Dr. Yuvaraj Vijayakumar (@yuvi_writes) profile picture

MBBS, MCh

Chennai
Joined February 2013
Photo by Dr. Yuvaraj Vijayakumar (@yuvi_writes)Photo by Dr. Yuvaraj Vijayakumar (@yuvi_writes)Photo by Dr. Yuvaraj Vijayakumar (@yuvi_writes)Photo by Dr. Yuvaraj Vijayakumar (@yuvi_writes)Photo by Dr. Yuvaraj Vijayakumar (@yuvi_writes)Photo by Dr. Yuvaraj Vijayakumar (@yuvi_writes)Photo by Dr. Yuvaraj Vijayakumar (@yuvi_writes)
🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
செஞ்சி அருகே மாயமான சி**றுமி கிடைக்கவும், குற்றங்கள் குறையவும் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் யாக பூஜை நடத்திய காவல் ஆய்வாளர்.. 40 நாட்களாக சிறுமியை கண்டுபிடிக்க இயலாமல் போலீசார் பகீரதபிரயத்னம் மேற்கொண்டுவரும் நிலையில் காவல் ஆய்வாளர் யாக பூஜை.. #Police | #PolimerNews
46
Fake news peddler. Vettri Journalists.
With more details now of the 15 officials, a lot doesn’t add up in the charges against them and the most basic of those will be: Why were these officials allowed to serve a notice period if they were moles? Why haven’t they been booked? This isn’t a DMK vs TVK fight- Ultimately this will sour relations between 2 states, it will no longer be ‘healthy competition’
37
Rajarathinam who defeated M.Bakthavatchalam
#இவர்கள் மூவரையும் விட்டுவிட்டு தமிழ்நாட்டின் தேர்தல் அரசியல் வரலாற்றை எழுதவே முடியாது. காமராசரைத் தோற்கடித்த சீனிவாசன், ஜெயலலிதாவை தோற்கடித்த சுகவனம், ஸ்டாலினைத் தோற்கடித்த விஎஸ்.பாபு. 🙂😁🤗😴🤤
30
Dr. Yuvaraj Vijayakumar retweeted
Panaiyur Vice City Atrocities! #GTA6 #GTAVI #GTAViceCity
32
659
7
1,941
37,835
Dr. Yuvaraj Vijayakumar retweeted
Greece நாட்டில் கடந்த வாரம் நடைபெற்ற சன் குழுமத்தின் தலைவர் அண்ணன் கலாநிதி மாறன் அவர்களின் அன்பு மகளும், Sun Network-ன் செயல் இயக்குநருமான #KavyaMaran - இசை அமைப்பாளர் சகோதரர் @anirudhofficial ஆகியோரின் திருமண விழாவில் குடும்பத்தினரோடு பங்கேற்று மணமக்களை வாழ்த்தினோம். இல்வாழ்வில் அடியெடுத்து வைத்துள்ள காவ்யா - அனிருத் இணையர் தமிழ் போல் - இசை போல் பல்லாண்டு வாழ்க!
340
2,109
77
20,428
685,705
அணை திறந்தியா? இல்லையா?? அதான் கேள்வி!! சின்னது பருசுலாம் இல்ல!!
முன்னாள் முதலமைச்சர் @OfficeOfOPS திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் சோத்துப்பாறை அணை விவகாரத்தில் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் உண்மைக்கு மாறானவை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பெரியகுளம் சோத்துப்பாறை அணையில் விவசாயிகளின் தேவைக்காக வழக்கமாகத் திறக்கப்படும் சிறிய மதகைத் திறந்த நிகழ்வை, அணையின் பிரதான கதவையே திறந்துவிட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, மக்களிடையே தவறான தகவலைப் பரப்புவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. அந்தச் சிறிய மதகைத் திறப்பதற்கும், அணையின் பிரதான நீர்வெளியேற்றக் கதவைத் திறப்பதற்கும் உள்ள வேறுபாட்டை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அரசியல் விமர்சனங்கள் செய்வதில் தவறில்லை. ஆனால், உண்மைகளைத் தெளிவாக அறிந்துகொள்ளாமல் மக்களிடம் தவறான தகவல்களைப் பரப்புவது பொறுப்பான அரசியல் தலைவருக்கு அழகல்ல. மக்களின் நலனும், விவசாயிகளின் வாழ்வாதாரமும் அரசியலுக்கு அப்பாற்பட்டவை. உண்மைகளைத் திரித்துக் கூறி மக்களைக் குழப்புவதைத் தவிர்த்து, ஆதாரங்களின் அடிப்படையில் கருத்துகளை முன்வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உண்மையை மறைக்கலாம்; ஆனால் உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளால் உண்மையை மாற்றிவிட முடியாது! @CMOTamilnadu @TVKPartyHQ @TVKHQITWingOffl #SoundaraRaja #MannukkumMakkalukkum #TVKVijay‌ #TVK
1
55
//More doctors. Better healthcare access. Stronger communities.// 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️ The MBBS degree has been just reduced to an entry token for pg. The newer curriculum and NMC rules couldnt help students to learn even basic things in MBBS. Please dont be proud about increasing MBBS seats.
