. retweeted
2016ல் மதுரை திருப்பரங்குன்ற எம்எல்ஏ சீனிவேலுவின் மறைவு தேதி எப்படி குழப்பமான ஒன்றாக இருந்ததோ, அதேபோல் அப்போதைய முதலமைச்சரின் மறைவு தேதியும் இப்போது வரை சர்ச்சையாகவே நீடிக்கிறது.
சொந்தக்கட்சிகாரன் பிணத்தை அரசியல் காரணங்களுக்காக, கேக்கும் கையுமாக சுமந்து திரிபவர்கள் எல்லாம் இப்போது அறம் பாடுகிறார்கள். 41 பேரைக் கொன்னுட்டு தலைமறைவா திரிஞ்சவங்கல்லாம் எனக்கு பாடம் நடத்தாதீங்க.
அவன் ஏற்கனவே செத்துட்டான்டா' is no more a Cinema Dialog in TN.
2016 - எம்எல்ஏ சீனிவேலு
2016 - முதலமைச்சர் ஜெயலலிதா
2026 - எம்எல்ஏ விஎஸ் பாபு
Thats History to remember.
தற்போது எழுதிக் கொண்டிருக்கும் 'வெற்றி ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்' நாவலிலிருந்து ஒரு பகுதி.
. retweeted
பேரறிஞர் அண்ணா, காங்கிரஸ் எஸ்.வி. நடேச முதலியார் & ராஜரத்தினம் மிஸ்ஸிங்!
1962 சென்னை மாநில தேர்தல், காஞ்சிபுரம் தொகுதியில் திமுக தலைவர் பேரறிஞர் அண்ணா போட்டியிட்டார். எப்படியாவது அண்ணாவை தோற்கடித்தே தீர வேண்டும் என காமராசர் நிறுத்திய வேட்பாளர்தான் எஸ்.வி.நடேச முதலியார்.
(1/n)
#இவர்கள் மூவரையும் விட்டுவிட்டு தமிழ்நாட்டின் தேர்தல் அரசியல் வரலாற்றை எழுதவே முடியாது.
காமராசரைத் தோற்கடித்த சீனிவாசன்,
ஜெயலலிதாவை தோற்கடித்த சுகவனம்,
ஸ்டாலினைத் தோற்கடித்த விஎஸ்.பாபு.
🙂😁🤗😴🤤
. retweeted
ஆக ஒருத்தர மருத்துவமனைல ட்ரீட்மென்ட்ன்னு அட்மிட் பண்ணி, அந்த நிலவரம் என்னன்னு கோர்ட்ல கேஸ் போட்டுக் கேட்டாத் தான் உண்மையச் சொல்வானுக போல.
மாற்றம் மண்ணாங்கட்டி மாற்றம்.. ஊராடா இது?
இந்த பொணத்துக்கு பின்னால இருக்க அரசியல மறச்சி. இப்பதான் செத்ததா சேதிய எழுதக் கூட திமுக தேவப்படுது.
TVK Kolathur MLA VS Babu who defeated MK Stalin dies of cardiac arrest
thenewsminute.com/tamil-nadu…
106
கொளத்தூர்ல ஸ்டாலின் ஜெயிச்சு சட்டசபை போகனுமா.... ஒரு நாள் மாஸ் எண்ட்ரிக்கு யூஸ் ஆகும் , அடுத்த நாலு வருசம் இவன் கூட அரசியல் பண்ணுற நிலமைய நினைச்சு பாருங்க, இங்க இருந்த முதல்வர காணாம்பான், கட்சிய காணாம்பான் , திராவிடத்த காணாம்பான், அங்க நாயுடுகாரு எங்கடா இங்கருந்த தமிழ்நாட்ட காணாம்னு வளர்ச்சிப்பட்டியல பாத்து கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்கார் ...
சீன் படத்த எடுத்தது ஆவேசம் பட டிரக்ட்டர்னு் இப்பதான் தெரியும்னு சொல்றாப்டி எனக்கு ஆவேசம்னே ஒரு படம் இருக்குனே இப்பதான் தெரியும் 😒
Bottle feeding ன்னுறதையே வேணாம்னு medical people சொல்லிட்டுருக்காங்க இதுல இந்த மயிற ட்ரெண்ட் மயிறு வேற
ட்ரென்ட்பதறுகளா 😞
. retweeted
I have always said that Vijay is following Modi’s highly successful political playbook: never react, no matter what happens. Eventually victims grow exhausted from the lack of support, while the public moves on and forgets, distracted by the next controversy.
"போராடுற அளவுக்கு எங்ககிட்ட சக்தி இல்ல... இன்னொரு இழப்பு வந்துடும்னு பயமா இருக்கு சார்" - மதுரையில் காவல் நிலையத்திற்கு புகாரளிக்கச் சென்று உயிரிழந்த பாலகிருஷ்ணனின் தம்பி மணிகண்டன் பேட்டி
#madurai | #policestation | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
. retweeted
Happy Morning ...friends 😍❣️❤
Have a nice day...🌸🌸🌸🌸🌸💐💐💐💐💐💐🌸🌸🌸🌸
#Preemkolam
. retweeted
Happy Morning. ..friends 😍❤❣️
Have a great day...💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
#Preemkolam




























