Pinned Tweet
Dei Coat Saravana @saravofcl i was wrongfully arrested in the Lord of Drinks incident — and what followed was nothing short of a systematic attempt to criminalize me.
While I was already in custody, **over 5 FIRs were filed against me in rapid succession on the same day** — without investigation, without evidence, without fairness. This was not law enforcement. This was political machinery at work, designed to defame me and target the ADMK.
The police, acting under clear political pressure, manufactured a false narrative instead of pursuing truth. The legal system was weaponized — not to deliver justice, but to destroy reputation.
And then came the most brazen move: a **fabricated NDPS (drugs) case**. I was unlawfully detained and taken for a medical examination.
**The result? Completely NEGATIVE.**
Not a trace. No evidence. Because there was none to find.
Yet even with medical proof of my innocence in hand, I was **still** forcibly held. This says everything about the intent behind these actions — this was never about law. This was about intimidation, silence, and political persecution.
I will not be silenced.
I demand a **free, fair, and impartial investigation** — and full accountability for every individual who abused their authority to orchestrate this.
Truth does not need protection. It only needs exposure.
#Justice #StopPoliticalAbuse #TruthWillPrevail #FalseImplication
கும்மிடிப்பூண்டியை தாண்டினால் தங்களை யாருக்கும் தெரியாத தமிழக தலைவர்கள் இதை பார்த்தால் வயிறு ஏரிவது நியாயம் தானே பிரண்ட்ஸ் 😂🤣
அதிமுகவை உரிமை கோர பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் அண்ணன் எஸ். பி. வேலுமணி தலைமையில் உரிமை கோர முக்கிய தலைவர்கள் முடிவு.
Prasath - Say No To Drugs & DMK retweeted
EPS ஒரு Accidental CM.
ஜெயலலிதா மறைந்த பிறகு... சசிகலாவால் முதல்வரானார்.
அன்றிலிருந்து இன்றுவரை தொடர் தோல்விகள். பாஜகவுடன் கூட்டணி எனும் தவறை மீண்டும் செய்து.. சிறுபான்மையினர் மற்றும் பாஜக எதிர்ப்பு இந்து வாக்குகளை நிரந்நரமாக இழந்தார்.
தற்போது.. ஏற்கனவே வென்ற 2 தொகுதிகளும் அவுட்.
தமிழக அரசியல் தவெக vs திமுக என மாறியுள்ளது.
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என இரு அந்தஸ்தையும் அதிமுங இழந்தாகி விட்டது.
அதிமுகவின் எதிர்காலமென்ன?
தலைமை பொறுப்பை மற்றவரிடம் தருவாரா அல்லது தொடர்ந்து தோற்பாரா?
Prasath - Say No To Drugs & DMK retweeted
ADMK’s downfall began when the party chief moved from Chennai to Salem. He stopped meeting workers and failed to issue more active statements. Even after repeated defeats, blaming others without correcting his mistakes is not leadership. Many have left or are leaving because of you. Step down at least now.
Prasath - Say No To Drugs & DMK retweeted
Will he at least now have the grace to resign or will he take the party down with him? He seems determined to cling to his post in the party even if there is no party.
#JustNow || "அதிகார பலத்திற்கும், பணநாயகத்திற்கும் கிடைத்த வெற்றி..." இடைத்தேர்தல் முடிவு - த.வெ.க. மீது இ.பி.எஸ். விமர்சனம்..
#Maduranthakam | #Dharapuram | #ByElection | #EPS | #TVK | #DMK | #ADMK | #VoteCounting | #ElectionUpdate | #ElectionResult
Prasath - Say No To Drugs & DMK retweeted
தாராபுரம் இடைத்தேர்தலில் நமது கட்சியின் வெற்றிக்காக என்னுடன் இணைந்து களப்பணியாற்றிய அனைத்து நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒவ்வொருவரின் உழைப்பும், அர்ப்பணிப்பும், ஒற்றுமையும் இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்தன. நமது தலைவரின் வெற்றிப் பயணம் தொடர்ந்து சிறப்புடன் அமையவும், நமது கட்சி தொடர் வெற்றிகளைப் பெறவும் நீங்கள் அனைவரும் ஆற்றிய பங்களிப்பு மிகவும் மகத்தானது.
தோளோடு தோள் நின்று உழைத்த ஒவ்வொருவருக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகள். இதே ஒற்றுமையுடனும் உற்சாகத்துடனும் தொடர்ந்து பயணித்து, இன்னும் பல வெற்றிகளை நமது கட்சிக்கும், தலைவருக்கும் தேடித்தருவோம்!
Prasath - Say No To Drugs & DMK retweeted
This bypoll mandate against AIADMK is the biggest blow for the party- their strongholds gone, the 2 leaves symbol holds no power anymore.
Prasath - Say No To Drugs & DMK retweeted
One man's ego has brought the party to this level. If he does not resign, even God can't save the party.
அண்ணனுக்கு எவளோ அறிவு? இவருக்கு போய் இவளோ நாள் பைர் விட்டத நினைச்சா 😀😭 #TVKVijay
No other CM in India has this much craze 💥
#TVKVijay
எந்த ஆதாரமும் இல்லாமல் என் மேல போதை மருந்து கேஸ் போடீங்களே அப்போ இந்த லாஜிக் தெரியலையா?
#JustNow || வீரமணி தொடர்பான வீடியோவில் காட்சிகள் தெளிவாக இல்லாததால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை.. அவருக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை..! ஜெம் கிரானைட் வீரமணி போக்சோ வழக்கு தொடர்பாக தி.மு.க முன்னாள் அமைச்சர் ரகுபதி விளக்கம்..
#DMK | #Regupathy | #Politics | #PolimerNews
இதுவே திமுக ஆட்சியா இருந்து இருந்தா 10 தனி படை அமைச்சு எல்லாரையும் ரிமாண்ட் பண்ணிருப்பானுங்க ஆனா போக்சோ மாதிரி கேஸ் ஆஹ் இருந்தா காசு வாங்கிட்டு விட்ருப்பானுங்க மானம்கெட்ட நாய்ங்க.
#JUSTNOW || பாரில் வெடித்த மோதல்: நாற்காலிகளால் தாக்கி கொண்ட மதுப்பிரியர்கள்..!
#Coimbatore | #Bar | #Attack | #PolimerNews
Chief Minister Joseph Vijay, while pointing out what poet Kannadasan had said about the DMK. Blast Blast 💥👌 #TVKVijay
Prasath - Say No To Drugs & DMK retweeted
EXCLUSIVE: Superstar Ajith’s full statement to @IndiaToday on CM Vijay’s motorsports push:
“My heartfelt thank you to the Honourable Chief Minister of Tamil Nadu, Thiru C.Joseph Vijay Avl for giving every discipline of Sports including Motorsport the much needed attention by announcing Tamil Nadu governments initatives to develop infrastructure. Me being currently involved in motorsports, I would like to rephrase a quote by Astronaut Mr Neil Armstrong ‘One small step by the Tamil Nadu govt, one giant leap for motorsports in India!’
Wishing The Honourable Chief Minister Thiru C.Joseph Vijay Avl the very best in all his endeavors.”















