நீதிமான் (@Neethiman3) header
நீதிமான் (@Neethiman3) profile picture
Tamilnadu
Joined May 2022
Photo by நீதிமான் (@Neethiman3)Photo by நீதிமான் (@Neethiman3)Photo by நீதிமான் (@Neethiman3)Photo by நீதிமான் (@Neethiman3)Photo by நீதிமான் (@Neethiman3)Photo by நீதிமான் (@Neethiman3)Photo by நீதிமான் (@Neethiman3)Photo by நீதிமான் (@Neethiman3)Photo by நீதிமான் (@Neethiman3)Photo by நீதிமான் (@Neethiman3)
முவேந்தர்களில் சோழர்களின் வீரத்தை உலகறியச் செய்த புலிக்கொடியே, தமிழர்களின் உரிமைப் போராட்டத்தில் விடுதலைப் புலிகளின் எழுச்சிச் சின்னமாகவும் உருவெடுத்தது. வரலாற்றையும் வீரத்தையும் இணைக்கும் இந்தப் புலிக்கொடி, தமிழர் பெருமையின் அடையாளம்.
புலிக்கொடி: தமிழரின் அடையாளம்! விடுதலைப் புலிகளின் கொடியிலிருந்து எழுத்துக்கள் நீக்கப்பட்டு, புலி மட்டும் கொண்ட ஒரு கொடி உருவாக்கப்பட்டது. இதுவே இன்று நாம் அறிந்த தமிழர் தேசியக் கொடியாகும். புலி, தமிழரின் வீரம், தன்னம்பிக்கை மற்றும் சுதந்திரத்திற்கான தாகத்தின் அடையாளமாகும்.
21
நீதிமான் retweeted
புலிக்கொடி: தமிழரின் அடையாளம்! விடுதலைப் புலிகளின் கொடியிலிருந்து எழுத்துக்கள் நீக்கப்பட்டு, புலி மட்டும் கொண்ட ஒரு கொடி உருவாக்கப்பட்டது. இதுவே இன்று நாம் அறிந்த தமிழர் தேசியக் கொடியாகும். புலி, தமிழரின் வீரம், தன்னம்பிக்கை மற்றும் சுதந்திரத்திற்கான தாகத்தின் அடையாளமாகும்.
1
26
1
68
639
இந்த பாட்டி மாதிரி வல்கர் வாரியர்ஸை ஹேண்டில் பண்ணுங்க... 'போடா தற்குறி' என்று சொல்லிட்டு உங்க பாட்டுக்குப் போய்க்கொண்டே இருங்க.
29
காலை வணக்கம்!
27
ராமசாமி கண்ட புதுமைப்பெண்..👇
75
எதுக்கு இந்தத் தேவையில்லாத தனிக்கட்சி? வைகோ பேசாம கட்சியைக் கலைச்சிட்டு த.வெ.க-வோட ஐக்கியமாகி, அங்க நட்சத்திரப் பேச்சாளராவோ, கொள்கை பரப்புச் செயலாளராவோ மாறுறதுதான் பெட்டர்!
2
63
எப்புட்றா? ஒரே நாள்ல எப்படிடா மண்டை ஃபுல்லா ஹேர் வந்துச்சு? எப்புட்றா?! 😂
மெர்சல் படத்துல வச்சிருந்த டோப்பா
1
70
ராமசாமி..😂
1
80
மனம் திருந்திய 🐿 ரசிகன்
1
80
எல்லாரும் ஒரே குட்டையில ஊறுன மட்டைங்கதான். எல்லாமே ஒருத்தருக்கு ஒருத்தர் சளைச்சவங்க இல்ல, கூட்டுக் களவாணிகள்.
64
கோவை அனுவாவி கோவில் அடிவாரத்துல நாம கொட்டுன பிளாஸ்டிக் குப்பையை யானை தின்னுது! இப்படியே போனா காட்டு விலங்குங்களே அழிஞ்சிடும்.
7
6
134
அப்போ "அனைவருக்கும் அண்ணன்/தாய் மாமன் சீர், சூப்பர் 6"னு அள்ளித் தெளிச்சாங்க... இப்போ வருமான உச்சவரம்பு கண்டிஷன் போடுறாங்க! ​இதையெல்லாம் தட்டிக்கேட்க வேண்டிய சில விசுவாசிகளோ, எதுவுமே நடக்காத மாதிரி சைலன்ட்டா வாய் மூடி கிடக்கிறாங்க.
2
3
81
இன்று (நவம்பர் 21) முதல் நவம்பர் 27 வரை மாவீரர் வாரம். விடியலுக்காய் விதையான மாவீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்து போற்றுவோம். வீர வணக்கம்! #மாவீரர்வாரம்
108