AI.IS.COOL! (@experienceluv) header
AI.IS.COOL! (@experienceluv) profile picture

Disclaimer: My tweets are purely 4 recreational purpose only.Any resemblances to past, present, future events, person are accidental coincidence,not intentional

In a state of confusion
Joined December 2015
Photo by AI.IS.COOL! (@experienceluv)Photo by AI.IS.COOL! (@experienceluv)Photo by AI.IS.COOL! (@experienceluv)Photo by AI.IS.COOL! (@experienceluv)Photo by AI.IS.COOL! (@experienceluv)Photo by AI.IS.COOL! (@experienceluv)Photo by AI.IS.COOL! (@experienceluv)Photo by AI.IS.COOL! (@experienceluv)Photo by AI.IS.COOL! (@experienceluv)Photo by AI.IS.COOL! (@experienceluv)
AI.IS.COOL! retweeted
இப்படி உண்மையான ஒரு முஸ்லிம் இருக்கிறதால தான் இன்னும் இந்துக்கள் பொறுமையா இருந்துட்டு இருக்காங்க
5
68
1
186
1,800
AI.IS.COOL! retweeted
Hahaha hahaha hahaha Ye Bhi Sahi Pakdey Hain 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
16
53
3
177
2,217
AI.IS.COOL! retweeted
"If Modi becomems PM again, then Sanatan Dharma will rule India. That's why we must stop him." ~ @kharge Remember Congress Party is anti-Sanatan , anti-Hindu , anti-India 🤬🤬
48
231
7
512
4,032
ஆக மொத்தம், உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்த பிறகும், இந்துக்களுக்கு எதிரா தான் முடிவு இருக்கணும்னு இவுங்க செயல்படுவது எதை காட்டுகிறது? இந்துக்களின் எதிர்காலம் என்பது, ஒரு பெரிய கேள்விக்குறி!
5 லிட்டர் எண்ணெய், ஒரு கட்டு விளக்கு திரி , ஒரு தீப்பெட்டி , ரெடி பண்ண முடியாம ஒரு ஆட்சி தமிழகத்தில் கலைந்தது என்று வரலாறு பேசும் போல தெரிகிறது ?? என்னத்த சொல்ல.
2
2
8
265
I like her question! #DefamationSuit
9
350
4
1,241
9,821
AI.IS.COOL! retweeted
😂😂👇 #wethelooters
4
28
121
1,346
👇பஞ்சமா பாதகத்தையும் பண்ணிட்டு பெருமை பேசுற செனப்பன்னி மாதிரி தெரிவது எனக்கு மட்டும் தானா? 🤔
ஆள பார்த்தா டம்மி piece ah இருக்க பயங்கரமான ஆளா இருக்கியே டா 😂
1
6
144
AI.IS.COOL! retweeted
ரூ.9 கோடி மருந்து... ரூ.2.5 லட்சமானது!! 👌👌 #AHDS #Healthcare #PediatricCare
7
1
21
325
நான்லாம், இந்த வயசுல, 'அணில்...ஆடு...இலை...ஈக்கள்' னு தான் படிச்சிட்டிருந்தேன் யா..
இப்போ உள்ள gen ஆல்பா வேற லெவல் ஒன்னும் சொல்லுறதுக்கு இல்ல 😂
1
1
3
59
#KashmiriPandits became refugees in their own country.
13
89
10
228
1,990
தமிழ்நாடு காவியா மாறியே ஆகவேண்டும்....இவனுக சதி திட்டங்கள் முறியடிக்கபடவேண்டும். தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்றால்...
5
168
குருநாதர் அழைக்கின்றார்! 👇👍👌🙏
I am going to sabarimala on 25th wednesday. Mrng. 26th darisanam and returning on 27th. Any sami wish to come kindly dm. From chromepet chennai. 1 or 2 persons are ok to me. 🙏🙏
2
6
234
இந்த மாதிரி வந்தேறி மதங்களுக்கு சொம்படிக்கிற கூட்டம் தான் மதவாத பிரச்சனைக்கே காரணம்! இருக்க இடம் கொடுத்தால் படுக்க பாய் கேப்பாங்க...ற கதைதான். இந்துக்கள் அன்றே இவுங்கள ஒட்டு மொத்தமா ஓட ஓட விரட்டியிருந்தா, சொந்த நாட்ல நிம்மதியா இருந்திருக்கலாம்! இடத்தை தந்ததால் மடத்தை புடுங்கறாங்க
திருப்பரங்குன்றம் தீபம் பிரச்சனை பற்றி பாபர் மசூதியை மேற்கோள் காட்டி அண்ணன் @dmk_raja விளக்கமா சொல்றார்..
