அனு ✨⚛️⚛️✨ (@fearlessfalcon2) header
அனு ✨⚛️⚛️✨ (@fearlessfalcon2) profile picture

TVK தற்குறிகள் இல்ல, அதுங்க frauds-online criminals. Kindly report all the fake news posts,it’s our duty.Follow பண்ண வேண்டாம் 🙃 No DM

Earth
Joined May 2022
Photo by அனு ✨⚛️⚛️✨ (@fearlessfalcon2)Photo by அனு ✨⚛️⚛️✨ (@fearlessfalcon2)Photo by அனு ✨⚛️⚛️✨ (@fearlessfalcon2)Photo by அனு ✨⚛️⚛️✨ (@fearlessfalcon2)Photo by அனு ✨⚛️⚛️✨ (@fearlessfalcon2)Photo by அனு ✨⚛️⚛️✨ (@fearlessfalcon2)Photo by அனு ✨⚛️⚛️✨ (@fearlessfalcon2)Photo by அனு ✨⚛️⚛️✨ (@fearlessfalcon2)Photo by அனு ✨⚛️⚛️✨ (@fearlessfalcon2)Photo by அனு ✨⚛️⚛️✨ (@fearlessfalcon2)
Current TVK government!! Illusion of a #Donkey_King aka #பீடை 👏👏👏🔥🔥💯💯💯
1
11
1
31
2,633
அனு ✨⚛️⚛️✨ retweeted
People who got manipulated to the scripted dramatic speech is slowly coming to realisation. TVK is nothing but a scam ‼️ #TVKFails #ImageTrap
1
1
4
161
அண்ணன அசால்ட்டு பண்ணிட்டாப்புல😂🤣
8
202
6
552
11,471
அனு ✨⚛️⚛️✨ retweeted
ஆளுங்கட்சியின் பாலியல் பொறுக்கிகளை பாதுகாக்க தான் ஆட்சி நடத்துகிறாரா Dummy CM? கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆளுங்கட்சி MLA அருள் விக்னேஷ் ஆபாச Message-ஏ அனுப்பவில்லை என்று பச்சைப்பொய் சொல்லி வந்த இந்த கையாலாகா ஆட்சியாளர்களின் முகத்தில் கரி பூசி இருக்கிறது இன்றைய The Hindu நாளிதழ் செய்தி. இந்த சம்பவத்தில் ஒரு மாதம் முன்பே தலைமைச் செயலாளரிடம் தொலைபேசி வாயிலாக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் புகார் அளித்த நிலையில், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, ஆட்சியரிடம் இருந்து எந்த புகாரும் வரவில்லை என்று உயர் நீதிமன்றத்திலேயே இந்த அரசு நேற்று பொய் சொல்லியிருக்கிறது. இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியர், தலைமைச் செயலாளரிடம் தொலைபேசியில் புகார் அளித்துள்ளார் என்பது முதலமைச்சருக்கு தெரியாதா? அதை முதலமைச்சரிடம் தலைமைச் செயலாளர் மறைத்தாரா? அல்லது அது தெரிந்தும் எம்.எல்.ஏ- வையும் தனது அரசையும் காப்பாற்றுவதற்காக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லையா? இதில் எது உண்மை என்பதை முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும். ஒருவேளை அந்த செய்தி மறைக்கப்பட்டிருந்தால், பாதிக்கப்பட்ட ஆட்சியருக்கு துணையாக நிற்காமல், குற்றத்தை மறைத்து, குற்றவாளியை பாதுகாக்க துணை போன தலைமைச் செயலாளர், பொது துறை செயலாளர், முதலமைச்சர் அலுவலக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும், முதலமைச்சர் உடனே விடுப்பில் அனுப்ப வேண்டும். அப்போது தான், இந்த புகாரின் மீது நியாயமான முறையில் விசாரணை நடைபெறும். இந்த சம்பவத்தில் இனியும் தாமதிக்காமல் சம்பந்தப்பட்ட MLA-வை உடனே கைது செய்து விசாரிக்க வேண்டும்.
724
2,608
142
5,783
224,225
I want to add one more point here. If Kanimozhi ma’am or ADMK had not acted in time, this issue would probably have been buried too - just like the Srivaikuntam issue. Let’s not pretend otherwise.
கலெக்டராக இல்லாமல்... ஆளுங்கட்சி MLA மீது சாமான்ய பெண் ஒரு புகார் தந்திருந்தால்..இந்தளவுக்கு செய்தியாகி இருக்குமா? வழக்கு பதிவாகி இருக்குமா? Can you respond மிஸ்டர்.தாய்மாமன்?
1
32
அனு ✨⚛️⚛️✨ retweeted
Riyan Parag helicopter shot adicha MS Dhoni ayida mudiyadhu. Ungaluku Vazhikaatiye naanga than.
