Ooty Mani (@manigandanbhee1) header
Ooty Mani (@manigandanbhee1) profile picture

Ooty | Sachinist | Poet Engineer | Tamilian | TVK | Stock market | Rohit Fan | Rajinism Engg by profession, Cricket fan by heart, TVK by choice.

Ooty
Joined October 2022
Photo by Ooty Mani (@manigandanbhee1)Photo by Ooty Mani (@manigandanbhee1)Photo by Ooty Mani (@manigandanbhee1)Photo by Ooty Mani (@manigandanbhee1)Photo by Ooty Mani (@manigandanbhee1)Photo by Ooty Mani (@manigandanbhee1)Photo by Ooty Mani (@manigandanbhee1)Photo by Ooty Mani (@manigandanbhee1)Photo by Ooty Mani (@manigandanbhee1)Photo by Ooty Mani (@manigandanbhee1)
Dmk mlaக்கள் செய்த தவறை தானே Tvk mlaக்களும் செய்ராங்க எங்கே மாற்றம் என்று கேட்கும் நண்பர்களுக்கு நீங்கள் tvk handles எல்லாருடைய Postயும் பாருங்க எவனாவது ஒருத்தன் Ravi shankar mla க்கு Support பண்ணி இருக்கானா? இதுதான் மாற்றம்! மற்ற ஆட்சியில் அப்டி இல்லை #TVKVijay‌
63
61
8
295
14,780
Bisleri தண்ணீரே Safety இல்லேனு சொன்னா சாதாரண மக்கள் இதை விட விலை கம்மியா உள்ள Brand use பண்றாங்க அவங்க நிலைமை! பணக்காரர்கள் போல் Foreign லிருந்து இறக்குமதி செய்து குடிப்பதில்லை நாங்கள் சீக்கிரம் சரி பண்ணுங்க எல்லா brand யும் மக்கள் நலனில் அக்கறை இருந்தால் #bisleri
2
159
Hi @grok Rate my today's post and suggest to get more followers
2
115
@grok check when did i get more followers and analyze which post has helped me to get that
1
30
ஒரே tweet ஒட்டு மொத்த IT employees க்கும் இன்னும் மரண பயத்தை காட்டிட்டு இருக்காங்க! இன்னும் எத்தனை நாள் இது நிலைக்குமோ நீடிக்குமோ? நீங்க என்ன நினைக்கிறீங்க மக்களே? Layoffs அதிகமாக இருக்குமா இல்லை பழைய நிலைமைக்கு வருமா? #AI #layoffs
54
தனி மனிதன் Hair style ஐ உருவ கேலி செய்து Official IT wing இல் போடும் அளவுக்கு சமூக நீதி அரசியல் செய்வேன் என்று சொல்லும் DMK கட்சி! இதுதான் திராவிட model சபாஷ் சரியான போட்டி இதில் எங்களை தற்குறி என்று சொல்ரீங்க! #tvkvijay #dmk
ஏய் இது AI! 😅 #TVK #TVKVijay
3
304
Anthropic-ல வேலை பார்க்குற 5,300 பேரும் ஒரே நாள்ல மில்லியனர் ஆகிட்டாங்க! இதே நம்ம ஊர் IT கம்பெனில 5 வருஷம் உழைச்சா "இந்த வருஷம் மார்க்கெட் டவுன், 3% ஹைக் + ஒரு காபி மக் தர்றோம், அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க"னு சொல்றாங்க! 🥲 யார் இடம் சொல்ல என் ஆதங்கத்தை @grok #anthropic #ai
1
57
தங்கத்தின் சோக கதை Time line fulla தங்கம் ஒரு 30 to 40 Percentage சரிந்ததற்கு ஒப்பாரி வைக்கிறாங்க How do i tell them 1500 rs இருந்த share 300 rs le இருக்கு என்னோட portfolio வில் So மனம் தளராமல் இருங்க ஒருநாள் ஏறும் இல்லே பழகிடும் அதுவா #goldcrash
2
272
வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என்று சொல்வது போல் வெள்ளை சட்டை போட்டால் வேறு மாதிரி ஆடுகிறார் எட்டு பட்டி இல்ல பதினாறு பட்டிக்கும் இவரை போல் சிறந்த wicketkeeper batsman யாரும் இல்லை! Underrated கீப்பர் ஆக இருந்தார் சில overrated கீப்பர்களால்! #RishabhPant
45
சில sensor குறைபாடால் இப்படி நடந்துள்ளது இதுலே AI மனிதனை replace பண்ணும்னு எல்லா சொல்லிட்டு இருக்காங்க Reality தெரிஞ்சு பேசணும் இனி AI வைத்து மனிதர்களை பயமுறுத்தும் பெரிய CEO களுக்கு #AIbubble
சீனாவில் நள்ளிரவு ஆளில்லாமல் இயங்கிய எலக்ட்ரிக் கார்... 868 முறை தானாகவே பார்க்கிங் செய்ய முயன்ற வினோத சம்பவம். ஒருவேளை உண்மையா இருக்குமோ?
