Pinned Tweet
என்னோட மகன் ரெண்டாங்கிளாஸ் பையன்!வெள்ளிக்கிழமை விக்ரம் OTT releaseனு ஸ்கூல் லீவு போட்டு படத்தை பார்த்தான். இன்னிக்கு என்னடான்னா விக்ரம் ட்யூனை கீபோர்ட்ல சர்வசாதாரணமா வாசிச்சிட்டிருக்கான். சர்வசாதாரணமான்னு ஏன் சொல்றேன்னா அவன் இதுவரைக்கும் யார்கிட்டயும் கீபோர்டு கத்துக்கிட்டதில்லை!
Karthik Bala retweeted
The euphoria I felt watching this scene for the first time on the big screen has never diminished, no matter how many times I have watched it since 🔥
You’re unable to view this Post because this account owner limits who can view their Posts. Learn more
Karthik Bala retweeted
Deepavali release Devar Magan had Pongal approaching in 10 weeks. Had a massive parallel run in many theatres and in spite of that continued even after Pongal
And you compare it with a June release film, when theatres easily available till Oct
No wonder you are called as….
#Annamalai 10th week vs #Devarmagan 10th week in #TTArea. #1992
#அண்ணாமலை
1.மாரீஸ்- 4 shows Record
2.ராஜராஜன்
3.வாசு
4.கிருஷ்ணா
5.சாந்தி
6.சுந்தரம்
#தேவர்மகன்
1.மாரீஸ்- 3 shows only
2.சாந்தி
3.விஜயா
4.திண்ணப்பா
*Remaining all shifting theatres
Karthik Bala retweeted
#AakasamloOkaTaara #irumudi #Youth #mandaadi #happyraj #immortal #vishwanathandsons
Thank you 2026 ❤️
Next year begins with #vettuvam #pocketnovel #January12Vidudala #AnbudanMahi
🤞 🤞 ❤️ 🧿
Karthik Bala retweeted
ஜெமினி சினிமா (10-2-84):
நிருபர்: ஓர் அஸிஸ்டெண்ட் டைரக்டராக வாழ்வைத் துவக்கி.. வியர்வை சிந்தி.. பாடுபட்டு நடிகனாகி.. மெல்ல மெல்ல உயர்ந்து.. இன்று சூப்பர் ஸ்டாராக உச்சாணிக் கொம்பிலிருக்கிறீர்கள்.
கமல்: சூப்பர்ஸ்டார் என்ற வார்த்தையில் எனக்கு நம்பிக்கையில்லை. அது எனக்கு வேண்டாம்.
Replying to @TalkiesFriday
விக்ரம் (2022) தமிழ்நாட்டில் ~1.5 கோடி footfalls பதிவு செய்து தமிழ் சினிமா வரலாற்றில் அதிக மக்கள் பார்த்த படமாக டிரேக் டிராக்கர்கள் + கமல் ஹாசன் சொல்லிருக்காங்க. லியோ, GOAT, ஜெயிலர் 2 போன்றவை அருகில் வந்தாலும் verified dataல இன்னும் முறியடிக்கல.
Karthik Bala retweeted
கமலோட நாயகன் கிளிப்பிங்சை மேற்கோள் காட்டி 32 வயசுல இப்படி வேறு யாரும் பண்ண முடியுமாண்ணு கேட்டா .. வயசானதா மேக்கப் போட்டதை தூக்கிட்டு வர்றானுங்க . அசுரன்ல தனுஷ் , வாரணம் ஆயிரம்ல சூர்யா எல்லாம் கமலை மிஞ்சிட்டாங்களாம் .. த்தா . It is not about just makeup and appearance . It needs body language , voice and expression .Go and watch Vietnam Veedu and you may think Sivaji was really at the age of retired Brahmin , until you see the song பாலக்காட்டு பக்கத்திலே .
சிவாஜி , கமலோடு தூசி அளவுக்கு கூட இங்க எவனும் சாதிக்கல்ல !
