Aura - Enlightened (@Krawlin) header
Aura - Enlightened (@Krawlin) profile picture

Vision. Mission. Lesson.

Joined December 2010
Photo by Aura - Enlightened (@Krawlin)Photo by Aura - Enlightened (@Krawlin)Photo by Aura - Enlightened (@Krawlin)Photo by Aura - Enlightened (@Krawlin)Photo by Aura - Enlightened (@Krawlin)Photo by Aura - Enlightened (@Krawlin)Photo by Aura - Enlightened (@Krawlin)Photo by Aura - Enlightened (@Krawlin)Photo by Aura - Enlightened (@Krawlin)Photo by Aura - Enlightened (@Krawlin)
லேய்ய் Everybody ஸ்மைலிங் today...
129
2
728
27,115
ஆக ஒருத்தர மருத்துவமனைல ட்ரீட்மென்ட்ன்னு அட்மிட் பண்ணி, அந்த நிலவரம் என்னன்னு கோர்ட்ல கேஸ் போட்டுக் கேட்டாத் தான் உண்மையச் சொல்வானுக போல. மாற்றம் மண்ணாங்கட்டி மாற்றம்.. ஊராடா இது?
2
281
போற வர்ற இடத்துல எல்லாம் கையை ஆடிக்கிட்ருந்தவனே போய்ட்டான்.. அங்க ஒன்னு சட்டசபைலயே ஆட்டி வெற்றிக் குறி போட்டுருக்கு.. என்ன கத்தி ஆகக் கிடக்கோ
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்களின் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது. பல நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகச் செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்த நிலையில், திடீரென வெளியாகி உள்ள அவரது மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. திரு. பாபு அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் அவர் சார்ந்த கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
3
487
இந்த ஊருக் குந்தாணிகள் நாட்டையே கூட்டிக் கொடுத்துட்டாளுக. அந்த ஊர்ல கால் பண்ணிட்டுத் தரேன்னு பேசி கம்பியை நீட்டிருக்கு..
சில காவல் அதிகாரிகள் சரியான புலனாய்வு செய்யாமலும் சில பெற்றோர்கள் தேவையில்லாத புகாராலும் இதுபோல் அப்பாவிகள் பல இடங்களில் பாதிக்கிறார்கள் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் கடந்த நவம்பர் 11, 2026 அன்று வெளிச்சத்திற்கு வந்த இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கின் முக்கிய விவரங்கள் மற்றும் சமீபத்திய முன்னேற்றங்கள்: வழக்கின் பின்னணி. 2019-ஆம் ஆண்டு மாண்டியா மாவட்டம் பாண்டவபுராவைச் சேர்ந்த மஞ்சு என்ற பெண் காணாமல் போனார். வீட்டை விட்டு வெளியேறும் முன், பேருந்து நிலையத்தில் நின்றிருந்த கூலித் தொழிலாளியான எம்.ஆர். ராஜேஷ் என்பவரிடம் செல்போன் வாங்கி தனது வீட்டிற்குப் பேசியுள்ளார். மஞ்சுவின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், 2021-ஆம் ஆண்டு காவல்துறையினர் ராஜேஷ் மீது கொலை வழக்குப் பதிவு செய்தனர். மஞ்சுவின் சடலம் மீட்கப்படாத நிலையிலும், அவரைக் கொன்று காவிரி ஆற்றில் வீசியதாகக் கூறி ராஜேஷைக் கைது செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதனால் ராஜேஷ் சுமார் இரண்டரை ஆண்டுகள் சிறையில் இருக்க நேரிட்டது. • போலீஸ் சித்ரவதை புகார். 2024-ஆம் ஆண்டு ஜாமீனில் வெளியே வந்த ராஜேஷ், அப்போதைய விசாரணை அதிகாரி பிரபாகர் (தற்போது ஓய்வு பெற்றுவிட்டார்) தன்னை சட்டவிரோதமாகக் காவலில் வைத்து மின்சாரம் பாய்ச்சியும், குடும்பத்தினரைக் கைது செய்வதாக மிரட்டியும் பொய் வாக்குமூலம் வாங்கியதாகக் குற்றம் சாட்டியுள்ளார். உயிருடன் மீட்பு. ஜாமீனில் வந்த ராஜேஷ், தனது வழக்கறிஞர் நடேஷ் உதவியுடன் மஞ்சுவைத் தேடி வந்தார். இதன் பலனாக, கடந்த நவம்பர் 11-ஆம் தேதி நாகமங்கலா தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தில் மஞ்சு தனது கணவருடன் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. • மஞ்சுவின் வாக்குமூலம். வீட்டார் விருப்பமின்றி திருமணம் செய்ய முயன்றதால் காதலருடன் வெளியேறிவிட்டதாகவும், பேருந்து நிலையத்தில் செல்போன் வாங்கிப் பேசியதைத் தவிர ராஜேஷை தனக்குத் தெரியாது என்றும் அவர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். உயிருடன் இருக்கும் பெண்ணுக்காக நிரபராதி ஒருவர் இரண்டரை ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் குறித்து, மாண்டியா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) வி.ஜே. ஷோபாராணி விரிவான துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். சடலமே கிடைக்காத நிலையில் எவ்வாறு கொலை வழக்குப் பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது என்பது குறித்து மூத்த அதிகாரி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
4
458
ஆனா ஆவேசம் படத்தை எடுத்தவர் தான் ரோமாஞ்சம் படத்தையும் எடுத்தார். ஆனா அந்த ரோமாஞ்சம்னு ஒரு படம் இருக்கறதே இவங்களுக்குத் தெரியாது.
