Selvaa Vck (@Selvaavalavan) header
Selvaa Vck (@Selvaavalavan) profile picture

"சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை" "ஆளும் கட்சியோடு பயணித்தோம் இனி ஆளும் கட்சியாக பரிணமிப்போம்"

Joined November 2026
வேளச்சேரி தாய்மண் அலுவலகத்தில் தலைவர் எழுச்சி தமிழர் அவர்களை மாண்புமிகு அமைச்சர் ஜா.முகமது பர்வேஸ் அவர்கள் சந்தித்து அவரது திருமண அழைப்பிதழை வழங்கினார். #Tvk #vck #thol_thirumavalavan #viduthalaichiruthaigalkatchi #VCKSOCIALMEDIA_Manamadurai
1
2
55
மதுரையில் இன்று 23.11.2026 மாலை 4 மணி மதநல்லிணக்க மக்கள் கூட்டணி. நடத்தும் சழூக நல்லிணக்க பேரணியில் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் பங்கேற்கிறார். சிறுத்தைகள் அணிதிரள்வீர்! #vck #thol_thirumavalavan #viduthalaichiruthaigalkatchi #VCKSOCIALMEDIA_Manamadurai
2
14
தன் இறுதி மூச்சு வரை தலைவருக்கும் கட்சிக்கும் உண்மையாக பயணித்த போராளி அண்ணன் #தமிழ்கதிர் அவர்களுக்கு செம்மார்ந்த வீர வணக்கம் 🙏🙏🙏
1
1
11
98
காடுகளையும், வனவிலங்குகளையும் நேசிப்பவர் தான் மாண்புமிகு அமைச்சர் வன்னி அரசு அவர்கள்! அரசியல் காழ்ப்புணர்ச்சியால் உண்மைகளை மறைக்க முடியாது! TamilNaduPolitics #VanniArasu #SocialJustice #viduthalaichiruthaigalkatchi #VCKSOCIALMEDIA_Manamadurai
1
2
20
திருத்தி எழுதாமல் தீர்ப்பு மாறாது ! திருப்பி அடிக்காமல் தீர்வு கிடைக்காது ! #viduthalaichiruthaigalkatchi #VCKSOCIALMEDIA_Manamadurai
1
2
17
சட்டத்தை மீறவில்லை.. எந்த விதிமீறலும் இல்லை" -அமைச்சர் வன்னி அரசு | Minister Vanni Arasu TamilNaduPolitics #vck #thol_thirumavalavan #SocialJustice #viduthalaichiruthaigalkatchi #VCKSOCIALMEDIA_Manamadurai
1
2
43