்களே... அவங்கதான்... ₹27,000 நகை வாங்க வந்தவங்களை ₹1.50 லட்சத்துக்கு customer ஆக்கலாம்னு பார்த்தோம்... Bank-ல ஆள் வச்சு ஆட்டத்தையே கலைச்சுட்டாங்க!” நாங்கள் திரும்பிப் பார்க்காமல் நடந்தோம்.
1
2
243
லியர்னாடோ டா வின்சி retweeted
திருப்பூர் காந்திநகர் பகுதியில் கரண்ட் செல்லும் வயரை கட் பண்ணுவது யார் ? இன்னும் சிறிது நேரத்தில் குப்பைக்கு செல்ல போகும் இந்த சிலைக்காக .......
58
177
20
383
170,466
பிக் பாஸ் லஷ்மி பிரியா ஓட நிறுத்திக்கனும் தன்யா முத்தழகி எல்லாம் வெளிய துரத்தி விட்டா தமிழ் நாடே கொதுச்சு எழும் வேண்டாம்.
#Day19 #Promo2 of #BiggBossTamil Bigg Boss Tamil Season 10 - இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision
200
Taxi
Which Car is best for family( 3-4 people ) for occasional traveling. Budget: Rs. 8 Lakh Asking for friend.
164
லியர்னாடோ டா வின்சி retweeted
Brahmin blood cannot be transfused into lower caste patients. 😭 Rewa MP: patient is in critical condition and urgently requires blood. A Brahmin boy agreed to donate blood to patient, but the doctor refused to transfuse blood because the patient is from a lower caste.
439
2,277
479
6,614
316,425
வித்கரன் @withkaran வந்துட்டு போனாரா அப்படின்னு check பண்ணனும்
ராமநாதபுரம்: குப்பைக்கிடங்கில் கிடைத்த 3.788 கிலோ தங்கக் கட்டிகள்? #Gold
1
328