1
1
144
நான் TVK ஆதரவாளராக இருந்தாலும் கட்சியின் பொது செயலாளர் சொன்னதை மீறி நீங்க TVK support பண்றீங்க கேட்டால் 2 கோடி தொண்டன் le ஒருத்தன் என்று சொல்ரீங்க அய்யா சேங்கோட்டையன் போல ஒரு முடிவுக்கு வாங்க கூட இருந்தே குழி பறிக்காமல் #eps #velumani
“2 கோடி தொண்டரின் ஒருவர் தான் வேலுமணி” என்னை உதாசீனப் படுத்துவதாக எண்ணி அவர் சொல்லி இருந்தாலும், இதை விட எனக்கு வேறென்ன பெருமை இருக்கப் போகிறது ? அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டன் என்பது தான் என்னுடைய முதல் அடையாளம். இந்த இயக்கத்தின் கொடிபிடிக்கும் தொண்டன் என்பதை விட வேறு எந்தப் பதவியும் எனக்கு பெரிதல்ல. என்னைத் #தொண்டரில்_ஒருவன் என்று சொன்ன கழகப் பொதுச் செயலாளர் அவர்களுக்கு நன்றி. இந்த 2 கோடித் தொண்டர்களால் கொண்டுவரப்பட்டு தான் தாங்கள் இன்றைக்கு பொதுச் செயலாளர் பொறுப்பில் உள்ளீர்கள். கொடிபிடிக்கும் அந்த தொண்டன் தான் இந்த இயக்கத்தின் ஆணிவேர். அவன் ஆடினால் இந்த இயக்கம் ஆடும். அந்த தொண்டன் ஒரு முடிவை எடுத்துவிட்டால்….. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதை ஒரு நல்ல தலைமை உணர வேண்டும். ஒவ்வொரு தொண்டனின் குரலையும் கேட்பது தான் ஒரு தலைமைக்கு அழகு. கடைக்கோடி தொண்டன் பத்திரிகை வைத்தால், அந்த கல்யாணத்தில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் இருப்பார். கடைக்கோடி தொண்டனின் குரலுக்கு மாண்புமிகு அம்மா அவர்களின் கான்வாயே நிற்கும். பொறுப்பில் இருப்பவர்களை விட, இயக்கத்தை உயிராய் நேசித்த அந்த அடிப்படைத் தொண்டனைத் தான் நம் தலைவர்கள் அதிகம் நேசித்தார்கள்; மதித்தார்கள்! “இந்த இயக்கத்தை நேசிக்கும் எல்லோரும் எந்த பிரிவினையும் இல்லாமல் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்” என்று சொல்வது வேலுமணி என்கிற ஒரு தொண்டன் மட்டுமா? இல்லையே- 2 கோடி தொண்டரில் யாரைக் கேட்டாலும் இதைத் தான் சொல்வார்கள். திருமதி. வி.கே. சசிகலா, திரு. டிடிவி தினகரன் ஆகியோர் தனி இயக்கம் ஆரம்பிக்கும் முன் பலமுறை நம் கழகத்தில் இணைந்து பணியாற்ற முன்வந்தார்கள். முன்னாள் முதல்வர் திரு. ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் திரு. R. வைத்திலிங்கம் ஆகியோர் திமுக-வுக்கு செல்லும் முடிவை எளிதாக எடுக்கவில்லை. அதற்கு முன் பலமுறை தங்களை ஆளாக்கிய இந்த இயக்கத்தில் பயணிக்க வேண்டும் என்று பல முயற்சிகளை எடுத்தார்கள். அதேபோல், இன்றைக்கு மாண்புமிகு அமைச்சராக இருக்கும் திரு. கே.