
Nan Oru Nadodi #FearTheRoutine Cycled Chn 2 Del 2018, Chn to Bhutan 2019, Around TN 2021, Chn to Mumbai 2024 Kalaam book of world records holder
Chennai, India
Joined September 2014
- Tweets5.2K
- Following27
- Followers198
- Likes3.6K
Sathish Bandolero retweeted
காலம் காலமாக, கட்சி வேறுபாடின்றி பொதுவாழ்வில் இருக்கும் பெண்கள் மீது அநாகரிகமான தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.
ஆணாதிக்கம் நிறைந்த அரசியல் களத்தில் துணிச்சலுடன் செயலாற்றும் பெண்களை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல், அவர்களின் உடை, தோற்றம், தனிப்பட்ட வாழ்க்கை போன்றவற்றை வைத்து விமர்சிப்பது மலினமான அரசியலின் வெளிப்பாடாகும். இத்தகைய தாக்குதல்களில் ஈடுபடுபவர்களின் பிற்போக்குத்தனமான மனநிலையே இதன் மூலம் வெளிப்படுகிறது.
பெண்கள் இதையெல்லாம் கடந்தே வெற்றி பெற வேண்டும்.
Sathish Bandolero retweeted
KGF 2026-க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!
கவுண்டம்பாளையம் நிர்வாகப் பயிற்சி (Kavundampalayam Governance Fellowship) என்பது பட்டதாரிகள் மற்றும் இளம் வல்லுநர்கள், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி. RD. கனிமொழி சந்தோஷ் MLA அவர்களுடன் இணைந்து பணியாற்றி, நிர்வாகம் மற்றும் மக்கள் சேவையில் நேரடி அனுபவம் பெறுவதற்கான ஒரு சிறப்பான வாய்ப்பாகும்.
தகுதி: பட்டதாரிகள் & இளம் வல்லுநர்கள்
வயது: 21–30 ஆண்டுகள்
பெறக்கூடிய அனுபவங்கள்: நிர்வாகம் • பொதுக் கொள்கை • கள ஆய்வு • அடித்தள நிர்வாகம்
விண்ணப்பங்கள் தொடங்கும் நாள்: 15 ஆகஸ்ட் 2026
களத்தில் கற்றுக்கொள்ளுங்கள். மக்களுடன் இணைந்து செயல்படுங்கள். நிர்வாகத்தைப் புரிந்துகொள்ளுங்கள். மாற்றத்தை உருவாக்குங்கள்.
உங்கள் நிர்வாகப் பயணம் இங்கே தொடங்குகிறது!
📞 தொடர்புக்கு: +91 98945 31212
📧 மின்னஞ்சல்: mlakavundampalayam@gmail.com
KGF பயணத்தில் இணைந்திடுங்கள்!
---------------------------------------------------
We are inviting applications for KGF 2026!
Kavundampalayam Governance Fellowship is a unique opportunity for graduates and young professionals to work closely with Kavundampalayam MLA, RD. Kanimozhi Santhosh Mam, and gain hands-on experience in governance and public service.
Eligibility: Graduates & Young Professionals
Age: 21–30 Years
Gain Exposure To: Governance • Public Policy • Field Research • Grassroots Administration
Applications Open From: 15 August 2026
Learn from the field. Engage with people. Understand governance. Create real impact.
Your journey into governance starts here.
📞 Contact: +91 98945 31212
📧 Email: mlakavundampalayam@gmail.com
Join the KGF Journey!
#KavundampalayamGovernanceFellowship #InternWithMLA #RDKanimozhiSanthosh #KavundampalayamMLA
Sathish Bandolero retweeted
தமிழ்த்தாய் வாழ்த்திற்கு வரிக்கு வரி விளக்கம் சொன்ன அமைச்சர் ராஜ்மோகன்..
