Travels, car rental, wheel alignment, car foam wash, car tyres, DM any time for getting idea for car sales and buying

TRICHY, Tamil Nadu
Joined January 2014
செஹண்ட் ஹாண்டல கார் வாங்க போறவங்களா நீங்க? இந்த thread உங்களுக்கானது. Read and RT இந்திய மிடில் கிளாஸ் குடும்பங்களுக்கு கனவு 1.வீடு கட்டணும் 2. கார் வாங்கணும் அந்தளவுக்கு கார் ஆடம்பரத்துல இருந்து அத்தியாவசியத்துக்கு மாறுடுச்சு. வீடு கட்ட கூட பல லட்சங்கள் செலவாகும்.
71
764
50
1,379
Happy to c u in big screens @ramkumarcomic Eggplant from trichy
2
2
3
1,078
வாழ்த்துக்கள் godfather
1
2
342
Rubbish comments below this.. No one discuss about this technically.. Govt already mentioned the quality "Hallmark 916" so company couldn't cheat on quality or supply or making... Except advertisement what will be the profit for vendor on this project?
1,129
TRICHY SAMAR🚐🔧 retweeted
Thanks for coming Bro 🤗❤️ Glad you both enjoyed the show and thanks for being one amazing first row audience 😀 Great sport ❤️ Won't forget the eggplant for life 😂
Laughing 90 min with standup comedian @ramkumarcomic in our town trichy.. It was a wonderful evening bro.. Hope you remember me.. I'm the eggplant.
1
2
796
Laughing 90 min with standup comedian @ramkumarcomic in our town trichy.. It was a wonderful evening bro.. Hope you remember me.. I'm the eggplant.
1
1
1
1,659
Being .....doing.... Finally you having
நல்லா, dress பண்ணீங்கன்னா, உங்களைத் தேடி, நிறைய பணம் வரும். Madras physicsல, ஒரு வார்த்தை இருக்கு. Old cloth scary, old lock உங்க வாழ்க்கையில, எதுனா,ஒரு மாற்றம் வரும்போது, கூடவே, உங்க dress மாத்துங்க.இந்த, ஒரு காரணத்தால மட்டும், உலகத்துல இருக்கிற, பல businessman அவங்க,எதுனா, ஒரு importantஆன business meeting,போறாங்கன்னா, அந்த meeting, போறதுக்கு முன்னாடி புதுசா ஒரு shirt வாங்கி, போட்டுட்டு போவாங்க. இது, ஏதோ, ஒரு மாயாஜால வேலை கிடையாது இது, வெறும், ஒரு energy preparations கான, வேலை மட்டும்தான். It's not fashion. It's your identity இங்க பாருங்க. நீங்க, future,successful ஆ இருக்கிற மாரி, இப்பவே, dress பண்றீங்கன்னா ஆழ்மனசுக்கு, உங்களையே அறியாம, ஒரு strong signal அனுப்புறீங்க. அது ரொம்ப powerful ஆனது. நீங்க நல்லா dress பண்ணும் போது, confidentஆ இருப்பீங்க. அந்த confident energy ஒரு magnet மாரி, உங்களை சுத்தி, நிறைய நல்ல விஷயங்களை, எடுத்துட்டு வர்றோம். நீங்க போடுற dress, உங்களுடைய second functional impression.நீங்க தரமா dress பண்ணா நல்ல மனிதர்களையும், நல்ல அதிர்ஷ்டமும், உங்களைத் தேடி வரும். பணம் சம்பாதிக்கிறது, hard workக்கான mind set மட்டும் இல்லை. நீங்க, ஒரு பணக்காரனா ஆகுறதுக்கு முன்னாடி, ஒரு பணக்காரனா feel பண்ற மாதிரி, dress பண்ணவும் பழகிக்கோங்க. இதுக்கப்புறம், நீங்க எப்ப dress வாங்கினாலும் சரி,உங்க கிட்ட ஒரு கேள்வி கேட்டுக்கோங்க. நீங்க பணக்காரர் ஆகணும் இதே மாதிரி தான் dress பண்ணுவீங்களான்றது.