ஏ. செங்கோட்டையன் அவர்கள், மாண்புமிகு பேரவைத் தலைவராக உள்ள திரு. ஜே.சி.டி. பிரபாகர் அவர்கள் உள்ளிட்ட பலர் கழகத்தில் இணைந்து பயணிக்க பலமுறை முயற்சி எடுத்தும், நீங்கள் ஒரே ஒருவர் ஒப்புக்கொள்ளாமல் விடாப்பிடியாக இருந்ததால் தான் அவர்கள் எல்லாம் தமிழக வெற்றிக் கழகத்துக்கு சென்றார்கள். இப்படி, தங்களுக்கு அடையாளம் கொடுத்த இயக்கத்தை விட்டுக்கொடுக்காமல் வந்தவர்களை, எப்போதும் போல உதாசீனப் படுத்தி அனுப்பிவைத்து தான் இன்றைக்கு இந்த நிலைமையில் இருக்கிறோம் என்பதை ஒருகணம் உணர வேண்டும். பொதுச் செயலாளர் அவர்களிடம் எப்போதும் நான் கேட்பது என்று தான்- வேலுமணி உள்ளிட்ட அந்த 2 கோடி தொண்டர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று ஒருமுறை காது கொடுத்துக் கேளுங்கள். “தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே!”
41
எப்படி கிளம்பிட்டாங்க அரசியல் வாழ்க்கையில் பல நல்லது கெட்டதுக்கு போக வேண்டி இருக்கும் அதற்காக mla இறந்து விட்டார் என்றும் எல்லாரிடமும் பேசாமல் இருக்க முடியுமா சக மனிதனை பார்த்தால் எதிரியா இருந்தாலும் சிரித்த முகமாக இருக்கனும் கல்யாண fn ல் basic கூட தெரியாதா? #TVKVijay‌
முதல்நாள் முகத்தை சோகமா வைத்து சாவுவீட்டில் பாடை தூக்குவான், அடுத்தநாள் கோட்சூட் போட்டு கல்யாண வீட்டில் சிரித்து பொக்கே கொடுப்பான்! அவன் குடும்பத்தில் நேற்று இழவு விழுந்தால் இன்று அவனால் சிரிக்க முடியுமா!? சினிமாவிலும் கட்சியிலும் உனக்கான தலைவனை தேடாதே, ஏமாந்து போவாய்!😏
1
3
137
எனக்கு ரஜினியின் Style பிடிக்கும் எளிமை பிடிக்கும் விஜயின் ஆட்சி பிடிக்கும் தன் ரசிகர்களை Mla minister ஆக்கி அழகு பார்த்தது பிடிக்கும் ரஜினி ஆதரவு விஜய் ஆதரவு post ம் சேர்ந்தே போடுவதால் என்னவோ பல rajini vijay ரசிகர்கள் என் account ஐ follow செய்வதில்லை #rajni #Vijay
இதுல யார்மேலயும் தனிமனித விமர்சனம் வேண்டாம், ரஜினி, ஸ்டாலின் இருக்காங்கனு தெரிஞ்சுதான் பாக்கபோறாரு, இது விஜய் அவங்களுக்கு கொடுக்கிற மரியாதை, விஜய் வர்றாருனு தெரிஞ்சுதான், ரஜினி , ஸ்டாலின் எழுந்து வரவேற்குறாங்க, இது விஜய்க்கு தர மரியாதை. யாரையும் Degrade பண்ண வேண்டாம்.
3
1
25
4,299
இவரு வேற pool போட்டு உண்மையை உறக்க சொல்லி விட்டார் Dhoni fans கடிக்க போறாங்க Question தப்பு நல்ல கேப்டன் யார் என்று மாற்ற சொல்லு வாங்க
Sunday cricket Poll: If you had to choose your wicket keeper batsman for an all time 21st century TEST team, who would it be ? And why?