சீன் படத்த எடுத்தது ஆவேசம் பட டிரக்ட்டர்னு் இப்பதான் தெரியும்னு சொல்றாப்டி எனக்கு ஆவேசம்னே ஒரு படம் இருக்குனே இப்பதான் தெரியும் 😒
1
273
இதெல்லாம் தேவை இல்லை. ஒழுங்கா வாய்ப்பாடு சொல்லி கொடுத்து, கணக்கு போட்டுப் பாத்துட்டே இருந்து, எண்களோட அழகை, அதோட கடவுள் தன்மையை, ஆச்சர்யத்தை விளக்கி சொல்லித் தந்தாலோ இல்ல பசங்களையே அதைத் தேட வச்சாலே போதும். அப்றம் எல்லாம் அந்தக் கணக்கம்மன் பாத்துக்குவா..
ஏனோ இந்த அபாகஸ் மட்டும் புரிஞ்சதே இல்ல.. இதை கத்துக்குறவங்களுக்கு இது எந்த அளவு உபயோகமா இருக்கு ??
1
1
9
742
ஒரு மோசமான மனநிலை..
ரியல் எஸ்டேட்ங்குற பேர்ல இன்னும் எத்தனை குடியக் கெடுக்கப் போறானுகளோ?
361
ரியல் எஸ்டேட்ங்குற பேர்ல இன்னும் எத்தனை குடியக் கெடுக்கப் போறானுகளோ?
1
1
1,249
முன்னாடி PHD பண்றது ஒரு ஆராய்ச்சி அனுபவம் முனைப்பின் எடுத்துக்காட்டு. அதுக்கான சம்பளம் ஸ்கோப்லாம் அதிகம். இப்ப சொந்த தொழிலோ இல்ல படிச்ச படிப்புக்கு வேலையோ வாங்கத் தெரியாதவங்க ஒதுங்குற இடமாத்தான் பாக்கப்படுது. இனி மார்க்கெட்டிங் கத்துக்கங்க. விக்கத் தெரிஞ்சவனே வாழத் தெரிஞ்சவன்.
Phd முடிச்சாலும் கூட தமிழ்நாடு அரசே 25,000 ரூபாய் தான் சம்பளம் தரும் என்கிற போது, Influencer culture பின்னால் ஓடும் இளைஞர்களைக் குறை சொல்ல ஒன்றுமில்லை.
1
3
8
901
Aura - Enlightened retweeted
நம் சூரங்களின் ஒரு AI collage
🤖 Made with AI
1
2
7
366
Aura - Enlightened retweeted
1
1
3
541
ஒரு கட்சி ஆட்சிக்கு வருதுன்னா, என்னதான் அதிகார போதை இருந்தாலும் கொஞ்சமாவது எப்டி ஆட்சி பண்ணப்போறோம் என்ன பதில் சொல்லப்போறோம்னு ஒரு பொறுப்புணர்வு இருக்கும். ஆனா இங்க அந்தப் பொறுப்பு அந்தக் கட்சிக்கு ஓட்டுப் போட்டவங்களுக்குத்தான் இருக்கு. அவங்கதான் விதவிதமா முட்டுக் கொடுக்குறாங்க.
243
விஜய் த்ரிஷா அஜித்- இப்டி ஒரு கூட்டணிக்கு 2026 தேர்தல் முடிவுகள் 2023-24 வாக்குலயே தெரிஞ்சுருக்கும். அதிகார மையத்துக்கு நகரப் போறோம்கிறது தெளிவா இருந்துருக்கும். அதை இப்ப அறுவடை பண்றாங்க. R S Sன் நீண்ட கால திட்டத்துக்கு இவங்க மூனு பேருமே enablers தான். 3 பேருக்கும் 3 நோக்கம்.
2
15
1
73
12,642
டியர் @arivalayam 11லருந்து 5 கழிச்சா 6. நவம்பர் 11 வது மாசம். மே 5வது மாசம். அந்த ஆறு மாசம் ஆயிடுச்சு. எப்ப வந்து ஆட்சில நடக்குற அவலங்களை எதிர்த்துப் பேசப் போறீங்க? அவனுக அங்க பெரியார் அறிவுலகத்தையே அசிங்கப்படுத்திட்ருக்கானுங்க. ஆவன செய்யவும்.. Atleast ஆவணமாவது செய்யவும்.
