Meena retweeted
பாலியல் குற்றங்களுக்கு தேவை மரண தண்டனை.
#justiceforpontharani
Meena retweeted
இதற்கு ஒரே வழி கடுமையான சட்டம் கொண்டு வரவேண்டும்
#justiceforpontharani
Meena retweeted
#justiceforpontharani யாரையும் சும்மா விட கூடாது 🙏🏻
Meena retweeted
These lines ❤️
தெரிஞ்ச பொண்ணா இருந்தாலும், தெரியாத பொண்ணா இருந்தாலும், Girl Friend Ah இருந்தாலும், Lover Ah இருந்தாலும், Sex Worker Ah இருந்தாலும், ஏன் மனைவியா இருந்தாலும், அவங்க No சொன்னா No தான்...
No Means No..👍
#justiceforpontharani
Meena retweeted
இப்டி ஒரு பெரட்டு .. அப்டி ஒரு பெரட்டு 👌
#justiceforpontharani
Meena retweeted
எல்லாரும் உங்க வீட்டு பொன்ன நினைச்சு டேக் போடுங்க🥺
#justiceforpontharani
Meena retweeted
Let's open our throat for demanding #justiceforpontharani...
All fandoms in ktown must get united to raise voice for demanding justice!!
Meena retweeted
Periya id tag pannunga makkale appo dha inum konjam support kidaikum💯
#justiceforpontharani
Meena retweeted
Remembering #SylendrababuIPS sir's 2010 #Coimbatore encounter of the accused in abduction, sexual assault & murder of siblings
Dear @CMOTamilnadu @tnpoliceoffl we want such rapid action in this case, pls. No one should've guts to do this again in #TamilNadu #JusticeForPontharani
Meena retweeted
நம்ம வீட்டுல இருக்க பொண்ணுக்கு இப்டி நடந்தா பாத்துட்டு இருப்போமா..? 😢
நம்மளால அந்த பொண்ணோட குடும்பத்துக்கு பண்ண முடிஞ்ச மிகசிறிய உதவி இதுமட்டும் தான் ❤️
#JusticeForPontharani



























