Tracker | DMK ❤️🖤

Joined June 2024
Tamil Nadu is handling floods over the night like a master now without the Peedai Stalin & co.
Tamil cinema is shining brighter now without the peedai Vijay.
58
282
10
1,607
18,440
DR PK 🖤♥️ retweeted
முப்பெரும் விழா மேடையில் முதல்வரை தரக்குறைவாக பேசிய திமுக பெண் பேச்சாளர்.. குலுங்கி குலுங்கி சிரித்த மேயர் பிரியா.. சேகர்பாபு கொடுத்த ரியாக்‌ஷன்.. அமைதி காத்த எம்.பி கனிமொழி! DMK | CM Vijay | DMK Controversy speech | MP Kanimozhi | Mayor Priya's reaction #NewsTamil24x7 #MayorPriya #SekarBabu
100
437
30
1,251
140,349
DR PK 🖤♥️ retweeted
சாக்கடை சுத்தம் செய்ய நவீன இயந்திரங்கள் சென்னையில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்ய 13 நவீன இயந்திரங்கள் கொள்முதல் செய்ய டெண்டர். மனிதர்கள் இறங்காமல் இயந்திரங்கள் மூலம் சுத்தம் செய்ய திட்டம். பெரம்பூர் தொகுதி நிதியில் இருந்து கொள்முதல் செய்ய CM விஜய் உத்தரவு #Chennai #TamilNaduGovernment #CMVijay‌ #Machines #tenders #Thanthitv
7
325
4
1,429
23,682
DR PK 🖤♥️ retweeted
கடும் கண்டனம்! திமுக மௌனம் கலைக்க வேண்டும்! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களை இழிவுபடுத்தும் வகையில் திமுக மகளிரணி நிர்வாகி, கவுன்சிலர் சுதா பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது! இந்தத் தரக்குறைவான பேச்சுக்கு திமுக தலைமை இன்றுவரை பதில் சொல்லாதது ஏன்? மேடையில் முதலமைச்சர் அவமதிக்கப்படும்போது, அதை எதிர்த்துக் குரல் கொடுக்காமல் சென்னை மேயர் பிரியா சிரித்துக் கொண்டிருப்பதையும், கனிமொழி எம்.பி. கண்டிக்காமல் அமைதி காப்பதையும் காணொலியில் காண முடிகிறது. இதுதான் திமுகவின் அரசியல் நாகரிகமா? அரசியல் விமர்சனம் வேறு; தனிமனித அவமதிப்பு வேறு! ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை இழிவுபடுத்தும் பேச்சை எந்தக் காரணத்தாலும் நியாயப்படுத்த முடியாது. திமுக @arivalayam தலைமை, @KanimozhiDMK , @PriyarajanDMK ஆகியோர் தங்கள் நிலைப்பாட்டை உடனடியாகத் தெளிவுபடுத்த வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்! கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்; ஆனால் கண்ணியம் எல்லை மீறக் கூடாது!
37
1,019
3
3,075
21,814
DR PK 🖤♥️ retweeted
இது தலைமை செயலகம் அல்ல, சென்னை ரிப்பன் மாளிகை. முன்ன பின்ன சட்டமன்ற உறுப்பினரா இருந்திருந்தா… எது தலைமை செயலகம்? எது ரிப்பன் மாளிகைனு தெரிஞ்சிருக்கும்.
முத்த அமைச்சர்க்கே முதல்வர் அலுவலகத்திற்க்கான #வழி_தெரியவில்லை. தன் கட்சி அமைச்சர்களை இரண்டு மாதத்திற்கு ஒர் முறை சந்திக்கும் பழக்கம் இருந்தால் இப்படி தான் இந்த லட்சணத்தில் தமிழ் நாட்டுக்கு என்னத்த வழி சொல்ல போறாங்களோ.
23
489
5
1,728
29,221
DR PK 🖤♥️ retweeted
திமுக ஆட்சியில் நடந்த விபத்து.
This quoted post is unavailable.