உற்றுகவனித்த முதல்வர் விஜய்
#TNAssembly | #TNGovt | #TNBudget2026 | #CMVijay | #TNBudget | #TamilThaiVazhthu
Sathish Bandolero retweeted
Dear @CMOTamilnadu,
The @Chief_Secy_TN was summoned by the Hon'ble Supreme Court for non-compliance with its directions.
Yet, nearly a year later, the State appears to have made little meaningful progress.
Tamil Nadu has a serious stray-dog menace, with an alarming incidence of dog bites. We are the number one in population to dog bites ratio.
It is time to crack the whip and ensure that stray dogs are effectively removed from public places in accordance with Supreme Court's directions:
1. Aggressive dogs must be removed from all places.
2. Stray dogs must be removed from all public places.
3. Rabid, terminally ill, severely injured, elderly, or otherwise suffering dogs with no reasonable quality of life should be terminated.
The issue requires urgent, coordinated action rather than further delay.
Thank you.
CC: @arunraajks @sameerangs @chennaicorp @TVKVijayHQ @TVKHQITWingOffl
Sathish Bandolero retweeted
What’s happening in @TVKVijayHQ ?
Veerasamy reportedly spent 15 days in jail last month in connection with a bribery case. Now, his wife has reportedly been given a party post in Chengalpattu district.
What message does this send to TVK functionaries? If people facing serious corruption cases see their families rewarded with positions, how will the party maintain discipline and discourage bribery?
@BussyAnand, what exactly is happening here?
TVK must set a strong example: allegations of bribery and corruption should bring scrutiny and accountability not political rewards.
@CMOTamilnadu
லஞ்சம் வாங்கிய கணவன் த.வெ.கவிலிருந்து கடந்த மாதம் நீக்கம்.. மனைவிக்கு இந்த மாதம் பொறுப்பு..
#Chennai | #TVK | #Bribe | #ViralVideo | #PolimerNews
Sathish Bandolero retweeted
A few days ago, I was surprised to receive an email from the former Chief Economic Advisor of our country, Arvind Subramanian, saying that he and his team would be in Chennai and were interested in meeting me.
I met the former CEA and his team for a freewheeling chat today. The two hours were well spent.
I would suggest reading his book 'A Sixth of Humanity' to get a complete data and facts based perspective on our country.
Sathish Bandolero retweeted
நீ என்ன bro @VigneshTvkCbe தனியா சம்பவம் பண்ணிட்டு இருக்க 😍😍😍
very very good one bro 👏👏👌👌
Sathish Bandolero retweeted
Cctv matrathu,mobile recharge mari work kinathukidavu la pathutu irunthathu now he is a minister,kinathukidavu la voteku oru ruba selavu panla .Saw him one week before the election never thought he would win(aidmk very strong here ) .
But supera work panraru ❤️🔥🔥📈
Sathish Bandolero retweeted
🚨👮பொதுமக்கள் பாதுகாப்பிற்கு புதிய AI வாட்ஸ் அப் சாட்பாட் சேவை தாம்பரம் மாநகர காவல் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
WhatsApp Chatbot Number: 9344222100
#tambaramcitypolice #WhatsCop #AIChatbot #WhatsAppChatbot
Sathish Bandolero retweeted
The way he handles the mic and the questions is really appreciable👏👏.
Never goes above the meter , always polite, does not get triggered, one of the best resource @VigneshTvkCbe 👏
Sathish Bandolero retweeted
அமெரிக்காவில் நடைபெற்ற 2026 செயின்ட் லூயிஸ் ரேபிட் & பிளிட்ஸ் செஸ் போட்டியில் (2026 Saint Louis Rapid & Blitz) சாம்பியன் பட்டம் வென்ற திரு.பிரக்ஞானந்தாவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்ற இத்தொடரில், திரு.பிரக்ஞானந்தா, தன்னைவிட அதிக ரேட்டிங் கொண்ட அமெரிக்கா, உஸ்பெகிஸ்தான், ஜெர்மனி வீரர்களை எதிர்கொண்டு, வெற்றிவாகை சூடிசாதனை படைத்துள்ளார். சர்வதேச செஸ் அரங்கில் தான் ஒரு சிறந்த சாம்பியன் என்பதை அவர் மீண்டும் ஒருமுறை நிரூபித்து, இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இவரைப் போன்ற இளம் விளையாட்டு வீரர்கள் சர்வதேச அளவில் வெற்றிபெறத் தேவையானஆதரவையும், வழிகாட்டுதலையும் SDAT வழங்கி வருகிறது. ELITE திட்டத்தின்கீழ், பயன்பெற்றுவரும் செஸ் வீரர் திரு.பிரக்ஞானந்தா அவர்களுக்கு எனது பாராட்டுகள்.