சங்கி +கொத்துஸ் இரண்டுக்கு ஏமாற்றம் 😎 #கார்த்திகை_தீபம்
8
48
4
477
5,049
அனு ✨⚛️⚛️✨ retweeted
DMK🖤❤️ Credits: @matrixheaded #DMK4TN #dmk4ever
The TVK has followed in the footsteps of the DMK on the deepam row- even if it meant being in contempt of the Supreme Court’s order.
19
66
1,495
அனு ✨⚛️⚛️✨ retweeted
இவர் தான் உண்மையான #சிங்கப்பெண் 🔥 போலியாக உருவாக்கப்பட்ட த.வெ.க அரசின் சிங்கப் பெண் படை, யாருக்கும் எந்த விதப் பாதுகாப்பையும் தர முடியாத நிலையில், ஒரு மாவட்டத்தின் பெண் ஆட்சியர் உண்மையான சிங்கப் பெண்ணாக நிமிர்ந்து நிற்கிறார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு அந்தத் தொகுதியின் கேடுகெட்ட த.வெ.க. எம்.எல்.ஏ. ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பி, பாலியல் தொந்தரவுகள் செய்த விவகாரத்தில் ஒட்டுமொத்த tvk அரசு நிர்வாகமும் உண்மையைக் குழி தோண்டிப் புதைப்பதற்கே முயன்றது! அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று பதவி வெறியில் அமைச்சர்கள் வாய்கூசாமல் பொய் சொன்னார்கள். ஆட்சி நிர்வாகத்திற்குத் தலைமை ஏற்றிருக்கும் முதலமைச்சர் விஜய் வழக்கம்போல வாயை திறக்கவில்லை. மந்திரிப் பதவிக்காக மானம்-ஈனம் இல்லாத கூட்டணித் தலைவரோ “கொடுத்த காசுக்கு மேலே கூவுறான்டா” என்கிற ரேஞ்சில், “எம்.எல்.ஏ பாவம்’‘ என்றனர்.எல்லாவற்றுக்கும் மேலாக நீதிமன்றத்திலேயே அரசின் வழக்கறிஞர், “பெண் கலெக்டரிடமிருந்து அப்படி எந்தப் புகாரும் வரவில்லை” என்று விவகாரத்தை மூடி மறைக்கத் துணிந்தார். ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் கூட்டுச் சதி செய்வது போல செயல்பட்ட நிலையில், பெண் ஆட்சியரின் மன நிலை என்ன பாடுபட்டிருக்கும்? இன்னொரு மாவட்டத்தில் ஆட்சியராக உள்ள அவரது கணவரின் மனநிலை எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கும்! உயர் பொறுப்பில் இருக்கும் ஐ.ஏ.எஸ். தம்பதியினருக்கே இந்த #தவெக அரசில் நியாயம் இல்லை. நீதி இல்லை. அப்படிப்பட்ட நிலையிலும், துணிந்து முடிவெடுத்து மாவட்ட எஸ்.பி.யிடம், பெண் ஆட்சியர் புகார் அளித்துள்ள செய்தியை இன்று @the_hindu நாளிதழ் துணிச்சலாக வெளியிட்டுள்ளது. உயர்பொறுப்பில் உள்ளவர்கள் தொடங்கி, எந்த ஒரு பெண்ணுக்கும் பாதுகாப்பில்லாத த.வெ.க ஆட்சியில் கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் கலெக்டர் புகார் அளித்திருப்பது அவரது பெரும் தைரியமிக்க போராட்ட உணர்வைக் காட்டுகிறது. தொடக்கத்திலிருந்தே #திமுக மட்டுமே இந்த விவகாரத்திற்காகப் பொதுவெளியில் போராட்டம் நடத்தி குரல் கொடுத்தது. நியாயத்திற்குத் துணை நின்றது. அண்ணன், தாய்மாமன் என்று சொன்னவர்கள் எல்லாம் குற்றவாளியைக் காப்பாற்றுவதிலேயே குறியாக இருந்த நிலையில், ‘அப்பா’ @mkstalin தான் தமிழ்நாட்டில் வாழும் பெண்களின் கண்ணியத்திற்கும் பாதுகாப்புக்கும் அரணாக நிற்கிறார்🙏🏾 இனி இந்த அரசிடமிருந்து அந்த மாவட்ட ஆட்சியர் அவர்களை பாதுகாப்பது தமிழ்நாடு மக்களின் பொறுப்பு. இவ்வளவு பெரும் அரசியல் அழுத்தத்திற்கு பிறகும் தனி ஒரு ஆளாக தைரியமாக உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ள, பாரதியின் உண்மையானப் புதுமைப் பெண்ணான இவரைத் தமிழ்நாடு என்றென்றும் கொண்டாடும் ! #TVKFailsTN #WomensSafety
47
393
12
1,155
23,920
அனு ✨⚛️⚛️✨ retweeted
19
116
8
589
14,927
அனு ✨⚛️⚛️✨ retweeted
தலை கீழாக பாலத்தின் கீழ் தொங்க விடுவதெல்லாம் படத்தில் தான் நிஜத்தில் தீபாவளி பரிசு கொடுத்து அனுப்பிட்டாரு
84
809
9
3,640
30,571
அனு ✨⚛️⚛️✨ retweeted
கலக்டரிடம் புகார் கொடுத்தால் திமுக ஆட்சி. கலக்டரே புகார் கொடுத்தால் தவெக ஆட்சி. உண்மையான மாற்றம் என்றால் இதுதான் ப்ரோ. சோ க்யூட்!