15
370
9
706
8,976
வன்மையான கண்டனங்கள்! மேடை நாகரிகம் துளியும் இல்லாமல் பெண்களை தரக்குறைவாகப் பேசிய திமுக தலைவருக்கும், எதிர்க் கட்சித் தலைவருக்கும், தமிழ்நாட்டு மக்கள் இடைத்தேர்தல் தோல்வி மூலமாகத் தண்டனை வழங்கி, தக்க பாடம் புகட்டினார்கள். நாகரிகம் இல்லாத நாராசப் பேச்சுதான் திமுக மகளிர் அணிக்கும் வாடிக்கை என்பது சென்னை பொதுக்கூட்டத்தில் நிரூபணம் ஆகி இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாண்புக்குரிய முதலமைச்சர் அவர்களை அவமதித்து, திமுக மேடையில் நின்றுகொண்டு, நாக்கூசாமல் பேசியிருக்கிறார் திமுக மகளிர் அணிப் பெண்மணி ஒருவர். அருகில் அமர்ந்திருந்த சென்னை மேயர் பிரியா இந்த நாராசப் பேச்சைக்கேட்டு குதூகலித்து சிரிக்கிறார். மேடையில் அமர்ந்திருந்த திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி MP இந்த இழிவான பேச்சுக்கு சிறு எதிர்ப்பைக்கூட காட்டாமல் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருக்கிறார். '"தேர்தலில் தோற்ற விரக்தி உங்களுக்கு இருக்கலாம். அதற்காக ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரைத் தரக்குறைவாகப் பேசுவதும், அதை மேடையில் நின்று ரசிப்பதும் எந்த வகையான அரசியல் பண்பாடு?" ஒரு பெண்ணாக அரசியல் மேடையில் நிற்பது மட்டும் பெருமையல்ல - பொதுவாழ்வில் கண்ணியத்தையும் பொறுப்பையும் காப்பதில்தான் பெண்களின் உண்மையான பெருமை இருக்கிறது. கனிமொழி MP அவர்களே, மேயர் பிரியா அவர்களே, உங்கள் முன்னிலையில் நடந்த தரம் கெட்ட பேச்சை நீங்கள் கண்டிக்கப் போகிறீர்களா, இல்லை மௌனமாகக் கடந்து செல்லப் போகிறீர்களா? இந்த கள்ள மவுனத்தின் மூலமாக, நீங்களும் திமுக வின் ஆபாச - அநாகரிக DNA கொண்டவர்கள்தான் என்பதை நிரூபிக்கப் போகிறீர்களா? தமிழ்நாட்டு மக்கள்,திமுக வினரின் ஆபாச - அநாகரிக பேச்சுக்களை உற்று கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இனி வரும் எல்லா தேர்தல்களிலும் அநாகரிக திமுக வுக்குத் தோல்வியைத் தான் பரிசாக வழங்குவார்கள்.
261
1,669
89
4,937
240,627
DR PK 🖤♥️ retweeted
CM C Joseph Vijay announces key development projects for Madurantakam, Dharapuram constituencies, a Rs 1439 crore drinking water scheme tops the list. Madurantakam – Chengalpattu district (key projects) Rs 20 crore government women’s arts and science college to be established in Acharapakkam. Rs 20 crore paddy warehouse and Rs 10 crore state seed farm to be set up in Athur. Rs 10 crore accident and emergency care unit at Madurantakam Government Hospital. 30-km high-level canal to be desilted to benefit 30 lakes; feasibility study for a new Palar check dam. Six paddy procurement centres at Rs 1.8 crore and a check dam at Pukkathurai Maduvu at Rs 5 crore. Dharapuram – Tiruppur district (key projects) Rs 1,439 crore Cauvery drinking water scheme to cover 1,232 rural habitations. 2,700 free house-site pattas for the homeless; pattas for 87 families in Guruvappa Naickenpalayam. 271 km of irrigation canals to be desilted; 159 canal works across Tiruppur district at Rs 10 crore. New overhead water tanks and 13,000 drinking water connections in Dharapuram, Mulanur and Kundadam. New fire station in Mulanur; Rs 6 crore each for drinking water and solid waste management works in Dharapuram municipality. (1\2)
