Ilaiyaraaja Honoured with Outstanding Contribution in Music Industry Award at DPIFF 2026!
Dadasaheb Phalke International Film Festival Awards 2026
– India’s Most Prestigious Film Festival & Award Ceremony
Proudly honours Ilaiyaraaja with the prestigious Outstanding Contribution in Music Industry Award, celebrating his legendary musical legacy, extraordinary compositions and transformative influence on Indian film music across generations.
Heartiest congratulations to Ilaiyaraaja on this distinguished honour, recognising a lifetime of artistic brilliance and invaluable contributions to Indian Cinema and music!
📍 20th November 2026 | Mumbai, India
@ilaiyaraaja
#Ilaiyaraaja #MusicLegend #OutstandingContribution #DPIFF #DPIFF2026
2.00 நிமிட காட்சில வெறும் 5 வார்த்தைகள்தான்.. மத்ததெல்லாம் @ilaiyaraaja
The Complete Composer.
சோகமான பின்னணி இசைக்கு அப்புறம் உன் குழந்தையான்னு கேட்ட பின்பு ஜஸ்ட் 4 BAR ல ஒரு சந்தோஷ பின்னணி இசை குடுத்துட்டு மறுபடியும் சோகமான பின்னணி இசைய எந்த தடுமாற்றம் இல்லாம குடுக்கணும்னா உலகத்துல ல @ilaiyaraaja வால மட்டும்தான் சாத்தியம்
Bass Guitar னா என்னன்னு ஹிந்தி இசையமைப்பாளர்களுக்கு @ilaiyaraaja பாடம் எடுத்திருப்பார்.. youtu.be/2t-T-c4xHtg?si=X6LS…
பட இயக்குனர் மேஜர் சுந்தர்ராஜன் ஜஸ்ட் எஸ்கேப் .. ராஜாவை தவிர வேற ஆள்கிட்ட போயிருந்தா B Grade பட இயக்குனர்னு பேர் வந்திருக்கும்.. குறிப்பா இந்த காட்சிய ராஜா அப்படியே திருப்பி விட்டுட்டார்.. பாடல்களில் மட்டுமில்லாம பின்னணி இசைக்கும் Bass Guitar பயன் படுத்துவதில் ராஜா ராஜாதான்
3.15 நிமிட காட்சில 2.30 நிமிடம் பின்னணி இசை... 6 வெரைட்டில .. டெம்போ{tempo} மாற்றம் இல்லாம .. இதுக்கு Notations வேற குடுத்து... ஷப்பா.. @ilaiyaraaja
இன்னுமொரு SYNC ஸ்பெஷல் .. கமல் BOAT ன் பின்னணி இசையோடு வரும் TENOR SAX ன் இசையை கஸ்டம்ஸ் BOAT HORN சத்தத்தோடு SYNC பண்ணியிருப்பர்.. இப்படி சிந்திக்க ராஜாவால் மட்டுமே முடியும் @ilaiyaraaja
இசைஞானி கிட்ட இருக்கற இன்னுமொரு ஸ்பெஷல் .
வெறும் கருவிகளின் இசையால மட்டும் சீனை நிரப்பாம, இயற்கையோட சத்தங்களையும் இசையோட சேர்த்துடறது தான்.
நாயகன் படத்துல இந்த சீன் எப்படி ஆரம்பிக்குதுனு பாருங்க. மசூதியில பாங்கு ஓதுற சத்தமும், பறவைகளோட கீச்சு கீச்சுனு சத்தமும் முதல்ல . அதுக்கப்புறம்தான் Solo acoustic guitar ஆரம்பிக்கும்.
தளபதிக்கு வாங்க. கோவில் நாதஸ்வரம், வேத மந்திரம், ரயில் என்ஜின் விசில் சத்தம், இதெல்லாம் முடிஞ்சு Bamboo flute ஆரம்பம்.
இசையை கண்களால் உணரக்கூடிய ஒரே இசையமைப்பாளர் இளையராஜா மட்டுமே.
Ela retweeted

மணிரத்னத்தின் அக்மார்க் ஒரிஜினல் " நாயகன்" னு ஒரு படம்.. இந்த காட்சி 1.10 நிமிஷம்..கதவு திறக்கும் போது துவங்கும் பின்னணி இசை கதவை மூடும் போது இயல்பாய் முடியும்..No fade in and fade out... அதாவது இந்தக் காட்சிக்காக உருவாக்கப்பட்டது.. புரியிம்னு நினைக்கறேன்.. @ilaiyaraaja
Ela retweeted
“புகழ்பெற்ற புவியியலாளரின் கீழ் பயின்ற ஒரு ஹாவர்ட் பட்டதாரியையே மதம் அந்த புரிதலுக்குத் தள்ளியதென்றால் பள்ளி மாணவர்களை நினைத்துப்பாருங்கள்.”
- ரிச்சர்ட் டாக்கின்சு
மத அமைப்புகள் பள்ளி/கல்லூரிகளை நடத்துவதை தடை செய்யவேண்டும்…!
Source Link: instagram.com/reel/DfnWHHLxj…
Ela retweeted
#OSHO
Believe, but don't become blind. A wise person has faith, but also questions, observes and understands..
மணிரத்னத்தின் அக்மார்க் ஒரிஜினல் " நாயகன்" னு ஒரு படம்.. இந்த காட்சி 1.10 நிமிஷம்..கதவு திறக்கும் போது துவங்கும் பின்னணி இசை கதவை மூடும் போது இயல்பாய் முடியும்..No fade in and fade out... அதாவது இந்தக் காட்சிக்காக உருவாக்கப்பட்டது.. புரியிம்னு நினைக்கறேன்.. @ilaiyaraaja
Ela retweeted
மணி சார்:
நான் நாப்பது மீட்டர் துணியைத் தந்திருவேன் சார். அவரு எனக்கு இதெல்லாம் நல்லா இருக்கும்ன்னு அவரா கைக்கு வந்ததைத் தைச்சுத் தந்திருவாரு. அதை நானும் அப்டியே அப்பப்போ போட்டுக்குவேன். மற்றபடி சட்டை அளவு பேண்ட் அளவெல்லாம் அவரும் கேட்க மாட்டாப்ல. நானும் கண்டுக்க மாட்டேன். எனக்கு இது ரெம்பப் பிடிச்சிருக்கு. பழய டெய்லர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு. அளந்து அளந்து மாங்கு மாங்குன்னு தைப்பாரு. தீபாவளி பொங்கல்ன்னா எக்ஸ்ட்ரா எஃபர்ட் போடுவாரு. எத்தனை நாள் அப்டியே இருக்க முடியும்,சொல்லுங்க..
Ela retweeted
“The devil was never the problem, humans just needed someone to blame for their own desires.”
— Franz Kafka