6
385
3
1,491
12,003
அனு ✨⚛️⚛️✨ retweeted
Enga kelambitta ? Sombu thookumbodhu mattum jollya irundhucha ? IPPO URUTTUREN PARU
Kallakurichi kallakurichi nu enkitta kathittu irukaanunga . Endaa dei - go ask the guys who are responsible . Get a reply . Naan Enna Aadhav Arjunava ?
9
178
2
1,377
8,997
Their way of normalizing eve-teasing, harassing married women, texting them repeatedly, and even showing up at their homes in the middle of the night is absolutely disgusting.
What is this all about? Is this with regard to the Kallakurichi MLA case?
2
8
287
Find the missing words 😏
We keep screaming hoarse from rooftops about handing complaints of sexual harassment with sensitivity, awareness, training - but…
1
11
345
அனு ✨⚛️⚛️✨ retweeted
ஒரு குற்றவாளியும் குற்றத்தை ஆதரித்தவர்களும் A1 குற்றம் சாட்டப்பட்டவர் - அருள் விக்னேஷ் அவரை தண்டிக்காமல் வேடிக்கை பார்த்தவர்கள் 1) முதல்வர் விஜய் 2) தலைமை செயலாளர் சாய் குமார் 3) முதல்வரின் செயலாளர் I செந்தில் குமார் 4) முதல்வரின் செயலாளர் II லக்ஷ்மி பிரியா 5) முதல்வரின் தனி செயலாளர் ஜெகதீஷ் பழனிசாமி 6) DGP - மகேஷ் குமார் அகர்வால் 7) 11 ADGP அதிகாரிகள் 8) வன்னி அரசு, அமைச்சர் 9) மாணிக்கம் தாகூர் MP 10) கிஷோர் K சுவாமி - சமூக ஊடக பொய்யர் 11) சமூக வலைதள விஜய் ஆதரவாளர்கள் (25 பெண்கள், 150 ஆண்கள்) 12) விஜய் ரசிகர்கள் 1.7 கோடி வாக்காளர்கள் நான் 1.7 கோடி வாக்காளர்களையும் சொல்ல காரணம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக நீங்கள் நிற்கவில்லை. இந்த விஷயத்தில் மட்டுமல்ல, எல்லா குற்றங்களிலும் !! #Arrest_ArulVignesh #Resign_JosephVijay
3
41
2
112
1,091
அனு ✨⚛️⚛️✨ retweeted
ஒழுங்கு மரியாதையா தவெக MLA மேல நடவடிக்கை எடு இல்லைனா நடக்குறது வேற🔥🔥🔥
13
193
711
5,998
Shameless creature ! 🤦‍♀️🤦‍♀️
இந்த aunty 2 hrs முன்னாடி தீபம் ஏத்தவிடாம religious hatred பரப்புறாங்கனு பேசுச்சு.. சோறு தான் திங்கரியாடி சங்கி நாயே… husband swingoda mind swingum இருக்கு போல 💦💦💦💦 xitter.cf/manju_thoughts/status/…
4
225
😓🤦‍♀️ I thought she doesn’t know the meaning ! 🙄 She still chose to support TvK pervert ! Awesome 😓🤦‍♀️ நல்ல வளர்ப்பு .. சைக்.. சாக்கடை காஜி பன்னிகளா இருக்காளுக
unavailable
1
6
171
💯💯
Swinger aunty inappropriate advances ah விட்டுட 😀😀😀 Inappropriate advances: தகாத முறையில் நெருக்கம் காட்டுதல், விருப்பமில்லாத ஒருவரிடம் காதல் அல்லது பாலியல் நோக்கத்துடன் அணுகுதல். Unwarranted messages: தேவையற்ற, விரும்பத்தகாத அல்லது அனுமதியின்றி அனுப்பப்படும் குறுஞ்செய்திகள்.
1
82
Paithiyam ! English தெரியலனா போய் சாவு.. pervert க்கு support பண்றேன்னு உசுர வாங்கடா ! அசிங்கம் பிடிச்ச சாக்கடைகளா இருக்காளுக.. சைக் 💦💦💦🤢🤢🤢 Disgusting creatures ..
unavailable
3
20
437