33%Rishabh Pant
25%Kumar Sangakara
20%MS Dhoni
22%Adam Gilchrist
29,638 votes • Final results
25
Aura க்கு Meaning தெரியாது Hiphop ஆதி பாட்டுல ஏதோ aura 10 க்கு 10 னு வரும் ஆனா இந்த aura க்கு எவ்வளவு mark கொடுத்தாலும் ஈடு ஆகாது பாவம் அந்த பையன் phone check பண்ணி தலை நிமிர தலைவர் தரிசனம் miss சொட்டை என்று சொன்னவங்கலாம் Night தூங்கல Video பார்த்து #Rajini #aura
ஒருவேளை நான் எல்லாம் 75 வயசு வரைக்கும் இருந்தா, இந்த மாதிரி கெத்தா நடக்கணும். 🔥 அது போதும்.
2
534
இப்படி தனிமனித தாக்குதல் நடத்தி உருவ கேலி செய்து கட்சியை முடிச்சுடீங்க பிரபாகரன் பேரை சொல்லி மக்களிடம் ஏமாற்றி காசு வாங்கி அரசியல் கட்சி நடத்தி தனி மனித தாக்குதல் நடத்த சொன்னார பிரபாகரன் ஆக்க பூர்வமான அரசியல் பண்ணாமல் Meme creators a ஆகி விட்டார்கள் #ntk #TVKVijay
1
2
119
நடிகராக கட்சி தலைவராக முதல்வராக என்னவாக இருந்தாலும் விஜய் அவர்களை நல்ல மனிதராகதான் ரொம்ப பிடிக்கும் சக மனிதர்களை வேண்டாதவர்கள் ஆக இருந்தாலும் வெறுக்காதவர்! மணமக்களை வாழ்த்தி விட்டு வரேன்னு permission கேட்டு போறது எல்லா chance இல்லை #TVKVijay
This is our Anna! ❤️ This is how he shows love, care and respect to everyone, irrespective of who they are. No hatred, no ego, just humanity and genuine affection. That’s what makes our Thalapathy special! ❤️👑
3
15
697
Even virat Kohli will not agree with your point Recent cricket rules are favoring Batsman If you take DRS example It didn't exist for over 95 percentage of his 463 match odi journey Writing negativity post helps you to get more likes and followers All the best
Unpopular opinion: Sachin Tendulkar was actually a pretty average ODI batter. Scoring 18,426 runs at an average of 44.83 in 463 matches doesn't look as extraordinary when you compare it with Virat Kohli , Joe Root or some other modern-day batters. I know this won't go down well with Sachin fans, but numbers are numbers. Are we glorifying his ODI record more because of his legacy than his actual statistics ?
34
தங்கமான பையன் நீயி Modi அய்யா நீங்க சொல்லிதான் யாரும் தங்கம் வாங்கலை So அதனாலே தங்கம் விலை குறைந்தது என்று சொல்லவறீங்க? அஜித் படத்துல பக்கதுல இருக்குற வண்டில இருக்குற mirror ஐ சரி பண்ணதும் ஓடாத கருணாஸ் அவர்களின் auto ஓடும்! இதுதான் எனக்கு நியாபகம் வருது #gold #modi
“தங்கம் வாங்குவதை தவிர்க்க சொன்னேன்..” #NarendraModi | #BJP | #Gold | #GoldRate | #News7Tamil
1
57
நாங்க எதுக்குடா ஒப்பாரி வைக்கணும் அய்யா ஸ்டாலின் and எடப்பாடி தான் ஒப்பாரி வைப்பாங்க இப்போ இல்லே எப்பவும் விஜய் அவர்கள் இருக்கும் வரை! #TVKVijay‌
தற்குறிகள் மொத்தமும் ஒப்பாரி வைக்க போறானுங்க 😂
51
Polimer க்கும் Suntv க்கும் தான் போட்டி தலைவரை வைத்து TRP increase பண்ண #TVKVijay
4
131