13
244
15
631
17,522
DR PK 🖤♥️ retweeted
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியின் வளர்ச்சிக்காகவும், மேம்பாட்டிற்காகவும் புதிய திட்டங்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு #CMJosephVijay‌
11
651
12
1,847
55,306
DR PK 🖤♥️ retweeted
Only @KanimozhiDMK here knows what this woman spoke was wrong and not in good taste. Rest of them are enjoying 👎👎👎👎 I wish Kanimozhi condemned this speech then and there as even opposition parties have high regards for her. Mayor Priya’s reaction is awkward and in bad taste
83
740
37
2,491
184,215
DR PK 🖤♥️ retweeted
பேசி முடுசிடிய... இந்த ரவுடி பைய திமுக கட்சி காரண் ! உங்க ஆட்சில தான் இவென் மேல 8 கொலை case இருக்காம் 👍
அலட்சியத்தால் தொடரும் கொலைகள், போதை உற்பத்தி மையமாகும் தமிழ்நாடு, தள்ளாடும் காவல்துறை.. 🚨 சில நாட்களுக்கு முன்புதான், திண்டுக்கல் மாவட்டத்தில் காவல் நிலையத்தில் ஜாமின் கையெழுத்து போட்டுவிட்டு வந்தவர் மனைவி முன்பே கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். அப்போதே, "ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகள் கண்காணிக்கப்படுகிறார்களா இல்லையா?" என நான் கேள்வி எழுப்பியிருந்தேன். 🚨 அப்படி உருப்படியான எதுவும் செய்யப்படுவதில்லை எனச் சிவகங்கையில் நேற்று நடந்துள்ள மற்றுமொரு கொலைச் சம்பவம் காட்டியுள்ளது. 🚨 கொலை வழக்கில் கைதாகி, ஜாமினில் வெளிவந்த மதன் எனும் ரவுடி ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். 🚨 முழுக்க முழுக்க காவல்துறையின் அலட்சியத்தால் நடந்துள்ள கொலை இது. 🚨 பெருந்துறை அருகே செவிலியர் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். 5 நாட்களுக்குப் பின்புதான் அவரது சடலத்தையே கண்டறிந்திருக்கிறார்கள். 🚨 நடப்பது நம் ஆட்சிதானே என நினைத்து த.வெ.க. நிர்வாகிகளின் போதைப் பொருள் கடத்தலும் கொடிகட்டிப் பறக்கிறது. 🚨 வேதாரண்யத்தில் த.வெ.க. ஒன்றியச் செயலாளர் கஞ்சா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார். இப்போது, அதே மாவட்டத்தில் உலகத்துக்கே மெத் தயாரித்து விற்பனை செய்யும் மையமாகத் தமிழ்நாட்டை மாற்ற முயன்ற த.வெ.க. நிர்வாகி 'மெத்' பூபாலனும் கைதாகியுள்ளார். 🚨 முதலமைச்சரின் திரைப்படங்களைப் பார்த்து இதைத்தான் அவரது கட்சிக்காரர்கள் கற்றுக்கொள்கிறார்களா? 🚨 மாநிலக் காவல்துறையினரால் இவர்களைப் பிடிக்க முடியவில்லையா அல்லது ஆளும்கட்சி நபர் என்பதால் இத்தனை நாள் கண்டும் காணாமல் விட்டனரா? 🚨 Drug control செய்ய வேண்டுமென்றால், முதலில் தன் கட்சியினரை முதலமைச்சர் control-இல் வைக்க வேண்டும். 🚨 அதற்கு, காவல்துறை முதலில் அவரது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். ஆனால் நடப்பது என்ன? 🚨 துறைக்குப் பெயரளவில் மட்டுமே முதலமைச்சர் பொறுப்பு வகிக்கிறார். தன்னிடமுள்ள பல துறைகளின் பொறுப்புகளை மற்ற அமைச்சர்களுக்குப் பிரித்துக் கொடுத்ததைப் போல, காவல்துறையையும் outsource செய்துவிட்டாரா? 🚨 காவல்துறையில் அவர் உரிய கவனம் செலுத்துவதில்லை என்பதைத்தான் நிற்காமல் தொடரும் அரிவாள் வெட்டுகளும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகளிடம் பிடிபடும் போதைக் கடத்தல்களும் காண்பிக்கின்றன. 🚨 CM sir, your negligence is costing lives. Drugs-ஐ விடு, Sports-ஐ எடு என்று சொன்ன நீங்கள் முதலில் Rest-ஐ விட்டுவிட்டு, உங்கள் துறையைக் கையில் எடுங்கள்.
