பாஸ்புட் சுரேஷ்வளவன் (@fvalavan007) header
பாஸ்புட் சுரேஷ்வளவன் (@fvalavan007) profile picture

🕊️ மக்களின் உரிமை! ✊ சமூகநீதி! 🤝 சமத்துவம்! ❤️ மனிதநேயம்! “ஒவ்வொரு மக்களுக்காகவும் ஒலிக்கும் குரல்!” 📢 🐆 திருமா குரல் 🌟

தமிழ்நாடு
Joined February 2023
Photo by பாஸ்புட் சுரேஷ்வளவன் (@fvalavan007)Photo by பாஸ்புட் சுரேஷ்வளவன் (@fvalavan007)Photo by பாஸ்புட் சுரேஷ்வளவன் (@fvalavan007)Photo by பாஸ்புட் சுரேஷ்வளவன் (@fvalavan007)Photo by பாஸ்புட் சுரேஷ்வளவன் (@fvalavan007)Photo by பாஸ்புட் சுரேஷ்வளவன் (@fvalavan007)Photo by பாஸ்புட் சுரேஷ்வளவன் (@fvalavan007)Photo by பாஸ்புட் சுரேஷ்வளவன் (@fvalavan007)Photo by பாஸ்புட் சுரேஷ்வளவன் (@fvalavan007)Photo by பாஸ்புட் சுரேஷ்வளவன் (@fvalavan007)
பாஸ்புட் சுரேஷ்வளவன் retweeted
திருப்பரங்குன்றம் விவகாரம் மதுரையில் "மத நல்லிணக்க பேரணிக்கு அனுமதி... #TholThirumavalan #vckupdates
2
4
50
பாஸ்புட் சுரேஷ்வளவன் retweeted
“அமைதிப் பேரணியில் பங்கேற்கிறேன்” #Thirumavalavan | #VCK | #Thiruparankundram | #News7Tamil
10
6
3
31
3,905
பாஸ்புட் சுரேஷ்வளவன் retweeted
Replying to @thirumaofficial
இந்தியப் பாராளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல் திருமாவளவனால் நல்லூர் சங்கிலியன் (கிட்டு) பூங்காவில் திறந்து வைக்கப்பட்டது கார்த்திகை வாசம் மலர் கண்காட்சி இலங்கை யாழ்பாணம் 21.11.2026
1
1
பாஸ்புட் சுரேஷ்வளவன் retweeted
1
2
19
பாஸ்புட் சுரேஷ்வளவன் retweeted
#திருப்பரங்குன்றம் இந்துக்களின் மத நம்பிக்கையை பாதுகாக்க நாளை மாலை மதுரையில் நடைபெறும் அமைதிப்பேரணியில் எழுச்சித்தமிழர் @thirumaofficial பங்கேற்பு இது தொடர்பாக எழுச்சித்தமிழர் விடுத்துள்ள அறிக்கை இதோ… திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள பிள்ளையார் கோயிலின் முன்பு ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருவதை யாரும் எதிர்க்கவில்லை. இந்த ஆண்டும்வழக்கம்போல அதே இடத்தில் தீபம் ஏற்றப்படும். ஆனால், வம்பிழுப்பவர்கள் வழக்குத் தொடுத்திருப்பது அருகிலுள்ள தர்காவுக்குச் செல்லும் வழியில் நிற்கும் ஒரு கல்தூணில் ஏற்றுவோம் என்றுதான். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ள இடைக்காலத் தீர்ப்பு மதுரையில்நிலவும் நல்லிணக்கமான சூழலைப் பாதிக்கும் வகையிலான பதற்றத்தை உருவாக்கியுள்ளது. ஏனெனில், விசாரணையைத் தொடங்காமலேயே, ஆதாரங்களை ஆய்வு செய்யமலேயே நிபந்தனையுடன் இப்போதைக்கு அந்த தூணில் தீபம் ஏற்றலாம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டதே ஆகும். வழக்கமாக, ஆய்வுக்கு முன்னர் இடைக்காலத் தீர்ப்பு, 'ஸ்டேட்டஸ் க்வா' (Status qua) -இருக்கும் நிலையே தொடரட்டும்-என்றே வழங்குவர். ஆனால், இந்த தீர்ப்பு அவ்வாறின்றி இறுதி தீரப்பு இப்படி தான் இருக்கும் என சொல்லாமல் சொல்லும் வகையில் அமைந்துள்ளது. இந்நிலையில், இதனை எதிர்த்து சீராய்வு மனுவைத் (ரிவீயூ) தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ளது. அரசின் நேர்மையான இந்த நிலைபாட்டினை விசிக வரவேற்கிறது. அத்துடன் , இடைக்காலத் தீர்ப்பை எதிர்த்து மதுரையில் நாளை (நவ-23) மாலை நடைபெறவுள்ள அமைதிப் பேரணியில் விசிக சார்பில் நான் பங்கேற்கிறேன். - தொல்காப்பியன் திருமாவளவன் நிறுவனர்- தலைவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 22.11.2026
87
33
17
141
9,642
