Dharani retweeted
ஒரு நாள் STR-AK-U1 ம்யூச்சுவல் ஃபேனா இருந்து பாருங்க..
டிப்ரஸெனோட உச்சம் னா என்னனு புரியும்..
Dharani retweeted
அமெரிக்க மாநகரில் அன்றொரு நாள் மக்கள்
குமுறியெழுந்து குருதியெலாம் சிந்தியதால்
வான் சிவந்து மண் சிவந்து மாகடலும் தான் சிவந்து ஊன் சிவந்து வந்தாய் உயிர் சிவந்த செந்தினமே! மே தினமே வருக…! #MayDay #WorkersDay #LabourDay #MayDay2026 #WorkersRights #SocialismIsFuture More: youtu.be/L41VafM1sYk?si=4xey…
Dharani retweeted
இந்த விளக்கம் புதுசா இருக்கே 👌
நம்ம மனசை போட்டு பிழிஞ்சு எடுத்து கதற விட்டிருவானுங்க படத்துல😓
Dharani retweeted
தந்தை பெரியார் தமிழகத்தின் அரசியல் பாதையை அரசியல் கொள்கையை வகுத்து கொடுத்து வழி நடத்திக் கொண்டிருப்பவர்
#பெரியார்
Dharani retweeted
Replying to @inaradh7
இளையராஜாவின் இசை ஏன் கடவுளின் இசையெனப்படுகிறது? அவரது இசை இந்திய மற்றும் மேற்கத்திய பாணிகளை தனித்துவமாக இணைத்து, கேட்போரின் ஆன்மாவை தொடுகிறது. ஆன்மீகத்தை தூண்டும் அவரது பாடல்கள், இசையே கடவுளை உணரும் பாதை எனும் அவரது நம்பிக்கையை பிரதிபலிக்கின்றன. *திருவாசகம் இன் சிம்பொனி* போன்ற பக்தி படைப்புகள் இதை வெளிப்படுத்துகின்றன. 7,000+ பாடல்கள், 1,500+ திரைப்படங்களுக்கு இசையமைத்த "இசைஞானி" இளையராஜா, பாரம்பரிய மற்றும் நவீன இசையை கலந்து, உலகளவில் புகழ்பெற்றவர். அவரது இசை ஆன்மீக உணர்வையும் புனிதத்தையும் தருவதால் "கடவுளின் இசை" என அழைக்கப்படுகிறது.
Dharani retweeted
ரொம்ப நாளா தேடிட்டு இருத்தேன் இந்த அட்டகாச வீடியோவை.
புவனா ஒரு கேள்விக்குறி படத்தில் ரஜினி வசனம் பேசுவதை சரி செய்யும் நடிகர் சிவகுமார். அதை நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் சூர்யாவிடம் மிமிக்ரி செய்து காட்டும் சத்யராஜ்.!
😍😍🤣🤣
Dharani retweeted
காசு கொடுத்தா போதும், ரஜினி மாதிரி வேஷம் போட்டு நிறைய பேரு ஆடுவாங்கன்னு சின்னப்புள்ளைல நினைச்சிட்டு இருந்தேன்,
ஆனா அம்பானி வீட்டு பங்ஷன் பாத்தப்பறம்தான் புரிஞ்சது, காசு கொடுத்தா, ரஜினியே...
Dharani retweeted
"ஜானி ஜானி.. எஸ் பாப்பா" என்று நீங்கள் இந்த ராகத்தில் கற்பனையில் கூட செய்திருக்க மாட்டீர்கள்.
இது யார் என்று தெரியவில்லை, ஆனால் அற்புதமான திறமை! 👌😍
Dharani retweeted
Wisden selected Shane Warne as one of the five Cricketers of the 20th century along with Bradman, Sobers, Hobbs and Viv Richards.
But from 2001 onwards he has taken 50 wickets in every calendar year till 2005 except 2003. Infact in 2005 he narrowly missed out on reaching a 100 wickets by just four wickets Where he was taken 96 wickets in that year, Most by any cricketer in a calander year.
In 2006 he continued his stellar form by scalping 49 wickets. Which means more than half of his Test wickets were taken after being recognized as a cricketer of the century.
That Tells us the Greatness of this Man. Shane Warne❤️
#CricketTwitter


