A major boost to medical education and healthcare infrastructure! Pleased to share that Government of India has granted approval for establishment of Medical College at PGIMER Chandigarh’s Sarangpur campus, with an investment of ₹456 crore and an annual intake of 125 MBBS students. Spread across 50.76 acres, the college will feature modern laboratories, advanced simulation facilities, clinical training and research infrastructure, nurturing the next generation of skilled medical professionals. Guided by Hon’ble PM Shri @narendramodi Ji’s vision of adding 75,000 medical seats in five years, this initiative marks another significant step towards expanding quality medical education and strengthening India’s healthcare workforce. More doctors. Better healthcare access. Stronger communities. Our commitment is clear: building a healthier, stronger and Viksit Bharat!
1
59
Dr. Yuvaraj Vijayakumar retweeted
யோ யாரு யா நீங்க..... எனக்கே அவரே பாக்கணும் போல இருக்கு... ரூம் போட்டு யோசிப்பாங்களோ 🤣😃 Veralevel veralevel 👌🔥🔥 #TVK #TVKVijay‌ #CMVijay
11
226
7
851
31,033
Vettri Pseudojournalists
I strongly feel journalists should identify @AmalJos95950131 as an expert who campaigned for the DMK in the 2026 assembly elections. Apart from other professional posts he headed. It is only fair that your readers know who the expert being quoted is. @Toi_pushpa_n @pushpanarayan
1
45
OG + Paediatrics combo General med and general surgery combo (Diabetic foot) Gastro combo Neuro combo.
This Post is from an account that no longer exists. Learn more
1
1
430
துர்நாற்ற சக்தி
த.வெ.க. என்பது மற்றுமொரு கட்சியும் அல்ல, மாற்றமும் அல்ல, அது குற்றவாளிகளின் Wholesale கூடாரம் என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறது இந்த @timesofindia கட்டுரை. தூய சக்தி ❌ தூ சக்தி ✅ #TVKFails
1
27
There is a reason why beauty parlours worked against DMK. Few months before election, DMK govt released a notification that cosmetic procedures, hairfall treatments should be done by NMC recognised degree holders not by quacks. If found, criminal proceedings will be initiated.
தவெக ஆட்சிக்கு வருவதில் மிக முக்கிய பங்கு ஆற்றியது MUA(make up artist) மற்றும் பியூட்டி பார்லர் பெண்கள். அவர்கள் தான் தெருமுனை பிரசாரம் போல தொடர்ச்சியாக பெண்களிடம் பிரசாரம் செய்தார்கள். ஆனா அதுல முக்கால்வாசி ஆட்கள் குற்றப்பின்னணி மற்றும் வெளிப்படையாக பிராடுகள் தான். ஒரு சின்ன உதாரணம் இந்த பெண்மணி சுதா. Profile description பார்த்தாலே தெரியும் doctor of arts, doctor of cosmetology என்று இரண்டுமே கிடையாது, போற போக்குல நாச்சியப்பன் பாத்திர கடையில் வாங்கிய பிராடு, இந்த பிராடு இதுல international certified MUA ஆம்..யாரு certify பண்ணா? இவர்களே காசுகொடுத்து வாங்கி கொள்வது, வேற வேலை கிடையாது. இந்த பெண்மணி எல்லாம் முழுக்க முழுக்க பிராடு.ஆனா உண்மையின் வடிவம் போல பேசுவார்கள். இது மாதிரி பல ஆட்கள் இருக்கிறார்கள். பெரிய list போட்டா தேறும்.
2
2
3
254
These guys thought their business will be affected. Some corporate wellness centers started recruiting Plastic surgeons dermatologist and other professionals. Smaller ones coildnt afford to hire professionals. If DMK returns, they need to shut the business. That may be one reason
1
46
That notification is still open, this govt also can follow and take actions against those doing unathourised procedures. Quacks can be controlled.