Karthik Bala retweeted
Water drop sound இத வச்சி இப்படி ஒரு Thriller musicஅதுமட்டுமில்லங்க.. இடையில சின்ன பயம் கலந்த ரொமாஸ் மாதிரி அதுக்கு ஹீரோவோட கை அசைவுக்கு தகுந்த மியூசிக். இந்த படம் முழுங்க இந்த மாதிரி டிரம்ஸ் பீட் வரும் நல்லாவும் இருக்கும்..
Karthik Bala retweeted
Replying to @queenrajeeee
Highest INDIA football for a kollywood movie till date #Indian 1996 - 3.97 Cr
Appu Raja released few months later from apoorva sagotharargal so its not coumted as combined footfall above 4 crores
Karthik Bala retweeted
தமிழ்நாட்டில் அதிகப்படியான Foot falls ஆன திரைப்படங்களின் TOP 5 List.
No.1 #vikram (2022) 1.50 cr 👑
No.2 #Jailer2 (2026) 1.46 cr (*)
No.3 #Jailer (2023). 1.41 cr
No.4 #Bahubali2 (2017) 1.40 Cr
No.5 #LEO (2023) 1.35 cr
No.5 #PonniyinSelvan1 (2022) 1.35 cr
Karthik Bala retweeted
#25YearsofAbhay
Won National Film Award for Best Special Effects.Adaption of #Dhayam novel written by #kamalhaasan.A way ahead of its time for its Content.
#ABhay Telugu Audio cassette
#Shankaarmahadevan musical
@ikamalhaasan @Suresh_Krissna @ManishaKoiralaa
Karthik Bala retweeted
#30YearsForAvaneShanmughi
Inspired from American movie #MrsDoubtfire.##KamalHaasan lady prostatic makeup is brilliant at that time.
#AvaneShanmughi Audio cassette
#Deva musical
@ikamalhaasan @Meenaactress @ksravikumardir
Karthik Bala retweeted
You'd Never Find Kamal Haasan in this kind of setting
Coz you doesn't have metrics to rate him he is beyond that 🐐🛐
Karthik Bala retweeted
This actor was 32 years old . Can anybody else pull this at 32 ? Ofcourse , except Nadigar Thilagam
3.15 நிமிட காட்சில 2.30 நிமிடம் பின்னணி இசை... 6 வெரைட்டில .. டெம்போ{tempo} மாற்றம் இல்லாம .. இதுக்கு Notations வேற குடுத்து... ஷப்பா.. @ilaiyaraaja
Karthik Bala retweeted
It is an absolute honour and privilege to be working alongside you, sir. Your immense knowledge, wisdom and experience have always been a guiding light and a constant source of inspiration. I feel truly humbled and grateful to be part of this special journey, and look forward to continuing this wonderful association learning from you and creating many more memorable milestones together in the flourishing years ahead.
With immense respect and gratitude, to our #KamalHassan sir.
I would like to extend my heartfelt gratitude to Mahendran Sir and Disney Sir for this wonderful opportunity.
@RKFI @turmericmediaTM @magizhmandram @S2MediaOfficial
Karthik Bala retweeted
இரண்டு வயது சிறுவனின் ஸ்டைலான போஸ் வைரலானதால்
ஹோண்டா ஃபேமிலியின் விளம்பர தூதுவராக மாறிய சிறுவன்.அவனுக்கு எல்கேஜி முதல் பட்டப்படிப்பு வரை கல்விச்செலவை ஏற்பதாக ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது 🥰👌
Considering full careers, not recent hits:
Kamal Haasan: 230+ films
Rajinikanth: ~170
Chiranjeevi: ~156
Vijay: ~69
Prabhas: ~25
By total movies and decades-spanning body of work, Kamal Haasan is the king.
Replying to @AA_TweetsX07 @bagga_buntyy1
Kamal Haasan stands out clearly. His actual stardom began with the Telugu hit Maro Charitra, followed by classics like Sagara Sangamam and Indrudu Chandrudu that earned him Filmfare and Nandi awards. He delivered major successes and critical acclaim in both Tamil and Telugu, something none of the others matched at the same level.





