பாஸ்புட் சுரேஷ்வளவன் retweeted
1
2
14
பாஸ்புட் சுரேஷ்வளவன் retweeted
சமூகநீதித்துறை அமைச்சர் அண்ணன் வன்னி அரசு அவர்களின் எக்ஸ் தளப் பதிவு.💙❤️💯 @VanniTamizhVCK #vanniarasuvck #ministervanniarasu #socialjusticeministervanniarasu #thalapathyvanniarasu #vanniarasuupdates
1
4
161
பாஸ்புட் சுரேஷ்வளவன் retweeted
ஆஸ்கார் அவர்டே, அடையத் துடிக்கும், அரக்கத்தனமான நடிப்பு.. வாவ் வாட்டர் பர்பாமன்ஸ்.... 🥹🥹🙏🙏
10
176
2
546
8,763
பாஸ்புட் சுரேஷ்வளவன் retweeted
திருப்பரங்குன்றம் விவகாரம் – எழுச்சித் தமிழர் அவர்களின் காணொளி . முகநூல் நேரலையில் விளக்கம்! #Vckparty
7
1
14
137
பாஸ்புட் சுரேஷ்வளவன் retweeted
1
2
7
பாஸ்புட் சுரேஷ்வளவன் retweeted
சாதிய வன்கொடுமை வழக்குகளில் தண்டனை விகிதம் 3%, ஆர்டிஐ அதிர்ச்சியும் அதிகாரிகளின் ஆதிக்க மனநிலையும்! - மூத்த வழக்கறிஞர் ப. பா. மோகன் #Thirumavalavan #Vanniarasu #VCK #AramMedia #SCSTAct #Magazine #Caste #AramNews #CM
2
3
36
பாஸ்புட் சுரேஷ்வளவன் retweeted
பால பிரஜாபதி அடிகளார் அவர்களை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தோம். -தலைவர் எழுச்சித் தமிழர். #thiruma_army
2
14
73
608
பாஸ்புட் சுரேஷ்வளவன் retweeted
அனிருத் - காவியா மாறன் திருமண வரவேற்பு நிகழ்வில்..! #AnirudhKaviyaReception | #MSDhoni | #AjithKumar | #Rajinikanth | #News7Tamil
3
162
781
5,657
பாஸ்புட் சுரேஷ்வளவன் retweeted
திமுக தலைவர் ஸ்டாலின், தவெக ஆட்சி ஒரு மாதம் கூட நீடிக்காது, மூன்று மாதம் நீடிக்காது, பிறகு ஆறு மாதம் கூட நீடிக்காது என்றார். தற்போது ஆறு மாதம் கழித்தும் தவெக ஆட்சி நீடிக்கிறது. திமுக தோல்வியடைந்த நிலையில் தங்களுடைய ஆசையை வெளிப்படுத்துகின்றனர். -பெ.சண்முகம். சிபிஐ(எம்)
3
2
7
222
பாஸ்புட் சுரேஷ்வளவன் retweeted
தீப திருவிழா: 'Inch Inch-ஆ விடாமல் ஆய்வு...களத்தில் இறங்கிய அமைச்சர் ரமேஷ்!..
5
54
1
383
14,092
பாஸ்புட் சுரேஷ்வளவன் retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (21.11.2026) சென்னை, நீலாங்கரையில் நடைபெற்ற தேமுதிக பொருளாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.எல்.கே.சுதீஷ் அவர்களின் மகள் டாக்டர் ஜானு ஸ்ரீ சுதீஷ் - அகில் ரவிகுமார் ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மணமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru. C. Joseph Vijay attended the wedding reception of Dr. Jannu Shree Sudhish, daughter of Thiru.L.K.Sudhish, DMDK Treasurer and Member of Parliament (Rajya Sabha), and Thiru. Akhil Ravikumar, held at Neelankarai in Chennai, and extended his best wishes to the newlyweds today (21.11.2026). #CMJosephVijay
38
1,347
8
8,188
217,262
பாஸ்புட் சுரேஷ்வளவன் retweeted
Replying to @thirumaofficial
1
2
12
பாஸ்புட் சுரேஷ்வளவன் retweeted
2011 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் பிறந்தநாள்.. #GaryKirsten | #Kirsten | #HappyBirthdayGaryKirsten | #HBDGaryKirsten
1
9
2,199
பாஸ்புட் சுரேஷ்வளவன் retweeted
திருவண்ணாமலை மகா தீப கொப்பரையை 2,668 அடி உயரம் கொண்ட மலை உச்சிக்கு தோளில் சுமந்து செல்லும் பக்தர்களின் டிரோன் காட்சி #tiruvannamalaitemple | #karthigaideepam | #Thiruvannamalai | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
1
13
121
7,321