1
1
4
140
இந்தியர்களின் வரலாற்றுச் சுருக்கம்! இளைய தலைமுறைகளுக்கு எடுத்து சொல்லி அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வதும் நம் தலைமுறையின் தலையாய கடமைகளில் ஒன்று! 👇👍👌🙏
இது வரலாற்று பதிவு.. இதை விட #Crisp ஆக யாராலும் சொல்ல முடியாது...
1
142
எம்டனுக்கு எம்டன்னா அது அந்த கட்டுமரம் தான்!
அருமையான விழிப்புணர்வு பதிவு வாழ்த்துக்கள். Content Courtesy:- @Im_Karthik84 🔥 🔥 🔥 🔥 1997 ஆம் ஆண்டு விஞ்ஞான ஊழல் செய்து ஆட்சி நடத்தி வந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் திருப்பத்தூரில் சந்தன கட்டைகளை விபத்து போல் எரித்து 190 கோடி அப்போதைய மதிப்பில் ஊழல் செய்த கருணாநிதியின் முகத்திரையை கிழித்த உண்மை நிகழ்வு பற்றிய விழிப்புணர்வு பதிவு. வேரோடு அழிக்கப்பட்ட ஒரு இயற்கை சாம்ராஜ்யத்தின் கதை! தமிழ்நாட்டின் திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் பரந்து விரிந்திருக்கும் ஜவ்வாது மலை, 1970 மற்றும் 80-களில் ஆந்திரா மற்றும் கர்நாடக காடுகளுக்கு இணையான இயற்கைச் சந்தனக் காடுகளுக்குப் புகழ்பெற்றது. ஆனால், பேராசை பிடித்த கடத்தல் கும்பல்களால் அந்த மொத்த வளமும் இன்று கிட்டத்தட்ட அழிக்கப்பட்டுவிட்டது. மற்ற மரங்களைப் போலச் சந்தன மரங்கள் வெட்டப்படுவதில்லை; வேரோடு தோண்டி எடுக்கப்படும். ஏனெனில், சந்தன மரத்தின் மிக உயர்ந்த தரமான நறுமண எண்ணெய் அதன் வேர்ப்பகுதியில்தான் அதிகம் இருக்கும். கடத்தல்காரர்கள் மரங்களை வெட்டியதோடு மட்டுமல்லாமல், மண்ணைத் தோண்டி வேர்களையும் பிடுங்கிச் சென்றதால், இயற்கையாக மீண்டும் துளிர்க்கும் வாய்ப்பு முற்றிலும் அழிக்கப்பட்டது. உள்ளூர் மலைவாழ் மக்களின் ஏழ்மையைப் பயன்படுத்தி, சொற்ப கூலி கொடுத்து இரவோடு இரவாக மரங்களை வெட்டி, ரகசிய மலைப்பாதைகள் வழியாகத் தலைச்சுமையாகக் கடத்தினர். ஆந்திரா (குப்பம்) மற்றும் கேரள எல்லைகள் வழியாகச் சட்டவிரோத எண்ணெய் ஆலைகளுக்கு இவை விற்கப்பட்டன. மலைவாழ் மக்கள் சிறை தண்டனையையும் வறுமையையும் அனுபவிக்க, திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலையைச் சேர்ந்த இடைத்தரகர்களும் கடத்தல் தலைவர்களும் அதிகார வர்க்கத்தின் துணையோடு இரவோடு இரவாக ரியல் எஸ்டேட் அதிபர்களாகவும், பெரும் தொழிலதிபர்களாகவும், அரசியல் புள்ளிகளாகவும் உருவெடுத்தனர். இந்த வரலாற்றின் மிகப்பெரிய கரும்புள்ளி, மார்ச் 16, 1997 அன்று திருப்பத்தூர் அரசு சந்தனக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து. உயர் பாதுகாப்பு நிறைந்த கிடங்கிற்குள் வைக்கப்பட்டிருந்த 3,260 டன்னுக்கும் அதிகமான சந்தனக் கட்டைகள் (அன்றைய மதிப்பில் ₹190+ கோடி) எரிந்து சாம்பலாயின. ஆனால், அன்று திருப்பத்தூர் நகர மக்களையே உறைய வைத்த மிகப்பெரிய கேள்வி இதுதான்: ஒரு சிறு துண்டு சந்தனக் கட்டையை எரித்தாலே தெரு முழுக்க நறுமணம் வீசும். ஆனால், 3,260 டன் சந்தனக் கட்டைகள் எரிந்து