5
19
73
3,811
ஆரம்பம் படத்துல அரெஸ்ட் பண்ணிக் கூட்டிட்டுப் போறப்ப கைய புடிக்கப் போவான் ஒருத்தன்.. உடனே திரும்பி ஒரு லுக் விடுவாப்ள.. Two step back ல போவான். 2013 தீபாவளியே தெறிச்சுடுச்சு.. இப்ப 2026 தீபாவளி.. BGM இல்லனா ஒவ்வொருத்தனும் வாட்டர்மெலன் ஸ்டார் தான் போல...
Proper pack பண்ணி Check in luggage ல போட்டு helper ah வச்சி கொண்டு போயிருக்கலாம். ஆனா அது மாதிரி பண்ணுனா யாருக்கும் தெரியாது. எல்லாருக்கும் தெரியிற மாதிரி கெத்தா கொண்டு போலாம்னு வந்து இருக்கார். இப்போ சோகம் என்னனா, இவ்ளோ பண்ணியும் யாரும் கண்டுக்கல 😭
1
6
3
82
24,333
ஈரா முருகன் எப்பேர்ப்பட்ட எழுத்தாளர் தெரியுமாங்கிறான் ஒருத்தன். இரா முருகன எப்படிறா ஈரா முருகன்னு சொல்லப்போச்சுங்கிறான் இன்னொருத்தன். யார்றா அந்த முருகன்ங்கிறது தான் நம்மகிட்ட இருக்க கேள்வி..
1
3
619
அதுல ஒருத்தன் கட்சியைக் கலைக்க சொல்றான். இதான் சாக்குன்னு ஒரு பாப்பாத்தி திமுகவைக் கை கழுவிட்டு புதுசா ஒன்னு வேணுமாம்.. வாரே வா..
துரைமுருகன், கதிர் ஆனந்த எதிர்கட்சிகள் விமர்சனம் பண்றத புரிஞ்சிக்க முடியுது, They are given a chance and they are using it fully.. ஆனா திராவிட இயக்கத்தார் எல்லாம் வேதனைப்பட்டு விம்மி காத்திரமா அறச்சீற்றம் ஆகுறது புரிஞ்சிக்க முடியல... உண்மையாவே உங்களுக்கு இப்பதான் தெரியுமாக்கும்?
2
1
1
19
2,627
ஒரு காட்டாட்சி நடந்துட்ருக்கு. ஊர் முழுக்க போதைப் பொருள் போய்ட்ருக்கு. பெண்கள் குழந்தைகள் நிலை பயமாருக்கு. வேலை இல்ல. வளர்ச்சி இல்ல. திட்டங்கள் முடக்கப்பட்ருக்கு. பணப் புழக்கம் இல்ல. இதுல திமுகல ஒருத்தன் கல்யாணம் வைக்கிறதுக்காக சுயமரியாதை பாதிக்குதுன்னா அதுல உள்நோக்கம் இல்லயாம்.
சலிப்பாக இருக்கிறது நண்பா. மிகுந்த சலிப்பாக இருக்கிறது இதைப்படிக்கும்பொழுது.
2
577
எங்களுக்கும்தான் சலிப்பா இருக்கு. எதுக்கெடுத்தாலும் திமுக கிட்டயே வரும்போது. அந்த நாலு கொள்கையையும் மய்யத்துலயே implement பண்ணிருக்கலாம். இல்ல தனிக் கட்சி அமைப்புனு பண்ணிருக்கலாம். ஆட்சிலயே இல்லாத திமுகதான் கிடைச்சுதா? கட்சிக்காரன் கல்யாணம் நடத்துனா கழகத்த கலைச்சுடலாமா?
சலிப்பாக இருக்கிறது நண்பா. மிகுந்த சலிப்பாக இருக்கிறது இதைப்படிக்கும்பொழுது.
2
484
அவன விடு. அவன் ஒரு தற்குறி. சித்துனு ஒருத்தன ஹீரோவா போட்ருக்கானுக. மூஞ்சில ஒரு reaction ம் இல்ல. சொந்த பொண்டாட்டிய தொங்க விட்ருக்கானுக. நடு வீட்ல ஒருத்தன போட்ருக்கானுக. தியேட்டர் சீட்ல பாப்கார்ன் கொடுக்க வந்தவன் மாதிரி gpay பண்ணுங்க சார் போறேங்கிற மாதிரியே நிக்குறான். எப்புடிறா?
ப்ரோ அவரு சொன்னத நம்பாதீங்க ரைட்டிங் பீ மாதிரி இருந்துச்சு. இனியாச்சும் நல்லா எழுதுங்க. அப்படி எழுதுனா அழகுன்னு ஒரு மழுமட்டைய நடிக்க வச்சீங்களே அவனெல்லாம் படத்துல சேக்காதீங்க. நன்றி ப்ரோ @balajibmass
1
512