#CMJosephVijay
Sathish Bandolero retweeted
மார்க்கண்டேயனின் பேச்சுக்கும், திமுகவின் ஆபாச & வன்முறை தூண்டல் பேச்சுக்கும் திமுகவினருக்கு அறிவுரை கூறிய சபாநாயகர் @JCDPrabhakar 👌🏻
@arivalayam @mkstalin 🤫
Sathish Bandolero retweeted
When an actor with the highest level of stardom talks about Good touch Bad touch
IT’LL HAVE REAL IMPACT ON PUBLIC 🔥
Our man proved that he’s not just a hero but a socially responsible person.
@actorvijay @TVKVijayHQ Making us proud every single day 😇
Sathish Bandolero retweeted
Understand the genius of what CM Joseph Vijay just did.
If DMK attends - they sit in CM Vijay's hall, on his terms, endorsing his leadership on the biggest Tamil rights issue of the decade. A 3-month-old government just did what 50 years of Dravidian politics never did - bring every party to one table on Tamil rights!
CM Vijay wins.
If DMK resists or sends mixed signals - they become the party that chooses to side with BJP over Tamil Nadu's Parliamentary seats.
Every voter will ask one question: why did you backstab Tamil Nadu people?
CM Vijay wins.
If DMK skips - they become the party that didn't show up when Tamil Nadu's Parliamentary seats were under threat. Every Tamil voter will ask why, again!
CM Vijay wins.
CM Vijay just played a masterstroke and trapped DMK in checkmate. 🔥
Sathish Bandolero retweeted
தவெக அரசு முதல் பட்ஜெட்டில் எதையாவது fantasy ஆக அறிவித்து விட்டு பொருளாதார சிக்கலில் மாட்ட போகிறார்கள் என நினைத்தவர்கள், ஏமாந்து போனார்கள்.
மாநில நிதி நிலைமையை சரியாக புரிந்து கொண்டு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர்.
அதிகாரிகள் நியமனத்தின் போதும் இப்படி முதிர்ச்சியாக செயல்பட்டது விஜய் அரசு.
‘முதல் தடவை பொறுப்பேற்ற அரசு செய்யும்’ என அவர்கள் எதிர்பார்க்கிற எந்த தவறையும் செய்யாமல் முன்னே செல்கிறது தவெக அரசு.
பட்ஜெட்டில் வெளிப்பட்டது விஜயின் அரசியல் தெளிவு, அதனால் தான் இவ்வளவு விமர்சனங்கள்.
Sathish Bandolero retweeted
மாண்புமிகு வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் திரு. த.லோகேஷ் தமிழ்செல்வன், M.B.A., அவர்கள்,
மாண்புமிகு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்
திருமதி. S.கமலி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார். – at Neykkarappatti, India
Sathish Bandolero retweeted
பொன்முடி கைது செய்ய நீதி மன்றம் உத்தரவு!!
திராவிட இயக்கத்தின கொள்கைகளை பரப்பியபொழுது!
@ponmudi36147814 ஆபாசமா பேசிட்டு என்ன அழகா சிரிக்குறாருல 🤣
@arivalayam
































