ரெக்ஸ் அருள் (@iRexArul) profile picture

சாதாரணமானவன். நண்பன். தெய்வத் திருமகளுக்கு அப்பன். இசைஞானி இளையராஜாவின் இசை + சிறுவாணி தண்ணீர் குடித்து வளர்ந்தவன். இப்பதைக்கு போதுமே.. :)

Atlanta, GA
Joined July 2010
Photo by ரெக்ஸ் அருள் (@iRexArul)Photo by ரெக்ஸ் அருள் (@iRexArul)Photo by ரெக்ஸ் அருள் (@iRexArul)Photo by ரெக்ஸ் அருள் (@iRexArul)Photo by ரெக்ஸ் அருள் (@iRexArul)Photo by ரெக்ஸ் அருள் (@iRexArul)Photo by ரெக்ஸ் அருள் (@iRexArul)Photo by ரெக்ஸ் அருள் (@iRexArul)
என்ன ஒரு குரல் வளம் + ஈடுபாடு! செமயா பாடியிருக்காங்க! – at Georgia, USA
செம்மல்ல.. சிறு கூட்டுல..
6
1
40
பானைக்குள்ளே ஸ்பீக்கர்ஸை வைத்து இசைஞானி இளையாராஜாவை அனுபவித்த சிறார்களுள் percussionஐ காட்டிலும் அவருடைய #BassGuitars காக அப்படி எல்லாம் மெனக்கெட்டதால் என்னவோ, எப்படிப் பட்ட பாட்டாக இருந்தாலும், low-frequency #BassGuitar notes மட்டும் மண்டைக்குள் பதியும் சுக அனுபவம் நமக்கு உண்டு!
6
6
1
78
So just a couple of hours ago, when @aalaapraju did the #BassCovers of #Ilaiyaraaja's வனிதாமணி it was akin to a meditative bliss to mentally check the very #BassGuitars in my mind, while listening to his strumming, as though he's on a trance. Ossum! youtube.com/watch?v=Ig6nzvye…
1
3
25
😂🤣😜
This post is from an account that no longer exists. Learn more
நல்லாவே பண்ணி இருக்கீங்க @navinmozart. – at Georgia, USA
This post is from an account that no longer exists. Learn more
இசைஞானி-SPBயின் இசைவண்ணத்திலும் இதே தான். அதே ஃபில்!!! ♥️♥️♥️ youtu.be/aesClJ69Kzk
They caught a little songbird And clenched it in their hands. It could not sing, but only squeaked; And they said: "Sing, bird, sing." ~ Gavrila Romanovich Derzhavin ("To a bird", circa 1792-1793)
1
1
உண்மை!!! – at Smyrna, GA
இத்தனை வருடம் பல்லாயிரம் முறை கேட்ட பாடலிலும் இதுவரை கவனிக்காமல் விட்ட விஷயங்களை திடீரென ஒரு நாள் கவனிக்கும்போது, இவரின் பாடலகளைப் பற்றி முழுதாக அறிய ஒரு ஆயுள் போதாது என்பது நிதர்சனமாகும். ஒப்பாரும் மிக்காரும் இல்லா இசைராஜனே உனக்கு நன்றி சொல்லவும் ஒரு ஆயுள்போதாது #WhyRaajaIsGod
1
Replying to @rmdeva
@rmdeva இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் தேவா!
2
மாமியாரின் கட்டிப்பிடி வைத்தியம்!
🙏🙏🙏
#இலக்கணம்_கற்போம் முன்னுரை: தமிழுக்கு பலரும் இலக்கணம் எழுதுயுள்ளார்கள். முதல் சங்க/இடை சங்க - காலத்திலும் இருந்தது. கடை சங்க காலம் - இப்போதும் இருக்கிறது. முதல்/இடை சங்க கால நூல்கள் நமக்கு கிடைக்கவில்லை. கடற்கோள்களால் அழித்து விட்டன.