சாம்பலான அந்த இரவில், திருப்பத்தூர் நகரத்தில் துளியளவு கூட சந்தன வாசனையே வீசவில்லை! உள்ளே இருந்தவர்களின் துணையோடு அசல் சந்தனக் கட்டைகள் முன்பே கொள்ளையடிக்கப்பட்டு, கணக்கு காட்டுவதற்காகச் சாதாரண மரக்கட்டைகள் (Dummy wood) அடுக்கப்பட்டு, ஆதாரங்களை அழிக்கத் தீ வைக்கப்பட்டதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர். (பின்னர் போதிய ஆதாரங்கள் இல்லாததால் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர்). இன்று ஜவ்வாது மலையில் இயற்கையாக வளர்ந்த முதிர்ந்த சந்தன மரங்கள் கிட்டத்தட்ட இல்லை. 90-களில் சந்தன மரங்கள் தீர்ந்தவுடன், அதே கடத்தல் கும்பல்கள் ஜவ்வாது மலை இளைஞர்களை ஆந்திராவின் சேஷாசலம் காடுகளுக்குச் செம்மரம் வெட்ட அனுப்பி, ஆயிரக்கணக்கான கைதுகளுக்கும் என்கவுன்ட்டர்களுக்கும் வழிவகுத்தன. தற்போது வனத்துறை சார்பில் 1 லட்சத்திற்கும் அதிகமான சந்தன மரக்கன்றுகள் நடப்பட்டு மீட்டெடுக்கும் முயற்சிகள் நடந்தாலும், சமீபத்தில் கூட அதே திருப்பத்தூர் கிடங்கிலிருந்து 1.75 டன் செம்மரக் கட்டைகள் மாயமாகியுள்ளன. வரலாறு தன்னைத்தானே மீண்டும் மீண்டும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது! #JawadhuHills #TamilNadu #Sandalwood #Tirupattur #Vellore #Tiruvannamalai #SaveForests #ADMK #DMK #TVK #OM #OMTrailer #Dhanush #OMReview #OMMovie
4
186
நரி ஊளையிட்டது! நல்ல சகுணம் தான்! 👇🤣🤣🤣
ரெண்டு சங்கி சேர்ந்து ஒரு சங்கி படத்த எடுத்துருக்கு.. கார்த்திகேயன் நல்லவராம்.. அப்துல் ஹமீது கெட்டவராம்.. படம் மாணிக்கம் தாக்கூர் மாதிரி இருக்கு...
1
8
271
எங்கேன்னு தெரியல. சரியா கவனிக்காம உயிரோடு வச்சு எரிச்சு இருப்பானுங்க போல.🙄
4
2
2
13
1,491
AI.IS.COOL! retweeted
உண்மையில் என்னை ரொம்பவே பாதித்த சம்பவம் என்றால், அது போன வருடம் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசு காட்டிய அந்த மோசமான பாரபட்சம்தான்.🥺 அதுவும் ஒரு நல்ல நாளில் நான் அழுதது அன்று தான்.. அதை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை. "என்ன முருகா, இவங்களையெல்லாம் ஆட்சியில் உட்கார வைத்து அழகு பார்க்கிறியே?" என்று வீட்டில் விளக்கேற்றி வைத்து மனம் நொந்து போனேன். இதோ, இந்த வருடம் திருக்கார்த்திகை அன்று அவன் ஆட்சியில் இல்லை! ஆனால் போராட்டம் இன்னும் முடியவில்லை. நவம்பர் 24 அன்று எந்தத் தடையுமின்றி, நல்லபடியாக நம் முருகனுக்கு தீபம் ஏற்றும் வரை எதுவும் நிச்சயமில்லை. ஆனால் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்... முருகபெருமானுக்கு ஏற்றும் விளக்கை தடுக்க நினைத்தால், கர்மா உங்களையும் நிச்சயம் சும்மா விடாது.. வெற்றிவேல் வீர வேல்.🙏
16
58
193
2,263
மாம்பழத்தையே விட்டுக் கொடுக்காதவன் தன் மலையை கொள்ளைக்காரனிடம் விட்டு விடுவானா? காலம் கனியும். வேலெடுத்து வினை அறுப்பான். நம்புங்க கண்ணுகளா..
11
185
3
1,029
7,885