Pinned Tweet
உன்னுடைய ஒவ்வொரு செயலிலும் பிழைகள் கண்டுபிடிக்கிறார்கள் என்றால் நீ உண்ணிப்பாய் கவனிக்கப்படுகிறாய்
#அனுபவஸ்தன்
NTK ஆட்சிக்கு வந்து இருந்தா ஒரு தள்ளுவண்டி கொடுத்து இருப்பாங்க..
104
மிடுக்கன்™ retweeted
Every life matters!
Watch this brave animal rescuer carefully remove a plastic jar stuck on a poor dog's head freeing it from fear and pain.
மிடுக்கன்™ retweeted
திருநெல்வேலி அருகே கன்னி வலைகள் மூலம் திறந்த அலகு வெண் நாரை உள்ளிட்ட. பறவைகளை வேட்டையாடிய நீலகண்டன்..👇
மிடுக்கன்™ retweeted
தண்ணிய சிக்கனமா பயன்படுத்தினா அது பெண்கள்
தண்ணிய சிக்கனோடு பயன்படுத்தினா அது ஆண்கள்.
போர் வாட்டர் நல்லா இல்லேன்னு ஆத்து தண்ணியை குடிச்சோம்... ஆத்து தண்ணி நல்லா இல்லேன்னு கேன் வாட்டர் குடிக்கோம்... இப்போ கேன் வாட்டர் நல்லா இல்லேன்னு எதை குடிக்க போறோமோ... ஈஸ்வரா...
25
அண்ணே @grok இந்த படத்துல இருக்கும் டைம் டேபிள் நல்ல தெளிவா தப்பு இல்லாம 4k தரத்துல கொடுங்க.. புண்ணியமா போகும்...
1
32
இப்போலாம் நாய்களைப் பிடிச்சி ஆபரேஷன் செய்யும் ஊழியர்கள் நாயின் காதை அறுத்துவிடுகிறார்கள். அடையாளத்திற்காக... ஒதுக்குப் பதிலா ஒரு நாடாவை அடையாளமாக பயன்படுத்தலாம் .
33
போட்டாலும்...அப்படியே அறுத்து தள்ளிருவாரு...
தற்குறிக்கே ஓட்டு போட்டுட்ட எனக்கு போட்டா என்ன? - சிரித்தபடி மக்களிடம் கேட்ட சீமான்
#Dharapuram | #Seeman | #NTK | #PolimerNews
54
எங்க ஊருல பேராசிரியர் திரு. ஞானசம்பந்தம் இப்போ பேசிக்கிட்டு இருக்காரு. #பட்டிமன்றம்.
29
கட்டாந்தரையில ஒரு லுங்கியை விரிச்சி அதுல தண்ணியை ஊத்தி ராத்திரியில் தூங்குற சுகம் இருக்கே.... அடாடா..
46
எப்படி நீங்க வெள்ளையறிக்கை கொடுத்து விளக்குன மாதிரியா...?
மாண்புமிகு முதலமைச்சர் இன்று நாடு திரும்பியதும், நிச்சயம் பத்திரிகையாளர்களைச் சந்தித்து தனது லண்டன் பயணத்தின் முழு விவரங்களையும் தமிழ்நாட்டு மக்களிடம் வெளிப்படையாக விளக்குவார் என்று நம்புகிறோம்.
குறிப்பாக,
₹15,300 கோடி முதலீடு என்று அறிவிக்கப்பட்டதில், புதிதாக இந்தப் பயணத்தில் ஈர்க்கப்பட்ட முதலீடு எவ்வளவு?
ஏற்கனவே தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் நிறுவனங்களின் விரிவாக்கம் எவ்வளவு?
முந்தைய திமுக ஆட்சியிலேயே பேச்சுவார்த்தை தொடங்கி, Guidance Tamil Nadu மூலம் தொடர்ந்து பணிகள் நடைபெற்ற திட்டங்கள் எவை?
₹3,000 கோடி மதிப்பிலான, பெயர் வெளியிடப்படாத நிறுவனத்தின் Letter of Intent, உறுதி செய்யப்பட்ட முதலீடாகக் கணக்கிடப்பட்டுள்ளதா?
ஒவ்வொரு நிறுவனத்துடனும் பேச்சுவார்த்தை எப்போது தொடங்கியது? முதலீடு எப்போது, எங்கு செயல்பாட்டுக்கு வரும்? அறிவிக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் எப்போது உருவாகும்?
முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு @mkstalin அவர்கள் முதலமைச்சராக மேற்கொண்ட வெளிநாட்டு முதலீட்டுப் பயணங்களின்போது, புறப்படுவதற்கு முன்பும், நாடு திரும்பிய பிறகும் பத்திரிகையாளர்களைச் சந்தித்து, பயணத்தின் நோக்கம், ஈர்க்கப்பட்ட முதலீடுகள், MoU-க்கள், வேலைவாய்ப்புகள், அவற்றின் செயலாக்க நிலை என மக்களுக்கு விளக்கமளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
எனவே, முதலமைச்சரின் இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பை ஆவலுடன் எதிர்பார்ப்போம்.
#CMStalinInUK #TVKGovernment
46
கேண்டி கிரஷ் கேம் ல கூட ஒருத்தங்க நமக்கு லைஃப் கொடுத்துதான் விளையாட வேண்டியது இருக்கு. அந்த அளவுக்கு நம்ம லைஃப் இருக்கு...
36














