தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு வெளியே வந்த என்ன சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ. சரவணனிடம் கேட்கப்பட்ட கேள்வி
நிருபர் : முதல்வர் என்ன பேசினார் ?
எம்எல்ஏ : தீபாவளி வாழ்த்து சொன்னார்
மூன்று நாளைக்கு பிறகு
தவெக நிர்வாகி கைது
நெல்லையில் 70 வயது மூதாட்டி வீட்டில் 13 பவுன் நகை கொள்ளை - தவெக நிர்வாகி இசக்கிராஜா கைது
சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.