1
926
After a long years without seen any reviews I went to watch #idhayammurali for a one reason.. Its @Parithabangal_ sudhakar... Movielaye urupadiyana 2 vishathula onu sudhakar scenes dhan
1
1,688
After SIR 81% of vote polling is equal to 73%(2021 election poll)... The credit of upto 81% polling will goes to SIR.. After 81% credit goes to interest of the people voting willingness...
2
546
லட்சம் கோடி பொலங்குற ரேச மனுசன் கலோகேல் ஸ்லாங்ல கமென்ட்ரி மிரட்டுறான்... ராக்கெட்ட கொண்டாந்து சொருகிட்டானுங்க is ultimate ரா.. Odakkai_
2
27
1
255
13,322
இந்த மாதிரி வேலை செய்ய சொன்னோமுனா எண்ணி 2 வது நாள் மதியதோட பையன் வேலைய விட்டு நின்றுவான்...@muthugg
2
4
21
2,856
On reality now: Song dedicated to Dubai and abudhabi.. சேராத இடம் சேர்ந்து வஞ்சகத்தில் வீழ்ந்தாயடா கர்ணா கர்ணா... 40 years of hard work to develop their region and trust (for investors) will doubted hereafter..
2
1
1,247
This advertisement @SkodaIndia superb...
2
471
Such a happiest moments to share here.. I welcome u all of one for the grand opening of my 3rd branch of "multi brand car service".. in trichy.. Thanks to my mentor @muthugg
9
4
3
16
3,828
ஒரு காலத்துல தமிழ் சந்தே பொறாமை பட்ட ஹாஸ்டேக் #செர்ஐயாகல்யாணம்
நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே அது ஒரு பொற்காலம் 💞💞
410
TRICHY SAMAR🚐🔧 retweeted
நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே அது ஒரு பொற்காலம் 💞💞
7
5
4
38
5,927
Replying to @Anbil_Mahesh
@Anbil_Mahesh பால்பண்ணையில் தினமும் குறைந்தது 3 முறையாவது கடக்கும் ஒரு வாகன ஓட்டியாக சொல்கிறேன். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வாகன நெரிசலை குறைக்கும் விதமாக அமைக்கப்பட்ட barricade வாகனம் வெளியேறுவதற்க்கு போதிய அகலம் பற்றாக்குறையால் நெரிசலை அதிகமே ஆக்கியுள்ளது. முன்பு அலங்கார் வரை
2
2
360
இருந்த டிராபிக் இப்போது அரியமங்கலம் பாலம் தாண்டி சென்றுவிட்டது. ஒரே ஒரு சிறிய மாற்றம் செய்யும் பட்சத்தில் அந்த நெரிசல் பெருமளவு குறையும்.. அந்த யோசனையை அங்கு இருக்கும் போக்குவரத்து காவலர்களிடம் பல முறை சொல்லி விட்டேன். யாரிடம் மேற்கொண்டு சொல்ல
1
286
வேண்டும் என்று தெரியவில்லை.. 30 வினாடிகளில் 50 வாகனம் வெளியேறியது என்றால் இப்போது 25 வாகனம் மட்டுமே வெளியேறுகிறது.. @TrichyCityPolic #Traffic #palpannai #trichy
1
331
What a non sense news is this @sunnewstamil .what do you mean by local? were the shop wash the vehicle in sewage water? Don't under estimate all. If Bihar or if tamilnadu every entrepreneur spent some own earned money to establish their concern. Don't denigrate
1
1
365
Good to see.. But the process to benefit is tooooo long.. நம்ம இன்சூரன்ஸ் கம்பெனிகாரனுங்க ஆபிஸ்ல 1008 பார்மாலிட்டீஸ் பேசி ஏன்டா இந்த ஆப்சன யூஸ் பன்னுறோமுனு நம்மளையே வெறுக்க வச்சி காரும் வேணாம் ஒரு டேசும் வேணாங்குற நிலைமைக்கே தள்ளிடுவானுங்க...
1
395
Plz RT and tag your trichy friends
4
24
5
27
16,081