🎵பறவை பறந்துச்சு வானம் சிரிச்சிச்சு🎵 foxnews.com/travel/loose-bat…
அருமை நண்பர் @kameshratnam மறைவைக் குறித்த குறுஞ்செய்தி. 😔☹️😢
A brief tribute to Kamesh Bhavaratnam in Mylapore Times mylaporetimes.com/2021/05/tr…
😂😂🤗
This post is from an account that no longer exists. Learn more
"களா-The Unwanted" அப்படீன்னு படம் முடியும் போது டைட்டில் கார்ட் போட்டப்போ தான், "டைரக்டர் சார், உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு"ன்னு சொல்ல முடிஞ்சுது. ஹீரோ புரட்டி எடுக்கப்பட்டு படம் முடியும் போது, உள்குத்து வெளிக்குத்து வலி எல்லாம் என்னவோ படம் பாக்கற நமக்குத் தான். 😱
பள்ளி படிக்கும் காலத்துல இருந்தே, நம்ம மலேசியா வாசுதேவன் அண்ணன், 🎵முத்திரைய காணாம சித்தம் இது ஆறாது...🎶& 🎵தலை முதல் கால் வர பல பல அதிசயம் தெரியுது, தெரிஞ்சத எடுக்கட்டுமா?🎶 இடங்கள் வரும் போது, நம்மளயும் அறியாம ஏற்படும் அந்த புல்லரிப்பு இருக்கே❤️❤️❤️ youtu.be/WJBigpsijys?t=203
#Elections2020 7 மணிக்கு முதல்ல செய்தி வெளிவரும் மாநிலம் நம்ம #ஜார்ஜியா! ஜெயிச்சே ஆகணுங்ற நிலைமைல டிரம்ப். ஜெயிச்சா வெற்றிக்கு வாய்ப்பு அதிகம் என்னும் நிலைமைல பைடன். ஆக சிவ ராத்திரி. அதனால இசைஞானி இளையராஜாவோட பாட்ட சூடா தலைக்கு ஏத்திகிட்டு உக்காரப் போறேன்! youtube.com/watch?v=zj2LsuDq…
1
2
அட்லாண்டா, அகஸ்டா, சவானா, மேக்கன், கொலம்பஸ் - #ஜார்ஜியா வின் இந்த சுற்றுப்புற ஏரியாக்களில் எந்த அளவுக்கு அள்ள முடியுமோ, அள்ளினா தான் பைடனுக்கு சான்ஸ்! மற்ற எல்லா இடங்களுமே ஜார்ஜியாவில் இந்தியாவின் பீகார், உ.பி, ஜார்கண்ட் வகை கவுண்டிகள் தான். அங்க அவருக்கு ஒன்னும் தேறாது!
1
1
ரசத்தின் வரலாறு! theweek.com/articles/943228/… – at Georgia, USA
1
1
1½ வருஷத்துக்கு முன்னாடி நடந்த சிங்கப்பூர் இசைஞானி இளையராஜா கச்சேரியின் ஒத்திகை காணொளிகளை சமீபத்தில் Noise and Grains பதிவேற்றி இருந்ததைக் காண நேர்ந்தது.
1
3
அதில் இசைஞானி, 🎼ராமன் ஆண்டாலும்🎶" பாடலுக்கு பாடகரின் பெண்டை நிமிர்த்துவது, இந்த வயதிலும் எப்படி தனக்கு வேண்டியதை கிடைக்கும் வரை விடாமல் சொல்லிக் கொடுத்து வேலை வாங்குகிறார் என்பதைக் காட்டும் விதமாக இருந்ததைக் கண்டு எனக்குள் மகிழ்ந்தேன். youtube.com/watch?v=-YXEYJJT…
1
2
அட்டகாசம். கங்கை அமரன் பெயரில் இசைஞானி இளையராஜாவின் 🎶ஒரு காதல் என்பது🎶மிகத் துல்லியமாக LP-Vinyl வழியாக நம்ம @raaja4ever பதிவேற்றி இருக்கிறார் பாருங்க! #BassGuitars & #Strings இன் ஆளுமையில் #SubWoofer கள் பின்னி எடுக்கும். No wonder LP Vinyl sales overtook CDs last year?
Replying to @iRexArul
@iRexArul - Thank you for the tip! I ended up locating this album from the stash and was listening to this particular track for several times in the past few days. soundcloud.com/raja4ever
1
அதே போல சிறு வயதில் மலேசியா வாசுதேவன் அண்ணனின் குரல் மயக்கத்தில் "இசைஞானி இளையராஜா"வின் பாடல் என்று தவறாக நினைத்து கேட்டு (என்றும்) ரசித்த அருமையானப் பாடல் 🎶🎼 பொன்மானைத் தேடி🎼🎶. இசை கங்கை அமரன்! இதுவும் கோயம்புத்தூர் AIRன் உபயம். அடிக்கடி போடுவார்கள் youtube.com/watch?v=yq9Q2wqy…
பள்ளி நாட்களில் என்னுடைய நெருங்கிய நண்பர்களில் ஒருத்தன் மாவேலிக்கரா (கேரளா)வை சேர்ந்தவன். ஓனம் பண்டிகை விருந்து அவன் வீட்டில் தான். அதன் பின்பு எப்படியாவது ஒரு மலையாளப் படம் (நல்லப் படம் தான் ;-)) பார்த்துவிடுவோம்.
4
15
4
42
கோயம்புத்தூரில் அப்போது எல்லாம் எப்படியும் ஏதாவது ஒரு நல்ல மலையாளப் படம் ஓடிக்கொண்டு இருக்கும். அப்படி ஒரு ஓனப் பண்டிகையின் போது போய் பார்த்தப் படம் தான் நதியா-முகேஷ்-மம்மூட்டி நடித்த "சியாமா". youtube.com/watch?v=tHIkceYg…
1
3
14