sudalai's daddy retweeted
12
151
13
1,802
21,733
sudalai's daddy retweeted
🤣🤣🙌
135
916
24
24,261
256,178
sudalai's daddy retweeted
உண்மை தான் தமிழ் நாட்டில் தான் பிரபாகர பிம்பம் ஊதி பெரிதாக்கப்பட்டது இங்கு தான் பிரபாகரன், மதிவதனி என்ற பெயர்கள் எல்லாம் குழந்தைகளுக்கு வைக்கப்பட்டது. ஈழத்தில் அப்படி பெயர்கள் வைக்கப்படவில்லை, மேலும் இன்று அங்கிருந்து சென்று புலம் பெயர் நாடுகளில் வசிக்கும் பலரும் அந்த பெயர்களை வைப்பதில்லை. கிழக்கில் உள்ள தமிழர்கள் இஸ்லாமியர்கள் மலையக தமிழர்கள் பலரும் அவரை தங்கள் தலைவராக ஏற்கவில்லை. மேலும் வடக்கிலிருந்த இஸ்லாமியர்கள் ஒரே இரவில் இரவோடு இரவாக வெளியேற்றப்பட்டார்கள்.
62
58
14
405
58,215
sudalai's daddy retweeted
الحياة لما كان جوال امك هو جوالك
210
13,853
414
167,471
2,524,571
sudalai's daddy retweeted
While a father and son practice jiu-jitsu, their cats join the training session too. 😂
150
3,965
98
42,782
918,704
sudalai's daddy retweeted
3 வயது சிறுவனின் கதறல்..! நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் குழந்தை ஒப்படைக்கப்படவில்லையா? ஆந்திராவைச் சேர்ந்த தம்பதியினர், தாயை இழந்த ஆண் குழந்தையை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளனர். குழந்தை சட்டப்படி தத்தெடுக்கப்படவில்லை எனப் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் சிறுவனைப் பெற்றோரிடமிருந்து பிரித்து குழந்தைகள் நல மையத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர் #AndhraPradesh #AdoptionCase #ChildWelfare #MotherChildBond #CourtOrder #EmotionalStory #NewsJ
71
497
23
2,972
201,382
sudalai's daddy retweeted
இந்த சீனை எதுக்குயா தூக்குனீங்க 😭😭
14
466
8
3,106
104,589
Unnala mudium #Mjrmemes
1
3
76
Anils Cameo tha ultimate 😂😂😂
59
419
32
2,658
100,503
sudalai's daddy retweeted
Bro watching The Odyssey inside the Trojan Horse.
This Post is from a suspended account. Learn more
1,008
70,801
1,009
894,143
15,204,658
தமிழகத்தில் எந்தவொரு கனிமவள அமைச்சரிடமும் மக்கள் கையை பிடித்து கண்ணீர் விட்டு கதறியதை நான் பார்த்ததே இல்லை..மக்கள் உங்களை நம்புகிறார்கள்... அவர்களை காப்பாற்றுங்கள் அமைச்சரே ✍️ @drtkprabhu_TVK
109
1,069
21
6,499
160,803
sudalai's daddy retweeted
லயோலா மணிக்கு என்ன தெரியும் என்று கேட்டவர்களுக்கு என் பதில். இதுபோன்ற அவலங்களை மக்களிடம் சொல்ல தெரியும். கடந்த ஆட்சியாளர்கள் பாடநூல் கிடங்கை ஏன் இப்படி வைத்திருந்தார்கள்? புத்தக கிடங்கு இப்படி இருக்க யார் காரணம்? இது யாருக்கு அவமானம்? மிக மிக விரைவில் அனைத்தும் மாண்புமிகு முதல்வர் தளபதி அண்ணன் உயர்திரு.விஜய் அவர்களின் ஆலோசனைப் படி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு திரு.ராஜ் மோகன் அவர்களின் முன்னிலையில் சீரமைப்பு செய்து சரி செய்யப்படும். அதற்கான பணிகளை அனைவரும் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். பள்ளிக் கல்வித் துறையில் சிறப்பான மாற்றம் கொண்டு வருவதுதான் மாண்புமிகு முதல்வர் அவர்களின் முதல் இலக்காக உள்ளது.