36
Dr. Yuvaraj Vijayakumar retweeted
குற்றவாளிகளின் கூடாரம் தவெக ! முழுக்காணொளி : நகைகடை வழக்கில் மறைக்கப்படும் உண்மை youtu.be/lWu-ZYikZxs
106
726
25
1,818
71,540
Dr. Yuvaraj Vijayakumar retweeted
எம்ஜியார் போல ஒரு நடிகர் தமிழ் நாட்டு முதல்வர் ஆவது என்பது இனிமேல் நடக்காத காரியம் என்று தான் நான் கடந்த 20-30 வருடங்களாக நினைத்திருந்தேன். காரணம், எல்லோருக்கும் பரவலான கல்வி. அந்தக் கல்வியால் மக்களுக்குக் கிடைத்த எக்ஸ்போஷரால், சினிமாவில் வருவதெல்லாம் நிஜ வாழ்வில் நடக்காது என்று உணர்ந்த ஒரு கற்றறிந்த தலைமுறை தான் இங்கு இருக்கிறது என்று எண்ணியது, தவிர சினிமா என்னும் பொழுது போக்குத் தொழிலையும், அரசியல் என்ற மிக அத்தியாவசியமான செயல்முறையையும் படித்த இந்தத் தலைமுறையினர் குழப்பிக் கொள்ள மாட்டார்கள் என்று நினைத்தது. தவிர விஜயகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்களின் தோல்வி, மற்றும் திமுக கூட்டணிக்குக் கிடைத்த தொடர் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல் வெற்றிகள், பாஜகவை ஒதுக்கி ஒன்றுமில்லாமல் வைத்திருந்தது, ஆகியவை தமிழ்நாடு சரியான பாதையில் தான் போய்க் கொண்டிருக்கிறது என்ற எண்ணத்தைக் கொடுத்தது. ஆனால், விஜயின் வருகை தான் இதெல்லாம் வெறும் பூச்சு என்பதையும், அடியாழத்தில் மக்கள் 70-80 களில் இருந்த கல்வியறிவு குறைந்த மக்களைவிட சிந்தனாசக்தி அற்றவர்களாக, கல்வியின் பலன் எள் முனையளவும் சிந்தனையை மேம்படுத்தாத மக்களாகத் தான் வாழ்ந்து வருகிறார்கள் என்ற உண்மையைச் செவிட்டில் அறைந்து சொல்லி இருக்கிறது. எம்ஜியாரைத் தேர்வு செய்ததில் கூட ஒரு நியாயம் இருக்கிறது. அவர் வெறும் நடிகராக மட்டும் இல்லை, ஒரு தத்துவத்தை, கொள்கையைத் தன் படங்களின் மூலம் பல ஆண்டுகள் பரப்பியவராக, நேரடி அரசியலில் பங்கு பெற்றவராக, அரசு இயந்திரத்தை அருகில் இருந்து பார்த்தவராக, அனுபவம் பெற்றவராக இருந்திருக்கிறார். அவருடன் அனுபவசாலிகளும் உடன் இருந்தார்கள். அவரால் ஒரு அரசைத் திறம்பட நிர்வாகம் செய்ய இயலும் என்று மக்கள் நம்பியதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஜெயலலிதாவுக்கும் கட்சியில் ஆட்சியில் அனுபவம் இருந்தது. வெறும் சினிமா நடிகை என்று மட்டும் சொல்லி விட முடியாது. கொபசெவாக நியமித்ததில் ஆரம்பித்து, அரசியலில் கொஞ்சமாவது அனுபவம் பெற்றவராக, அரசியல் அறிந்தவர்களால் அரசியல் கற்பிக்கப் பட்டவராக இருந்தார். ஆனால், பிரச்சாரம் செய்யக்கூடப் பொறுப்பில்லாமல் லீவு எடுத்துக் கொண்டு வீட்டில் படுத்துகொண்டிருந்த ஒருவரை, ஆறு மணிக்கு மேல் வெளியே காணவே இயலாத ஒருவரை, 20 தொகுதிக்கு மேல் மக்களைச் சென்று சந்திக்காத ஒருவரை, வேட்பாளர்களாக அதிக பட்சமாக கிரிமினல்களையும், பொய்யர்களையும், சுத்தமாக அரசு இயந்திரம் என்றால் என்ன, அரசியல் என்றால் என்ன என்றே அறியாத தற்குறிகளையும் நியமித்த ஒருவரால் அரசை நடத்த முடியும் என்று நம்பி இந்த மக்கள் வாக்களித்திருக்கிறார்களே, அதுவும் கடந்த 106 வருடங்களில் தமிழகம் காணாத மிகச் சிறந்த அரசை நடத்தியவர்களைத் தூக்கி எறிந்து வாக்களித்திருக்கிறார்களே, இந்த மக்களை என்ன சொல்வது? சத்தியமாக இவ்வளவு முட்டாள்களாக இந்த மக்கள் இருப்பார்கள் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை! இவர்களுக்குக் கல்வி என்ன தான் செய்தது என்ற கேள்வி மனதிற்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது.... - Swaminathan Poornachandran
302
1,199
67
2,549
102,936
The problem in Kallakurichi seat is internal politics of kumaraguru. 3times won continuously but none of them were given second chance to contest. As it is a reserved seat, district sec doesnt want someone to become more powerful than him.
ADMK faced the election without the Kallakurichi Town Secretary (3rd place in kallakurichi town) tvk got 3900 votes lead against (overall runner up) admk in KK A few people misled the ADMK candidate into believing that victory would be easy simply because VCK was contesting. This overconfidence clearly affected the campaign strategy. To make matters worse, even a few scheduled campaign programmes were skipped. An election cannot be won on assumptions. Ground-level organisation, proper coordination and consistent campaigning matter until the very last minute. Candidate is new to admk 🤦
3
3
237
Candidates are not allowed to settle or become stronger in reserved seats. This problem is common problem in both Dravidian parties. Except few, others are denied seats in next election.
1
22