தமிழ்ச்செழியன் (@Ravitwitz) header
தமிழ்ச்செழியன் (@Ravitwitz) profile picture

தமிழன் | தமிழ்த்தேசியன் | தமிழாகவே வாழும் தமிழர்களில் ஒருவன்.

சிறுகூடல்பட்டி
Joined November 2014
#இலக்கணம்_கற்போம் முன்னுரை: தமிழுக்கு பலரும் இலக்கணம் எழுதுயுள்ளார்கள். முதல் சங்க/இடை சங்க - காலத்திலும் இருந்தது. கடை சங்க காலம் - இப்போதும் இருக்கிறது. முதல்/இடை சங்க கால நூல்கள் நமக்கு கிடைக்கவில்லை. கடற்கோள்களால் அழித்து விட்டன.
8
83
4
119
#முதனிலை_எழுத்துகள் 8️⃣ ம - மலை, மாலை, மிளகு, மீன், முகம், மூடி, மெலி, மேலை, மையல், மொழி, மோர், மெளவல் 9️⃣ ய - யாழ், யானை, யார், யாது, யாவர் என்றவாறு, யா மட்டுமே வரும்.
1
1
67
#முதனிலை_எழுத்துகள் 🔟 வ - வலை, வாளி, விடு, வீடு, வெளி, வேலி, வையம், வெளவுதல் என, வ - வரிசையில் வு, வூ, வொ, வோ நான்கும் தவிரப் பிற எட்டும் வரும்.
1
52
வயிற்றைக் காட்டிக் கையை விரித்தான்! "பசிக்கிறது" என்று சொல்வதை உணர்ந்து உணவு தந்தார்! உறக்கம் வந்தது. தலைப்பக்கம் கை வைத்துக் கண்ணை மூடிக் காட்டினான்! 'போ' என்பதன் அடையாளமாக இருமுறை அகங்கையை அசைத்துக் காட்டினான்.
1
44
வரவேண்டுமானால் புறங்கையை இருமுறை தன் பக்கம் காட்டி அழைத்தான். ஆதலால் முத்தமிழில், கூத்துத் தமிழே (நாடகத் தமிழே ) முதற்கண் தோன்றியது.
33
தமிழ்ச்செழியன் retweeted
மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு... ஆய்வாளர் மன்னர் மன்னன் அவர்களின் மிக சிறப்பா உரை... கண்டிப்பாக அனைவரும் பார்க்கவேண்டும் 🙏 Full video Link- youtu.be/_bN9WfIz0Z0?si=zNJP…
3
375
4
725
9,291
தமிழ்ச்செழியன் retweeted
எவ்வளவு வன்மம் புடிச்சவனா இருந்துருக்கான் பாருங்க….. மணியரசன் ஐயா போன்றோர் இதே போல் பல தகவல்களை வெளி கொண்டு வரனும்…👏🏻🙌🏻
4
532
8
1,033
26,065
👌👌🙏🙏
7
208
3
732
37,306
தமிழ்ச்செழியன் retweeted
அருப்புக்கோட்டை - ஆத்திப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவி இராஜேஸ்வரி அவர்கள் பெயர் சூட்டப்படாத 105 வீதிகளுக்கு மாதங்கள், மலர்கள், ஆறுகள் பெயரில் பெயர் சூட்டியுள்ளார். வாழ்த்துகள்!🌹🌹 குழந்தைகளுக்கும், புதிய வீதிகளுக்கும் வாயில் நுழையாத வடமொழி பெயர் சூட்டும் மடமைக்கு விடை கொடுப்போம்.
2
82
210
1,799
தமிழ்ச்செழியன் retweeted
மொழிப்போர் ஈகி சின்னசாமிக்கு திருச்சியில் நினைவிட கட்டிட முகப்பில் கறுப்பு - சிவப்பு வண்ணம் பூசப்பட்டிருந்தது. திமுகவின் ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை தமிழ்த் தேசியப் பேரியக்கம் கண்டித்து அறிக்கை வெளியிட்டது. தற்போது இன்று காலையில் திமுக கொடி ஸ்டிக்கர் அழிக்கப் பட்டு விட்டது.
20
36
445
தமிழ்ச்செழியன் retweeted
சல்லிக்கட்டு வரலாற்றில் இப்படி ஒரு மாடுபிடிப்பு நடந்திருக்குமா என்று தெரியவில்லை.. தம்பி மிரட்டிட்டான்.. அசத்திட்டான்.. :)
41
1,052
23
5,869
163,387
தமிழ்ச்செழியன் retweeted
ஐயா பெ மணியரசன் 👏🏻👏🏻
36
771
36
1,474
37,245
தமிழ்ச்செழியன் retweeted
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு திடலுக்கு அரசியல் தலைவர்கள் பெயரைச் சூட்டாதே! ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன் பெயரைச் சூட்டு! மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கச் சென்ற போது....
18
287
26
637
26,207
மாணவர்களை கொண்டாடும் மாண்புமிகு விழா! தமிழ் மாணவர் விருதுகள் வழங்கும் விழா! திறனறி தேர்வில் தேர்ச்சி பெற்று விருதுகள் பெறயிருக்கும் மாணவர்கள் அனைவருக்கும் பாராட்டும் வாழ்த்தும். - தென்புலம்
3
11
336
தமிழ்ச்செழியன் retweeted
ரெட்டி காருவ செதச்சிருக்கானுக 😜😂
17
385
16
890
19,319
எங்கள் மாவீர்கள் துயிலுரங்கும் கல்லறை தோட்டத்திலும் - வீரமே பூப்பூக்கும்...💐 உதிரம் தந்தவர்களின் நினைவுகளை; உதிராமல் நினைப்"பூ" கொள்வோம். இதோ... மாவீரர் நாள் உரைகள். (நூல் தேவைக்கு : 97897 02207)
32
75
1,427