21
951
7
2,945
38,539
DR PK 🖤♥️ retweeted
நம் வாழ்வின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்கும் கருவிகள், வாகனங்கள் மற்றும் நாம் செய்யும் தொழில் என அனைத்தையும் இறைவனாகப் போற்றி, உழைப்பின் உயர்வையும், தொழிலின் மேன்மையையும் போற்றும் ஆயுத பூஜை நன்னாளையும், கல்வி, கலை, தொழில் என புதிதாகத் தொடங்கும் அனைத்து முயற்சிகளையும் சிறக்கச் செய்யும் வெற்றித் திருநாளாம் விஜயதசமி நன்னாளையும் கொண்டாடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்திருநாட்கள், அனைவரின் வாழ்விலும் புதிய நம்பிக்கையையும், வளத்தையும் கொண்டு சேர்க்கட்டும்! நன்மைதரும் புதிய முயற்சிகளை முன்னெடுத்து, கல்வியிலும், தொழில் வளர்ச்சியிலும் மேன்மையுற்று, வெற்றித் தமிழகத்தைப் படைத்திடுவோம்! ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கட்டும்! அனைவரது வாழ்விலும் நலமும், வளமும் பெருகட்டும்! #CMJosephVijay‌
167
3,380
97
13,604
285,030
இன்ஸ்டாவில் 'Sullan' என்று தேடி பாருங்கள். 8 கொலை வழக்குகள் இருந்தும் ஒரு வழக்கு கூட விரைந்து விசாரித்து காவல்துறை தண்டனை பெற்று தரவில்லை. சிவகங்கை, ராம்நாடு இரண்டு மாவட்டங்களுக்கும் ஒட்டுமொத்த கஞ்சா சப்ளை இந்த கும்பல் தான்!!
26
267
12
587
47,782
DR PK 🖤♥️ retweeted
As the Mayor of Chennai, receiving the Chief Minister and briefing him on rain operations is official protocol. But Mayor Priya was completely missing, if you have no interest in doing your job, resign from the Mayor's post and leave! @PriyarajanDMK
93
667
24
2,957
157,744
Replying to @TRBRajaa
இவர் பெரிய மார்ஷல் ஷெப்பர்டு மேகவெடிப்பு எப்ப வரும்னு அப்படியே வானத்தை பார்த்தே சொல்லிடுவாரு , வெள்ளை அறிக்கை கேட்டா வெள்ளை பேப்பரை தூக்கிகாட்டுன நாதாரி தானே நீயீ ? உனக்கு எதுக்கு இந்த பேச்சு கருணாநிதி ? வளர்ந்து கெட்ட ராஸ்கல்
118
1,054
46
4,352
82,758
DR PK 🖤♥️ retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தினைப் பார்வையிட்டும் இன்று ஆய்வு மேற்கொண்டார். #CMJosephVijay‌
27
521
5
1,766
334,355
DR PK 🖤♥️ retweeted
"என்னாது..., சேப்பாக்கத்தில ஸ்ட்ரீட் லைட் எரியலையா..? நான் மினிஸ்டர் N.ஆனந்த் தான் பேசுறேன் சொல்லுங்க...." சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள அவசரக் கட்டுப்பாட்டு அறையில் மக்களின் குறைகளை கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த அமைச்சர் N.ஆனந்த்.. அவரை சுற்றி இருந்த ஆதவ், ராஜ்மோகன் உள்ளிட்ட அமைச்சர்கள்..!! #Chennai | #MinisterNAnand | #TVK | #CMVijay | #RainAlert | #ChennaiRain | #PolimerNews
75
610
30
2,990
220,266
நேற்றிரவு அப்படியொரு மழை பெய்ததன் சுவடே தெரியவில்லை. சென்னை சாலைகள் பளிச்சென்று இருக்கின்றன. பரபரவென்று வேலை செய்திருக்கிறது விஜய் அரசு. நல்லது! #TVKGovt
462
1,800
102
7,585
165,634
DR PK 🖤♥️ retweeted
🚨 Chief Minister Joseph Vijay visited Ripon Building to review the impact of the Chennai rains. However, Mayor Priya, who was expected to be present as per "protocol", was conspicuously missing.
33
408
13
2,594
54,631