173
1,746
50
5,920
391,996
sudalai's daddy retweeted
A females worst enemy is a guy with a logical brain.
518
8,526
319
59,138
1,666,993
Replying to @polimernews
உங்க நியூஸ் கவரேஜ்ல தீயை வைக்க!! இது ஸ்கேன் மெஷினே இல்ல!!. Hyperbaric Oxygen Therapy Chamber(HBOT). அதி உயர் அழுத்த பிராணவாயு சிகிச்சைக் கலண். Here pt will spend 1hour to 2hours in a closed chamber. He will be provided a mic to communicate and tv to relax. 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
2
17
7
165
5,080
sudalai's daddy retweeted
//கார்த்தி உங்கள் எல்லா மதிப்பீடுகளையும் கடந்த ஒரு உன்னதன்! எவரையும் இழித்தும் பழித்தும் பேசாத ஒரு மேன் மகன் // விஜயகாந்த் ஒரு பைத்தியக்காரன் . மனநலம் பாதிக்கப்பட்டவன் - இடும்பாவனம் கார்த்திக் -
கார்த்தி உங்கள் எல்லா மதிப்பீடுகளையும் கடந்த ஒரு உன்னதன்! எவரையும் இழித்தும் பழித்தும் பேசாத ஒரு மேன் மகன்! யாருக்கோ சாமரம் வீச கார்த்தி மீது சாக்கடையை வீசினால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம்!
17
338
4
1,040
79,433
sudalai's daddy retweeted
மாட்டிக்கிட்டான் கொத்து பரோட்டா!😁😁
12
649
9
1,956
42,581
A Scottish Highland cow born just two hours ago 🤍 🩶
1,854
15,322
2,011
154,289
7,080,609
sudalai's daddy retweeted
இன்றைய “நேர்பட பேசு” நிகழ்ச்சியில் நாம் விவாதிக்கப் போகும் தலைப்பு: “தவெகா MLA-க்களை விலைக்கு வாங்கும் வேலையில் ஈடுபட்டாரா புதிய தலைமுறை நெறியாளர் Vijayan?” Vijayan, முதலில் உங்களிடமிருந்தே தொடங்கனும்னு நினைக்கிறேன். 1. ஏன் Sir…….இந்த வேலை உங்களுக்கு? 2. அப்படி உங்களுக்குலாம் என்னதான் வயிற்றெரிச்சல் Vijay ஆட்சிக்கு வந்ததில்?
33
236
7
922
31,841
அருண் ஐபிஎஸ் சவுக்கு சங்கர் மீது வழக்கு நேர்மையான அதிகாரி அருண் ஐபிஎஸ் மீது தொடர்ந்து யூடியூபர் சவுக்கு சங்கர் அவதூறு செய்திகளை வெளியிட்டு வருகிறார். மக்கள் மத்தியில் அருணுக்கு இருக்கும் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் திட்டமிட்டு பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார். பணியில் சேர்ந்தது முதல் துணிச்சலாகவும், நேர்மையாகவும், குற்றவாளிகளுக்கு சிம்மசொப்பனமாகவும் விளங்கும் அவர் மீது தனது சமூக வலைதளங்களில் பொய் செய்தி வெளியிட்டு வருவதோடு, வீடியோ மூலமும் அவதூறு பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். உண்மையாகவும் நேர்மையுடனும் செயல்பட்டு வரும் அருண் ஐபிஎஸ் மீது மக்கள் மத்தியில் ஒரு தவறான பிம்பத்தை கட்டமைக்க சவுக்கு சங்கர் தொடர்ந்து முயன்று வருவதால், சவுக்கு சங்கர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் அருண் ஐபிஎஸ் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
23
9
2
37
10,529
பயமே இல்லாம பின்னாடி வந்து பிடிச்சது 🙏 மொத்தமா போட்டு பொலக்குறாங்க.
29
451
4
4,552
471,972